Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வளங்களைத் தொலைக்கும் தேசமும் நிலங்களைத் தொலைக்கும் மக்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை. இலங்கையின் சக்தி தேவையை எதிர்வுகூறக்கூட இயலாத, கையாலாகாத அரசாங்கத்தின் கேடுகெட்ட நடத்தையால், இலங்கையர் அனைவரதும் வாழ்க்கை சீரழிகிறது. அனைத்துத் தவறுகளையும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறை என்ற ஒற்றைக் காரணியின் தலையில் கட்டிவிட்டு, அப்பால் நகர்ந்துவிட அனைவரும் முயல்கிறார்கள். இது அனைவருக்கும் வசதியானது. ஆட்சியாளர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு; கொள்கை வகுப்பாளர்களுக்கு தமது தொடர்ச்சியான தவறுகளை மறைக்கும் நல்லதோர்…

  2. 1960-1964ஆம் ஆண்டு டிசெம்பர் வரையான ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் வீறுகொண்டு அமுல்ப்படுத்தப்பட்ட ‘தனிச் சிங்களச்’ சட்டத்தின் விளைவாக, தமிழர் அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களிடையேயும் ‘பிரிந்து’ செல்வதற்கான எண்ணம் முளைவிடத் தொடங்கியது. 1961 சத்தியாக்கிரக மற்றும் குடியியல் மறுப்புப் போராட்டத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எந்தவொரு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் விளைவாக, ஆங்காங்கே சிறிய அரசியல் குழுக்களும் அமைப்புக்களும் தோன்றின. இவை பிரிவினை, தனிநாடு என்ற கொள்கைப்பிரசாரத்தை முன்னெடுப்பவையாக அமைந்தன. பிரதான தமிழ் அரசியல் கட்சிகள், இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி …

  3. வளைகுடாவில் கட்டார் வளைந்து கொடுக்குமா? இலங்­கை­யர்­க­ளா­கிய நாம் கட்டார் என்னும் போது எம்­மவர் தொழில் செய்யும் நாடு என்­பது தான் ஞாப­கத்­துக்கு வரும். இலங்­கையின் வட­ப­கு­தியைப் போன்று கட்­டாரும் ஒரு குடா­நா­டுதான். அதன் ஒரே ஒரு தரை எல்லை சவூதி அரே­பி­யா­வு­ட­னா­ன­தாகும். மூன்று பக்­கமும் கடலால் சூழப்­பட்­டது. தொன்று தொட்டு மீன்­பி­டித்­த­லுக்கு பெயர் போன நாடாகும். எழு­ப­து­களின் இறு­தியில் அரே­பிய எண்ணெய் வள­நா­டுகள் OPEC அமைப்பின் தோற்­றத்­தாலும் தீர்­மா­னங்­க­ளாலும் செல்­வந்த நாடு­க­ளாக நிமிர்ந்­தன. இதற்கு முன்னர் இந்­நா­டு­களின் எண்­ணெய்­வளம் ஐரோப்­பிய, அமெ­ரிக்க கம்­ப­னி­களால் சுரண்­டப்­பட்­டது. இவ்­வாண்டு ஆனி­மாதம் சவூதி அரே­ப…

  4. வள்ளல்களும் தமிழரசியலும் - நிலாந்தன் இலவசமாகக் கிடைப்பதைப் பெரும்பாலானவர்கள் கைவிடமாட்டார்கள். இது பெரும்பாலான எல்லாச் சமூகங்களிலும் காணப்படும் ஒரியல்பு. அதிலும் குறிப்பாக ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில்,கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தில், உதவிக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். கடந்த 15 ஆண்டு கால ஈழத்தமிழ் அரசியலானது அவ்வாறு உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பொருத்தமான நிவாரணத் திட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கத் தவறிவிட்டது. 2009இல் காணாமல்போன தனது இளம் கணவனுக்காக போராடிய இளம் மனைவி இப்பொழுது முதுமையின் வாசலை அடைந்து விட்டாள். அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அப்…

  5. வள்ளுவரிலிருந்து வெடுக்குநாறிமலைக்கு? – நிலாந்தன் April 2, 2023 வவுனியா வெடுக்குநாறிமலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக ஒரு பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்தத் தீமைக்குள் ஒரு நன்மை உண்டு. அச்சம்பவம் தமிழ்மக்களை உணர்ச்சிகரமான ஒரு புள்ளியில் ஒன்று திரட்டியுள்ளது. இது தொடர்பாக சைவமகாசபை ஒழுங்குபடுத்திய எதிர்ப்பில் ஒரு கிறிஸ்தவமதகுரு காணப்பட்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைப்பு அது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. இது அண்மை நாட்களாக தமிழ்மக்கள் மத்தியில் மதரீதியான அகமுரண்பாடுகளைத் தூண்டிவரும் சக்திகளின் வேகத்தை ஒப்பீட்டளவில்தடுக்குமா? ஒருபுறம் சிங்களப…

  6. வழமைக்கு திரும்பிய தென்இலங்கை அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் மக்கள் போராட்டத்துக்குப் பயந்து, நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த வார இறுதியில் நாடு திரும்பி இருக்கிறார். அவரை, விமான நிலையத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் வரவேற்றனர். கோட்டாவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்து, ‘மக்களால் துரத்தியடிக்கப்பட்ட ஜனாதிபதி’ என்ற பெயரைக் களைய வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ஒருதரப்பினர் நினைக்கிறார்கள். மக்கள் போராட்டங்களால், பாரம்பரிய அரசியல்வாதிகளின் சிந்தனையையும் நிலைப்பாடுகளையும் மாற்ற முடியாது என்று நிறுவ நினைக்கிறார்கள். அதன்மூலமே, சம்பாதிப்பதற்கான தெரிவாக அரசியலைக் கொண்டிருக்கின்ற தங்க…

  7. வழி மொழிதலா? வழி மாற்றமா? கவிஞர் காசியானந்தன் இதற்கான தெளிவை ஈழமக்களே பெற்றுக் கொள்வதற்கு, 1975ஆம் ஆண்டின் காங்கேசன்துறை மக்கள் ஆணை, 1976ஆம் ஆண்டின் தமிழர் ஒற்றுமை முன்னணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை, 1987ஆம் ஆண்டின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம் என்னும் ஈழத் தமிழினித்தின் வரலாற்றுத் திருப்புமுனைகள் நான்கும் குறித்த மிகச் சுருக்கமான பார்வை ஒன்று இக்காலத்தின் தேவையாகிறது. ஈழத்தமிழரின் இறைமை அவர்களிடமே மீண்டுவிட்டதை நிரூபித்த மக்களாணை 22.05. 1972இல் நாடற்ற தேச இனமாக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள், சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் தன்னிச்சையாகப் பிரக…

  8. வழிஞ்சோடி வாக்குகள் ? நிலாந்தன் November 10, 2019 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான மயூதரன் தனது முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்…. ‘ப்ரைட் இன்’னுக்கு செலவழிச்ச காசுக்கும், டீ,சோட்டிஸ், அறிக்கை பிரின்டவுட், போட்டோக்கொப்பி என செலவழிச்ச காசுக்கு எவனாவது ஒருத்தனுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி இருக்கலாம். அல்லது என்னை போன்ற ஏழை எளியவர்களுக்கு சாப்பாடு போட்டு இருக்கலாம். மனசார வாழ்த்தி இருப்போம் ‘நல்ல இருங்கடா தம்பிமாரே’ என. ஐந்து கட்சி முடிவு என சொல்லிட்டு இப்ப தனித்தனியாக முடிவை அவங்க அறிவிச்சுட்டு இருக்கிறாங்க……..’ ஐந்து கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கி விட்டு பின்னர் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் அறிக்கை விடு…

    • 1 reply
    • 980 views
  9. வழிய வழிய வாக்குறுதிகள் முகம்மது தம்பி மரைக்கார் ‘கீரைக் கடை’களுக்கு எதிர்க் ‘கடை’கள் உருவாகுவது, அரசியல் அரங்கில் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது. எதிர்க்கடைகள் அதிகரிக்க அதிகரிக்க தனிக்காட்டு இராசாக்கள் மதிப்பிழந்து போவார்கள்; ஏகபோக வியாபாரம் அங்கு இல்லாமல் போய்விடும். நல்ல கடையில் வர்த்தகம் ஜோராக நடைபெறும். நல்ல கீரைகளை மக்கள் தேடித் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். தரமற்ற கீரைகளை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றி வியாபாரம் நடத்த முடியாது போய்விடும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், கடந்த ஒரு வருட காலமாக, அரசியல் கட்சிகளின் ‘எதிர்க்கடை வியாபாரம்’ சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னர் முஸ்லிம் காங்கிரஸும், …

  10. வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் -க. அகரன் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் தீர்வு என்ற செயற்பாட்டை, தமிழ் அரசியல்வாதிகள் முன்கொண்டு செல்லும் போது, அது தமிழர்களின் வாழ்வியல் நிலைபேற்றையும் அதனுடன் சார்ந்த நிலத்தொடர்பையும் காரணமாக வைத்து, அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாகவே அமைய வேண்டும். எனினும் வடக்கு, கிழக்கு என்பதைத் தமிழர்களின் தாயகமாகச் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நிலத்தைக் கொண்டமைந்த ச…

  11. வவுனியாவில் புளொட்டின் வதைமுகாம் கிட்லர் இன்னும் சாகேல்ல.

    • 0 replies
    • 801 views
  12. வவுனியாவில் புளொட்டின் வதைமுகாம் கிட்லர் இன்னும் சாகேல்ல. வவுனியா கோவில் குளத்தில் உமாமகேஸ்வரன் வீதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இரகசிய வதை முகாமொன்றைப் பாதுகாத்து வருகின்றனர். கோவில் குளம் பகுதியில் உள்ள சிவன் கோவில் நிர்வாகத்தினர் ஆதரவற்ற பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் ஆதரவில்லம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோவிலின் பின்பக்க மதிலுக்குப் பின்னால் அமைந்திருக்கும் இவ்வதை முகாமானது புளொட் இயக்கத்தினரால் இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் புளொட் இயக்கத்தின் மயானம் அமைந்துள்ளது. இம்மயானத்தில் வருடாவருடம் தமது இயக்கத்தினரின் நினைவுநாள் மற்றும் தங்களின் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றார்கள். இங…

    • 0 replies
    • 1.4k views
  13. வாக்­கு­று­தி­களை மறக்­கின்­ற­னரா அரசியல் தலை­வர்கள்? பிர­த­மரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ள சூழ­லிலும் தேசிய அர­சியல் நெருக்­க­டிகள் தொடர்ந்து நீடித்­துக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மிகப் பிர­தான பங்­கா­ளிக்­கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் 16 உறுப்­பி­னர்கள் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை ஆத­ரித்து வாக்­க­ளித்­த­தை­ய­டுத்து தேசிய அர­சி­யலில் இந்த நெருக்­கடி தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. காரணம் இவ்­வாறு பிர­தமர் ர…

  14. வாக்களிப்பில் இருந்து விலகி வாக்காளர் தவறு இழைத்து விடக்கூடாது!! வாக்களிப்பில் இருந்து விலகி வாக்காளர் தவறு இழைத்து விடக்கூடாது!! சோமா­லிய நாட்­டில் தேர்­தல் நடத்தத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கட­னாக கைமாற்­றாக இந்­தி­யா­வில் இருந்து ‘வோட்­டர் இயந்­தி­ரத்தை’ (Voter machine) வாங்கி கணினி முறை­யில் இல­கு­வாக வாக்­குப்­ப­திவு செய்­ய­வும் வாக்­கு­களை எண்­ண­வும், அதிக செல­வில்­லா­மல் தேர்­தலை நடத்­த­வும் சோமா­லிய நாட்டு அரசு ஏக­ம­ன­தாக முடிவு செய்­தது. வாக்­குப் பதிவு குற…

  15. o Siritharan MP. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு நண்பரே . தங்களது நிலைபாட்டின் உறுதியிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் இரத்தக் கண்ணீர் துடைக்கப்படுகிற விதி பிணைக்கபட்டுள்ளது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஏற்கனவே கையொப்பமிட்டிருந்தாலும் நிபந்தனையை இணைக்காவிட்டால் திரும்ப பெற்றுவிடுங்கள். . இன்றைய அரசியல் சிக்கலில் முள்ளிவாய்க்கால மகிந்தவை எதிர்த்து வாகளிப்பது மட்டுமே மட்டுமே ஏற்றுக்கொள்ளபட முடியும். மற்றும்படி அதிபர் சிறீசேன ரணில் மோதலில் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரான துரோகச் செயலாகும். கடந்த கால அரசியலில் காணி விடுப்பு கைதிகள் விடுதலை போன்ற விடயங்களில் சிறிசேனவைவிடவும் ரணில் கடும்போக்காளராக இருந்தார். இதை எப்படி மறப்பது? இதை எப்படி மன்னிப்ப…

    • 0 replies
    • 521 views
  16. வாக்காளருக்கு அபராதம் அவசியம் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியரி ஜீ.எல்.பீரிஸ் தவிசாளராக இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் அந்த வாய்ப்பு வழங்கப்படாத ஒருவர், விம்மி அழும் காட்சியை, கடந்த வாரம் தொலைக்காட்சியில் காணக் கூடியதாக இருந்தது. அதேபோல், தமது கட்சி, தமக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காததை எதிர்த்து, ‘சத்தியாக்கிரகம்’ செய்ய முற்பட்ட ஒரு பெண்ணை வாக்கு மூலம் பெறுவதற்கென, பொலிஸார் அழைத்துச் செல்லும் காட்சியும் மற்றொரு செய்தியின் போது காணக்கூ…

  17. வாக்காளர்களர்கள் என்ன ‍செய்ய வேண்டும்? உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் என்­பது ஆட்­சி­மாற்­றத்தை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தேர்தல் அல்ல. ஆனால் ஆட்­சியில் இருக்­கின்ற கட்­சி­க­ளுக்கு தாம் எந்த இடத்தில் இருக்­கின்றோம். கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தாம் முன்­னெ­டுத்­து­வந்த திட்­டங்­களை மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றார்­களா? இல்­லையா என்­பது தொடர்­பான மதிப்­பீட்டை கட்­சிகள் செய்­து­கொள்ள முடியும். அது­மட்­டு­மின்றி எதிர்த்­த­ரப்பில் இருக்கின்ற அர­சியல் கட்­சி­களும் தாம் முன்­னெ­டுத்து வரு­கின்ற அர­சியல் செயற்­பா­டுகள், ஆர்ப்­பாட் டங்கள், எதிர்ப்பு போராட்­டங்கள் என்­ப­வற்றை பொது­மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்­ற­னரா? இல்லையா என்பது தொடர் பான ஒரு மதிப்­பீட்டை …

  18. வாக்காளர்களைக் குழப்பியுள்ள தமிழ் அரசியல்வாதிகள் -க. அகரன் ஜனநாயகத்துக்கான ஆதாரமாக இருக்கும் தேர்தல் என்ற ‘மக்கள் சக்தி’க்கு, இலங்கை தேசம் சற்றும் சளைத்ததில்லை என்பது போல், அடுத்தடுத்துத் தேர்தல்களைச் சந்திக்கத் தயாராகின்றது நாடு. அந்தவகையில், ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்துக்கான தேர்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கைகளைப் பலப்படுத்தும் முனைப்போடு, தென்னிலங்கையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெருந்தேசிய கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க, இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது. எனவே, தென்னிலங்கையில் ராஜபக்‌ஷ அணியின் வெற்றி என்பது, தற்போதைய அரசியல் நிலைவரப்படி, ஓரளவு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் மூன்றில் …

  19. 20 SEP, 2024 | 09:48 AM ரொபட் அன்டனி நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு நாளை 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி­ வரை நடை­பெ­ற­வுள்­ளது. நாடளாவிய ரீதியில் சுமார் 13 ஆயிரம் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்டுள்ள நிலையில் இம்­முறை தேர்தல் வாக்­க­ளிப்பை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நாடு முழுவதும் சுமார் 2 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எத்தனை ஆயிரம் பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் தேர்தல்களை…

  20. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வார்களா? இழந்தவற்றை மீட்டுக்கொள்வார்களா அல்லது இருந்தவற்றையும் இழந்துவிடுவார்களா என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளது. பெரும்பான்மையினத்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வரிந்துகட்டிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேண்டிய நிலையில் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் வழமைபோன்று தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை தன்னினத்திற்கு சகுனப் பிழையாக வேண்டும். தனக்குக் கிட்டாத மக்கள் பிரதிநிதித்துவம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவி இன்னுமொரு தமிழனுக்குக் கிட்டக்கூடாது என்ற சிந்தனையுடனும் தேர்தல் களமாடப் பல தம…

    • 0 replies
    • 163 views
  21. வாக்குகளைப் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அரசியல் கைதிகள் மேற்கொண்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பான கவனம், மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, நல்லாட்சி அரசாங்கம் உருவாகியவுடன், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உடைக்கப்பட்டமையையும், அது ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. இந்நிலையில் தான்,“நாங்கள் வாக்களித்த பிரதிநிதிகள் எங்கே?” என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய சூழல் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது, தமிழ் மக்களுக்கான அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்று என்பது, காலாகாலமாகச் சொல்லப்பட்டு வருகின்…

  22. வாக்குகளைப் பெற்றுத்தரக்கூடிய முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் – கலாநிதி அமீர் அலி Maatram Translation on April 18, 2020 பட மூலம், TRT WORLD “உலகம் மோசமான நபர்களின் வன்முறையால் துயரத்தை அனுபவிக்கவில்லை. மாறாக நல்ல மனிதர்களின் மௌனத்தினாலேயே துயரத்தை அனுபவிக்கின்றது” – நெப்போலியன் கொவிட்-19 காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மோசமான கலக்கத்தையும் கசப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இது புரிந்துகொள்ளக்கூடியது, ஏனென்றால், இஸ்லாம் உடல்களை எரிப்பதைத் தடைசெய்துள்ளது. உடல்களைப் புதைப்பதால் அந்த உடல்களின் மூலம் ஆபத்தான…

    • 5 replies
    • 725 views
  23. வாக்குச்சீட்டால் தலைவிதியை வெல்ல முடியுமா? பெரும் எதிர்பார்ப்புடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 2018ம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. முடிவுகள் வெளியாகும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எதிர்வு கூரல்களின் பெரும்பாலானவை, பொய்பிக்கப்பட்டு உள்ளனவென்றே கூறலாம். அதிர்ச்சி தரும் முடிவுகள், மகத்தான முடிவுகள், எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் என்றவாறான பல்வகையான முடிவுகளை, மக்கள் வழங்கியுள்ளனர். தற்போது நடைபெற்ற குட்டித் தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்குப் பற்றிய நாடித்துடிப்பை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. …

  24. வாக்குறுதி நிறைவேற்றப்படுமா நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான நெருக்­க­டிகள் பல்­வேறு வடி­வங்­களில் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. இந்த அழுத்­தங்­களைச் சமா­ளித்து, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டு, நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை இந்த அரசு வெற்­றி­கொள்ள முடி­யுமா என்­பது இப்­போது முக்­கிய கேள்­வி­யாக எழுந்­தி­ருக்­கின்­றது. அர­சியல் ரீதி­யான ஊழல்­க­ளுக்கும், மோச­டி­க­ளுக்கும் முடிவு கட்டி, ஜன­நா­ய­கத்­தையும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்பி, ஐக்­கி­யத்தை உரு­வாக்கி நாட்டை முன்­னேற்றிச் செல்வோம் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் 2015 ஆம் ஆண்டு தேர்தல் வாக்­கு­று­தி­யாகும். ஆயினும…

  25. யாழ், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நல் ஆதரவுக்கான முயற்சி வாக்குறுதிகளை வழங்கித் தடம் புரண்ட தமிழ்க் கட்சிகள் ஆவணத்துக்குப் பொறுப்புக் கூறுமா? ஆய்வாளர் நிலாந்தன் அடிப்படைப் பிரச்சினையும் உடனடித் தேவையும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறுகிறார் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியினால் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடி ஆவணம் ஒன்றைத் தாயரித்துக் கையொப்பமிட்டமை முன்னேற்றகரமான அம்சம் என்று சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான எம் நில…

    • 0 replies
    • 457 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.