Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்? வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்? 2013ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் வடக்கு மாகாண சபைக்­கான முத­லா­வது தேர்­தல் நடத்­தப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக எவரை நிறுத்­து­வது ? இந்­தக் கேள்வி பல மட்­டங்­க­ளி­லும் தலை­தூக்­கி­யி­ருந்­தது. தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாவட்­டக் கிளை அவ­சர அவ­ச­ர­மாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­திரா…

  2. புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள் கடந்த பத்துவருட புள்ளிவிபரங்களின் சராசரிகளில் வருடாந்தம் 400 அகதிகள் இலங்கையில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோருகின்றார்கள் இவர்களில் இலங்கையின் சிறுபான்மை இனமான 11.20 சதவீதமான இலங்கைத் தமிழர்கள் 65 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகையில் காணப்படுகின்றார்கள். இது தவிர நிபுணத்துவ வெளியேற்றத்தில் தமிழர்களது வெளியேற்றமும் கணிசமான சதவீதத்தினால் அதிகரித்தே வருகின்றது. இவை அனைத்தும் ஒரு முரண் நிலைத் தாக்கத்தினை தாய் நாட்டின் மீது மேற்கொள்கின்றது என்ற ஒரு மறைகாரணி தொடர்பில் நாம் சிந்திக்க மறந்ததொரு சமூகமாக மாறி வருகின்றோம். வடபுலத்தில் மட்டும் ஆண்டு தோறும் உற்சவங்கள் நடைபெறும் கோவில்கள் அண்ணளவாக 2800 என திணைக…

  3. ‘பாவம் தமிழ் மக்கள்’ - இலட்சுமணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், கடந்த வாரம் “தமிழ்க் கட்சிகள் அனைத்தும், ஓரணியில் திரளவேண்டும்; இங்கிருந்து வெளியேறிச் சென்றவர்கள், மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கூட்டமைப்பு எவரையும் வெளியேற்றவில்லை” எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். இந்த அறிவிப்பானது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடியது தான். ஆயினும், இவ்வறிவிப்பின் உண்மைத் தன்மை குறித்து, சந்தேகம் எழுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இந்த அழைப்பு, இதயசுத்தியுடனானதா என்பது தொடர்பாகத் தமிழ் மக்கள், தமக்குள் தாமே கேள்வி எழுப்பி வருகின்றார்கள். ஏனெனில், இந்த அறிவிப்பைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ, செயலா…

    • 1 reply
    • 1.2k views
  4. .ஈழத் தமிழன் வெட்கப்பட வேண்டிய ஒரு காணொளி

  5. தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பும் – பி.மாணிக்கவாசகம் December 21, 2021 தமிழ்க் கட்சிகளின் ‘இரு கூர் அரசியலும்’ தமிழ் மக்களின் தவிப்பு: தமிழ்த்தேசியமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள், இன்று தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. தமிழ் மக்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அரசியல் செய்து வந்த தமிழ்க்கட்சிகள், தமது அரசியல் செல்நெறியில் இப்போது இரு கூராகப் பிளவுண்டிருக்கின்றன. ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிநாட்டுக் கோரிக்கை தளர் நிலைமைக்கு ஆளாகியது. ஒற்றையாட்சியின் கீழ் தனிநாடு கோரமாட்டோம் என சத்தியப் பிரமாணம் செய்து ந…

  6. தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன். வடமாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரு செய்தி வெளியாகியிருந்தது.வட மாகாண நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை வடக்கு மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் பாதுகாப்பானதா என்பது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை தர வேண்டும் என்றும்பிரதேச சபைகள் ஊடாக வழங்கப்படும் குடிநீர் தொடர்பிலும் அறிக்கை தருமாறும் ஆளுநர் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது. மேலும்,வடமாகாணத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பிரதேச சபைகள்,மாகாண மற்றும் மத்திய…

  7. கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன். படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது.பொதுவாக படைப்புலனாய்வுத்துறை எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை புலனாய்வு செய்வதற்கு மாறு வேடங்களிலும் வரும். அல்லது வெளிப்படையாகவும் வரும் 2009க்கு பின் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட்டங்களில்,ஏன் இலக்கிய கூட்டங்களில்கூட படைப்புலனாய்வுத்துறை வெளிப்படையாக தன் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது உண்டு.வொய்ஸ் ரெக்கோர்டரை வெளிப்படையாகவே அங்குள்ள ஒலிபெருக்கி பெட்டிகளின் மீது வைப்பதுண்டு. ஊர்வலங…

  8. கோட்டா தொடர்ந்து இருந்திருந்தால்... எம்.எஸ்.எம் ஐயூப் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பற்றி ஆய்வுகளை நடத்தி, அடிக்கடி பெறுமதி வாய்ந்த அறிக்கைகளை வெளியிடும் ‘வேடிட்டே ரிசேர்ச்’ என்ற அரச சார்பற்ற புத்திஜீவிகள் சபை, கடந்த வருடம் இடம்பெற்ற பொதுமக்கள் போராட்டத்தைப் பற்றிய கருத்துக் கணிப்பொன்றை நடத்தி, அதன் பெறுபேறுகளை அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதன்படி, இலங்கை மக்களில் 60 சதவீதமானோர், ‘அரகலய’ என்று பொதுவாக அழைக்கப்பட்ட அப்போராட்டத்தால் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை என்று தெரிவித்து இருந்தனர். 29 சதவீதமானோர் எக்கருத்தையும் தெரிவிக்கவில்லை. 11 சதவீதமானோர் மக்கள் எழுச்சியால், மக்களின் அபிலாஷைகள் நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளனர். அவர்கள்…

    • 1 reply
    • 440 views
  9. கே- சுனிலா, இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறீர்கள். அண்மைய ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் இருந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இலங்கையில் மனித உரிமைகளுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் நீங்கள். அதேநேரம், இன்று இலங்கையில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு அரசியல் கருத்தாடலாக ஜெனிவா மாறியுள்ளது. இது ஏன்? ப- உண்மையில் ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர்கள், மகன் மற்றும் உறவினர்கள் என்போர் நமது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் எதிர்காலத்தை கட்டுப்படுத்துவதற…

    • 1 reply
    • 781 views
  10. தமிழரின் அரசியலை வழிநடத்தும் நம்பிக்கைகள்? - யதீந்திரா அரசியலில் மிகவும் துல்லியமான கணிப்புக்களை எவராலும் வழங்க முடியாது. சில அனுமானங்களை செய்ய முடியும். உலகின் முன்னணி புத்திஜீவிகளில் ஒருவரான பேராசிரியர் நோம்ஷொம்ஸகி, கூறுவார், என்னால் நாளைய காலநிலையை எதிர்வுகூற முடியாது. அதாவது, அரசியலிலும், உலக விவகாரங்களிலும் ஒருவர் என்னதான் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் கூட, எதிர்காலம் தொடர்பில் அப்பழுக்கற்ற பார்வையை எவராலும் முன்வைக்க முடியாது. பிஸ்மார்க், கூறியது போன்று, நான் என்னதான் ஆற்றல் வாய்ந்தவனாக இருந்தாலும் கூட, கடிகாரத்தின் முள்ளை மாற்றிவைப்பதால், காலத்தை நகர்த்திவிட முடியாது. எனவே மனிதனின் ஆளுமையென்பது எல்லையற்றதல்ல. அது எல்லைக்குட்பட்டத…

  11. மைத்திரியின் இரண்டு உடன்படிக்கைகளும் தமிழ் மக்களும் முத்துக்குமார் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றார். ஒன்று, 33 அரசியற் கட்சிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை. இரண்டாவது ஹெல உறுமயவுக்கும் மைத்திரிபால சிறீசேனாவிற்கும் இடையேயான உடன்படிக்கை. இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கியவிடயம், ஹெலஉறுமய பொது வேலைத்திட்டத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. அதேவேளை அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவில்லை. பொது வேலைத்திட்டத்தில் உடன்பாடு இருந்தபோதும், தனது தனித்த அரசியல் இலக்குகளை அடைந்துகொள்ளும் வகையில் தனிப்பட்ட உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது, அந்த இரண்டு உட…

    • 1 reply
    • 822 views
  12. மனித உரிமைகள் பேரவை, ஈஸ்டர் தாக்குதல், இலங்கை நிலை மற்றும் பல சமகால அரசியல் நகர்வுகள் குறித்து எம். ஏ. சுமந்திரன் கலந்துரையாடியிருந்தார்.

  13. ரம்புக்கனையில் நடந்த கொடூரமான தாக்குதல் தற்செயலானது அல்ல மாறாக நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரகர்களுக்கு இராஜபக்ஷ அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையாகும் -wsws wsws கொழும்பில் இருந்து வடகிழக்கே 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரம்புக்கனையில் சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இலங்கை பொலிஸ் ஒருவரை சுட்டுக் கொன்றதுடன் சுமார் 27 பேர் காயமடைந்தனர். ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் முறையே இலங்கை-இந்திய எண்ணெய் நிறுவனம், அரசுக்கு சொந்தமான பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் வி…

    • 1 reply
    • 297 views
  14. வியூகம் என்ற பெயரில் சர்வதேச தரத்திலான மாதச்சஞ்சிகை ஒன்று கொழும் பிலிருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு அரசியல், சர்வதேச அரசியல்கள்;, சர்வதேச விவகாரங்கள்;, ஊடகங்கள் பற்றிய தகவல்கள், சூழலியல், சமுக ஆக்கங்கள், நவீன தொழினுட்பங்கள் என பல்வேறு பட்ட தகவல்களை கொண்டதாக இந்த மாத சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்துள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் சர்வதேச தரத்திலான மாத சஞ்சிகை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த மாத சஞ்சிகை நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர்கள், அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த நூல் அறிமுக விழாவில் பேராசிரியர். சிவசேகரம், பேராசிரியர் சந்திரசேகரன்…

  15. ஹெரி - கூட்டமைப்பு சந்திப்பில் அமெரிக்கா இராஜதந்திர நடைமுறைகைளை உதாசீனம் செய்ததா? யதீந்திரா ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆவார். அதனைத் தொடர்ந்து அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி, இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவை பொறுத்தவரையில் அதன் மிக உயர் பொறுப்புக்களில் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்பவரின் இலங்கை விஜயமானது ஒரு குறியீட்டு அரசியல் பெறுமதியை கொண்டதாகும். தன்னுடைய தோல்விக்குப் பின்னால் இந்திய, அமெரிக்க உளவுத் துறைகளின் திரைமறைவு சதியிருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிவரும் நிலையில்தான், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்திய பிரதமரின் விஜயமும், தற்போது அமெர…

    • 1 reply
    • 493 views
  16. தேசியப் பொங்கல் விழா? அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த முகாமில் உள்ள சிறுவர்கள் அவரை ‘மைத்திரி மாமா’ என்று அழைப்பதாக இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். மைத்திரி விஜயம் செய்த அந்த வீட்டின் குடும்பத் தலைவி அவருடைய வருகை பற்றிக் கூறும்போது அதை ஏதோ கடவுளின் வருகை போல வர்ணித்ததாகவும் மேற்படி செயற்பாட்டாளர் சொன்னார். அவர் இந்த வழியால்தான் வந்தார். இங்கேதான்…

  17. விளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்? Getty Images விளாதிமிர் புதின் ``புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது.'' ரஷ்யா அதிபரின் கிரெம்ளின் மாளிகை அலுவலர்களின் துணைத் தலைவருடைய கருத்து இது. பல தசாப்த காலங்களாக பிரதமர் அல்லது அதிபர் பொறுப்பில் அதிகாரத்தைக் கையாளும் பொறுப்புக்கு விளாதிமிர் புதினை தேர்ந்தெடுத்து வரும் பல மில்லியன் ரஷ்யர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த நம்பிக்கை ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், மேலும் இரண்டு முறை தலா ஆறாண்டு காலம் பதவி வகிக்கும் வகையிலான சட்ட திருத்தத்திற்கான நாடுதழுவிய கருத்தறியும் வாக்கெடுப்பில் அது வெளிப்படும் என்று தெரிகிறது. …

    • 1 reply
    • 765 views
  18. இது எச்சரிப்பவர் காலம் எங்களதே எதிர்காலம். - வ.ஐ.ச.ஜெயபாலன் . வடக்கு தமிழ் மக்களுக்கு, மல்வத்து பீடாதிபதி கடும் எச்சரிக்கை என்கிற தலைப்பு செய்திகளை வாசிக்கிறபோது நினைவு 1987 அக்டோபர் மாததுக்கு திரும்பிச் செல்கிறது. 1987ல் பாலகுமாருடன் சேர்ந்து சமாதான திட்டம் ஒன்றை வடிமைத்த காலம் நினைவுக்கு வருகிறது. பிரேமதாச பெரும்போரை தூண்டிவிடுகிற எதிர் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அன்று பாலகுமார் ஊடாக வலியுறுத்தப் பட்ட திட்டத்தை தோற்கடிப்பதில் இரண்டாம் நிலை தலைவர்கள் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். யோ போன்றவர்கள் பலகுமாரனையே மேலிடத்தை அடைய விடாமல் தடை போட்டனர். ராஜ தந்திரத்தின் அரிச்சுவடி முதல் எதிரி வலுவானவனாக இருப்பின் எல்லா நிலைகளிலும் முதல் எதிரியை…

    • 1 reply
    • 708 views
  19. எமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல் - கவிஞர் தீபச்செல்வன் வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப் போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்துவிட முடியாது. உலகின் எந்தக் கவிஞனாலும் பிரபாகரன் பற்றிய காவியத்தை எழுதி விட முடியாது என்பதுதான் உண்மையானது. பிரபாகரன் என்ற பெயரே கவியம்தான். ஆனாலும் அந்தப் பெயரின் முழுமையை உணர்ந்தெழுத முடியாது. நாம் தலைவர் பற்றி அறிந்துகொண்டது எல்லாமே அவர் புறவயமான வரலாறே. அவர் அகமும் புறமுமாய் இருந்த ஈழ விடுதலைப் பயணத்தை அவரால் மாத்திரமே எழுதி விட முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் அதில் போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்களின் பங்களிப்…

    • 1 reply
    • 1.2k views
  20. இந்தியாவுக்கு வருகை தரும்போது எல்லாம் சிங்கள அரசுத் தலைவர்கள் தங்களை இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்​டவர்கள் போல் காட்டிக்கொள்வதும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்திய மண்ணையும் அரசையும் வளைக்க நாடகமாடுவதும் இயல்பாகிவிட்டது. குறிப்பாக பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் இந்த நாடகத்தை ஆடி, ஆட்சியாளர்களை அவர்கள் குளிர்விக்கிறார்கள். திருப்பதி கோயிலுக்குப் போவதும் ஏழுமலையானைக் கும்பிடுவதும் இந்த நாடகத்தில் வழமையான ஒரு காட்சியாய் அமைகிறது. முன்பு மகிந்த ராஜபக்ச‌ திருப்பதி வந்தார். இப்போது மைத்திரிபால சிறீசேன வருகிறார். இலங்கையில் சிங்கள இனம் தோன்றுவதற்கு முன்பே 'பஞ்சேஸ்வரங்கள்’ எனப்படும் ஐந்து பழம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன. ஆனால் இன்று இந்தச் சிவாலயங்களின் நிலை என்ன? சிங்க…

  21. பட மூலாதாரம்,SRI LANKA PMD படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன. சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனவரி 16ஆம் தேதி நடந்த சந்திப்பை அடுத்தே இந்த முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சக்…

  22. தொல்லை நாட்டின் தலைவரின் கதியை உலகினால் அலட்சியம் செய்யமுடியாமல் இருப்பது ஏன்? Bharati April 30, 2020 தொல்லை நாட்டின் தலைவரின் கதியை உலகினால் அலட்சியம் செய்யமுடியாமல் இருப்பது ஏன்?2020-04-30T21:04:56+00:00Breaking news, அரசியல் களம் வடகொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜொங் – உன் இறுதியாக ஏப்ரில் 11 பகிரங்கத்தில் காணப்பட்டார். அதற்குப் பிறகு அவரை யாரும் காணவில்லை. அதனால், அவர் காணாமல்போனது பற்றிய ஊகங்களும் சந்தேகங்களும் கிளம்ப ஆரம்பித்தன. குறிப்பாக, கிம் அவரது பேரனாரும் வடகொரியாவின் தாபகத் தலைவருமான கிம் இல் – சுங்கின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள் ஏப்ரில் 15 நடைபெற்றபோது பங்கேற்கவில்லை. தந்தையார் மறைந்த பிறகு ஆட்சியதிகாரத்துக்கு வந்த கிம் வடகொரிய…

    • 1 reply
    • 753 views
  23. றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள் அண்மைய நாட்களில், உலகின் எந்த நாட்டு ஊடகங்களையும் தொடர்ச்சியாகப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள், அல்லது கேட்பவர்கள், “றோகிஞ்சா” என்ற பதத்தை அறிந்திருப்பர். இல்லாவிடின், “றோகிங்கியா”, “ரோஹிஞ்சா”, “ரோஹிங்கியா”, “றோஹிங்கா” என்று, அக்குழுவினரை வேறு பெயரில் அறிந்திருந்தாலும், அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருப்பர். இவர்களின் முழுமையான வரலாற்றை அறியாதவர்கள் கூட, கடந்த பல தசாப்தங்களாக, ஒடுக்கப்படும் சமூகமாக இவர்கள் காணப்படுகின்றனர் என்பதை, ஊடகங்களில் எங்காவது மூலைகளில் காணப்படும் செய்தி அறிக்கைகளிலாவது கண்டிருப்பர். ஒரு சமூகத்தின் கலாசாரம், சாதனைகள், அடைவுகள் போன்றன எல்லாவற்றையும் விட, அந்த மக்களின் இழப்புகளும…

  24. இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனவாதமே! April 13, 2022 —தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்சாக்களே முழுக்காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் கணிசமான பின்னமளவு உண்மையிருந்தாலும் கூட இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீரழிவுக்கு ராஜபக்சாக்கள் மட்டுமல்ல (இவர்களுக்குப் பெரும் பங்குண்டு) சுதந்திர இலங்கையில் அவ்வப்போது விட்டுவிட்டு ஆட்சி செய்த சேனாநாயக்காக்களும் பண்டாரநாயக்காக்களும்தான் ராஜபக்சாக்களுடன் சேர்த்துக் கூட்டுக் காரணகர்த்தாக்களாவர். நாட்டில் என்ன பிரச்சினையெழுந்தாலும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்திடமே முறையிடுவதும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தையே குறைகூறுவதும் கண்டிப்பதும் ஆட்சியி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.