எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சராக வேட்பாளராக நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamilworldtoday.com/archives/5158
-
- 2 replies
- 1.3k views
-
-
-
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
முதல் போராளி பொன் சிவகுமாரனின் ஜனன தினம் அனுஷ்டிப்பு ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமாரனின் 70வது ஜனன தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் குழு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியது. இதேவேளை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாட்டிலும் காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. https://newuthayan.com/முதல்-போராளி-பொன்-சிவகும/
-
- 0 replies
- 566 views
-
-
முதல்வர் கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கை தமிழர் மீதான போரை நிறுத்தியிருக்கலாம் என்றார் உல கத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ நெடுமாறன். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இந்திய- இலங்கை தமிழ்ச் சங்கங்க ளின் கூட்டமைப்பு தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது: இலங்கைப் பிரச்னை கடந்த 50 ஆண்டுக ளாக தீர்க்க முடியாத பிரச்னையாக உள் ளது. மத்திய அரசின் அங்கமாக இருக்கும் தமிழக முதல்வர், இப்பிரச்னையில் உண் மையான அக்கறை எடுத்திருந்தால் இப் போது நடைபெறும் போரை நிறுத்தியிருக் கலாம் வாஜபேயி பிரதமராக இருந்தபோது இலங்கைகு 2 போர்க் கப்பல்களை இந்திய அரசு அனுப்ப இருப்பதாகக் கேள்விப்பட் டோம் அது குறித்து நானும், வைகோவும் அப் போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டûஸ சந்த…
-
- 1 reply
- 611 views
-
-
பொருளாதார மேம்பாட்டுக்காக இன்று எல்லோரும் தொழில் செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை. இதனால் இன்று ஓய்வின்றி உழைப்பதையே பிரதான நோக்காகக் கொண்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். வீட்டில் ஓய்வாக இருக்க அல்லது பிள்ளைகளை, தாய், தந்தையரைக் கவனிக்க நேரமின்றி பலரும் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஊருக்கு ஊர் முதியோர் இல்லங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தென்மராட்சிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள கைதடி முதியோர் இல்லம் ஆதரவற்ற முதியவர்கள் பலருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. இங்கு 108 ஆண்கள், 82 பெண்கள் அடங்கலாக 190 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றது. 1952ஆம் ஆண்டு இம்முதியோர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் 1958ஆம் ஆண்டு உத்தி…
-
- 2 replies
- 750 views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா? ‘விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…?’ என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா…? தம் இனத்திற்காக மட்டும் கவலைப்படாமல், தம் இனத்திற்காக மட்டும் நீதி கேட்காமல், சிங்கள மக்களுக்காகவும் உண்மையாக கவலைப்பட்டு நீதி கேட்ட கடிதம் அது. எங்களுக்கு முத்துக்குமாரே நினைவில்லை, பிறகு எப்படி அவரின் கடிதம் நினைவிருக்கும் என்கிறீர்களா… பிழை இல்லை. நமக்குதான் அன்றாட வாழ்வில் கவலைப்பட ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறதே, இதில் எப்படி முத்துக்குமார் குறித்த நினைவுகளை நம்மில் கரையாமல் தேக்கி வைத்துக் கொள்ள முடியும்? அது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி, வியாழக்கிழ…
-
- 0 replies
- 2.7k views
-
-
முத்துக்குமாரில் தொடங்கி இல.மணி வரை உன்னதமான உயிரை ஆயுதமாக்கி நீதிகேட்டார்கள்.. உயிராயுதம் ஏந்திய உங்கள் தியாகத்தையும் வன்முறை என்கிறது இந்த மனசாட்சியற்ற சர்வதேசம்..உணர்வுள்ள உங்களையெல்லாம் இழந்துவிட்டு நாம் யாரை வைத்துப் போராட்டம் நடத்துவது என்று எண்ணி உங்கள் உன்னத உயிர்களைக் ஈகம் செய்கிறீர்கள்?..உணர்வுள்ள நீங்களில்லாமல் நமக்காக யார் போராடுவார்கள்?.கருணாநிதியா?..அவர் போராட்டம் நடத்துவாரா அல்லது கொலையாட்டம் நடத்துவாரா?.. உங்கள் உணர்வுடன் உங்கள் உயிரும் நமக்குத் தேவை..உயிரைக் கொடுப்பதன்மூலம் மனச்சாட்சியற்ற சர்வதேசத்திடம் எதையும் கேட்டுப் பெறமுடியாது சகோதரனே!. ... உணர்வுள்ள தமிழன் உயிருடன் இருக்கவேண்டும்... கொலைகாரனெல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும்பொழுது நாம் …
-
- 8 replies
- 870 views
-
-
முத்தையன் காடடில் இன்று சிறீ லங்கா விமாப்படை நடாத்திய பாரிய தாக்கதலில் புலிகளிற்கு பாரிய இழப்ப ஏற்பட்டுள்ளது. புலிகளின் படையணிகளுக்க வற்றாது பால் கொடுக்கம் 10 முhடுகள் இந்த விமான குண்டு விச்சில் உடல் சிதறி பலியாகின். இந்த இழப்பு விடுதலைப் புலிகளிற்கு ஒரு பாரிய இழப்பு என்று அமரிக்க உளவுப்படை அறிவித்துள்ளது. புலிகளின் பலம் இந்த மாடுகளின் பாலை குடித்ததாலேயே வந்தது என்று பிரித்தானிய விஞ்ஞானிகளும் அமரிக்க விஞ்ஞானிகளும் கண்டு பிடித்து சிறீ லங்காதவின் உளவுப்படைக்கு தகவல் கொடுத்திருந்னர். இந்த தகவலை மேற்கேளாக வைத்து பாக்கிஜ்தானின் ஜிந்தாபா உளவு விமானம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆளில்லாத விமானத்தில் இந்த மாடுகளை வேவு பார்த்தன. இந்த மாடுகளை பாக்கிஸ்தான் அடையாளம் கண்ட போதும் வற்றின் …
-
- 7 replies
- 2.6k views
-
-
இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டு பெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர். மற்றவர் கா.சிவத்தம்பி. தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள் அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள். மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருத மொழி இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி எனவும் இலக்கண, இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கிய மொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது, சிறப்பினை உடையது எனத் தக்க சான…
-
- 2 replies
- 1.6k views
-
-
முன்னைநாள் பெண் போராளிகள் இந்நாளில்........ http://vimeo.com/37322792
-
- 1 reply
- 1.1k views
-
-
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான ஆர்மென் சர்கிசியன் (Armen Sarkissian) அவர்கள் எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை வழங்க இருக்கின்றார். பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், Facebook: @mediatgte -- இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம். ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம்முறை எட்டா…
-
- 1 reply
- 340 views
- 1 follower
-
-
அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்…
-
- 10 replies
- 1.5k views
-
-
முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் துயரங்கள் எண்ணிலடங்காதவை. அண்ணா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நாங்கள் ஏன் கஷ்டப்படப் போகின்றோம் என முன்னாள் பெண் போராளியொருவார் தனது துயரங்களை வெளிப்படுத்தியுள்ளார். சோதியா படையணியின் திறமைமிக்க போராளியாக இருந்த இவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தாயாக இப்போது இருக்கின்றார். குடிபோதையில் நித்தம் சண்டை போடும் கணவரோடு அவரது வாழ்க்கை தொடர்ந்து சொல்கின்றதை அவருடனான உரையாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைந்து வாழ வாய்ப்பளிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட போதும் அவர்களது புனர்வாழ்வு விடுதலைப்புலிகளின் அமைப்பின் கொள்கைப் பிடிப்புக்களில் இருந்து அவர்களை விடுவிப்பதை மட்டுமே நோக்…
-
- 0 replies
- 662 views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே 2009 இறுதி யுத்தத்தில் சிங்கள இரணுவத்தினருடன் நடந்த சண்டையின் போது தனது தந்தைய இழந்த சிறுவன்.............எல்லாரும் கை விட்ட நிலையில் உப்பு வித்து தாயை கவணிக்கும் மகன் , தாய் நோயால் அவதி படுகிறா , எமக்காக போராடி உயிர் நீத்த போராளியின் மகன்...........வயது 15 ஜந்து..........சாப்பாட்டுக்கு காசு இல்லாட்டி தாயும் மகனும் சாப்பிடாம பட்டினியா இருப்பதாக கனத்த மனதுடன் தாயார் சொல்லுறா...........நேற்று சமைக்க கூட பக்கத்து வீட்டில் தான் கடனுக்கு அரிசி வேண்டி சோறு சாப்பிட்டவையாம்.........காணொளி எடுத்த பெடியன் அக்கம் பக்கத்தில் விசாரிச்சு போட்டுத் தான் 50ஆயிரம் ரூபாய் உதவி செய்து இருந்தார் அந்த உதவிய ச…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராக இருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார். அதற்கமைவாக வலிகாமம் பகுதியிலுள்ள மாதகல் திருவடிநிலையில் பதினைந்துபேர் கொண்ட சிறு அணி நிலை கொள்ள வேவு அணிகள் முன்னே தமது வேவுத்தகவல்களைச் சேகரித்தன .09.07.1995 அன்று காலை எதிரி பலத்த எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல்களை நடாத்தியவாறு பாரியதொரு முன்னேற்ற நடவடிக்கையை திருவடிநிலை கடற்கரையோரப் பிரதேசம் நோக்கி ஆரம்பித்தான் . அங்குநின்ற அணிகள் சிறுசிறு தாக்குதல்களை நடாத்தி பின்வாங்கின. இவ் அணிகளுடன் மேலதிகமாக மூத்த தளபதி பானு அவர்களின் தலைமையில் ம…
-
- 0 replies
- 549 views
-
-
முப்படைகளும் இணைந்து நடத்திய கொடூரத் தாக்குதல்: இன்று மட்டும் 272 பேர் படுகொலை முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து இன்று பல முனைகளில் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:45 நிமிடமளவில் புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது சிறிலங்காவின் இராணுவத்தினரும், கடற்படையினரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு முன்நகர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட அதேவேளையில் வான்படையின் வானூர்திகள் கடுமையான குண்…
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகள் என்று பெயர் பொறித்து வீரத்துடன் போராடி பெரும் சாதனைகளை தமிழர் வரலாற்றில் ஏற்படுத்தி, வெற்றி கண்டு தமிழர்களின் கவசமாக வளர்ந்து நிற்கும் விடுதலைப்புலிகளுக்கு இன்று 30 வது பிறந்தநாள். எல்லோரும் வாழ்த்துவோம்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 559 views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
-
-
- 0 replies
- 891 views
-
-
முறிகண்டி கச்சான் சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மிகவும் பழைமை வாய்ந்ததும் மத வேறுபாடுகளின்றி எல்லோராலும் வழிபடும் முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள வர்த்தகர்கள், இன்றைய சூழலில் தொழிலிழந்து நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலதரப்பட்ட வர்த்தகம், வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுத்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் தொடர்சியாகப் பாதிக்கப்பட்டு, எதுமற்ற நிலையில் வங்கிக்கடன், நுண்நிதிக்கடன் எனப் பல்வேறு பட்ட கடன்களைப் பெற்று, தமது வாழ்வாதாரத் தொழில்களை ஆரம்பித்த போது, 2020ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடரும் கொவிட் -19 அச்சுறுத்தல், இ…
-
- 1 reply
- 833 views
-
-
இலங்கையின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பினால் மிகப் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டுவருகின்றது. ஏ-9 நெடுஞ்சாலையில் பிரதான போக்குவரத்தின் மைய இடமாக முறிகண்டியில் பயணிகள் தரித்தே பயணிப்பர். இந்த நிலையில் அந்தக் கிராமத்தினை தனிச் சிங்களக் கிராமமமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை மையப்படுத்தி முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் அமைப்பதற்கான தகரங்க…
-
- 2 replies
- 773 views
-