எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
கேணல்(Colonel) கிட்டுவின் இறுதி மணித்துளிகள் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டுவையும் அவருடன் பயணித்த 9 போராளிகளையும் பலி கொண்டதன் மூலம் தமிழர் வரலாற்றின் துரோகப் பக்கங்களில் இமயநாடு தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டது. 1985 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக கிட்டு நியமிக்கப்பட்டார். பின் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசத்திற்கு உணர்த்துவதற்காக சர்வதேச தொடர்பாளனாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 07-01-1993 அன்று இந்தோனேசியாவின் மலாக்காவிலுள்ள பியூபர் கலா தீவில் தளபதி கிட்டுவும் மற்றும் 9 போராளிகளும் ஹொண்டூராஸ் நாட்டிலுள்ள சான் லோரன்யோ என்னும் துறை முகத்தில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் உடுவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பொன்னாலை பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 490 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறீலங்கா பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலை, தமிழ் அரசியல் தலைமைகள் கையாண்ட விதம் தொடர்பில் பல்வேறு கேள்விகள், வாதப்பிரதிவாதங்கள், அதிருப்திகள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக, மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தது. காட்டுக்கூச்சல் போட்டுவிட்டு, ‘பிணத்தோடு நீதியையும் புதைத்துவிட்டு’ எல்லாவற்றையும் ஒரு சம்பவமாக கடந்துபோய்க்கொண்டிருக்கும் தமிழர் உணர்ச்சிப்பேச்சு அரசியல் சூழலில், …
-
- 0 replies
- 707 views
-
-
”காணிக்கை என்ன?கண்ணீரும் கார்த்திகைப் பூக்களுமா”-சபரி 15 Views “உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம். தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம் – எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்” ஈழத்தில் ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் துயிலும் இல்லங்கள் தோறும் கல்லறைகளுக்கும், நடுகற்களுக்கும் முன்னால் கண்ணீர்மல்க நின்று இவ்வாறு சத்தியம் செய்தவர்கள் நாங்கள். ஆம்! தாயக விடுதலை என்ற கனவைத் தம் நெஞ்சங்களில் நினைத்து, சாவைத் தம் தோள்களின் மீதே சுமந்து நடந்த எங்கள் தேசத்தின் புதல்வர்களுக்கு – மாவீரர்களுக்கு –…
-
- 0 replies
- 796 views
-
-
ஆயிரம் முட்டையிட்ட ஆமைகள். May 10, 2021 ‘ யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் முத்திரைச் சந்தைக்குக் கிட்ட அம்பலவாணர் குமாரவேலு என்பவர் காலமாகிவிட்டார். அவரை நாட்டுப்பற்றாளராக அறிவிக்கவும் ” இரு வாக்கியங்களில் அரசியல்துறை நடுவர் பணியகத்துக்கு செய்தியை அனுப்பினர். ஒரு போராளி இவரது சாவு தொடர்பாக பொட்டம்மானுக்கு அறிவித்தார். சமாதானம் நிலவிய காலப்பகுதி ஆதலால் அரசியற்துறை நடுவப்பணியகம் நல்லூர் வட்டப் பொறுப்பாளரிடம் காலமானவரின் விபரங்கள் — போராட்டப் பங்களிப்பு பற்றிய அறிக்கையினை அனுப்புமாறு கோரியிருந்தது. ஏற்கனவே தனது பகுதியில் நிகழும் மரணச் சடங்கு என்ற வகையில் அங்கு போயிருந்தாலும் இம்முறை விபரங்களைப் பெறச் சென்றார் வட்டப் பொறுப்பாளர். திருமதி குமா…
-
- 0 replies
- 695 views
-
-
வணக்கம், புலிப்பயங்கரவாதிகள் மக்களை மனிதக்கேடயங்களாக - Human Shields வைத்து இருக்கின்றார்கள் என்று வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் கூறப்பட்டது. சர்வதேசம், சர்வதேச அமைப்புக்க்கள் மக்களை புலிப்பயங்கரவாதிகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தக்கூடாது, அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று உரக்ககுரல் கொடுத்தன. சிறீ லங்கா இனவாத அரசு தனது பரப்புரையில் வெற்றி பெற்றது. இப்போது, சிறீ லங்கா அரசு தான் மனிதநேயத்திற்கான போர்செய்து விடுவித்த மக்கள் (?) என்று கூறப்படும் மனிதக்கேடயங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது. சிறீ லங்கா இனவாத அரசு தற்போதும் தனது பரப்புரையில் வெற்றி பெற்று வருகின்றது. மூன்றுமாதங்களின் முன்னர் புலிகளினால் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தப்…
-
- 14 replies
- 4.7k views
-
-
வணக்கம் தாய்நாடு தாயகத்து தமிழ் மக்களின் நிலமும் தொழிலும்
-
- 2 replies
- 467 views
-
-
வணக்கம் தாய்நாடு....சிவபூமி பாடசாலை கோண்டாவில் சிறுவர் மனவிருத்திப் பாடசாலை
-
- 1 reply
- 1.5k views
-
-
சம்பூரில் இருந்து வெளியேற்றம் யுத்தத்தில் பின்னடைவல்ல! -ஜெயராஜ்- "சம்பூரை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம்" என்பது பெருவெற்றிச் செய்தியாகச் சிறிலங்கா அரசாங்கத்தால் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ள
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 29 replies
- 5.5k views
- 1 follower
-
-
"நூல் அறுந்த பட்டம்" நிழலவன் யாழ்ப்பாணத்தின் மணல் கரையில் அமர்ந்தான், தூரத்தில் படபடக்கும் பட்டங்களை ரசித்தபடி அவன் கண்கள் பின்தொடர்ந்தன. அவற்றின் பிரகாசமான வண்ணங்கள் வானத்தில் வரைந்தன, ஒவ்வொன்றும் தனித்துவமாக வெவ்வேறு வடிவில், நிறத்தில், அளவில் இருந்தன. அவன் எண்ணங்கள் கி முன் 9500 ஆண்டுக்கு பறந்து சென்றன. பட்டம் ஆசியாவில் தோன்றினாலும், அதன் துல்லியமான தோற்றம் இதுவென எண்ணமுடிய விட்டாலும், இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலவேசியில் உள்ள மூனா தீவில் [Muna island, southeast Sulawesi, Indonesia] கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 9500-9000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியத்தில் பட்டத்தின் பழமையான படம் காணப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. எனினும் மற்ற சான்றுகள் கி மு 450 அளவில் சீன…
-
- 0 replies
- 389 views
-
-
[size=3][/size] [size=3][size=4](ஈமத்தாழி – இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்.) தமிழர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. பழங்கால மனிதன் விலங்குகளைப் போல் வாழ்ந்தான். பின் இனக்குழுவாகவும், நிலவுடைமைச் சமூக வாழ்வும் வாழ்ந்து பண்பாட்டு வளர்ச்சி பெற்றான். இப்பண்பாட்டுக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. இனக்குழுவாக வாழ்ந்தபோது வயது முதிர்ந்தவர்களைத் தம்முடன் வேட்டையாட அழைத்துச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அந்நிலைகளில் அம்முதியவர்களைப் பெரிய தாழிகளில் வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வைத்துச் சென்றிடுவர் எனப் பண்பாட்டு மானுடவியல் கூறுகிறது. சங்கப்பாடல்கள் பலற்றிலும் ஈமத்தாழி பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இறந்த மனிதன் மீண்…
-
- 0 replies
- 834 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் எடுத்த வித்தியாசமான முயற்சி பலருடைய பார்வையையும் அந்த இளைஞன் மீது திரும்ப வைத்துள்ளது. ஒரே சமயத்தில் தமிழ் மொழியை வளர்த்தும்,தமிழர்களின் வரலாற்று பெருமைகளை வெளிப்படுத்தியும் அதன் ஊடாக தனக்கேற்ற வருமானத்தை அந்த இளைஞர் ஈட்டிவருவதனாலேயே பலருடைய பார்வை அந்த இளைஞர் மீது திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூரை வசிப்பிடமாகக் கொண்டவர் பாலச்சந்திரன் கீர்த்தனன் என்ற இளைஞர். அவர் தனித் தமிழ் மொழியில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களை மாத்திரம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் நடத்தி வருகின்றார். …
-
- 2 replies
- 766 views
-
-
தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல் -சந்திப்பும் தொகுப்பும்- கரன் வெளிப்படையாகச் செயற்படுவது, வெளிப்படையாக இருப்பது, பகிரங்கமாகப் பேசுவது, பகிரங்கமாகத் தொடர்பு கொள்வது போன்ற எல்லாமே இலங்கைச் சூழலுக்கு, தமிழ்ச் சூழலுக்கு ஒவ்வாமையாகி விட்டன. கடந்த முப்பதுக்கும் அதிகமான ஆண்டுகால இனவாத அரசியல் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. வாழ்க்கையின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு விட்டன. பாராட்டுகள், புகழாரங்கள் என்பவற்றுக்கு அப்பால் இழிவு கூறல், குற்றம் சாட்டுதல், வசை பாடுதல், அவமதித்தல், குறிசுடுதல், புறக்கணித்தல் போன்ற எதிர்மறை அம்சங்களே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் மறுக்கப்பட்டு, அதிகாரம் குவியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் தனியே சிங்கள ஆளும் தரப்பிடம…
-
- 4 replies
- 1.5k views
-
-
சீதையின் மைந்தன் தி.மு.க எம்.பி, திருச்சி சிவாவுக்கு இலங்கைத் தெலுங்கன் கொடுத்த செருப்படி. 29.06.2016 அன்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழக-புதுவை மீனவர் குழு ஒன்றை அழைத்துக்கொண்டு போய் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுசுமா சுவராசை சந்தித்து இலங்கை சிறையி வாடும் 29 மீனவர்களையும், 103 படகுகளையும் மீட்க்கவும், கச்சத்தீவு மீட்பு மற்றும் பாக் நீரிணையில் தமிழக மீனவர்களுக்குரிய பாரம்பரிய உரிமைகள் மீட்பு தொடர்பாகவும் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வந்து வெளியே ஊடகங்களிடம், தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க நான்கு அம்ச திட்டம் ஒன்று சுசுமா சுவராசிடம் இருப்பதாக பெருமையுடன் பேட்டியளித்தார். பாவம் சிவா. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுசுமா சுவராசு இலங்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆறாத ரணம் - வந்தாறு மூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை நடந்து 30 ஆண்டுகள்.! கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களின் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவு கூறப்படுகிறது. என்ன நடந…
-
- 1 reply
- 664 views
-
-
விடுதலைப் போராட்டத்தின் மையம் கிழக்கு – தென்னகன் 15 Views தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டம் என்பது என்றும் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தியதாகவே இடம்பெற்று வந்தது. வடக்கில் இருந்து தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைகள் மேல் எழுந்தாலும், கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இன முரண்பாடுகளே தமிழர் தேசிய போராட்டம் முனைப்பு பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன. ஒரு தடவை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரனை பிரேமதாச அழைத்து வடக்கினை தமிழீழமாக பிரகடனப்படுத்துகின்றேன், கிழக்கினை விடுங்கள் என்று கோரியபோது, எங்களுக்கு கிழக்கு மாகாணமே முக்கியமானது. அதனை தமிழீழமாக பிரகடனப்படுத்துங்கள் வடக்கில் எதையா…
-
- 0 replies
- 943 views
-
-
ஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் - சர்மிளா வினோதினி ஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக மாறி இருக்கிறது. இந்த நிலையில் ஈழம் என்கின்ற சொல் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த ஈழவூர் என்கின்ற கிராமத்தைப்பற்றி அனேகமானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தொன்மங்களை சுமந்த நிலம். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவின்கீழ் அமைந்திருக்கிறது ஈழவூர் என்னும் பழம் பெரும் கிராமம். பெயருக்கு என்றால் போல் ஆதி இரும்புக்கால எச்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற நிலமாக அடையாளப் படுத்தப்படுகின்ற ஈழவூரில் அமைந்துள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள். 2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து தெரியவந்தது ஆனாலும் இன்னும் எண்ணி முடிக்காமல் நிறைய உடல்கள் அங்காங்கு கிடக்கலாம் என்றும் அச்சம் நிலவியது அதேவேளை படுகாயமடைந்து 1122 பேரும் இறந்த உடல்களாக 378 பேரும் வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டதாகவும் இறந்தவர்களில் 106 பேரும் காயமடைந்தவர்களில் 251 பேரும் குழந்தைகள் என வைத்தியசாலை ஊழியர்கள் தகவல…
-
- 18 replies
- 1.5k views
-
-
இங்கு என்னால் காணொளியை இணைக்க முடியவில்லை.அதனால் இந்த தொடுப்பில் சென்று பார்க்கவும் <div><object width="420" height="339"><param name="movie" value="http://www.dailymotion.com/swf/xc37nw" /><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><embed src="http://www.dailymotion.com/swf/xc37nw" type="application/x-shockwave-flash" width="420" height="339" allowFullScreen="true" allowScriptAccess="always"></embed></object><br /><b><a href="http://www.dailymotion.com/swf/xc37nw">Nilavaram_Indonesia_Asylam_seekers_P1</a></b><br /><i>by <a href…
-
- 0 replies
- 971 views
-
-
மட்டு மாவட்டத்திற்கு உயர் அரச பதவிகளில் இருந்தோரை நீக்கிவிட்டு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் நியமிக்க தொடங்கியுள்ளது. தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரியாக சிங்கள அதிகாரி ஒருவரை அரசு நியமித்துள்ளது. மட்டக்களப்பு தனித்தமிழ் தமிழ்பேசும் மக்களின் மாவட்டம். இங்கு சிங்களக் குடியேற்றத்தை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கையை உள்ளாடும் கள்ளாடுமாகச் செய்துவருகிறது. இவ்வாறு கூறியுள்ளார் அரிய நேந்திரன் எம்.பி. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கு அரச அதிபர்களாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட் டத்துக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அரச அதிபராக நியமிப் பதற்கான முன்னோடிச் செயற்பாடே இந்த உதவித் தேர்த…
-
- 0 replies
- 631 views
-
-
வணக்கம் தாய்நாடு... வசாவிளான்
-
- 1 reply
- 489 views
-
-
வணக்கம் தாய்நாடு.....மருதடிப்பிள்ளையார் ஆலயம்//புலிகளால் பாதுகாக்கப்பட்ட காடுகள்
-
- 0 replies
- 365 views
-
-
வணக்கம் தாய்நாடு.... சிவத்தமிழ்செல்வி தங்கமா அப்பாக்குட்டி ஆவணப்படம் |
-
- 0 replies
- 341 views
-
-
நேற்று வரைக்கும் வீட்டுக்குள்ள இருந்ததுகள் இண்டைக்கு வெளிக்குட்டுதுகள்… இதுகளால பெரிய பிரச்சனையளும் சேந்தெல்லோ வெளிக்குடுது… நாங்களும் என்னத்ததான் சொல்றது. சொன்னாலும் கேக்கிற நிலமேலையோ உதுகள் இருக்குதுகள்… என்று கூறிக்கொண்டு முதுதியவர் ஒருவர் தனது பேரனை கடைக்கண்ணால் பார்க்கிறார்… இவர்கள் இவ்வாறு நினைக்க காரணம் யார்… இளைஞர்களா??? இல்லை நம் நாட்டுக்குள் ஊடுருவும் அன்னியநாட்டு கலாச்சாரமா??? நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, திருட்டு… இவைகள் போதாதென்று வீதி ஓரங்களிலும், பற்ரைகளுக்குள்ளும், குப்பை தொட்டிகளுக்குள்ளும், எறிந்துகிடக்கும் சிசுக்கள்… யாழ்ப்பாண கலாச்சாரம் அதைத்தான் கற்றுக்கொடுத்ததா இளைஞர்களுக்கு??? இல்லை… அவர்களாகவே கற்றுக்கொண்டார்கள…
-
- 0 replies
- 1.3k views
-