Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. "நம் பெற்றோர்களின் கதை" ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.......... என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்த…

  2. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய எம் மக்களே! முதற்கண் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்மின விடியலுக்காய் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வரும் உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றோம். இந்தப் பூமிப்பந்திலே எத்தனையோ பல இனங்கள் வாழ்ந்து வந்தாலும் எம்மினத்தின் தனித்துவத்தையும் அதன் தன்மைகளையும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றீர்கள். நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமையாகக…

  3. யாழில் பலரையும் கவர்ந்த சொர்க்கம் இல்வாரை

  4. Started by இணையவன்,

    இன்று இலங்கையில் பொருத்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவது பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மண் வீடு என்ற இந்தத் திரியின் நோக்கம் பொருத்து வீடுகள் அமைப்பதை எதிர்ப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. மண்ணாலும் போதுமான உறுதியான அழகான வீடுகளை அமைக்க முடியும் என்பதை விளக்கவே. உலகில் இன்னும் 40 விதமான வீடுகள் களிமண்ணால் அமைக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் (World Heritage) 17 வீதமானவை இயற்கை மண்ணினால் கட்டப்பட்டவை. இவை பல நூற்றாண்டுகளாக இன்னும் நிலைத்திருக்கின்றன. மண்வீட்டை விரும்பாததற்கு (குறிப்பாக எம்மவர்கள்) முக்கியமாக 3 காரணங்கள் கூறலாம். - ஆடம்பரம் கௌரவம் - மண் வீடு பற்றிய புரிதல் இல்லாமை -…

  5. This article shows us so called "humanitarion" Salmon Eaters. What about Tamil's flesh eating Singahala Cannibals..You can find about Singhala Cannibals from the following links srilankan atrocities war without witness tamils against genocide உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். National Post

    • 0 replies
    • 1.6k views
  6. Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4045

    • 3 replies
    • 2.8k views
  7. யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி 46 Views யாழ் மல்லாகம் ஐயனார் கோவிலடியில் வசிக்கும் அருணாசலம் விஜயகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 2012 இல் கறுவா மரங்களை நாட்டி தற்போது அறுவடை செய்திருக்கின்றார். ஓரளவு நிழலான பகுதியில் அதிகம் நீர் தேவைப்படாத பணப்பயிராக இது விளைகின்றதாக அவர் கூறுகின்றார். தென்னிலங்கையில் விளைகின்ற கறுவாப்பட்டைகளை விட யாழில் விளைந்த கறுவா அதிக காரம் ,உறைப்பு ,இனிப்பு கொண்டதாக இருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் இவ் உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்ளலாம் என்பதை விஜயகிருஷ்ணன் அவர்கள் நிருபித்துள்ளார். பலரும் அவரது முயற்சிக்க…

  8. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா முகாம்களில் கம்பி வேலிக்குள் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. தற்போது இவர்களை வேறு வேறு முகாம்களுக்கு இடமாற்றும் செயற்பாட்டையும் சிங்கள அரசு மீள்குடியேற்றம் என்பதற்குள் சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது அதாவது, வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறி அதற்கு பசில்ராஜபக்ச வவுனியா வருகை தந்து வீடியோ படம் எடுத்து திருவிழாவாக குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களை இடமாற்றுவார்கள் பின்னர் அதில் குறிப்பிட்ட மக்களையே சொந்த இடம் அனுப்புவார்கள். முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை அவர…

    • 14 replies
    • 3.7k views
  9. பின்வாசல் வழியே தப்பிய ராஜபக்ஷே!!! இன்று ஸ்கொட்லாண்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான நக்கீரனின் காணொளி உரையாடல். நன்றி - யூருப் மற்றும் நக்கீரன் வலைக்காட்சி

  10. யாழ்.கோட்டையில்... மரபுரிமைச் சின்னங்களை, காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்.கோட்டையில் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சியினை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் தஞ்சா கோங்கிரிஜ்ப் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், ஓய்வு பெற்ற வரலாற்று துறைப் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். https://athavannews.com/2022/1272998

  11. 2009 ஆண்டின் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசன் என்பவரும் முக்கியமானவர். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில் நீங்கள் வீடியோ எடுக்கவேண்டாம் படுங்கோ” என்று சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வீடியோ காட்சியினை அன்பரசனே எடுத்திருந்தார். அன்பரசனின் அனுபவங்களை இங்கே பதிவுசெய்கின்றேன். ஒரு வீடியோவை அன்றைய நாட்களில் ஒரு வீடியோவை தரவேற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமான இருந்தது. உழவு இயந்திரத்தின் மேல் மண் மூடைகள் அடுக்கி அதற்கு கீழே படுத்துக்கொண்டு ஒரு மடிக்கணனியில் தான் எல்லா வீடியோக்களையும் நான் வெளிநாடுகளுக்கு அனுப்பினேன்…

  12. சென்னை மத்திய சிறைச்சாலை புழலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் ஜெயில் சம்பந்தமான காட்சிகளை எடுக்க வேண்டும் என்றால் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கோ, அல்லது செட் போட்டோ எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது சென்னை மத்திய சிறையிலேயே எடுக்கலாம் என்ற வசதி வந்துள்ளது. இதுவும் இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான். சிறைச்சாலை இருந்த இடத்தில் விரைவில் அரசு பொது மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் பகடை என்ற படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க, தெலுங்கு நடிகர் என்.டி.ஆரின் பேரன் தாரக ரத்னா ஹீரோவாக நடிக்கிறார் இப்படத்தில். சிறையில் இருக்கிற ராஜ்கிரண் நாட்டில் நடக்கிற அக்கிரமங்களை தட்டி கேட்க சிறையில் இருந்தே ஒரு இளைஞனை ஏ…

  13. தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… June 5, 2019 இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன்…

  14. பாதுகாப்பு வலயம் என தானே அறிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதிக்குள் வன்னி மக்களை திரளச் செய்த சிறிலங்கா அப்பகுதியின் மீது தொடர்ச்சியான பீரங்கி தாக்குதலை நடத்தி பெரும் இனப் படுகொலையை மெதுவாக நிகழ்த்தி வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  15. ஸ்ரீ லங்கா இனவெறி அரசின் கொடூர தாண்டவம் படங்களின் தொகுப்பு 2009 மட்டும்

  16. ஈழவூர் - அழிவின் விளிம்பில் நம் அடையாளம் அரசியல் வாதிகள் கேட்க மாட்டார்களா? சிறீதரனின் பை நிரம்பினார் சரியா;

  17. அமெரிக்கா அட்லாண்டாவில் நடைபெற்ற தெருக்கூத்து - ஈழம்

  18. தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத துயர்நாள் செம்மணி புதைகுழிகள்…! 1996ம் புரட்டாதி 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெறித்து கொன்றனர். கிருஷாந்தியைத் தேடிச்சென்று இராணுவத்தினரிடம் கேட்டபோது தாய் இராசம்மாள், சகோதரர் பிரணவின் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்த வழக்கில் ஐந்து இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். அதில் ‘சோமரத்ன இராசபக்சே’ என்ற இராணுவ வீரன் அளித்த வாக்கு மூலம்: “யாழ் குடாவில் பரவலாக கைது செய்து காணமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரவதி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் பேர…

  19. இன்று, மே 18... முள்ளிவாய்கால் அழிவு தினம். -எதிரிகளை அடையாளப்படுத்தும் வரலாற்று பதிவு.- ஈழத்தில் தமிழர்க்கெதிரான இறுதிப் போரில்.... தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக மலையாளி சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்? சிவ்ஷங்கர் மேனன் - ஈழத் தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர். சிவ்ஷங்கர் மேனன் - ஈழத்தமிழரின் ரத்தத்தில் குளித்த மலையாளி ! ஈழத்தமிழர் வ…

  20. புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம் [சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2006, 05:55 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடைகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய பரப்புரையின் பலவீனம்தான் காரணம் - Lobby எனப்படுன்கிற கருத்தாதரவு தேடுதலை செய்யவில்லை என்று ஓய்வுநிலைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மனம் திறந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று வெள்ளிக்கிழமை (21.04.06) ஒலிபரப்பாகிய "செய்திக்குவியல்" நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேராசியர் கா.சிவத்தம்பி இக்கருத்தை வெளிப்படுத்தினார். தமிழீழ விடுத…

  21. வான்புலிகளின் கன்னித்தாக்குதல் நடாத்தப்பட்டது 26ம் திகதி. இதே 26 செப்டெம்பர் மாதம் கேணல் சங்கர் கிளைமோர்த்தாக்குதலில் வீரச்சாவடைந்தார். லெப்.கேணல் திலீபன் உண்ணாநேன்பிருந்து உயிர்நீத்ததும் அதே 26 செப்டெம்பர் தான். உருக்கினுள் உறைந்த பனிமலை.

    • 13 replies
    • 2.7k views
  22. வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது. நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே, சிங்­கள, தமிழ் அர­சியல் தலை­வர்கள் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். நாக­பூ­சணி அம்மன் ஆல­யத்­தினால் வர­லாற்று ரீதி­யாகப் பிர­பல்யம் பெற்­றி­ருந்த நயி­னா­தீவு, இப்­போது நாக­வி­கா­ரை­யினால், “நாக­தீப” என்று மாறும் நிலையை எட்­டி­யி­ருக்­கி­றது. இலங்­கைக்கு இரண்­டா­வது தடவை வருகை தந்­த­போது நாக­தீ­பவில் புத்தர் ஓய்­வெ­டுத்தார் என்று மகா­வம்சம் போன்ற சிங்­கள, பௌத்த வர­லாற்று நூல்கள் கூறு­கின்­றன. …

  23. யாழ்பாணம் என பெயர் வர காரணம் என்ன? யாழ்பாடி யாழ் வாசித்ததால் இதற்கு இந்த பெயர் வந்தது என்று கூறுவது சரியா அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா?ஆம் என்று சொல்பவர்கள் ஆம் என்ற காரணத்தில் விளங்கபடுத்தவும் வேறு காரணங்கள் இருந்தால் அதையும் அறியதரமுடியுமா? நன்றி

    • 14 replies
    • 8.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.