எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
யாழ்.வல்வையிலிருந்து வேப்ப மரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு தமிழர்கள் சென்றார்கள், என்றால் நம்பமுடிகிறதா...? கோடிக்கணக்கில் உருவான டைடானிக்கே பாதித் தூரத்தில் மூழ்கிய போது.. ஈழத்தமிழன் உருவாக்கிய பாய் மரமான அன்னபூரணி கப்பல் புயலுக்கும், மழைக்கும் தப்பி ...அமெரிக்கா சென்றது தமிழனின் சாதனை எத்தகையது. அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938 வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது. அன்னபூரணி என்பது இமய…
-
- 8 replies
- 4.1k views
-
-
Source Link: Situation Report [May14]: Hospital defunct,Photos talk
-
- 2 replies
- 4.1k views
-
-
எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே, வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம். குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள். எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோ…
-
- 2 replies
- 4k views
-
-
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… June 5, 2019 இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன்…
-
- 13 replies
- 4k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/147/shell-...palavanPokkanai
-
- 0 replies
- 4k views
-
-
உலகின் அனைத்துச் சமூகங்களிற்குள்ளும் வரலாறு என்ற விடயம் முக்கியத்துவம் பெற்றுத் தான் விளங்குகின்றது. எல்லோரையும் போல அல்லது மற்றையவர்களைக் காட்டிலும் சற்றுத் தூக்கலாக நாங்களும் வரலாறு பற்றிக் காலதிகாலமாகக் கதைத்துத் தான் வருகின்றோம். இருப்பினும், துரதிஸ்ரவசமாக, வரலாறு என்ற வார்த்தையும் எங்கள் மத்தியில் அவ்வப்போது வெறும் கோசமாக மட்டும் ஆகிப் போய் விடுகின்றது. அந்தவகையில் வரலாறு என்ற வார்த்தை பற்றி எமது சமூகம் சார்ந்து பார்க்க விழைகிறது இப்பபதிவு. “சிங்கங்களின் பிரத்தியேக வரலாற்றாசிரியன் உருவாகும் வரை, சிங்கங்கள் வேட்டையாடப்பட்ட கதைகள் வேட்டைக்காரரையே புகழ்ந்து சொல்லும்” -- ஈபோ (நைஜீரியா) பழமொழி “கடந்து போன போர்களை வைத்து எதிர்காலப் போர்களைத் த…
-
- 33 replies
- 4k views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில்.. பிச்சை போடுவது கணக்கா.. வெளியாரிடம் தங்கியிருக்கச் செய்யாதேங்கோ என்றும்.. கோழிக்குஞ்சு.. தையல் மிசின்.. ஜமுனாப் பாரி ஆடு.. என்று எல்லாரும் ஒன்றையே கொடுப்பதிலும்.. அவர்களுக்கு நீண்ட பயனளிக்கக் கூடிய வாழ்வாதாரத்தை நிரந்தரமாக கட்டி வளர்க்கக் கூடிய பொருண்மியம் ஈட்டித்தரக் கூடிய திட்டங்களை அவர்களிடம் கொண்டு செல்லுங்கோ என்று.. கெஞ்சாத குறையாக.. நேசக்கரம் உட்பட பலரிடம் சொன்னோம். இங்கு யாழிலும் கருத்துப் பகிர்ந்திருந்தோம். அதற்காக சம்பந்தப்பட்டவர்களின் பழிப்புக்கும் இழிப்புக்கும் காரணமானோம்..! போர் முடிந்து.. இப்போ 3 ஆண்டுகள் கழிந்த பின் வந்திருக்கும் இந்தச் செய்தியையும் படியுங்கள்.. அன்று நாம் சொன்னதை இன…
-
- 25 replies
- 4k views
-
-
வன்னியில் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர். "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொரடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன. தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்க…
-
- 4 replies
- 4k views
-
-
மனித பேரவலம் காணொளி பாகம் இரண்டு கண்களால் பார்க்கமுடியாத படங்களின் தொகுப்பு http://photos.tamilnational.com நன்றி www.tamilnational.com
-
- 0 replies
- 4k views
-
-
தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே பிரபாகரன் திரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும். யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும்இ அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும்இ தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடிஇ திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை…
-
- 4 replies
- 4k views
-
-
விடுதலையின் விரிதளங்கள் - 01 எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி Tuesday, 15 May 2007 விடுதலையின் விரிதளங்களும், வாழ்வின் புதிரான முடிச்சுகளும். (பிரான்சில் வசித்துவரும் ஊடகவியலாளர் பரணிகிருஸ்ணரஜனி...தன் வாழ்க்கையை ஒரு வரலாற்று நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஈழத்தமிழ்ச் சூழல் குறித்த தார்மீகக் கேள்விகளையும், பெண்ணியம், உளவியல், பண்பாடு, விடுதலை சார்ந்த அறவியலையும் முன்வைத்து இவ் வரலாற்று நூலை அவர் எழுதி வருகிறார். அந்நூல் விரைவில் முழுத்தொகுப்பாக வெளிவர இருக்கிறது. இந் நூலில் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமை குறித்தும் அவரது 'விடுதலை' நூல் குறித்தும் மிக ஆழமாக, விரிவாக எழுதியிருக்கிறார். விடுதலை நூல்பற்றிய அப்பகுதியை சில மாற்…
-
- 12 replies
- 4k views
-
-
Global Voice ற்கு இந்த அருமையான கட்டுரையின் உண்மைத் தன்மை பற்றி இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் எழுதுங்கள். காரணம் மிகப் பிரபல்யமான பல்மொழி இணையத்தளம் எமது நாடுபற்றிய இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுவதற்கு இந்த பின்னூட்டங்களை வைத்துத் தான் முடிவெடுக்கின்றது. ஆகவே இதனைப் பார்க்கும் ஒருவரும் இக்கட்டுரைக்கு பின்னூட்டம் எழுத மறக்கவேண்டாம். ஆகக் குறைந்தது ஒரு சில வரிகளாவது..... http://globalvoicesonline.org/2009/06/04/s...pressed-nation/ http://www.alertnet.org/db/blogs/29542/8eb...3a86d5e6132.htm http://www.groundreport.com/World/Sri-Lank...ppressed-Nation http://elitestv.com/pub/2009/06/sri-lanka-...ppressed-nation http://mjenews.com/ViewArticle.aspx?Artic…
-
- 0 replies
- 4k views
-
-
“குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பல கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை.. யாழ்.வல்வெட்டித்துறையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இலங்கைக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே பெருமை தேடி தந்த ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக அமைக்கப்பட்ட வல்வெட்டித்துறை நீச்சல் தடாகம் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது. மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட குறித்த நீச்சல் தடாகம் தமிழ் தேசியக்கட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆளுமையற்ற நிர்வாக…
-
- 43 replies
- 4k views
- 1 follower
-
-
Source Link: Situation Report [May07]: Heavy shelling and cluster bombing reported
-
- 0 replies
- 4k views
-
-
இங்கே சென்று தீபம் ஏற்றங்கள் http://www.karthikai27.com/
-
- 15 replies
- 4k views
-
-
சுனாமிப்பாதிப்பின்போது எழுதிய கவிதைகள் சுனாமியிலே மடிந்த எம் சொந்தங்களுக்குச் சமர்ப்பணம்: கட்டடிப் போட்ட நாய்போல் காலை நக்கும் கடலே - உன்னை அழகியவோர் அவளாக நினைத்திருந்தேன் - உன் அலைச் சேலை உயர்ந்த பின்பு தான் தெரிகிறது நீ ஓர் அருவருக்கத் தக்க மிருகமென்று ஆங்கிலேயன் உனக்கு வைத்த தமிழ்ப் பெயர் சீ! ஐப்பானியன் தனக்குத் தெரிந்த தமிழில் உனக்கு வைத்தான் பெயர் சுனாமியென்று ஆமியடித்தது போதாதென்று சுனாமி நீ வேறு வந்திருக்கிறாய் பஃறுளி ஆற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டத்தையும் கொடிய நீ கொண்டாய் பூம்புகார் உன்னால் புதையுண்டு போனது துவாரகா நகரம் துவம்சமானது இவ்வாறுதான் நீ தென் குமரியின் வாழ்வை உன் வக்கிரத்தால் சீரழித்தாயாம் போதாதென்று ஒதுங்கிக் கிடந்த ம…
-
- 2 replies
- 4k views
-
-
Saturday, July 21, 2007 'தமிழ்நெற்' இல் வெளிவரும் ஈழத்து ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பியலாய்வு - ஒரு கண்ணோட்டம் உண்மையில் 'கமம்', ' காமம்' என்ற இடங்களைக் குறிக்கும் ஈழத் தமிழ்ச் சொற்களின் வேர்கள் சமக்கிருதமா? ஈழத்தின் ஊர்ப்பெயர்களுக்குச் சொற்பிறப்பியலாய்வின் மூலம் விளக்கமளிப்பதன் மூலம் புராதன காலம் தொட்டுத் தமிழர்களும் தமிழ் மொழியும் இன்றைய தமிழீழத்தில் மட்டுமல்ல, ஈழம் முழுவதும் பரந்து வாழ்ந்துள்ளனர் என்பதையும், சிங்கள மொழியின் வளர்ச்சியிலும் உருவாக்கத்திலும் தமிழ் மொழியாற்றிய பங்கையும், எந்தளவுக்கு இன்றைய சிங்கள மொழி தமிழ்ச்சொற்களை இரவல் வாங்கியுள்ளது என்பதையும் காட்டும் வகையில் தமிழ்நெற்றின் இந்தப் பணிக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக. ஆன…
-
- 12 replies
- 3.9k views
-
-
'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக' என்ற போராட்ட கோசம் இன்று தமிழர் படை பலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமிட்டு வருகின்றது. இந்த போராட்ட கோசம் முழுமை அடையும் வகையில் ஓவ்வொரு வீடும் ஒரு வீரனை அல்லது வீராங்கனையை களம் அனுப்பி இந்த ஆட்பல அதிகரிப்பு திட்டத்தை முழுமையை அடைய செய்விப்பது தமிழரின் வரலாற்று கடமையாகிவிட்டது. -விடுதலைப் புலிகள் ஏட்டில் இருந்து. 15 வருடங்களாக சொன்னது.... இப்ப.... கிளிநொச்சியில் என்ன நடக்கிறது!!? அதுவும் இப்பதானா....
-
- 20 replies
- 3.9k views
-
-
தமிழீழ நிருவாகம் இன்றும் இயங்கி வருகிறது. ஆனால் சுதந்திரபிரகடனம் செய்யப்படவில்லை. தமிழீழ அரசு அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது உலகத்தமிழ் மக்களின் விருப்பமாகும். ஐக்கிய நாடுகள் சபையால் அங்கிகரிக்கப்படாத நிலையில் எல்லாமாக 10 நாடுகள் உலகில் செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் முக்கியமானது தாய்வான். தாய்வான் அமெரிக்க அரசின் நெருங்கிய இராணுவ, பொருளாதார நட்பு நாடாக இருந்தும் ஐ.நா. சபையின் அங்கிகாரத்தை பெற முடியவில்லை. ஆனாலும் உலகின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக தாய்வான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழீழம் சிறப்புற செயற்பட ஐ.நா.வின் அங்கிகாரம் உண்மையில் தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது. உலகில் எந்த ஒரு நாட்டின் அங்கிகாரமும் இல்லாமலே சுதந்திரபிரகடனம் செய்து இயங்கிவரும் …
-
- 22 replies
- 3.9k views
-
-
ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ இராச்சியத்தின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போது சிறீலங்கா சிங்கள அரச நிர்வாகத்தின் வரி வசூல்கள் எவையும் இடம்பெற்றதில்லை. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களும் அதுதான் சாட்டென்று வரி செலுத்தியதும் இல்லை. நிலக் கட்டுப்பாடுகள் விடுதலைப்புலிகளின் கைக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் விடுதலைப்புலிகளும் வரி வசூல் பற்றி அக்கறை காட்டவில்லை. பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் சில பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட சிறிதளவு வரியை வியாபாரிகள் மற்றும் பண முதலைகளிடம் இருந்து பெற முற்பட்டனர். உடனே அது சிங்கள ஆளும் வர்க்கத்தின் கவனத்திற்கும் மேற்குலக இராஜதந்திரிகளின் பார்வைக்கும் போய்..…
-
- 12 replies
- 3.9k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> தயவு செய்து இதனை தரவிறக்கி உங்களின் Youtube போண்றவற்றில் வேண்டியமாதிரியான உரிய ( பலதலைப்புக்களில் வேண்டுமானாவாறு) தரவேற்றி வலைப்பூக்கள் இணையங்கள் எல்லாவற்றிலும் இணையுங்கள் முடிந்தவரை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள்.... http://eurotvlive.com/download/20090124/20...l_attack_03.wmv
-
- 0 replies
- 3.9k views
-
-
தமிழ் இன அழிப்பு பொது மக்களின் பாதுகாப்பு வலயங்களின் மீது இலங்கை இராணுவத்தினரின் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தவண்ணம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அல்லல் படுகின்றனர். தினமும் மக்களின் இறப்பு அதிகரித்துகொண்டிருகிறது. விலங்கினங்கள் அழிக்கபடுவதை தடுக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கின்றது. இங்கு மக்களின் சாவை தடுக்க எந்த ஒரு நிறுவனமோ , எந்த ஒரு அரசோ முன்வராதது உலகத்தில் இன்னும் மனிதம் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இலங்கையில் என்றுமில்லாதவாறு பட்டாசுகளும் இலங்கை தேசிய கொடியும் விற்பனை ஆகி உள்ளது, இவை எல்லாம் தமிழினம் அழிக்கபடுவதை கொண்டாடுவதற்காக சிங்கள மக்களால் உபயோகிக்கப்படுகிறது. பிணம் தின்னும் கழுக…
-
- 3 replies
- 3.9k views
-
-
‘Dr’ R Jeyadevan (Self Appointed leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE ‘Dr’ R Jeyadevan (leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE I have just seen extracts, from a letter sent by a man called ‘Dr’ R Jeyadevan to Messers Jeremy Corbyn and John McDonnel, both Labour MPs, who are seeking the lifting of the ban on the LTTE in Britain, in a petition they have submitted to the government. This ‘Dr’ Jeyadevan appears to be opposed to such a move. His actions are surprising judging from his background. . I had not previously heard of…
-
- 10 replies
- 3.9k views
-
-
-
உருவாகும் தமிழீழத் தேசமும் அதன் உட்கட்டுமானமும் தகவல் மூலம் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் உருவாகும் தமிழீழத் தேசத்தின் உட்கட்டுமானப் பணிகளைப் பற்றிய ஒரு பார்வையே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். மலரும் தமழீழத்தின் முதற்கட்டமாக அதன் கட்டுமான பணிகள் எப்படி அமையப்பெறும் என தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் அந்த திட்டத்திற்காக ஒரு ஆரம்ப வரைபு இவை. அந்த ஆரம்ப வரைபின் தமிழீழ கட்டுமானம் எப்படி அமையும் எனப் பார்த்தால் அந்த கட்டுமானத்தை எட்டுப் பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவை முறையே 1) நகரங்கள் 2) தெருக்கள்இ இரும்பு பாதைகள்இ விமான நிலையங்கள். 3) கடற் போக்குவரத்தும் துறை முகங்களும். 4) மின்சாரம். 5) தொலை தொடர்பு. 6) நீர்ப்பாசனம். நீர…
-
- 16 replies
- 3.9k views
-