எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…
-
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.6k views
-
-
இன்றைய தாக்குதலில் பலர் பலி; நூற்று கணக்கில் மக்கள் காயம்.மக்கள் வலைஞர் மடம் பகுதியில் இருந்து மக்கள் முள்ளிவாய்க்கால். மக்கள் விரைவாக வெளியேறுவதால் முதியோர்களை கைவிட்டு செல்கின்றனர்.தமிழ் நேஷனல் நிருபரிடம் பேசிய போது மக்கள் இவ்வவளவு இடர்ப்பாட்டின் மத்தியிலும் சேவை புரியும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.மேலாக விடுதலை புலிகளின் மருத்துவ பிரிவிற்கும் நன்றிகளை தெரிவித்தனர். நீங்களும் நன்றி தெரிவிக்க Courtesy:TamilNational.Com
-
- 0 replies
- 2.6k views
-
-
வேறு யாரும் ஏற்கனவே பதிந்தார்களோ தெரியது... http://www.youtube. com/watch? v=9cJLD-P0hPQ http://www.youtube. com/watch? v=gGw_QT_ LaTI
-
- 1 reply
- 2.6k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்! " -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 1990களின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளிடம் நவீன கவசவூர்திகள் இருந்திருக்கவில்லை. ஆகையால் அக்காலத்தில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது மரபுவழிச் சமரான 'ஆகாய கடல் வெளி' நடவடிக்கையின் போது உள்ளூரில் கிடைத்த ஊர்திகளுக்கு கவசமிட்டு அவற்றை 'காப்பூர்திகள்' ஆக மாற்றி அதன் துணை கொண்டு களமாடினர். இக் காப்பூர்திகள்(Protective vehicles) முன்செல்ல அதனால் ஏற்பட்ட காப்புமற…
-
-
- 9 replies
- 2.6k views
- 1 follower
-
-
கடத்தப்பட்டவர்களின் உறவுகளும், துயர் வழிந்த கண்ணீரும். கோ.நாதன்:- 29 டிசம்பர் 2013 கடத்தல்,காணாமல் போகும் சம்பவங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வாரத்துக்கு ஒரு சிலராவது காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கின்றார்கள். நாட்டில் கடத்தல்கள் இல்லை. யாரும் காணாமல் போகவில்லை என்று சொல்வதிற்கில்லை அது தொடர்ந்து ஒரு நிழல் போல நடந்து கொண்டு தான் இருக்கின்றது.கடத்தல்காரர்களின் நாடகம் பல கோணங்களில் பல வடிவங்களில் அரங்கேற்றப்பட்டுத் தான் இருக்கிறது . கடத்தல்காரர்களால் கடத்தல்,காணாமல் என்பது போர்க்காலங்களில் ஒரு மாயத்தோற்றத்தில் யுத்த சந்தேக நபர்களை கடத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் போராளிகளையும்,தமிழர்களையும் மட்டுமின்றி மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் சுட்டி…
-
- 1 reply
- 2.6k views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது. என்ன நடந்தது? 1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள்…
-
- 1 reply
- 2.6k views
-
-
-
- 0 replies
- 2.5k views
-
-
வல்லுனர் வட்டம் NAITA உடன் இணைந்து நடத்தும் பயிற்சி நெறிகள் தொழில்சார் பயிற்சி நெறிகள் (மேசன் வேலை,தச்சு வேலை, மற்றும் மின்சார வேலைப் பயிற்சி நெறிகள்) பயனாளிகள் பின்வரும் நன்மைகளைப் பெறுவார்கள் 1.உணவு மற்றும் தங்குமிட வசதிகள் பயிற்சி வளங்கு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் 2.பயிற்சி நெறி முடிவில் (Vocational trainig level 1 Certificate) இனை பெற்றுக்கொள்வர் 3.உடனடி வேலை வாய்ப்புக்கான ஒழுங்குகள் செய்யப்படும் 4.பயிற்சியின் போது சிறு உதவித்தொகையும் வளங்கப்படும் தகமைகள் 1.GCE O/L சித்தி அல்லது அவர்களின் கற்கை நெறி சம்மந்தமான தனிப்பட்ட ஆர்வம். 2.முன்னை நாள் போரளிகளும் வரவேற்கத் தக்கது. நன்றி வல்லுனர் வட்டம் [size=3]பி.கு: வல்லுனர் வட்டம் ஓர் Non political volunteer g…
-
- 2 replies
- 2.5k views
-
-
-
அன்னை பூபதி ஒரு குறியீடு! விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை வைத்தியர் சண்முகராஜா இன்று (12.05.2009) நடைபெற்ற எறிகணைத் தாக்குதல் பற்றிக் கூறுகின்றார் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> இன்று கொல்லப்பட்டவர்களில் நிர்வாக உத்தியோகத்தரும் அடங்குகின்றார். நிர்வாக உத்தியோகத்தரின் முன்னைய செவ்விகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 2.5k views
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 04:07.36 PM GMT +05:30 ] முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை தொடர்ந்து நடத்த…
-
- 2 replies
- 2.5k views
-
-
வாகரையை இராணுவம் கைப்பற்றிய பின்னர் Channel 4 வில் வந்த ஒரு விபரண வீடியோ. தமிழீழ பிரதேசம் பற்றியும், கருணா குழு பற்றிய குற்றச்சாட்டுக்களையும் வீடியோவில் கொண்டு வந்து ஒரு அலசலை செய்து இருந்தார்கள்.. http://www.channel4.com/player/v2/asx/show...=show:4814:6106 பார்க்க முடியவில்லை எண்றால்... http://www.channel4.com/news/special-repor...age.jsp?id=4515
-
- 7 replies
- 2.5k views
-
-
அன்மையில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட லோசன் அவர்களுடைய பதிவு அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும் புயலுடன் கூடிய மழை செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! சென்னையில் மழையின் அசுரதாண்டவம் பற்றி நானும் பல பதிவுகள்,புகைப்படங்கள் பார்த்தேன். யாழ்ப்பாணம் குடாநாட்டுப் பகுதியில் மழை புயலின் கோர தாண்டவத்தின் பதிவுகள் இதோ. ஓவ்வொரு இடத்தினதும் குறிப்புக்களையும் தந்திருக்கின்றேன். நான் வாழ்ந்த இணுவிலின் வெள்ள சேதங்களும் இங்கு காணப்படுகின்றன. பார்க்கும் போதே மனதை எதுவோ செய்தது – பிரிந்து வந்த 18 ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் நிற்கின்ற இடங்கள் இவை. அதிலும் எமது வீட்டின் (அப்பா 83 – 84இல் கட்டியது) மேல் மாடிக் கூரை (அடிக்கடி அப்பாவின் 'வசந்த மாளிகை'…
-
- 8 replies
- 2.5k views
-
-
மட்டக்களப்பு மக்களை பற்றி சிலர் மக்கள் சொல்வது 'மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்து விடுவார்கள்" என்பது. அதாவது மந்திரத்தால ஆட்களை வசியம் செய்து (முக்கியமாக ஆண்களை) விடுவார்கள் என்பது. உண்மையிலேயே அவர்கள் மந்திரத்தால் வசியம் செய்வார்களா என்பது பற்றிய ஒரு சுவாரசியமான பதிவு
-
- 6 replies
- 2.5k views
-
-
https://www.youtube.com/watch?v=cDXjjiLiuKk#t=1876
-
- 13 replies
- 2.5k views
-
-
லெப்.கேணல் தவம் . தவா(நாராயணபிள்ளை முகுந்தன்) திரியாய், திருமலை .வீரப் பிறப்பு 08.04.1966 -வீரச்சாவு 17. 02.2008 மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன் எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது. தவா தான் இருக்கும்போது தன்னைப்பற்றிச் சொன்னதுமில்லை. இல்லாத போது அவர் பற்றிக் கூறுவோருக்குப் பஞ்சமுமில்லை. அந்தப் பெருங்கடல் பற்றி…
-
- 8 replies
- 2.5k views
-
-
கள்ளும் சாராயமும் … March 13, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது. உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது. இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம். இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர்…
-
- 10 replies
- 2.5k views
-
-
இலங்கை மன்னன் தமிழில் கையொப்பமிட்ட கண்டி ஒப்பந்தம்: என்.சரவணன் கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இருப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு 18.02.1815 அன்று கைது செய்யப்பட்டார். அது நிகழ்ந்து 12 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்டது தான் “கண்டி ஒப்பந்தம்” இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம். “1815 ஒப்பந்தம்; வரலாற்றின் மிகப்பெரும் நாசம்” என்றே சிங்கள ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். கண்டியின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக கண்டி பிரதானிகளும், அதிகாரிகளும் பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம்; சிங்களவர் அல்லாத ஒருவர் சிங்களவர்களை ஆள்வதா என்கிற குரோத உணர்வு. இந்த இனவாத உணர்வானது இறுதியில் ஆட்சியதிகாரம் அவர்களுக்கும் கிடைக்காமல் ஒட்டுமொத்த இலங்கை தேசத்…
-
- 0 replies
- 2.5k views
-
-
SL Army Multi-Barrel attack at night 27.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3923/sl-army-multi...ight-27.04.2009
-
- 1 reply
- 2.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி 46 Views யாழ் மல்லாகம் ஐயனார் கோவிலடியில் வசிக்கும் அருணாசலம் விஜயகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 2012 இல் கறுவா மரங்களை நாட்டி தற்போது அறுவடை செய்திருக்கின்றார். ஓரளவு நிழலான பகுதியில் அதிகம் நீர் தேவைப்படாத பணப்பயிராக இது விளைகின்றதாக அவர் கூறுகின்றார். தென்னிலங்கையில் விளைகின்ற கறுவாப்பட்டைகளை விட யாழில் விளைந்த கறுவா அதிக காரம் ,உறைப்பு ,இனிப்பு கொண்டதாக இருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் இவ் உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்ளலாம் என்பதை விஜயகிருஷ்ணன் அவர்கள் நிருபித்துள்ளார். பலரும் அவரது முயற்சிக்க…
-
- 7 replies
- 2.5k views
- 1 follower
-
-
தடுப்பு முகாம்களில் இருந்து இளைஞர்கள் தப்பியோட்டம். மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தும் ஒருவரும் சரணடையவில்லை. [ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:42.20 AM GMT +05:30 ] யாழ்;ப்பாணம் நெல்லியடி மத்திய மஹாவித்தியாலய தடுப்பு முகாமின் இருந்து பல இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருதினங்களில் தடுப்பு முகாம்களில் இருந்து தப்பி சென்றுள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் தப்பி சென்றவர்களை சரணடையுமாறும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் ஒலிபெருக்கிகள் ஊடாக இராணுவத்தினர் தென்மராட்சி பகுதிகளில் பிரசாரித்து வருவதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முகாமில் உள்ள…
-
- 2 replies
- 2.5k views
-
-
வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் நவம்பர் 7, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதி…
-
- 3 replies
- 2.5k views
- 1 follower
-
-
Jaffna Kingdom Documentary - Part 01 (யாழ்ப்பாண இராச்சியம் - பகுதி 1)
-
- 2 replies
- 2.5k views
-