எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! Posted on July 3, 2023 by தென்னவள் 202 0 தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! – குறியீடு (kuriyeedu.com)
-
- 3 replies
- 961 views
-
-
தேசவழமைச் சட்டம் பற்றி யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் நிறுவுனர் பேருரையில் சட்டத்தரணி திருமதி மாதுரி நிரோசன் உரையாற்றினார். இவர் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார். https://m.facebook.com/groups/1154600214558221/permalink/6144796765538516/?sfnsn=mo&ref=share
-
- 0 replies
- 980 views
- 1 follower
-
-
Dear Mohan/Ezili Please transfer my research report (National question and Muslim people 1983) to appropriate side Jayapalan. இது என்னுடைய முதல் ஆய்வு நூல். 1983 டிசம்பரில் வெளிவந்தபோது பல்வேறு இயக்கங்களும் இப்புத்தகத்தை தங்கள் நூலகத்துக்காக வாங்கின. தோழர் அஸ்ரப் அவர்கள் என்னுடைய மேற்படி புத்தகம் தன்னை பாதிததாகவும் முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்திற்க்கு பங்களிப்பு செய்ததாகவும் தெரிவிதிருக்கிறார். முஸ்லிம்கள் தொடர்பான என் ஆய்வுகலை தொகுக்க விரும்புகிற இந்த சமயத்தில் உங்கள் கருத்துக்களுக்கும் ஆல்லோசனைகளுக்குமாக புத்தகத்தை இங்கு பதிவு செய்கிறேன். பதிப்புரையையும் என்னுரையையும் தொடர்ந்தௌ PDF வடிவத்திலேயெ இந்த புத்தகம் உள்ளது. என்னிடமும் மூல பிரதி இல்லை. யாராவது …
-
- 6 replies
- 1.4k views
-
-
தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் வாளாட்ட நடனம் https://www.facebook.com/100010183840583/videos/975893879426731
-
- 1 reply
- 800 views
-
-
தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்! இலங்கை சுதந்திரம் அடைந்த பிற்பாடு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. பின்னர் அது ஆயுதமேந்தி போராடும் ஒரு நிர்பந்ததந்திற்கு தள்ளப்பட்டது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். நான் அது பற்றி இங்கு அலசி ஆராய வரவில்லை. மாறாக இந்த தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க காலம் காலமாக சிங்கள பேரின வாதிகள் எவ்வாறு தமது முனைப்புக்களை எடுந்தியம்பினர் என்பது நமக்கு தெரிந்த ஒரு வரலாறே. தென்னிலங்கையை பொறுத்தவரை அவர்களிடம் ஒரே ஒரு நிலைப்பாடு தான் அன்று முதல் இன்று வரை உள்ளது. அதாவது தமிழ் தேசிய விடுதலையை நசுக்க தமிழ் தேசியத்pறகுள் உள்ளவர்களை பாவிப்பது. தமிழ் மக்களின் வாரலாற்றில் ஒற்றுமை என்பது ஒரு பாதகமான சொல். தமிழ் தேசிய…
-
- 9 replies
- 2.7k views
-
-
'சமூகச்சிற்பி' திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை. வல்வெட்டித்துறையின் புகழ்பெற்ற கடல்வணிகக் குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த “திருமேனியாரின்” மைந்தனாக 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி வியாழக் கிழமை இவர் வல்வெட்டித் துறையில் அவதரித்தார். இது கலியப்பதம் 4924 இற்கும் சாலிவாகன சகாப்தம் 1745 இற்கும் சமமாகிய சித்திராபானு ஆண்டு மார்களித் திங்கள் 6ம் நாள்ஆகும். இவர் பிறந்த கிரகநிலையானது சிங்க இலக்கணத்திற்கு உரியதாகும். சோதிட நூற்படி சூரியன் என்னும் கிரகத்திற்கு இராசி சக்கரத்தில் உள்ள ஓருவீடு சிம்மம். சூரியன் …
-
- 4 replies
- 2.6k views
-
-
தேசியத் தலைவர் பிரபாகரனின், ஊடகவியலாளர் மகாநாடு: கிளிநொச்சி -10/04/2002
-
- 0 replies
- 262 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 766 views
-
-
பார்க்கக் கிடைக்காத காணொளி!
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 803 views
-
-
தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! இந்தக் கட்டுரையை சற்று நிதானமாக வாசியுங்கள். உங்கள் வாசிப்பின் முடிவில், மெல்ல மெல்ல கசக்கும் பெருநெல்லிக்கனியின் இறுதியில் தட்டுப்படும் ஒரு அதீதமான இனிமை தொக்கி நிற்பதை உணரலாம். இந்த கட்டுரைக்கு இதுவே பொருத்தமான உவமானமாகவும் நமக்குத் தெரிகிறது. ================================================ இனி பிரபாகரன் ‘மரணம்’ குறித்த எந்தக் கேள்விகள் வந்தாலும் அவற்றுக்கு இந்தக் கட்டுரையை பதிலாகத் தாருங்கள். இனி ‘கரிகாலன்’ எழுதியுள்ள அந்த முக்கியமான கட்டுரை! ================================================ உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களின…
-
- 12 replies
- 1.9k views
-
-
தேசியத் தலைவர் அவர்கள் சிறந்த திரைப்பட ரசிகர் என்பது நாடறிந்த விடயம். அவர் கூடுதலாகத் தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பார். இது அவருடைய சிறு வயதில் தொடங்கிய பழக்கம். அந்தக் கால யாழ்குடா நாட்டில் ஆங்கிலப் படங்கள் யாழ் நகர் றீகல் தியேட்டரில் மாத்திரம் காட்டப்பட்டன. தனது வல்வெட்டித்;துறை வீட்டிலிருந்து பன்னிரண்டு மைல்தூரம் மிதிவண்டியில் அவர் ஆங்கிலப் படம் பார்க்க யாழ் நகர் வருவார். அனேகமாக ஒரு நண்பனையும் ஏற்றிக்கொண்டு வருவார். அவருக்கு மிதிவண்டி ஓட்டம் நன்றாகப் பிடிக்கும். வயது வந்த பிறகு அவருக்கு மிதிவண்டியில் பயணிக்க வசதி கிடைக்கவில்லை. ஆங்கிலப் படங்களில் சண்டைப் படங்களுக்கு ஆரம்ப காலத்தில் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பிறகு படிப்படியாக அவருடைய ரசனைகள் விரிவடைந…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
தேசியத்தலைவர் மீது வருத்தம் இருக்கா?
-
- 1 reply
- 1.5k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'ஓர் மேடைப் பாடல் நிகழ்ச்சியின் போது தேசியப்பாடகர் எஸ். ஜி. சாந்தனும் தமிழீழத்தின் போராளிகள் இசைக்குழுவினரும்' தனது காந்தக்குரலால் தமிழீழ மக்களைக் கவர்ந்தவர் தமிழீழத் தேசியப் பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ். ஜி. சாந்தன் அவர்கள் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் போர்க்காலத்தில் 150இற்கும் மேற்பட்ட 'தமிழீழப் பாடல்'களைப் பாடியுள்ளார். நானறிந்த வரை விடுதலைப் போராட்டம் தொடர்பாக அதிகமான விடுதலைப் பாடல்களைப் பாடியவர…
-
-
- 4 replies
- 10k views
- 2 followers
-
-
"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும் போரில் வெற்றி முரசம் முழங்கும் புலிகள் கழுத்தில் மாலை துலங்கும்" இப்படியாக உத்தேச தமிழீழத்தின் உதயத்தைப் பற்றிய பூரண நம்பிக்கையைத் தரும் கவிஞர் காசி ஆனந்தனின் பாடலைத் தனது மதுரக்குரலால் மக்களுக்கு எடுத்துக் கூறி வருபவர் தேனிசை செல்லப்பா அவர்களாகும். 1960 களில் தமிழ்நாட்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நமது கவிஞர் சாசி ஆனந்தன் அவர்கள் காலஞ்சென்ற சி. பா. ஆதித்தனார் அவர்களது தலைமையில் இயங்கிய 'நாம் தமிழர்' இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இயங்கிய காலத்தில் அவரால் இயற்றப்பட்ட கவிதைகளுக்கு தேனிசை செல்லப்பா அவர்கள் இசைவடிவம் கொடுத்து மேடைகள் தோறும் பாடி தமிழக மக்கள் மத்தியில் தமிழ் உணர்வையும் விழிப…
-
- 0 replies
- 424 views
-
-
தேரர்களும் இராணுவமும் கிழக்கின் தலைவிதியை மாற்றப்போகின்றனர் – விக்கினேஸ்வரன் காட்டம் கிழக்கின் தொல்பொருளியல் செயலணி எதற்காக ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்களை கவனிக்கும் போதே தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. தேரர்ககளினதும் இராணுவத்தினதும் உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை மாற்றப் போகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்க ஜனாதிபதி நியமித்துள்ள செயலணியில் அங்கம் வகிக்கும் எல்லாவல மேதானந்த தேரர் அண்மைக்காலமாக முன்வைத்து வருகின்ற கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற…
-
- 1 reply
- 587 views
-
-
கொழும்பில் இருக்கின்ற தந்தையயாருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற ஆசிரியத் தொழில் புரியும் தன் மகனுக்கு எழுதிய கடிதம் இது. அன்பு மகனே! எதிர்வரும் 14ஆம் திகதி தைப் பொங்கல் வருகிறது. கட்டாயம் வீட்டில் பொங்கல் செய்ய மறந்துவிடாதே. தை என்பது தமிழ் மக்களின் வாழ்வில் முக் கியமான மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை எங்கள் மனங்களில் ஏற்படுத்துவதன் மூலம் மனம் உற்சாகமடையும். வசந்த காலத்தின் நுளைவாயிலாக இருக் கின்ற தை மாதம் பிறப்பது வசந்த காலத்தின் திருக்கதவு திறப்பது போன்றது. எனவே வீட்டில் புதுப்பானை வைத்து, பொங்கல் படைப்பது உளவியல் ரீதியிலும் முக்கியமான தென்பதை நீ ஒரு ஆசிரியர் என்ற வகையில் ஏற்றுக் கொள்வாய் என நம்புகின்றேன். அதிலும் ஆசிரியத் தொழில் வெறுப்பாக இருக்கிற…
-
- 3 replies
- 850 views
-
-
-
- 1 reply
- 458 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது அரசு சார்பற்ற அமைப்பான அ அரசு சாரா தொண்டு நிறுவனமான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சீருடைகள்(Uniforms), கஞ்சுகங்கள்(Vest) போன்றவற்றைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்நிறுவனமானது 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதிவரை தொண்டாற்றி வந்த ஒரே நிறுவனம் இது…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
தொண்ணூறு வயதில் அபாயமானவர்கள் பட்டியலில் இருக்கின்றேன்! – டேவிட் ஐயா உரையாடல்: டி.அருள் எழிலன், சயந்தன் ¦ படங்கள் :மரக்காணம் பாலா சொலமன் அருளானந்தம் டேவிட் என்னும் டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது 90 வயது. சென்னையில் ஒரு வீட்டில் வாடகை விருந்தாளியாக தங்கியிருக்கிறார். பிரான்ஸில் வசிக்கும் அசோக் யோகன் கண்ணமுத்து அவர்களுடைய முயற்சியில் உருவாகும் ஆவணப்படமொன்றிற்காக டேவிட் அய்யாவுடன் 2012 ஜனவரியில் சந்தித்து உரையாடினோம். அவரது வாழ்வை முழுமையாகப் பதிவு செய்யும் ஒரு பெரும் முயற்சி அது. பின்னர் எழுநா இதழுக்காக அவரது வாழ்வையும் அனுபவங்களையும் பதியும் பொருட்டு, 2012 ஒக்டோபரிலும் டேவிட் அய்யாவைச் சந்தித்தோம். நினைவுகள் தடுமாறத் தொடங்கும், வயதில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரத…
-
- 3 replies
- 1.1k views
-
-
தொன்ம யாத்திரை 5 ஊர்காவற்றுறை “தேவாலயங்களின் நகரம்” மரபினை அறிதலுக்கும் கொண்டாடுதலுக்கும் ஆவணப்படுத்தலுக்குமான தொன்மயாத்திரையின் ஐந்தாவது அசைவு ஊர்காவற்றுறையை நோக்கி செல்லவுள்ளது. அதன் பொருட்டு மிகப்பழைய துறைமுக நகரமும் , மரபுரிமை மற்றும் பண்பாட்டு கடல் முகப்புத்தளமுமாகிய ஊர்காவற்றுறையில் தற்பொழுது வாழும் மரபுரிமைச்சின்னங்கள் தொடர்பான அறிதலை திரட்டுவதற்கும் அதனை ஆவணப்படுத்துவதோடு , அவை பற்றிய விழிப்புணர்வையும் பேணும் முயற்சிகளுகளை உருவாக்கவும் தொன்மயாத்திரை தயாராகின்றது. இதன் பிரகாரம் என்ற அடையாள வார்த்தைகளுடன் ஊர்காவற்துறை நோக்கிய தொன்மயாத்திரை வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயங்களை மையப்படுத்தல் என்பது குறித்த சமயம் சார்ந்த அடையாளமாக குறுக்கப்படுவதாக அ…
-
- 0 replies
- 601 views
-
-
தொன்ம யாத்திரை - 04 "யாழ்ப்பாணத்தின் குளங்கள் " - வாழும் சொத்துக்கள் ஸ்டான்லி வீதியால் சென்று ராஜா தியேட்டருக்கு திரும்பும் வழியில் உள்ள பெட்ரொல் ஸ்டேசனுக்கு பின்னுக்குள்ள குளத்தை தூய்மையாக்குதல் - இதனோடு வடிகாலமைப்பு சார்ந்த நமது புரிதல் பற்றியும் , ஓர் அடையாளமாக யாழ்ப்பாணம் பொது வைத்திய சாலையைச் சுற்றி அமைந்துள்ள வடிகாலமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது அது ஓர் சாக்கடை அகழி போல் வைத்திய சாலையை சூழ்ந்துள்ளது. பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் - 1 - அதனை மாநகரசபைக்கு அறிவித்து துப்பரவாக்குதல் 2 - அனைவரும் சேர்ந்து அதனை துப்பரவாக்குதல் 3 - கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் இந்த திட்டத்தினை எப்படி செய்யலாம் , இதற்கான உங்களின் கருத்துக்கள் எவ…
-
- 1 reply
- 439 views
-
-
பெருக்கு மரம் (baobab tree) (முன்கள ஆய்வு -சுருக்க தொகுப்பு -01) நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவம் கருதி , இந்துக்கடலின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த பல தேசங்களின் அக்கிரமிப்பாளர்களும் , வியாபாரிகளும் வந்து சென்ற , வாழ்ந்த இடமாக காணாப்பட்டதற்கான சான்றாகவும் , தொன்ம அடையாளக்கதைகளை சொல்லும் ஒரு மரமாவும் இது இங்கே நிற்கின்றது. இலங்கை நிலத்திற்கு சற்றும் பொருந்தாத மிக அரிதான ஒரு தாவரம் இது . அரேபியர்கள் அல்லத்து ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க தேசங்களில் இருந்து எடுத்து வந்து தங்களுடைய குதிரைகளுக்கு உணவு , மருந்துகளை கொடுப்பதற்காக இவ்வாறான மரங்களை பயிரிட்டு இருக்கின்றார்கள். காலணித்துவ காலத்தின் மீதான வாசிப்புக்கு துணை நிற்கும் ஒரு இயற்கை மரபுரிமையாக இதனைக்கருதுதல…
-
- 2 replies
- 705 views
-