அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
எம்மை மிரட்டினால் விடுதலைப் புலிகளைப் பற்றி அதிகமாகப் பேசுவோம்: வைகோ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசக்கூடாது என எங்களை மிரட்டினால் அதிகமாப் பேசுவோம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.திமு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் தமிழீழத்துக்காக போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு எமது ஆதரவு என்றும் தொடரும். அவர்களை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதனால் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசக்கூடாது என எங்களை மிரட்டினால் அவர்களைப் பற்றி அதிகமாகப் பேசுவோம். மரண பூமியான இலங்கையில் போராடும் விடுதலைப் புலிகஇளை ஆதரி…
-
- 2 replies
- 1.4k views
-
-
போர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா! தோற்றுப்போன சீனா? Report us Suresh Tharma 7 hours ago இலங்கையில் தற்போதைய நிலை குறித்த இந்தப் பதிவிற்குள் உறைந்திருக்கின்ற பல உண்மைகள் காலம் கடந்துமே வெளிவர முடியாதவை. அந்தளவிற்கு இப்போது நடைபெற்ற அரசியல் களேபரங்கள் சர்வதேச அரசியலுடன் பிற நாடுகளின் நலன்களிற்கான ஒரு முயற்சியாகப் பின்னிப் பிணைந்துள்ளது. சீனாவும் அமெரிக்காவும் தேர்வு செய்துள்ள பல இடங்களில் இலங்கை தற்போது மையமாக மாறியுள்ளதே இதற்கான காரணமாகும். சர்வதேசம் பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஒரு விடயத்தை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை சீனாவிடம் முற்றுமுழுதாகச் சிக்குண்டுள்ளது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் வாக்காளர்களைஎப்படிவிளங்கிக் கொள்வது? நிலாந்தன்:- 23 ஆகஸ்ட் 2015 தமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்குஓர் ஆணையைகொடுத்திருக்கிறார்கள். 2003 இல் இருந்துஅவர்கள் கொடுத்துவரும் ஓர் அணையின் தொடர்ச்சியா இது? ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் விமர்சனங்களும் அதிகரித்துக் காணப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முன்னேறிய பிரிவினர் என்று கருதத்தக்க அரசியலை புத்தி பூர்வமாக அணுகும் தரப்பினர் கூட்டமைப்பின் மீது அதிருப்தியோடு காணப்பட்டார்கள். இக்கட்டுரை ஆசிரியர் உட்பட தமிழ் ஆய்வுப…
-
- 2 replies
- 1.5k views
-
-
வடக்குக் -கிழக்கு ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது சீனாவைக் கட்டிப்போட அமெரிக்காவும் இந்தியாவும் கையாளும் உத்தி கோட்டாபய ராஜபக்சவுக்கு வசதியாகவுள்ளது ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், இலங்கையின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாகவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மாற்றியமைத்து வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அதாவது ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இவ்வா…
-
- 2 replies
- 809 views
-
-
வெளியாருக்காகக் காத்திருத்தல் - நிலாந்தன் மறுபடியும், மார்ச் மாதத்தை நோக்கி ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகத் தொடங்கிவிட்டன. அமைச்சர் பீரிஸின் இந்திய விஜயம் அமெரிக்கப் பிரதானிகளின் இலங்கை விஜயம் என்பவற்றின் பின்னணியில் ஜெனீவாவில் ஏதோ பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது என்ற விதமாக ஊகங்களை ஊடகங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. இதில் உண்மையை விடவும் ஊடகங்கள் உருவாக்கும் மாயத்தோற்றமே பெரிதாகிக்கொண்டு வருகிறது. குறிப்பாக, படித்த, பத்திரிகை வாசிக்கின்ற, இணையத் தொடர்புடைய நடுத்தர வர்க்கத்தினர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளின் பின் எடுபடத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்கள் இப்படியாக வெளியிலிருந்து வரக்கூடிய மீட்சிகளுக்காக காத்திருப்பது என்பது இதுதான் முதற்றடவையல்ல. இல…
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=4]ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின்போது முள்ளிவாய்க்காலில் வைத்து தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த அன்று, 2009 மே 17-ம் நாள், நாங்கள் மறைந்துவிட்ட ஆருயிர் நண்பர் அசுரனுக்கு நாகர்கோவில் நகரிலே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தோம். அந்த ஒருநாள் நிகழ்வின் அங்கமாக “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். நிகழ்காலம் இருண்டு கிடந்ததால், எதிர்காலம் பற்றி ஏக்கத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தோம். அதேபோல 2012-ம் ஆண்டு மே 17 அன்றும் இடிந்தகரையில் “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒருநாள் மாநாடு நடத்தினோம். இந்தத் தலைப்பின் அவசியம், அவசரம் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.[/size] [size=4]இன்றைய உலகில் மக்கள…
-
- 2 replies
- 1.2k views
-
-
நாங்கள் மகிந்தவின் புலனாய்வு அமைப்பு அல்ல! - சம்பந்தனிடம் வித்தியாதரன் [ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 07:29.12 PM GMT ] முன்னாள் போராளிகள் சிலரை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்தேன், பதில்கள் அனுமதிக்க முடியாது கூட்டமைப்பு திட்ட வட்டம் என்பன தொடர்பில் ஜனநாயக போராளிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் வித்தியாதரன் விபரித்துள்ளார். tamilwin.com
-
- 2 replies
- 322 views
-
-
மூன்றாவது வேட்பாளர் என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 26 திங்கட்கிழமை, மு.ப. 10:47 Comments - 0 இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் எப்போதுமே இருதரப்புப் போட்டிகளாகவே அமைந்திருக்கின்றன. பல கட்சி முறைமை நடைமுறையிலிருக்கும் நாடாக இருந்தாலும், பிரதான கட்சிகளாக இரண்டு கட்சிகளே எந்தக் காலகட்டத்திலும் இருந்து வந்த போக்கைக் காணலாம். ஏனைய கட்சிகள் ஒன்றில் ஏதோவொரு பிரதான கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் அல்லது, தனித்து எதிர்த்தரப்பிலிருக்கும் அரசியல் பாணியே இங்கு காணப்படுகிறது. ஆகவே, ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், பிரதான கட்சிகளின் ஆதரவுள்ள ‘பொது வேட்பாளர்களே’ முக்கியத்துவம் மிக்க போட்டியாளர்களாகிறார்கள். 1951இல் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. …
-
- 2 replies
- 610 views
-
-
கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன். கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளை சாணக்கியன் ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார்கள். இது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் கணவன் மனைவியின் நடத்தையையும்,மனைவி கணவனின் நடத்தையையும் விமர்சிப்பதற்கு ஒப்பானது.தமிழரசியல் எவ்வளவு கேவலமாக போய்விட்டது? ஒட்டுக்குழு என்ற வார்த்தை தியாகி எதிர் துரோகி என்ற அரசியல் வாய்ப்பாட்டிற்குள் காணப்படும் ஒரு வார்த்தைதான். போர்க்காலங்களில் அரசாங்கத்…
-
- 2 replies
- 630 views
-
-
ஜனாதிபதி தேர்தல்: கூட்டமைப்பு எடுக்கக்கூடிய புத்திசாதுரியமான முடிவு எதுவாக இருக்கமுடியும்? - யதீந்திரா ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு உத்தியோகபூர்வமான முடிவையும் இதுவரை அறிவித்திருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப் போக்கிற்கும் எதிராக எழுந்துள்ள எழுச்சிமிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான அபிப்பிராயங்களை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிப்பதானது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தல் தொடர்பில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவ…
-
- 2 replies
- 637 views
-
-
தமிழ் அரசியலை கட்டமைக்கக் கூடிய சக்தி யாரிடம்? தமிழ் அரசியல்வாதிகளை தோய்த்து தொங்க போடும் கந்தையா பாஸ்கரன். இதன் தலைப்பை எனது விருப்பத்துக்கு மாற்றியுள்ளேன்.
-
- 2 replies
- 480 views
- 1 follower
-
-
தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா? கே. சஞ்சயன் / 2020 ஓகஸ்ட் 01 வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும் வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1977இற்குப் பின்னர், வடக்கில் பெரும்பாலான தருணங்களில், ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடக்கவில்லை. ஒன்றில் இறுக்கமான இராணுவ சூழலுக்குள் தேர்தல் நடந்திருக்கிறது. அல்லது, அரச அதிகாரபலம் கோலோச்சிய நிலையில் நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை, இராணுவச் சூழலும் இருக்கிறது; அதிகா…
-
- 2 replies
- 746 views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன? Bharati அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. பொம்மியோவின் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கடுமையான அறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டிருந்தது. இரண்டு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக இலங்கை இருக்கின்றது என்பதை மட்டுமன்றி, பொம்பியோ இலங்கை வருவதை சீனா விரும்பவில…
-
- 2 replies
- 1k views
-
-
‘உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது மகிழ்ச்சி ஆனால் சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை’ Dec 04, 2014 | 14:14 by நித்தியபாரதி யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது தமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும், தமக்கான சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவ்வாறு ‘சண்டே லீடர்’ ஆங்கில ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேற…
-
- 2 replies
- 611 views
-
-
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தமிழர்களே தீர்மானித்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஏற்றுக் கொண்டுள்ளார். உண்மையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றனர் என்பதே யதார்த்தமானதாகும். கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும், அதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களே தீர்மானித்திருந்தார். குறிப்பாக 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மிகுந்த ஆதரவு இருந்தபோதும் அப்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த ந…
-
- 2 replies
- 682 views
-
-
அமெரிக்காவின் எல்லைக்குள் செல்லும் ரஸ்ய ஆயுதங்கள் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 2 replies
- 333 views
-
-
நவிபிள்ளை அம்மையார், விடுதலைப் புலிகள் மீது பகிரங்கமாக விமர்சனங்களை வைத்தாலும், அவரைக் காப்பாற்றுவதற்கென்றே நம்மிடையே ‘இராசதந்திரம்’ பேசும் ராசாக்கள் தோன்றிவிடுவார்கள். வரிக்கு வரி வியாக்கியானங்களும், பொழிப்புரைகளும் கொட்டப்படும். அத்தோடு, ‘மக்களின் எதிர்ப்புணர்வுகளை தனித்துவிட்டோம்’ என்று சுயதிருப்தி கொள்வார்கள். இதுவும் ஒருவகையில், மக்களின் போராடும் உணர்வினை மழுங்கச் செய்யும், ஒடுக்குமுறையாளர்களின் உத்திதான். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளிலேயே திட்டமிட்ட வகையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன. உண்மையிலேயே, தலைவரோடு நீண்ட காலமாகக் களத்தில் நின்று போராடியவர்கள், வேறு இயக்கங்களில் இருந்து சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கெதிராக களமாடியவர்கள் எவரும், போ…
-
- 2 replies
- 960 views
-
-
வேறு வழி இன்றி ரணிலை மீண்டும் பிரதமராகிய மைத்திரி, மகிந்தவின் வழிகாட்டுதலில் ரணிலுக்கு பல வழிகளில் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஆப்படிப்பதன் மூலம் வேறு வழி இன்றி தேர்தலுக்கு இணங்க வைக்க முயல்கின்றார். மாகாண ஆளுனர்களை மாத்தியது, அமைச்சு செயலாளர்களை, அமைச்சர்கள் கோரிக்கைக்கு அமையாது, தான் விரும்பியவர்களை மட்டும் நியமித்தது, அமைச்சர்களுக்கு, வேண்டுமென்றே, திணைக்களங்களை மாறி கொடுத்தது போன்ற பல ஆப்புக்கள் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்ததும், 30 அமைச்சர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும் ஒரு வகை ஆப்பு தான். இதன் முதல் படியாக தான் சார்ந்த ஐக்கிய ஜனநாய முன்னணியினையும் தேசிய அரசில் இருந்து விலக செய்து, தனது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்து…
-
- 2 replies
- 924 views
-
-
கண்டியில் பறந்த சிங்களக் கொடியும், தமிழ் முஸ்லிம்களின் அச்சமும் சிங்கள தேசியவாதிகளுக்கு நாடு இனி எப்போதும் உருப்படாது பிரிந்து போவதை தவிர சிங்களத்தின் வீராமா சிங்க கொடியில்??? கொடியில் ஓளிந்திருக்கும் கோழைகள். இனியாவது சிங்களத்தின் அடிவருடிகள் தங்களின் நிலையென்ன என யோசிப்பார்களா? சுய அறிவு தன்மானம் என்ற ஒன்று இருந்தால்
-
- 2 replies
- 700 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்று ஐந்தாண்டுகளாகிவிட்டன. இவ் ஐந்தாண்டு காலப் பகுதியில் தமிழ் அரசியல் தொடர்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள், மாற்றமின்மைகளை பிரதானமாக மூன்று பரப்புக்களிற்கூடாகப் இன்று இக்கட்டுரை பார்க்கிறது. மேற்கு நாடுகள், இந்தியா மற்றும் தென்னிலங்கை ஆகியனவே இம்மூன்று பரப்புகளுமாகும். முதலில் மேற்கு நாடுகள். கடந்த ஐந்தாண்டுகளில், ஈழத் தமிழர்களை நோக்கி ஓர் அனுதாப அலை உருவாகியிருக்கிறது. ஊடகங்கள் - மனித உரிமை நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் போன்றோரால் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வனுதாப அலை காரணமாகவும், ஆண்டு தோறும் ஜெனிவாவில் நிகழும் மனித உரிமைக் கூட்டத் தொடர் காரணமாகவும் மேற்கு நாடுகள் ஈழத்…
-
- 2 replies
- 626 views
-
-
சாம்பல் மேட்டு அரசியல்! August 27, 2024 — கருணாகரன் — இரண்டு நாட்களுக்கு முன், நாம் வழமையாகச் சிற்றுண்டி வாங்கும் கடைக்குச் சென்றேன். சமூக நிலவரங்களை அறிவதற்காகப் பொதுவாகவே நான் பல்வேறு தரப்பினரோடும் உரையாடுவது வழக்கம். இது தேர்தல் காலம் வேறு. என்பதால், “தேர்தலைப் பற்றிச் சனங்கள் என்ன சொல்லுகினம்?” என்று கடைக்காரரிடம் கேட்டேன். “ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரிக் கதைக்கினம். கொஞ்ச நாளுக்கு முதல்ல சஜித்துக்கும் ஜே.வி.பி (அநுர) க்கும்தான் போட்டி எண்டமாதிரிக் கதையிருந்துது. இப்ப ரணிலுக்கும் சஜித்துக்கும்தான் போட்டிபோலக் கிடக்கு” என்றார். “ஏன் அநுரவுக்கும் செல்வாக்கு இருக்கெண்டுதானே வெளியில கதையிருக்கு?” என்றேன். “அதைப்பற்றிச் சரியாத் தெரிய…
-
-
- 2 replies
- 475 views
-
-
கிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பால் தாமதம் முதலமைச்சர் யார்? [size=4]மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு o முன்னாள் முதல்வரை மீண்டும் முதல்வராக்க பலமான முயற்சி o நஜீப் ஏ மஜீதை முதல்வராக்க சு. க. முக்கியஸ்தர்கள் அதீத ஆர்வம் o அமீர் அலியை முதலமைச்சராக்குவதில் ரிஷாத், அதாவுல்லா குறி o முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் விடாப்பிடி[/size] [size=3]கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே ஆட்சியை அமைக்குமென்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிழக்கின் முதலமைச்சராக போகின்றவர் யாரென்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவுமுள்ளது.…
-
- 2 replies
- 774 views
- 1 follower
-
-
புலம்பெயர்ந்த தமிழ் தேசியம் நன்றி: http://kalaiy.blogspot.in 1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். “என்னுடைய பெயர் கிருஷ்ணா. சிறி லங்காவிற்கும், இந்தியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும், இரண்டரை மில்லியன் சனத்தொகையை கொண்ட தமிழீழம் என்ற தேசத்தில் இருந்து பேச வந்திருக்கிறேன். எமது தேசத்தில் சிறி லங்கா சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டு வருகின்றது….” (இந்த இடத்தில் ஒலிவாங்கி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒரு வார்த்தையேனும் கூறாதது ஏன் ? ரொபட் அன்டனி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் மேலோங்கிய நம்பிக்கைகளுக்கிடையே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கான இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு நாடுதிரும்பியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதற்கு முன்பாக அவர் முன் உள்ள கடமைகள் தொடர்பாக நாம் அடிக்கடி சுட்டிக்காட்டியிருந்தோம். குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வுப் பிரச்சினை மற்றும் மலையக மக்களின் அபிவிருத்திப் பிரச்சினை, அடிப்படை தேவை பிரச்சினை தொடர்பாக ஆராயவேண்டிய கடமை மற்றும் பொறுப்பு இந்தியப் பிரதமருக்கு இருப்பத…
-
- 2 replies
- 877 views
- 1 follower
-