Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. குழந்தைகளுக்கு கிட்டு மாமா, தோழர்களுக்கு கிட்டு, இயக்கப்பெயர் வெங்கிட்டு, இயற்பெயர் சதாசிவம் கிருஸ்ணகுமார். கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) என அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட த…

  2. கொழும்பு மிரருக்காக எமது செய்தியாளர் ஜெரா நேற்று மண் சட்டியில சமைச்சு சாப்பிட்டு, மிஞ்சின மீன் கறிய விறகு அடுப்பில அப்பிடியே வச்சிற்று, அடுத்த நாள் காலம அவிக்கிற புட்ட, அந்த மீன் சட்டியில போட்டு பிரட்டி ஒரு பிடிபிடிச்சா எப்பிடியிருக்கும்..! ஈழத்தமிழர்கள் அதிகம் வாய் ஊறும் உணவுகளில் ஒன்றைத்தான் நான் மேலே நினைவுபடுத்தினேன். அந்த உணவில் பல்வேறு சுவையூட்டிகள் சேர்ந்திருக்கின்றன. அவற்றுள் விறகுக்கும் முக்கிய பங்குண்டு. காஸ் கொண்டு சமைக்கப்படும் உணவிற்கும், மின்னடுப்பினால் சமைக்கும் உணவிற்கும், விறகினால் சமைக்கப்படும் உணவிற்கும் சுவையளவில் வித்தியாசம் உண்டு. தமிழர்கள் விறகு சமையல் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்தான். இப்போதுதான், அதுவும் 2009 ஆம் ஆண்டின் பின்னர்தான் தமிழ் பகுதி…

  3. சாதாரண உடைகளுக்கு மாறிய எங்களை பார்க்க எங்களுக்கே பிடிக்கவில்லை. ஆளையாள் பார்த்து சரி என தலையாட்டிவிட்டு மூழிக்காதுகளோடு புறப்பட்டோம். ‘அக்கா இந்த திறப்பை என்ன செய்ய?’ என்றாள் சந்தியா பதற்றமாக. ஏனெனில் அவளது கையிலிருந்தது அலமாரித்திறப்பு. பனைமரத்தோடு அண்டி வைக்கப்பட்டிருந்த அந்த அலுமாரிக்குள் கடைசிநாட்களில் போராளிகளாகியவர்களது நகைகள் இருந்தன. ‘இதிலயே போட்டிட்டும் போகலாம். அல்லது நகைகளை எடுத்து எல்லாருக்கும் போட்டுக்கொண்டுபோகவும் குடுக்கலாம்.’ என்றேன். ‘அது சனத்தின்ரது. என்ர கையால எடுத்து ஒருதருக்கும் குடுக்கமாட்டன். அப்பிடி குடுத்தனெண்டால் இவளநாளும் நான் நேர்மையாய் வாழ்ந்ததுக்கும் அர்த்தமில்லாமல் போயிரும்’ என்றாள் சந்தியா. சரிதான் அதிலொன்றை நான் போட்டுக்கொண்டுபோக உ…

  4. மக்கள் அவலங்களின் காணொளி பகுதி ஒன்று - புதிய சேர்க்கை காயபட்டோர் கப்பலில் செல்லும் காட்சி,மண்தரை வைத்தியசாலை, விமான தாக்குதல் நன்றி www.tamilnational.com

  5. இன அழிப்புப் போரை நடத்தி முடித்த இலங்கை அரசு, தற்போது இந்து மதத்தை இலங்கை மண்ணிலிருந்து வேறோடு அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தமிழர்களை தனிமைப்படுத்தி முடக்குவதில் குறியாக உள்ளது சிங்கள அரசு என ஆவேசத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சமீபத்தில் இலங்கைக்கு யாத்திரிகராக சுற்றுலா சென்று வந்துள்ள, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம. ரவிக்குமார். அங்கு நேரடியாகக் கண்ட காட்சிகளை நம்மிடம் விவரித்தார். இலங்கையில் போர் முடிந்தும் இன்னும் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ராணுவ முகாமைப் பார்க்க முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்தப் பகுதிக்குச் சென்றாலே கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத்தான் …

  6. சீமானின் மற்றுமொரு செவ்வி

    • 0 replies
    • 752 views
  7. மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் - மனைவிக்கு அடி போடுகின்றார் யாழ் அரச அதிகாரி ஒருவர் 735 [மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் - மனைவிக்கு அடி போடுகின்றார் யாழ் அரச அதிகாரி ஒருவர்] 2012-09-19 11:20:16 திருமணம் முடித்து 8 வருடங்கள் கழிந் நிலையில் தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுத்து தன்னை விடத் தகுதி குறைந்த மாப்பிளைக்கு கலியாணம் கட்டி வைத்த கொதியில் மனைவி மீது தாக்குதல் நடாத்துகின்றார் யாழ்ப்பாணத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரச அதிகார இத் தகவல் அந்த அதிகாரியின் மனைவியால் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக எமக்கு மனைவியால் வழங்கப்பட்ட கணவனின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு எடுத்த போது காது புளிக்கும் படியான பச்சைத் தூசண வார்த்தைகளால் எம்மீத…

  8. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை (warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வாசகர்களே! ஏதேனும் பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்ட தவற வேண்டாம்.. கடற்புலிகளோ இல்லை அவர்களை அறிந்தவர்களோ யாரேனும் இதைப் வாசிக்க நேர்ந்தால் இதில் உள்ள தவறுகளை உடனே சுட்டிக்காட்டுங்கள்; திருத்திக்கொள்ள அணியமாய் உள்ளேன். எமது வரலாற்றை எழுத உதவி செய்யுங்கள்.../\... முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அ…

  9. எம் தமிழீழ எழுச்சிபாடல் வரிகளை இங்கே எழுதலாம். அந்த பாடலின் வரலாறையும் மறவாமல் தெரிந்தால் எழுதுங்கள். முதல் பாடலாக எனை மிகவும் கவர்ந்த என்று சொல்வது தவறு....என்னை என்னாக்கிய ஒரு பாடல். எழுத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும். நெஞ்சம் மறக்குமா * 3 வல்வெட்டி துறையில் நாங்கள் வளர்த்த சிதை நெருப்பில் 12 புலிகள் ஒன்றாய் படுத்ததை நெஞ்சம் மறக்குமா.... படுத்ததை நெஞ்சம் மறக்குமா குமரப்பா புலேந்தி அப்துல்லா ரகு நளன் பழனி மிரேஸ் ரெஜினால் தவக்குமார் அன்பழகன் கரன் ஆனந்தகுமார் அன்பழகன் கரன் ஆனந்தகுமார்... எங்கள் தலைவர்கள் எங்கல் வீரர்கள் இவர்கள் அல்லவா கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட கதையை சொல்லவா? …

    • 112 replies
    • 29.9k views
  10. ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… தமிழ் ஈழம் என்ற முழக்கத்தின் கீழ் தலைமறைவு இராணுவ இயக்கங்களை ஆரம்பித்தவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். எண்பதுகளில் ஒபரோய் தேவனைத் தெரியாதவர்களைக் கண்டிருக்க முடியாது. தமிழ் ஈழ விடுதலை இராணுவம் (Tamil Eelam Liberation Army(TELA ) என்ற இயக்கத்தை ஆரம்பித்து வழி நடத்தியவர் தேவன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் போன்றே இராணுவ அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்து அதனைச் சுற்றி ஆதரவாளர்களையும், நடவடிக்கைகளுக்குப் பொருள் கூறுபவர்களையும் உருவாக்கிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர். கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாகியாக வேலை பார்த்ததால் ‘தேவன்’ ஒபரோய் தேவனானர். ஒபரோய் தேவனது இயற்பெயர் குலசேகரம் தேவசெகரம். …

  11. குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப் பயன்படாதவனாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிவனாக கொடியவனாக மூர்க்கனாக மாறுகிறான். எல்லாரும் எங்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம். யாருமே கெட்டவனாக வேண்டுமென்று தவமிருப்பவதில்லை.ஆனால் இன்று யுத்தபூமியில் பிறந்து சித்திரவதைகளையும் இரத்தக்காயங்களையும் பார்த்து அனுபவித்து மரணத்தின் வாசத்தை சுவாசித்து பசி …

  12. வடக்கில் முதலீடு என்று வரும்போது, செயலைவிடப் பேச்சுத்தான் அதிகமாகவிருக்கிறது. ஆனால் சுகந்தன் சண்முகநாதனின் செயல் வித்தியாசமானது. ஒரு பாடசாலைப் பதின்ம வயதினனாக, 25 வருடங்களுக்குமுன் சிறீலங்காவின் போர்ச்சூழலிலிருந்து தப்பியோடிய சுகந்தன் 2014ம் ஆண்டு தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் கனடாவிலிருந்து தன் மண்ணுக்குக்கு மீண்டு வந்த செயல் மிகவும் வித்தியாசமானது. பல தொழில்களை ஆரம்பித்தும், பலவற்றை மீட்டெடுத்தும் சாதனைகள் புரிந்துவருகிறார் சுகந்தன். நட்பற்ற சூழலில் கடினமான பாடங்களைக் கற்றுத் தேர்ந்து உள்ளார்ந்த வளங்களின் துணையுடன் தன் இருப்பை நிலைநாட்டிக்கொண்ட ஒரு தொழில் நிபுணரின் கதை இது ஆரம்பம் சுகந்தன் சண்முகனாதன் 1973 இல், ஒரு வசதியான யாழ்ப்பாணக்…

  13. தற்செயலாக கண்டெடுத்த பணத்தை பேஸ்புக் ஊடாக உரியவரிடம் ஒப்படைத்த பாடசாலை உப அதிபர்..! யாழ்.சங்கானையில் சம்பவம், பலரும் பாராட்டு.. வங்கிக்கு முன்பாக தவறவிடப்பட்ட ஒரு தொகை பணத்தை மீட்ட பாடசாலை உப அதிபர் ஒருவர் உரியவரிடம் அந்த பணத்தை ஒப்படைத்திருக்கின்றார். சங்கானை இலங்கை வங்கி கிளையின் பணப்பரிமாற்று இயந்திரத்தில் ஒரு தொகை பணத்தை எடுத்த தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவர் அதனை தவறவிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வங்கி கிளைக்கு சென்றிருந்த சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய உப அதிபர் பேஸ்புக் ஊடாக உரிமையாளரை கண்டுபிடித்து, உரிய தாதிய உத்தியோகஸ்த்தரிடம் பத்திரமாக சேர்த்துள்ளார். உப அதிபரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தொிவித்திருக்கின்றனர். h…

  14. வாழைக்குலைக்கு தனியொரு சந்தை

  15. எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு மாத்தளன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான இவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு: தாக்குதலில் ப…

    • 0 replies
    • 860 views
  16. வடக்கு நீர் தேவைக்கான சுயமான தீர்வுகள் February 13, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — Face Book இல் பகிர்வதை (Share)தவிர, வேறு எதையும் பகிர்வதென்பது மனிதர்களுக்குப் பெரிய சிரமமான காரியமாகவே உள்ளது. அது அதிகாரத்தைப் பகிர்வதாக இருந்தாலென்ன, உரிமைகளைப் பகிர்வதாக இருந்தாலென்ன, சொத்துகளை, பணத்தை, உடமைகளை என எதைப் பகிர்வதாக இருந்தாலும்தான். அப்படித்தான் தண்ணீரைப் பகிர்வதும் முடியாமலிருக்கிறது. இதனால், இனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை, சமூகப் பிரச்சினை, மதப்பிரச்சினை போல தீராத – தீர்க்கக் கடினமாக உள்ள இன்னொரு பிரச்சினை, நீர்ப்பிரச்சினை என்றாகியுள்ளது. ஆனாலும் மனிதர்களால் எல்லாப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் –எதற்கும் தீர்வைக் காணவும் மு…

  17. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! மேற்கண்ட கேள்விக்கான விடை ஆம் என்பதே.. ஈழத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ஓம். இன்று நாம் பார்க்கப்போவது புலிகளால் சமர்க்களங்களில் அணியப்பட்ட சடாய்மாக்கள்(Ghillie suit) பற்றியே. இந்த சடாய்மா என்பது களத்தில் வீரர்களை உருமறைப்பு செய்துகொள்ள உதவும். புலிகள் இதை வெவ்வேறு வடிவங்களில் வைத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்பது குற…

  18. தனிக்குழுக்களாய் செயற்பட்டு தமிழீழ தாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் விபரம். தனிக்குழு மாவீரர் சிவகுமாரன் பொன்னுத்துரை சிவகுமாரன் சிவகுமாரன் வீதி, உரும்பிராய், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1974 தனிக்குழு மாவீரர் பெஞ்சமின் பெஞ்சமின் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.01.1981 தனிக்குழு மாவீரர் தங்கத்துரை நடராசா தங்கவேல் தொண்டமானாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் குட்டிமணி செல்வராசா யோகச்சந்திரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் ஜெகன் கணேசானந்தன் ஜெகநாதன் தொண்டமனாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் செனட்டர் (நடேசதாசன்) வைத்தியலிங்கம் நடேசதாசன் வல்…

    • 10 replies
    • 1.8k views
  19. அவுஸ்த்திரேலியா,அமெரிக்கா,கனடா,ஜரோப்பான்னு புலம்பெயர்ந்து வந்த தமிழர்களின் தலைமுறைகள் தமிழ் அடையாளங்களை இழந்து தொலைத்து வாழும் கதைகள்தான் அதிகம் எமக்கு தெரியும்.. ஆனால் இலங்கைக்கு உள்ளேயே சிங்கள இடங்களில் தொழில் அலுவல்கள் காரணமாக அல்லது சிங்கள குடியேற்றங்களின் காரணமாக தமது தமிழ் அடையாளங்களை தொலைத்த ஆனால் இன்றும் அந்த நினைவுகளின் எச்சங்களை சுமந்து கொண்டு வாழும் தமிழர்களின் கதைகள்.. 1) அநுராதபுரத்தமிழர்கள்..

  20. பாண்டவர்களின் சார்பில் தூது சென்ற பரந்தாமன் பாதி இராச்சியத்தில் இருந்து பஞ்ச கிராமங்கள் வரை துரியோதனனிடம் கேட்டுப்பார்த்தார். ஊசி குத்தும் நிலம் அளவு கூடத் தரமுடியாது என்று விட்டான் துரியோதனன். பாதி இராச்சியம் கோருவது போல் "ஐம்பது ஐம்பதில்" தொடங்கிய சிறுபான்மையினரின் அரசியல் கிளர்ச்சி ஆங்கிலேயர் காலத்தில் அனைத்தும் இல்லை என்று ஆகிவிடவில்லை. காரணம் - துரியோதனர்கள் அப்பொழுது ஆட்சியில் இல்லை! ஆங்கிலேயர் தந்த அரசியல் யாப்பின் பிரிவு 29 சிறுபான்மையினர் பாதுகாப்புக்காக அந்த அரசியல் யாப்பில் ஐக்கியப்படுத்தப்பட்டிருந்த

  21. சித்திரை – வைகாசி மாதத்தின் உச்சிப்பொழுது. வவுனியா செட்டிக்குளம்பகுதியில் காட்டின் நடுவே...மரங்களை அழித்து, அவலங்களுடன் அலறியபடி வந்த மக்களை இராணுவம் முகாம்களுக்குள் அமுக்கிய காலப்பகுதி... மூத்த தமிழ்ப்பெரியார்களின் பெயர்களை தாங்கிய முகாம்களில் ஒன்று அது. நான்குபுறமும் பளபளக்கும் தகரக்கொட்டில். போதாததற்கு மேற்கூரையும் பளபளத்தது..கையில் கொண்டுவந்த சிறிய கைப்பையை வைத்துவிட்டு, ஓரமாக உட்கார்ந்தபோது, அவளிடம் உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது. அவள் தன் கையில் கிள்ளிக்கிள்ளிப் பார்த்தாள். கிள்ளும்போது வலித்ததால் தான் உயிருடன் இருப்பதை அவள் உறுதிப்படுத்திக்கொண்டாள்........ “வர விரும்பாத வரக்கூடாத இடத்திற்கு வந்தாயிற்று...இனி எக்கணமும் எதுவும் நடக்கலாம்....” என அவளின்…

    • 0 replies
    • 496 views
  22. தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள். எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன். பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப…

  23. தாயுமானவன் எங்கள் தலைவன்.- நிலவன். March 07, 2025 கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களைஎழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை. தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்ச்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவன் சமூகப் பணியின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவன். எந்த நேரத்திலும் எந்த வகையான பணியினைக் கொண்டிருந்தாலும் தேச விடுதலைக்காய் சலிப்பின்றி நேர்த்தியான முறையில் திறம்படத் தன்னம்பிக்கையோடு செயற்படும் பல்துறை ஆளுமைமிக்க போராளி அறிவுச்சோலை நிலவன். அமுதன்:- தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமானது எவ்வாறுதோற்றம் பெற்றது? அதன் அடிப்படைக் கோட்பாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.