எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
ஆடி பிறப்பு அன்று ஆடி கூழும், கொழுக்கட்டையும் சாப்பிட்டதை மறந்திருக்க மாட்டீர்கள். [/ ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! பூவை…
-
- 16 replies
- 5.4k views
-
-
கவிதையும் மெட்டும் யுகசாரதி பாடடியோர்: மாட்டின், சோபியா, யுகசாரதி, பார்த்தா இசை: சதீஸ் குழுவினர்
-
- 0 replies
- 5.4k views
-
-
இலங்கை அரசின் இன்றைய தாக்குதலில் 3000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் உயிர்ப் பலி... நோற்று இரவு ஏழு மணியிலிருந்து இன்று காலை ஏழுமணிவரை தாயகநேரம் மிகமோசமான கனரக ஆயுததத்தாக்குதல் மக்கள் பகுதிகளைநோக்கி நடாத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து அறிவித்துள்ளனர். கொத்துக்குண்டுகள், கனோன் மற்றும் பல்குழல் ஏறிகணைத்தாக்குதல்கள் பெரும் அளவில் நடாத்தப்பட்டுள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29311 More than 2,000 civilians slaughtered in a single night in 'safety zone' [TamilNet, Sunday, 10 May 2009, 02:55 GMT] Indiscriminate barrage of shelling by the Sri Lanka Army (SLA) on the 'safety zone' starting from Saturday night to Sunday morning …
-
- 19 replies
- 5.4k views
-
-
80களின் ஆரம்பங்களில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஓர் அப்பாவி இளம் மாணவி, ஓர் காமுகக் கொலைவெறிபிடித்த குடும்ப உறுப்பினர்களால் மிகவும் திட்டமிட்டு கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சவுக்கம் காட்டினுள் புதைக்கப்பட்டாள். அன்று அக்கோரக்கொலை முழு யாழ்பாணத்தையும் மட்டுமல்லை, முழு இலங்கையையும் உலுக்கியிருந்தது. காலங்கள் கழிந்தாலும் தேவைகருதி வெகுவிரைவில் யாழில் ... "கமலம் கொலை வழக்கு"!!!!!!!! கமலமெனும் இவ் அப்பாவி இளம் மாணவியின் கொலையின் பின்னனி என்ன? சூத்திரதாரிகள் யார்? காமுகக் கொலையாளிகள் இன்று எங்கிருக்கிறார்கள்? ... எல்லாம் யாழ்களம் மூலம் மீண்டும் உலகிற்கு வர இருக்கிறது. அன்று இவ்வழக்கில் நீதி கேட்டு, பருத்தித்து…
-
- 12 replies
- 5.4k views
-
-
காயமடைந்த விடுதலைப் புலிகளை அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்: சரத் பொன்சேகா திகதி: 22.06.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது படையினர் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த புலி உறுப்பினர்கள் எவரும் படையினரால் கைது செய்யப்படவில்லை. அவர்கள் அவ்வியக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை இந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ தளபதி தலைமையில் இடம்பெற்ற ஊடகவியல…
-
- 1 reply
- 5.4k views
-
-
... ஈழத்தமிழினம் வறலாற்றில் மறக்க முடியாத ரணங்களாகிப்போன மே18 முடிந்து, ஓரிரு வாரங்களில், வார இறுதி நாட்களில் நடைபெறும் மேற்கு லண்டனிலுள்ள ஓர் தமிழ்ப்பாடசாலையில், சில பெற்றோர்கள் தம் உறவுகளுக்கு ஏற்பட்ட அழிவுகளின் தாக்கங்களை எடை போட்டுக் கொண்டிருக்க, அப்பாடசாலையின் தலைவர் ... அமைதியான/படித்த மனிதன் ... உரையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி, இனி இங்கு அரசியல் பேசாதீர்கள்!? பட்டது போதும்!!?? அழிவுகள் போதும்!!!??? ... எல்லாவற்றையும் அழித்துப் போட்டான் அந்தப் பிரபாகரன்!!!!!!!!???????? .... ... அவரின் வாய்களிலிருந்து வார்த்தைகள் வரவில்லை மாறாக விரக்தி/கோபங்களின் உச்சத்தில் அனல் பறந்தது!!! ... கதைத்துக் கொண்டிருந்தவர்களும் நிறுத்தி விட்டனர்!! ... ஏனெனில், அங்கு நின்றிருந்த அன…
-
- 45 replies
- 5.3k views
-
-
http://www.sangam.org/2007/11/Send_Money.php?uid=2606
-
- 9 replies
- 5.3k views
-
-
இலங்கை தேயிலைக்கு மாற்றீடாக நண்பர் ஒருவர் தான் பாவிக்கும் தேயிலையை(tea india) குறிப்பிட்டிருந்தார். நானும் வாங்கி பாவிதேன். மிக அருமையான தேயிலை. விலை ரீதியாக (6.99 $ அமெரிக்க)வும் ,தரமானதாகவும் உள்ளது. ஒரு பெட்டியில் 216 பொதிகள் (tea bags)உண்டு. ஒரு பொதியில்(tea bags) இரண்டு பேருக்கு தேநீர் தயாரிக்க முடியும். இந்திய, எமது வியாபார நிலையங்களில் பெற முடியும். பாவித்து பாருங்கள். Packed in the USA என்று போட்டுள்ளார்கள்.
-
- 19 replies
- 5.3k views
-
-
தெற்கே தாக்குவோம். ------------------- இலங்கையில் வடக்கில் ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிங்கள குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு மிரட்டல் இலங்கையில் விடுதலைப் புலிகள் பகுதிகளில் ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து அதற்குப் பதிலாக தென் இலங்கையில் மருத்துவ மனைகள், நீர்த்தேக்கங்கள் போன்ற குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது. அந்த அமைப்பு தமிழ்ப் புலிகள் முன்னணி அமைப் பாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. வட இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராணுவத் துருப்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங் கரமான தாக்குதல்களுக்குத் தானே பொறுப்பு என்று அறிவித்த கடும் பாதுகாப்பு மண்டல மக்கள் விடுதலைப் படை என்ற அமைப்…
-
- 33 replies
- 5.3k views
-
-
இதோ தலைப்பு சகோதரி எழுதுங்கள் அறிந்து கொள்வோம் எம்மை நாமே.....??? புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை இதோ தலைப்பு சகோதரி எழுதுங்கள் அறிந்து கொள்வோம் எம்மை நாமே.....??? புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை
-
- 48 replies
- 5.3k views
-
-
35000 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள
-
- 0 replies
- 5.3k views
-
-
குறிக்கோள் பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப் பற்றாக்குறையால் பிறந்த தேவைகளும், ஒட்டு மொத்தத்தில் சுயசார்புப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எமது மக்களுக்கு நன்கு உணர்த்தின. தன்னிறைவான – தன்னில் தானே தங்கி நிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம். மேதகு வே.பிரபாகரன், தேசியத்தலைவர் தமிழர்களுக்கான ஒரு வங்கி அமைப்பைத் தொடங்க வேண்டுமென்ற, எங்களு…
-
-
- 1 reply
- 5.3k views
-
-
"தமிழர் வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் - 1958 இனக்கலவரம் " ============================================================================= 1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள “ஸ்ரீ’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்…
-
- 2 replies
- 5.3k views
-
-
புறக்கணிப்போம் நிரு உற்பத்தி பொருட்களை. நிரு நிறுவனம் பெரிய அளவில் தமிழர் மத்தியில் பிரபலமானது. நிரு நிறுவனம் தான் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் கூடுதலான பொருட்களுக்கு வெளிநாட்டு உரிமம் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தினர் தான் பிரதான ஏற்றுமதியாளராக சிறிலங்காவின் பொருட்களுக்கு உள்ளார்கள். பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கன் business counsil என்ற சிறிலங்கா தூதரகத்தின் அமைப்பில் அங்கத்தவராக உள்ள ஒரே ஒரு தமிழர் நிறுவனம் நிரு நிறுவனம் தான். இதில் அங்கத்தவராக இருந்தால் அரசாங்கத்தின் ஏற்றுமதிக்கான பல சலுகைகள் கிடைக்கும். உறவுகளே நிரு நிறுவன பொருட்களை வாங்குவதை விட மற்றைய சிறிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க ஊக்குவிப்போம். நிரு நிறுவனம் தற்போது மெ…
-
- 30 replies
- 5.3k views
- 1 follower
-
-
ஐயோ அம்மா...! என்னை காப்பாத்துங்கோ...!!! - ஒரு இனத்தின் அவலக்குரல் யாரை நோக்கி இந்த அவலக்குரல்??? யாருக்குக் கேட்கும் இந்த அழுகுரல்??? மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது வன்னி மக்கள் இருக்கின்றார்கள். "பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் ஒரு மரணப் பொறிக்குள் இரண்டரை இலட்சத்திற்கும் மேலான அப்பாவி மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். புதுக்குடியிருப்பு முழுவதும் தம்வசம் வந்துவிட்டதாகவும் பாதுகாப்பு வலயம் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளதாகவும் சிங்கள இராணுவம் அறிவித்துள்ளதன் பின்னணியில், அவ்வப்பாவி மக்களையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு வலயம் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. அப்பாதுகாப்பு வலயத்தினை ஐந்து முனைகளில் சிங…
-
- 5 replies
- 5.3k views
-
-
-
- 0 replies
- 5.3k views
-
-
ஐரோப்பிய நாடு ஒன்றில் விரைவில் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது. எல்லா கழகங்களும் தமக்காக வீரர்களை தேடி சேர்க்கிறார்கள். ஒரு இளைஞன் நன்றாக கால்பந்தாடுவார். அப்போ அந்த இளைஞனிடம் ஒருகழகம் தங்களுக்காக விளையாடும் படி கேட்டார்கள். அவர் அப்பாவிடம் கேளுங்கள் என்றார். இவர்களும் தந்தையிடம் தொடர்பு கொண்டு தங்கள் கழகத்திற்கு மகனை விளையாட விடும்படி கேட்டார்கள். அவர் கேட்ட முதல் கேள்வி அங்கு புலிக்கொடி ஏற்றுவார்களா என்று. இவர்களும் சந்தோசமாக புலிக்கொடி ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திதான் விளையாட்டு ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். அவர் உடனே சொன்னாராம் புலிக்கொடி ஏற்றி தொடங்கும் விளையாட்டு விழாவில் தனது மகனை பங்கு பற்ற விடுவதில்லை என்றாராம். இது என்ன அறிய…
-
- 22 replies
- 5.2k views
-
-
நெஞ்சை உருக்கும் நிஜ காட்சிகள்! பார்பததற்கு என்ன பாவம் செய்தேனோ! கடவுளே என் கண்களை குருடாக்கு, காதுகளை செவிடாக்கு, வேண்டாம் என்னை சாகடித்து விடு. மேலும் காணொளி தொகுப்பு http://ca.youtube.com/profile?user=TROKili...amp;view=videos புலம் பெயர் உறவுகளே நாம்! கந்தக காற்றதனே சொந்தமென ஆகி கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம் வாழ்வோ சாவோ இனிஎல்லாம் உம் கையில் நீங்கள் தான் நாளைய தமிழீழத்தின் சிற்பிகள். உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும் உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும் ஓயாது ஒலியுங்கள் நீங்கள் ஓய்ந்தால் நாங்கள் வீழ்வோம் மட்டுமல்ல நாளை இருக்கவும…
-
- 1 reply
- 5.2k views
-
-
விவசாய இரசாயனங்களின் விபரீதம்! பொ.ஐங்கரநேசன் நல்ல தண்ணீருக்கு அறிவியலாளர்கள் சுவை இல்லை என்பார்கள். எனினும், யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் தங்கள் கிணற்று நீரை அமுதச் சுவை என்று சிலாகிப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களின் கிணறுகள்குறித்துப் பெருமைகள் அதிகம். ஆனால், அந்தப் பெருமித்தில் இடி இறங்கியதைப் போன்று, அவர்களது அமுதமே நஞ்சாக மாறி உயிர் குடித்து வரும் அவலம் அரங்கேறி வருகிறது. ஆம்! யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் உணவுக் குழல் புற்றுநோய் மரணங்களின் காலன் உட்படப் பல்வேறு நோய்களினதும் கர்த்தாக்கள் குடி நீரிலேயே கரந்துறைவது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் ஏனைய இனத்தவர்களைவிடத் தமிழர்களே அதிகம் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். அத்தோடு, ஏனைய மாவட்டங்களைவிட யாழ்.மாவட்டமே அதிக அள…
-
- 6 replies
- 5.2k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 1 reply
- 5.2k views
-
-
கொலைகளின் பின்னணியில் இந்திய ஏகாதிபத்தியம். அண்மைக்காலமாக, தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கோரமாக கொலை செய்யப்படுவதும், அதுவும் சிறிலங்கா இராணுவ முகாம் நிறைந்த பகுதிகளில் இந்த கொலைகள் நடப்பதுவும், யாவரும் அறிந்ததே. அதே போல, சிங்கள விவசாயிகள் 13 பேர் கொல்லப்பட்டதும், கருணா குழுவால் இந்திய வணிகர்கள் கொல்லப்பட்டதும், தற்போது 63 சிங்கள பொதுமக்கள் குண்டுவைத்து கொல்லப்பட்டதும், முன்னறியப்படாத சக்திகளால் நடைபெறுவது போல காணப்படுகிறது. இந்த கொலைகள், ஆலால் தருமர் கொலைகள், இராஜினி திரணகம படுகொலை, ஆகியவற்றை ஒத்ததாக, சிறிலங்கா இராணுவமோ, விடுதலைப்புலிகளோ அல்லாத, மூன்றாவது தரப்பு செய்திருப்பது போல தெரிகிறது. காரணம், கொலைகளுக்கான பழியை இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் சாட்டும…
-
- 25 replies
- 5.2k views
-
-
Tamil Genocide Video Collections source Link: Tamilnational.com
-
- 0 replies
- 5.2k views
-
-
There is a rally organised from Kollpetty to wellwatte around noon tommorrow (24th May) by Sinhala patriots organisation saying "tribute to soldiers". Please tell all your Tamil friends in Colombo be careful. Any spark might end up in big disaster like 1983!
-
- 0 replies
- 5.2k views
-
-
யாழ்ப்பாணத்து வேலி ******************** இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும். இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம். வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள சிறப்பு அடையாளமாகும். இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓல…
-
- 23 replies
- 5.1k views
-
-
எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன. அவ்வாறே, விடப்படும் எல்லா அரசியற் தவறுகளும் மக்களின் மேலேயே வீழ்கின்றன…’ என்று ஒரு கவியுரைப்புண்டு. ஈழத்தமிழர்களுடைய அரசியற் போராட்டத்தின் அத்தனை தவறுகளும் சிந்தனைக் குறைபாடுகளும் இன்று மக்களின் மீதே சுமையாக இறங்கியிருக்கின்றன. இந்தத் தவறுகள் மக்களை மிகக் கொடுமையான வரலாற்றுத் துயரத்திற் தள்ளியிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் ஒவ்வொரு தவறுகளுக்கும் தொடரும் சிந்தனைக் குறைபாடுகளுக்கும் மக்களே விலை கொடுத்திருக்கிறார்கள், மக்களே பலியாடுகளாகியிருக்கின்றனர். இந்தத் தவறுகளை இழைத்ததில் கடந்த காலத்தில் இருந்த எந்தத் தமிழ்த் தலைமையும் விதிவிலக்கல்ல. வேண்டுமானால் விகித வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் இருக்கலாம். ஆனா…
-
- 38 replies
- 5.1k views
-