Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தடம் அழியா நினைவுடன் … மே-13 அ . அபிராமி ‘டமார்’ என்ற ஒரு பேரோலி, அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது. பொலுபொலு என்ற சத்தத்துடன் எறிகணைத் சிதறல்கள் ஆங்காங்கே தகரத்தில் பட்டுத் தெறித்தன. எறிகணைத் துண்டொன்று மண்மூட்டைக்கு மேல பட்டிருக்க வேணும் , சொர சொர என்று கழுத்துக்கு நேரே மண்ணைக் கொட்டியது. வாய் மூக்கு எல்லாம் ஒரே மண் சடாரென்று எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். இப்போதும் வானத்தில் எரிந்து கொண்டிருந்தன வெளிச்சக் குண்டுகள். தலைக்கு மேலே நின்று இரைந்தபடி, படம்பிடித்துக் கொண்டிருந்தது ஆளில்லா விமானம். கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அருகருகே வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்த ரவைகள், மோட்டார் ரக எறிகணைகள். எதுவும் சற்றுக்கூட ஓய்ந்…

  2. [size=2] [size=4]பிரிட்டிஷார் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில் நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியத் தாவரங்கள் பற்றிய, குறிப்பாக கேரள தாவரங்கள் பற்றிய, தகவல்களைத் தொகுத்து ஹோர்டஸ் மலபாரிகஸ் என்ற 12 வால்யூம்கள் கொண்ட மிகப் பெரிய தொகுப்பு ஒன்றை உருவாக்கினார்கள். இந்தியத் தாவரங்கள் பற்றிய அந்தத் தகவல் திரட்டை உருவாக்க நான்கு இந்தியர்கள் பெரிதும் உதவினார்கள். அதில் மூவர் பிராமணர். ஒருவர் சூத்திர (ஈழவ) பிரிவைச் சேர்ந்தவரும் ஆயுர்வேதத்தில் சிறந்தவருமான அச்சுதன…

  3. தடுப்பு முகாம்களில் இருந்து இளைஞர்கள் தப்பியோட்டம். மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தும் ஒருவரும் சரணடையவில்லை. [ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:42.20 AM GMT +05:30 ] யாழ்;ப்பாணம் நெல்லியடி மத்திய மஹாவித்தியாலய தடுப்பு முகாமின் இருந்து பல இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருதினங்களில் தடுப்பு முகாம்களில் இருந்து தப்பி சென்றுள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் தப்பி சென்றவர்களை சரணடையுமாறும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் ஒலிபெருக்கிகள் ஊடாக இராணுவத்தினர் தென்மராட்சி பகுதிகளில் பிரசாரித்து வருவதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முகாமில் உள்ள…

  4. இலங்கையில் போரின் போது வெளியேறிய மக்களை பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இந்த முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். சிறீலங்கா அரசு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. இராணுவத்தினர் முகாமுக்குள் நுழைந்து அத்து மீறல்கள் செய்கின்றனர். இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அகதி முகாம்களில் இருந்து நாளாந்தம் 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக அழைத்து செல்லப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளோடு, தொடர்பு உள்ளவர்கள் என்று கூறி அழைத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்புவது இல்லை. அவர்கள் என்ன கதி ஆகிறார்கள் என்றும் தெரியவில்லை. தடுப்பு முகாம்களில் …

    • 1 reply
    • 1.6k views
  5. இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களில் வெற்றிச்செல்வியும் ஒருவர். தன்னம்பிக்கையும் முயற்சியும் மிக்கவராகத் திகழ்கின்றார் . மன்னார் மாவட்டம் அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வி இப்போது நாடறிந்த எழுத்தாளர்களில் ஒருவர். வெற்றிச்செல்வி முன்னாள் போராளியான வெற்றிச்செல்வி 19 வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும் வலது கண்ணையும் இழந்துள்ளார். தனது இடது கையைக் கொண்டு பல்வேறு பணிகளையும் செய்யும் இவர் முன்னர் வலது கைப்பழக்கத்தைக் கொண்டிருந்தவர். கடுமையான பயிற்சியின் மூலம் இடது கையினால் அழகாக எழுதவும் கணணியில் வேகமாகத் தட்டச்சு செய்யவும், மோட்டார் சைக்கிள் ஓடவும் கூடியவராகவும் இருக்கி…

    • 0 replies
    • 698 views
  6. தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல் -சந்திப்பும் தொகுப்பும்- கரன் வெளிப்படையாகச் செயற்படுவது, வெளிப்படையாக இருப்பது, பகிரங்கமாகப் பேசுவது, பகிரங்கமாகத் தொடர்பு கொள்வது போன்ற எல்லாமே இலங்கைச் சூழலுக்கு, தமிழ்ச் சூழலுக்கு ஒவ்வாமையாகி விட்டன. கடந்த முப்பதுக்கும் அதிகமான ஆண்டுகால இனவாத அரசியல் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. வாழ்க்கையின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு விட்டன. பாராட்டுகள், புகழாரங்கள் என்பவற்றுக்கு அப்பால் இழிவு கூறல், குற்றம் சாட்டுதல், வசை பாடுதல், அவமதித்தல், குறிசுடுதல், புறக்கணித்தல் போன்ற எதிர்மறை அம்சங்களே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் மறுக்கப்பட்டு, அதிகாரம் குவியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் தனியே சிங்கள ஆளும் தரப்பிடம…

    • 4 replies
    • 1.5k views
  7. டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்

  8. சிரியாவிலும் சிறீலங்காவிலும் ரஷ்சியாவின் தயவோடு அதன் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு அப்பாவி மக்கள் மீதும் போராளிகள் மீதும் அரச படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இவை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய பாரிய போர்க்குற்றங்களாகும். சிறீலங்கா மகிந்த ராஜ்பக்ச அரசு வன்னியில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய இரசாயனத் தாக்குதலின் அதே சாயலை சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலிலும் காண முடிகிறது. இரண்டு நாட்டிற்கும் ரஷ்சியா இறுதி வரை இராணுவ இராஜீய உதவிகளை அளித்து வந்துள்ளமை வெளிப்படை உண்மையாகும். சிரியாவில் இரசாயனத் தாக்குதலுக்கு சர்வதேசம் இராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க எத்தணிக்கும் அதே நேரம் சிறீலங்காவில் இதே வகை இரசாயனத் தாக்குதலை நடத்திய சிங்கள அரசும் படைகளும் திட்டமிட்டு தப்ப …

  9. எங்கட சனத்துக்கு என்ன வழிகளில் எல்லாம் சாவுகள் வருகுது. மருத்துவ நண்பர் சலித்து கொள்கிறார். என்னாச்சு டொக்டர்? நேற்று இரவு 40 சனத்துக்கு மேல சாகிற நிலையில் கொண்டு வந்தாங்கள். அவ்வளவு பேரும் கண்டங்கருவளலை பாம்பு கடிச்ச கேஸ். ஒரே இரவில ஒரே நேரத்தில இவ்வளவு சனமும் பாம்புக்கடியால சாக கிடக்குதுகள். அந்த விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர் நடந்த சம்பவத்தை கூறத்தொடங்கினார். தர்மபுரம் சந்தியில இருந்து கல்மடு போற பாதையில இருக்கிற இடங்கள் எல்லாம் சனம் இருக்குதுகள். எது மேட்டு நிலம் எது தாழ் நிலம் என்று எதையும் சிந்திக்க முடியாத நிலமை. எங்கையாவது தங்கிட வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் மக்களுக்கு இருந்தது. சனம் தறப்பாளை போட்டு இருக்குதுகள். திடீர் என்று மழை பெய்ததும் தாழ்நி…

  10. ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவரு ம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனரும் தலைவருமாகிய தந்தை செல்வா (சா. ஜே. வே. செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) நினைவு வணக்கநாள் இன்றாகும். ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் (செல்வா) , தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் …

  11. https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் …

  12. தந்தை, தாய் முகம் அறியா... செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை ஈழப் போராட்டம் என்றவுடன் கூடவே செஞ்சோலை சிறுவர் இல்லமும் எம்முன் நிழலாடும். செஞ்சோலை அமைந்திருந்த பகுதியில் வளர்ந்த பிள்ளைகள், தற்போது வளர்ந்து குடும்பங்களாக வாழத்தொடங்கியுள்ளனர். எனினும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்துகொடுக்கப்படவில்லை. அதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. யுத்த காலத்தில் 400இற்கும் மேற்பட்ட சிறார்களை பராமரித்துவந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் யுத்தத்தின் போது படையினரால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம்வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த படையினர், தற்போது அதனை விடுவித்துள்ளனர். அவை தற்போது, செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் …

  13. தனது தாக்குதல் மட்டுப்படுத்தல் அறிவிப்பை தானே முறித்துக்கொண்ட சிறிலங்கா: அதிகாலை முதல் 287 தமிழர்கள் படுகொலை; 346 பேர் படுகாயம் புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் 4:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 287 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 346 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக புதினத்தின் வன்னி செய்தியாளர…

    • 0 replies
    • 1.2k views
  14. புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுபாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 7:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக புதினத்தின் வன்னி செய்தியாளர் தெரிவிக்கின்றார். தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் படையினருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருப்பதாக சிறிலங்கா …

  15. தீபச்செல்வன் ஈழமும் சிங்கள தேசமும் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இரண்டு நாடுகளாகவே இருக்கின்றன. அந்நியர்களால் ஒன்றிணைக்கப்பட்ட இந்த தேசங்கள் இன்னமும் தனித் தனித் தேசமாகவேகாணப்படுகின்றன என்பதை அண்மையில் நடந்த நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியிருக்கின்றன. இந்த இரு தேசங்களும் நிலத்தாலும் நிலத்தின் குணத்தாலும் இனத்தாலும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. வடக்கில்பனைகளும் தெற்கில் தென்னைகளும் மாத்திரம் இந்தப் பிரிவை உணர்த்தவில்லை. இந்த நாட்டின் மக்களின் உணர்வுகளும் இரண்டாகவே பிரிந்திருக்கின்றன. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதுதான் இந்த தீவின் அறுபதாண்டுகாலப் பிரச்சினை. ஸ்ரீலங்காவில் நாங்கள் இர…

    • 5 replies
    • 1.7k views
  16. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…

  17. தனிக்குழுக்களாய் செயற்பட்டு தமிழீழ தாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் விபரம். தனிக்குழு மாவீரர் சிவகுமாரன் பொன்னுத்துரை சிவகுமாரன் சிவகுமாரன் வீதி, உரும்பிராய், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1974 தனிக்குழு மாவீரர் பெஞ்சமின் பெஞ்சமின் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.01.1981 தனிக்குழு மாவீரர் தங்கத்துரை நடராசா தங்கவேல் தொண்டமானாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் குட்டிமணி செல்வராசா யோகச்சந்திரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் ஜெகன் கணேசானந்தன் ஜெகநாதன் தொண்டமனாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் செனட்டர் (நடேசதாசன்) வைத்தியலிங்கம் நடேசதாசன் வல்…

    • 10 replies
    • 1.8k views
  18. தனித்துநின்று வாழ்வோடு போராடும் மெக்கானிக் சந்திரன் Rajkumar Periyathamby1 day ago (edited) ஐயாவின் மன உறுதியும் அவர் செய்த நன்மைகளும் அவரை வாழவைக்கின்றது இளந்தலைமுறையினர் அவரிடமிருந்து வாழ்க்கையை கற்றுகொள்ளவேண்டும் இருந்தாலும் அவருடைய இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாதது மிகுந்த வேதனை வலி. நேர்காணல் செய்பவர்கள் ஊணமுற்றவர்கள் என்று சொல்வது தவரான பேச்சு

  19. தனிநாடு என்ற கோரிக்கையை முதல் முதலில் முன்வைத்த நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம். தமிழீழம் என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா ..! 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் நிறுவுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 95 வயதாக இருந்தபோது 2005 ஆம் ஆண்டும் ஜூலை மாதத்தில் தமிழ்நெட் இணையத்தளம் இவரைப் பேட்டி கண்டிருந்தது. ஆனால் இவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். மேற்படி 2005 ஆம் ஆண்டின் பேட்டியில், தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே அரசாங்கத்தின் கீழ் வாழ முடியாது, தமிழர்களுக்கென்று தனிநாடு மட்டுமே இதற்கான தீர்வு என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இவரது கட்சி 1970 ஆம் ஆண்டின் தேர்தலில் போட்டியிட்டபோது …

  20. தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அத…

  21. தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… June 5, 2019 இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன்…

  22. தன் பெயரை தருமம் செய்த ஆரையம்பதி.! இடங்களைக் குறிக்கும் பெயர்கள், அந்த இடத்தின் வரலாறு, மொழி, மானிடவியல், பண்பாடு, நாட்டார் வழக்கியல் போன்றவற்றிக்கான ஆய்வு மூலங்களில் பெறுமதியான பங்களிப்பை வழங்குவனவாகும். மூதாதையர்கள், அவர்களின் சமூக நடைமுறைகள், சடங்குகள், மரபுகள், நிர்வாக ஒழுங்குகள், அரசியல் வரலாறு, தரைத்தோற்றம், குடியேற்றம், நிலவளம், தொழில்வளம் போன்ற பல்வேறு தகவல்களை இந்த இடப்பெயர்களை முன்னிறுத்தி அறிந்து கொள்ளலாம் என்பதால் இவற்றின் மானுடவியல் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகின்றது. இந்தப் பின்னணியில், இன்றைக்கு ஆரையம்பதி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் பிரதேசம் / ஊர் / இடம் வரலாற்றில் எவ்வகையான மாற்றங்களைக் கண்டபடி பயணித்திருக்கின்றது என சுருக்கமா…

    • 7 replies
    • 1.7k views
  23. அமரர் T .பத்மநாதன் தோற்றம் : 10.02.1934 மறைவு : 06.11.1992 (உதைபந்தாட்டப் பயிற்சியாளர், நூலகப்பொறுப்பாளர். தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி) மகாஜனாக்கல்லூரியின் உதைபந்தாட்டப் பயிற்சியாளர் திரு .T.P.பத்மநாதன் 06.11.1992 அன்று மாரடைப்பால் காலமானார். "மகாஜன" என்கின்ற கிராமத்துப் பாடசாலையை உதைபந்தாட்டவெற்றிகளின் மூலம் அகில இலங்கையிலும் புகழ் பரவி நிற்கச் செய்தவர், திரு.T.பத்மநாதன். 1960ஆம் ஆண்டிலிருந்து மகாஜனாவின் நூலகப்பொறுப்பாளராகவும், உதைபந்தாட்ட, கொக்கி பயிற்சியாளராகவும் சேவையாற்றி ஒய்வுபெற்றவர் T.P. கட்டுடை மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டாலும் தெல்லிப்பழையைத் தன் சொந்தக்கிராமமாக ஏற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிக்கும், கிராமத்துக்கும் என்றும் வற்றாத புகழினை…

    • 0 replies
    • 579 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.