எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
கவிதையும் மெட்டும் யுகசாரதி பாடடியோர்: மாட்டின், சோபியா, யுகசாரதி, பார்த்தா இசை: சதீஸ் குழுவினர்
-
- 0 replies
- 5.4k views
-
-
யாழ் தேவியா? மரண தேவியா...? கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை விரைவாக அமைத்து, மனித உயிர்களைக் காப்பாற்றுமாறு கோரி கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்கப்படாதமையால், அக்கடவையினூடாகப் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள் 17 பேர் இதுவரை புகையிரதம் மோதிக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனைக் கண்டித்து, கிளிநொச்சியில் உடனடியாக பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்குமாறு கோரி வடகிழக்கு ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
- 2 replies
- 491 views
-
-
எழுத்தாளர்: அறியில்லை. 10 July 2014 https://www.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு. பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது: பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர். 25- 6- 82ல் உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது "ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்; தமிழனாக நான் செய்த க…
-
- 0 replies
- 488 views
- 1 follower
-
-
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1 Friday, 22 April 2011 16:58 தமிழரங்கம் Hits: 5214 Section: அரசியல்_சமூகம் - நேசன் குறுந் தமிழ் தேசியப் போராட்டம் தோல்வி பெற்றுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம். நேசனின் கடந்தகால அனுபவம், எதிர்மறையான புதைந்துபோன உண்மைகளையும், படிப்பினைகளையும் கொண்டதாக இன்றைய வரலாற்றுச் சூழலுடன் வெளிவருவது வரலாற்றுக்கு அவசியமானதாக உள்ளது. இந்தப் போராட்டம் தன்னைத்தானே தோல்விக்கு இழுத்துச் சென்று தனக்குத்தானே புதைகுழி தோண்டி தானே தன்னைப் புதைகுழியில் புதைக்க முன், தான் தவிர்ந்த மற்றைய எதனையும் முதலில் அழித்துப் புதைத்தது. இதில் தப்பிப் பிழைத்தவர்…
-
- 15 replies
- 3.1k views
-
-
எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்து புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான அறிமுக நிகழ்ச்சி இது. படைப்புக்கள், கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நூலகம் நிகழ்ச்சியில் இவ் அறிமுகம் இடம் பெற்றது. நூலகம் நிகழ்ச்சி பிரதி வெள்ளி தோறும் தாயக நேரம் இரவு ஏழு மணிக்கு ஒலிபரப்பாகின்றது. கேட்க http://blog.sajeek.com/?p=349
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரபாகரனை கடைசி வரை நம்பிய ஈழத்தமிழர்கள் | பத்திரிகையாளர் ப்ரியம்வதா உருக்கம்
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ மக்களின் உயிர்த்துடிப்பு எங்கள் கிளி பாதர்! வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 12வருடங்கள் நிறைவடைகின்றது. மிகுந்த வேதனை ஒருபுறம் இருந்தாலும் அவரின் பணிகளை நினைக்கும் போது அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய சூழலில் நாம் இன்று இருக்கிறோம். அவர் ஒரு பங்கு தந்தையாக குறிப்பிட்ட கிறிஸ்தவ மக்களுக்கு மட்டும் அல்ல வன்னி மக்களின் ஒட்டு மொத்த தந்தையாகவும் காத்து நின்றார். அத்துடன் மண்ணின் விடுதலைக்கும் மக்களின் விடுதலைக்கும் மிகப்பெரும் பங்காற்றினார். போர் நெருக்…
-
- 1 reply
- 1k views
-
-
பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகள் உதவ வேண்டும் – உற்பத்தியாளர்கள் கோரிக்கை 11 Views பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகளே உதவுங்கள் என மன்னார் மாவட்ட பனை கைப்பணி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மன்னார் தலைமன்னார் மாந்தை மற்றும் நானாட்டான் போன்ற பிரதேசங்களில் நீண்ட காலமாக பனை ஓலை மூலமாக செய்யப்படுகின்ற கைவினை பொருட்களை சிறு வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றோம். ஆனால் இதன் மூலமாக சொல்லிக்கொள்ளும்படியான வருமானங்களை இன்னும் நாங்கள் பெறவில்லை. ஆனாலும் நாங்கள் சோர்ந்துவிடாமல் தொடர்ச்சியாக இந்த தொழிலை செய்து வருகின்றோம்…
-
- 7 replies
- 1.2k views
-
-
நேசக்கரம் நண்பர்களுக்கு வணக்கம், நேசக்கரம் நண்பர்களால் நமது தாயக மக்கள் பலர் பயன்பெற்றுள்ளனர். ஏற்கனவே நமது நண்பர்கள் வட்டம் செய்த உதவிகளுக்கான விபரங்கள் உதவிகள் சென்றடைந்த விபரங்கள் சான்றுக்கடிதங்கள் நேசக்கரம் நண்பர்கள் வட்டத்தினருக்கான பகுதியில் பதிவாகியுள்ளது.(நேசக்கரம் நண்பர்கள் குழுமத்து அங்கத்தினர் மட்டுமே அப்பகுதியை பார்க்க முடியும்) திட்டம் 8லிருந்து 9 வரை பழைய உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பங்களித்திருந்தார். மற்ற பழைய உறுப்பினர்கள் யாருடனும் (சிலரைத்தவிர) தொடர்பு கொள்ள முடியவில்லை. சிலர் இப்போதுள்ள இக்கட்டில் தங்கள் உறவினருக்கு உதவ வேண்டிய தேவையிருப்பதனால் பங்கெடுக்க முடியவில்லை. பங்களித்தவர்களுக்கு திட்டம் 8முதல் 9வரையான சான்றுக்கடிதங்கள் படங்கள் …
-
- 0 replies
- 2.6k views
-
-
1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது. அதற்குப் பின்னரும் எத்தனையோ பச்சைத்துரோகங்களை அப்பட்டமான நயவஞ்சகங்களை இந்தத் தேசியஇனம் கண்டிருந்தாலும் அந்த அக்டோபர் 5ம் திகதி 1987ம் ஆண்டின் சதிப்பின்னலும் அதன் விளைவாக லெப்.கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை தழுவிக்கொண்டதும் ஒரு பெரிய வடுவாகவே எமதுசிந்தனைகளில் படிந்துவிட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் ஒப்பற்ற தலைவரும் தமிழீழ தேசத்தின் விடுதலையை மட்டுமே ஆழமாக நேசிப்பவர்களாகவும் அந்த இலட்சியத்தை வென்றெடுப்பதற்க…
-
- 2 replies
- 1k views
-
-
வடக்கிலும் அழிக்கப்படும் கண்டல் தாவர காடுகள் November 7, 2021 — கருணாகரன் — கடந்த வாரம் முல்லைத்தீவுக்குப் போனபோது பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புதுக்குடியிருப்புக்கும் வட்டுவாகலுக்கும் இடைப்பட்ட நந்திக்கடலோரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். அங்கேயிருந்த அலையாத்திக் காடுகளை (கண்டற்காடுகளை) காணவில்லை. தெருவுக்கும் கடலுக்குமிடையிலிருந்த சிறுபற்றைக் காடுகளுமில்லை. ஏறக்குறைய ஏழு கிலோ மீற்றர் வரையான காடுகள் ஒரு ஆண்டுக்குள் அழிக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த கொள்ளை என்பார்களே, அதைப்போல எல்லோருடைய கண்ணுக்கு முன்னே இந்த அநீதி நடந்துள்ளது. சந்தேகமேயில்லை. இது மிகப் பெரிய அநீதியே. அந்தப் பகுதி மக்களுக்கு, அங்குள்ள மீனவர்களுக்கு, கடல்…
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
போராட்ட வரலாற்றில் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக, ஆறுமுக நாவலரால் 1853´ல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை" தமிழர் உரிமை பற்றி; பேசப்பட்ட தொடக்க காலம்!! இலங்கைத் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக, ஆறுமுக நாவலரால் 1853-இல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை' என்னும் அமைப்பைச் சொல்லலாம். இந்த சபை அந்நிய சக்திகளிடமிருந்து சைவத்தைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டபோதிலும், நிர்பந்தங்கள் காரணமாக தமிழர் உரிமைகளைப் பற்றியும் நாவலர் பேசினார். இந்த சபை இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் குறிப்பாக கொழும்பிலும் களம் கண்டது. வெள்ளையரின் சட்ட நிரூபண சபையில் இன்னார்தான் தமிழர் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைமையையும் ஆறுமுகநாவலர் …
-
- 0 replies
- 580 views
-
-
-
- 0 replies
- 988 views
-
-
வணக்கம் தாய்நாடு.... புலுமச்சி நாதகுளம் முல்லைத்தீவு
-
- 2 replies
- 568 views
-
-
யாழ்தேவி புகையிரததில் மன்மத லீலைகள் புரிந்து அவமானப்பட்டவரும் சிறுவர்களை பாலியல் துஸ் பிரயோகம் செய்தவரும் பல துணைவியரை கொண்டவரும் தமிழினத்துக்கு எண்ணிலடங்கா துரோகங்களை செய்து வருபவருமான திரு.ஆனந்த சங்கரியை கவுரவித்து UNESCO அவரின் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவித்த போது எடுக்கப்பட்ட படம் அண்னாச்சி இனி 100,000 வச்சு என்னனெஅ அநியாயத்தை செய்ய போராரோ
-
- 0 replies
- 913 views
-
-
சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி: உயர்திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் நாங்கள் அழைக்கப்படவுமில்லை நாங்கள் மேடைக்குப் போகவுமில்லை உட்காருவதற்கு எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன ஆனால் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் எங்கள் துயரங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறார்கள் எங்கள் துயரங்கள் எங்களுடையதாகவே இருந்தன அவை அவர்களுடையதாய் மாறவேயில்ல ........................... -வகாரு சோனாவனே வெள்ளாளர்களுக்கு அரசியல் சமூக அதிகாரங்களையும், தலித்துக்களுக்கு பனையையும் காட்டிவிட்டுப் போகின்ற விற்பன்னர்கள் நிறைந்த காலமிது. தாழ்த்தப்பட்டோரின் எதிர்காலம் இருள், அப்பாலிற்கும் அப்பால் இருள். இருள் வெளியாக இருக்கிறது எப்போதும். யாழ்ப்பாணம் சிகையலங்கரிப…
-
- 4 replies
- 1.3k views
-
-
வணக்கம் தாய்நாடு..... வடமாகாண கைத்தொழில் கண்காட்சி
-
- 0 replies
- 624 views
-
-
(உரையாடியவர் ஜெரா) பாலச்சந்திரன். பாலா என்ற பெயருடன் செல்லமாக அறியப்பட்டவன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி புதல்வன். ஈழத் தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட மொத்த அழிவின் சாட்சியாகவும் அவனது கண்களைக் கொடுத்துவிட்டுச் சென்றவன். இன்று அவனின் 19 ஆவது பிறந்த நாளும், சர்வசே சிறுவர் தினமும் ஆகும். பாலா என்ற இன்முகம் மாறாத குழந்தை எப்படி வளர்ந்தது? எப்பிடி வாழ்ந்தது? அவனின் மெய்க்காப்பாளருடனான உரையாடல்.. அவர் பாலாவின் மெய்ப்பாதுகாவலர். இப்போதிருக்கும் இடம், அவரின் பெயர் என அனைத்து சுய அடையாளங்களும் மறைத்துக் கொண்ட இனந்தெரியாத நபராகவே தனது அனுபவத்தை பதிவிடுகின்றார். ‘தலைவர்’ வீட்டுக்கு 1987 ஆம் ஆண்டுகளி;ல் மெய்ப்பாதுகாவலுக்காக போகின்றார். மட்டக்களப்பு, மலையகம் பகுதிகள…
-
- 1 reply
- 1.3k views
-
-
வடதமிழீழத்தில் யாழ் குடாநாட்டின் தென் மூலையில் உள்ள தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. ஏ 9 வீதி என்று அழைக்கப்படும் யாழ் நகருக்கும் இலங்கையின் புராதன நகரான கண்டிக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பாதையில் உள்ள ஒரு அழகிய நகரம் அது. சாவகச்சேரி நகரின் அயற்கிராமங்களாக மட்டுவில், நுணாவில், சங்கத்தானை, கச்சாய், மீசாலை, கைதடி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இன்னும் பல சிறிய இடங்களும் இருக்கின்றன. அதையும் பட்டியல் இட்டால் அதுவே தனியொரு கட்டுரை ஆகிவிடும். புவியியல் ரீதியாக நோக்கின் குடாக்கடலின் உப்புக்காற்று தூர இருந்து வருகிறது. ஆங்காங்கே வெண் மணற்தரைகள். பொதுவாக நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக இருக்கும். இருந்தாலும் நன்னீர் கிடைக்கும் இடங்களும் அதிகம் உண்டு. நிலத்த…
-
- 14 replies
- 5k views
-
-
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழின அழிப்பு நோக்கோடு கிழக்கில் தமிழ் - முஸ்லீம் பகைமூட்டி.. தமிழ் மக்களின் இருப்பை அழிக்க முஸ்லிம் மதவாதக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்துள்ள சிங்களப் பேரினவாத அரசு.. ஆயுதக் கையளிப்பு தொடர்பான படங்கள். இந்த இன அழிப்பு வடிவத்தை வடக்கில் தமது ஆதிக்கத்தை இழந்திருந்த நிலையில்.. முஸ்லிம்கள் மூலம் செய்ய முற்பட்டு.. அது கண்டறியப்பட்ட நிலையில் தான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் 1990 இல் விடுதலைப்புலிகளால்.. பாதுகாப்பு நகர்த்தலுக்கு இலக்காகினர். இன்று உண்மைகள் காட்சிகளாக வெளிவருகின்றன. மேலும்.. ===================================== பேரினவாதத்துடன் கைகோர்த்த சில முஸ்லீம்களால் சிதைந்து போன தென்தமிழீழம், ************************************…
-
- 1 reply
- 834 views
-
-
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மீண்டும் தாக்குதல் - 15 பேர் பலி, 40 பேர் படுகாயம் மற்றும் மனநோயாளர் காப்பகம் மீதும் கண் மூடித்தனமான தாக்குதல் 39 மனநோயாளர்கள் பலி 40 மேல் கடும் காயம். டாக்கடர் செந்தில் குமார் கொல்லபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன ஆனாலுன் உறுதிப்படுத்த முடியலில்லை; மேலும் வைத்தியசாலை மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்த முடியவில்லை Mullivaikkal hospital attacked again at 1 PM Wednesday. Two shells have hit the hospital that killed at least 15 people and at least another 40 wounded, medical sources told Tamil National. This is the second attack on the hospital after it moved …
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்? வரலாற்றுப்பதிவு பசீர் – முரளி புலி உறுப்பினர்கள் கைது புலிகள் – டெலோ மோதலுக்கு வித்திட்டது. தப்புச் செய்தது சிறியண்ணா ! ராசிப்பழி எனது மனைவி மீதா?. விசனமடைந்த புலி உறுப்பினர். யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் – டெலோவினரிடையே நிகழ்ந்தன. ஆயினும் பாரியளவு பாதிப்பை ஏற்படாத வகையில் இரு தலைமைகளும் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1986 ஏப்ரல் 29 அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவ்விரு இயக்க உறுப்பினர்களிடமும் முரண்பாடு ஏற்பட்டது. புலிகள் இயக்க உறுப்பினர்களை டெலோ…
-
- 36 replies
- 3.9k views
-
-
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்! புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன். யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது. சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும், எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக…
-
- 103 replies
- 24.1k views
-