எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு – குற்றவாளிகள் யார்? Dec 10, 2014 | 7:30 by நித்தியபாரதி சிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் போர் முடிவடைந்ததிலிருந்து வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினையானது பல ஆண்டுகளாகப் பேசப்படும் பிரதான விடயமாகக் காணப்படுகிறது. சிறிலங்காப் படைகளே வ…
-
- 0 replies
- 620 views
-
-
நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையோடு சேர்ந்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலுண்டு. அதேபோல் மௌபிம மற்றுமு; சண்டே ஸ்ரான்டர்ட், …
-
- 6 replies
- 1.3k views
-
-
ஒக்டோபர் 30; யாழ். முஸ்லிம்களின் நினைவலைகளும் மீள் குடியேற்றமும் படம் | SRILANKA BRIEF 1990 ஒக்டோபர் 30இன் விடியலை நாங்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் எங்கள் வறுமை, எங்கள் விரக்தி, எங்கள் வாழ்வழிப்பு, எங்கள் வெளியேற்றம் போன்ற பல நிறமூட்டப்பட்டிருக்குமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு ஒரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், 1990 ஒக்டோபர் 30இல் முஸ்லிம்கள் 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விர…
-
- 5 replies
- 511 views
-
-
சமூகவலைத் தளங்களைக் கலக்கும் நமது மண்ணின் பாடன் வாகீசன் இராசையா! குறிப்பாக கேரளா இந்தப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டதோ என்னும் அளவுக்கு ரீல் போடுகிறார்கள்.
-
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான். 1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே …
-
- 1 reply
- 724 views
-
-
இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன. கை கால்களை இழந்து, முடமாகி, படுகாயமுற்று,மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வதைபடும் மக்களை பார்த்த வண்ணம் இருக்கிறோம். பாலஸ்தீன் போல உலகநாடுகளின் கவலைக்குரிய பிரச்சினையாக ஈழம் இருக்கவில்லை. இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன. புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்…
-
- 0 replies
- 4.3k views
-
-
பெண்ணினம் சிக்கல்களிலிருந்து விடுபட தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும் பெண்ணினம் சிக்கல்களிலிருந்து விடுபட தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும். எமது தேசநிர்மாணிப்பில் தமிழீழ நீதிமன்றங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு தனி அத்தியாயமாக விளங்குகின்றன. இவை மக்களின் பிரச்சினைகளை அணுகி ஆராய்ந்து, நியாயமான தீர்ப்புக்களை வழங்குவதைக் குறிக்கோளாகக்கொண்டு, எமது தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு எமது சமுதாயத்தின் வளர்ச்சியின் உயிர் நாடியாய் விளங்கும், இந்த நீதிமன்றங்களின் தோற்றமானது, எமது சமூகத்தில் புரையோடிப்போன பல சிக்கல்களைத் தீர்த்து வைத்துள்ளது. தற்போது உள்ள நெருக்கடியான நிலைக்கு ஏற்புடைய நிர்வாக ஒழுங்குகளும், சட்டங்களும் உருவாக்…
-
- 1 reply
- 714 views
-
-
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் நோக்கில் புகலிடக் கோரிக்கையாளர் பயணித்த படகு ஒன்று இந்தோனேஷிய கடற்பரப்பில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (12) அதிகாலையில் இந்தப் படகு மூழ்கியிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இதில் பயணம் செய்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. இதேனேஷியாவின் தென் சுன்டா பகுதியில் குறித்த படகு விபத்துக்குள்ளாகியிருப்பதாக அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரசபை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் பயணித்த சிலரை மீன்பிடிப் படகுகளின் பயணம் செய்தவர்கள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://tamilworldtoday.com/archives/457…
-
- 0 replies
- 678 views
-
-
ஸ்ரீ லங்கா நாய்படையின் அட்டூழியம்; உயிருடன் எரியும் எம்முறவுகள்; எம்மை ஏமாத்தும் சர்வதேசம் Source Link: Situation Report [Apr28]: Heavy battle from last night: Hospital under heavy shell attack Courtesy:TamilNational.Com
-
- 2 replies
- 4.2k views
-
-
2011 புதிய காணொளி - தன்மானப் போராட எல்லாம் முடிந்து விட்டது என்று இருப்பவர்களை மீண்டும் எழவைக்கும் பாடல்
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 600 views
-
-
இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன் https://www.ilakku.org/matter-concern-histories-distorted-written-todays/ https://www.ilakku.org/heroes-day-has-become-a-cultural-event/ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது குறித்தும், தனது பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் குறித்தும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி. கேள்வி: 1982இல் முதல் மாவீரர் வீரச்சாவடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தான் மாவீரர் தினம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை அற…
-
- 5 replies
- 2.3k views
-
-
இன்னொரு சாதாரண நாள் போல் இந்த புத்தாண்டு தினமும் தேய்ந்து கொண்டிருக்கிறது.எனது கிராமத்தை பிரிந்து தொலை தூரத்தில் இருப்பதனாலோ அல்லது வேறு காரணத்தினாலோ இந்த நாளுடன் என்னால் இலகுவில் ஒட்டி கொள்ள முடிவதில்லை. என்னை பொறுத்தளவில் நான் நன்கு அனுபவித்த சித்திரை புத்தாண்டு கி.பி.2000 உடன் முடிந்து போனது.அதன் பின் நான் கண்ட சித்திரைக்களெல்லாம் தேய்முகமாகவே இருந்திருக்கிறது கிராமங்களிலும் நகரங்களிலும்.இப்போது வாணவேடிக்கைகளும் இல்லை வாணலியில் வறுத்தெடுத்த பட்சணங்களும் இல்லை.எல்லாமே ஒரு இயந்திரத்தனத்துடன் நகர்கிறது. கிராமங்கள் முற்றுகைக்கு உட்பட்டிருந்த அந்த நாட்களில் அண்மையில் இருக்கும் இராணுவ முகாம்களுக்கோ அல்லது காவல் நிலையங்களுக்கோ சென்று இந்த புத்தாண்டு நாட்களில் வெடி சுட…
-
- 1 reply
- 879 views
-
-
யாழ்ப்பாணத்தில் இப்ப யாரு சாதி பாக்கிறார்கள் என்பவர்களுக்கு..
-
-
- 17 replies
- 2.3k views
- 1 follower
-
-
"உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்க…
-
- 1 reply
- 437 views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
தமிழ்மக்கள் மத்தியிலேயே சிலர் இன்று சிறிலங்கா அதிபர் மத்திரிபால சிறிசேனவின் விசுவாசிகளாக மாறிவருகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் கவலையும் கோபமும் கொள்ள வைத்திருப்பதாக கனடாவிலிருந்து வெளியரும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றிலேயே தெரிவித்துள்ளார். தாயகத்தில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை,த.தே.கூ ட்டமைப்பு மற்றும் தற்போதைய தமிழர் அரசியல் தொடர்பாகவும் இந்த நேர்காணல் இடம்பெற்றிருந்தது. சர்வதேச நீதிபதிகள் ஐவரை உள்ளடக்கிய புதிய செயன்முறை ஒன்றினை நாடுகடந்த அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் அது ஒருவருட காலத்திற்குள் அதன் பணிகளை நிறைவுசெய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 399 views
-
-
நீண்ட காலமாக ஒரு தலைமையைப் பற்றி நிலவும் பொதுவான கருத்து என்னவெனில் தலைவர் என்பவர் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் போன்று திட்டமிட்டு காய்களை நகர்த்துபவர். அவர் திட்டமிடுவார், அதன்படி படைகள் நகர்த்தப்படும். அவர்கீழ் வரும் அனைவரும் அவர் கட்டளைப்படி செயல்படுவர். இதுபோன்ற பார்வையே பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் பற்றியும் பரவலாக தமிழுலகத்தில் பார்க்கப்படுகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், இப்பார்வை அரைகுறையானது மட்டுமல்ல, பிரபாகரனின் முக்கியமான தலைமைப் பண்புகளை இப்பார்வை கண்டுகொள்வதில்லை. இதன் ஒரு மோசமான விளைவு என்னவென்றால், நமக்கு எது போன்ற தலைமை எதிர்காலத்தில் தேவை என்பதன் பார்வையும் பிழையாகிறது. அதனால் நாம் தவறான தலைமைகளை தேடிக்கொண்டிருக்கிறோம் அல்லது உருவாக்கிக் கொண்டிருக…
-
- 0 replies
- 2.3k views
-
-
செஞ்சோலை படுகொலையை அடுத்து சொஞ்சோலை சிறார்களின் ஞாபகமாக வெளிவந்த பாடல் அவசரமாக தேவைபடுகின்றது யாராவது தந்து உதவ முடியுமா
-
- 4 replies
- 1.7k views
-
-
கடந்த திங்கட்கிழமை இரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில்,முல்லைத்தீவ
-
- 0 replies
- 2.7k views
-
-
விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனைத்துலகத் தொடர்பகம் ,விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 11.01.2021 விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள், 06.12.2020 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய இராணுவத்துடனான போர்க்காலம் தொடங்கி முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வரையிலும் பெரும…
-
- 0 replies
- 966 views
-
-
மனிதபேரவலம் காணொளி - 9 பாகங்கள் 20.04.2009 அன்று... சிறீலங்கா அரச படையினர் வன்னியில் அரங்கேற்றியிருக்கும் தமிழ் மக்கள்மீதான மனிதப்பேரவலத்தின் காட்சிகள்... பாகம் -01 Get Flash to see this player. பாகம் -02 Get Flash to see this player. பாகம் -03 Get Flash to see this player. பாகம் -04 Get Flash to see this player. பாகம் -05 Get Flash to see this player. பாகம் -06 Get Flash to see this player. பாகம் -07 Get Flash to see this player. பாகம் -08 Get Flash to see this player. பாகம் -09 Get Flash to see this player. http://www.vakthaa…
-
- 0 replies
- 2.8k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 174 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர். Get Flash to see this player. http://www.tamilntt.com/newsvideoview.php?nid=334 www.tamilntt.com
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 520 views
-
-
232 pictures http://eelamhomeland.com/gallery/thumbnails.php?album=38 Video http://www.eelamhomeland.com/eelamclipz/mu...p?vid=6b915970a
-
- 1 reply
- 1.6k views
-