Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தாமரைப் பொய்கை பிணக்காடானது எப்படி? ஐந்து பரம்­ப­ரை­யி­னரை வாழ­வைத்த அக்­கி­ராமம் தற்­போது 32 உயிர்­களைக் காவு­கொ­டுத்து நெடுந்­து­யரில் அழு­து­கொண்­டி­ருக்­கி­றது. தாமரை மலர்ந்த அப்­பொய்­கையில் அழுக்­கு­களை அள்­ளிக்­கொட்டி அழு­கு­ரல்­களை ஒலிக்கச் செய்த வஞ்­ச­னை­க­ளுக்கு அதி­கா­ரத்­திலுள்­ள­வர்கள் மாத்­திர­மன்றி சமூ­கமும் பொறுப்­புக்­கூறக் கட­மைப்­பட்­டுள்­ளது. கணப்­பொ­ழுதில் பல ஆன்­மாக்­களை அந்­த­ரத்தில் உல­வச்­செய்த அக்­குப்பை மேட்டை அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு அப்­பி­ர­தே­ச­வா­சிகள் அனு­ப­வித்த துய­ரங்கள் எண்­ணி­ல­டங்­கா­தவை. ஆன­போதும் அப்­போ­ராட்­டங்­க­ளினால் எவ்­ வி­தப்­ப­யனும் கிட்­ட­வில்லை. அத­னால் தான் புதிய வரு­டத்தி…

  2. குற்றத்தைக் கண்டும் காணாமல் இருப்பது பாவத்துக்கு நிகர் நல்லாட்சி என்பது, உலக வங்கியின் எண்ணக் கருவாகும். 1989ஆம் ஆண்டு, இந்த எண்ணக் கரு, முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. ஆபிரிக்க நாடுகளின் ஆட்சி நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணக்கருவானது, 1990களில் நன்கொடை அமைப்புகளினதும் நாடுகளினதும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 1990களின் நடுப்பகுதியில் இந்த எண்ணக்கருவின் உள்ளடக்கத்தை விருத்தி செய்தது. ஐ.நா சபை 1992ஆம் ஆண்டு வெளியிட்ட, ‘ஆட்சியும் அபிவிருத்தியும்’ எனும் ஆவணத்தில் இந்த எண்ணக்கரு மேலும் தெளிவுபடுத்தப்பட்டது. …

  3. அதிகாரப் பங்கீடின்றி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்யலாமா? -தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன– அ.நிக்ஸன்- அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வர்த்தகச் செயற்பாடுகள் போன்ற பல திட்டங்களை முன் அறிவித்தல்கள் இன்றி ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு முதலீடு செய்ய அழ…

  4. புலம்பெயர் அமைப்புகள் இயக்கப்படுவது யாரால்!! – கதிர் http://www.kaakam.com/?p=1136 இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் யாரால் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற ஐயுறவை ஏற்கனவே காகத்தில் பதிவிட்டிருக்கிறோம். இன்று தமிழீழ மண்ணில் நிகழும் பல வழமைக்கு மாறான மிகக் கேவலமான பல செயற்பாடுகளின் பின்னணியில் சில புலம்பெயர் அமைப்புகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமையால் மீளவும் அதுபற்றி பேச வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்” மிக வலுவான அரணாக உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் இன்று “தமிழீழம் கேட்காத” அரசியல் கட்சிகளின் கொடி தூக்கிகளாக மாறியிருக்கிறார்கள் அல்லது மாற்றப்பட்டிருக்கிறார்கள். புலிகள் அமைப்பு இயங்கு நிலையில் இ…

  5. ”அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ செல்வத்தை தேய்க்கும் படை” - வள்ளுவர் . . இன்று (21.08.2019) ஏனோ 2009ல் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனக்கொலையில் பலியானவர்களின் சாபங்கள் பலிக்க ஆரம்பிக்கிறது என்கிற உணர்வு திடீரென என்னை ஆட்கொள்ளுகிறது. . . இலங்கையில் இருந்து மகிந்த இராசபக்சவின் அரசியல் குடும்பம் எதிர் நோக்கும் நெருக்கடி பற்றிய சேதிகள் கிடைத்தது. ஏனைய நாடுகளில் இருந்தும் அதே போன்ற சேதிகள் கிட்டுகின்றன. . தர்மம் வெல்லும் என்கிறதை தவிர அதிஸ்ட்டத்தால் இனக்கொலைக்கு தப்பித்து வாழும் எம்மிடம் வேறு சொற்கள் இல்லை.

    • 0 replies
    • 868 views
  6. மோடி அரசுடனான உறவாடலுக்கு விக்னேஸ்வரனே சிறந்தவர் - யதீந்திரா இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்துமோடி அரசுடன் நெருங்கிச்செல்ல வேண்டும் என்னும் முனைப்பு, கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் மத்தியில் காணப்படுகிறது. சமீபத்தில் சம்பந்தன் தலைமையில் மேற்படி உயர் குழுவினர் சந்தித்துக் கொண்டபோதுஇது குறித்து விவாதித்திருந்தனர். மோடிக்கு நெருக்கமான வட்டாரங்களை எவ்வாறு அணுகுவது என்றும் இந்தக் கூட்டத்தின்போது ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதன் மூலம் கூட்டமைப்பின் உயர் பீடத்திடம்மோடி அரசை நெருங்கிச் செல்வதற்கேற்ற போதிய தொடர்புகள் இல்லை என்பதே வெள்ளிடைமலையாகிறது. மோடி அலையொன்று உருவாகிவருவதான செய்திகள் வெளிவந்துகொண்டிருந்​போது, சம்பந்தன், தமிழ் நாட்டிலு…

  7. தொடரும் ஏமாற்றம் -செல்வரட்னம் சிறிதரன் நல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் சிறப்பாகக் குறிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகள் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் படிப்படியாகக் குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும். நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக த…

  8. நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க வேண்டுமா? மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி உருவாக வேண்டுமா? தெற்­கில் ஒரு தரப்­பி­னர் இலங்­கை­யில் ஹ।ிட்­ல­ரின் ஆட்சி போன்ற ஆட்­சி­முறை உரு­வாக வேண்­டும் என்­கி­றார்­கள். வடக்­கிலோ தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் தலை­தூக்க வேண்­டும் என்று இன்­னொரு தரப்­பி­னர் விரும்­பு­கி­றார்­கள். இந்த நிலை தொட­ரு­மா­னால் இந்த இரு தரப்­பி­ன­ரும் தாம் விரும்­பும் விதத்­தி­லான தலை­வர்­களை அடைந்­தி­டக் கூடும். உண்­மை­யைக் கூறு­வ­தா­னால் நாட்­டின் பெரும்­பா­லான மக்­கள் குறிப்­…

  9. பௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்? Editorial / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0 கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த - இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப் பொது எதிரியாகக் காணுவதையும் கோருகிறது. கிழக்கு மாகாணத்தில் புதியதொரு வகைப்பட்ட பிரிவினையையும் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படைவாதிகளும் ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற பொதுத்தளத்தில் ஒன்றுசேர்கிறார்கள். அவர்கள், தமிழ் மக்களையும…

  10. இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை 'இனப்படுகொலை' என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வௌ;வேறான, ஆனால் தமக்குள் இணகக் மான உறவுகளைக் கொணடி;ருக்கும் தளங்களிலிருந்து என்னுடைய பார்வையையும் வாதங்களையும் முன்வைக்கிறேன். முதலாவது தளம் ஊடகவியலாளர் என்பது. 1984 – 1987 வரை முழுநேரப் பத்திரிகை யாளனாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review எ…

    • 7 replies
    • 867 views
  11. தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம் என வலியுறுத்தப்படும் சூழ்நிலையில், தமிழ்க் கட்சிகளின் இணைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. அவரின், இந்த அழைப்பு பொதுவானதே என்றபோதும், இந்த அழைப்பு தமிழ்க் கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்குக்கூட சந்தேகத்தை – நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரமளிக்கப்படாத தலைவர் சுமந்திரன் எம்.பிதான். அவரது முடிவே – அவர் ஏற்கும் முடிவே கட்சியின் முடிவு. என்பதுதான் 2010 ஆம் ஆண்டின் பின்னரான நிலை. தமிழரின் பலமாக – தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டாக இருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுண்டு – பிரிந்துபோய் நிற்கிறது என்றால், அதற்கு அதன…

  12. #தமிழ்தேசியம்: சம்ஸ்கிருத எதிர்ப்பில்தான் வாழ்கிறதா தமிழ்த் தேசியம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைARUN SANKAR இந்தியா பல மொழிகளின் தேசம். மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்குப் பின், ஒவ்வொரு மாநிலமுமே ஒரு மொழிவழித் தேசிய இனத்துக்குச் சொந்தமானது என்று பொதுவாகக் கூறலாம். தமிழ்நாட்டில் தமிழர், கேரளத்தில் மலையாளி, ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் தெலுங்கர், கர…

  13. ஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது. கழக நிர்வாகிகள் சொன்னார்களாம் “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று” வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த பிரச்சாரகர் சொன்னார் ஒரு நலன்புரி நிலையத்திற்குச் சென்று பரப்புரை செய்த போது அங்கிருந்தவர்கள் சொன்னார்களாம் “கடந்த தேர்தலின் போது ஓர் அரச தரப்பு பிரமுகர் எங்களுக்குக் கோயில் கட்டித் தந்தார். நாங்கள் அவருக்குத்தான் வாக்களித்தோம். இம்முறை நீங்கள் எங்களுக்கு ஒரு சனசமூக நிலையம் கட்டித் தருவீர்களா?” என்று இது போல பல உதாரணங்களைக் கூற முடியும். ஊர் மட்டத்தில் இருக்கும் சிவில் அமைப்புக்களை சந்திக்கச் செல்லும் கட்சிப் பிரதானிகளும் பிரச்சார…

    • 6 replies
    • 867 views
  14. OPEN LATTER FOR SAMPANTHAN AIYA சம்பந்தன் ஐயாவுக்கு திறந்த கடிதம். - வ.ஐ.ச.ஜெயபாலன் . மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா, நாடாளு மன்றில் மகிந்தவுக்கு எதிராக வாக்களியுங்கள். ஆனால் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை உட்பட்ட வாக்குறுதிகள் பெறாமல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம். அத்தகைய துரோகத்துக்கு இடமளிக்கவும் வேண்டாம். அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற பிரச்சினைகளில் ரணில் கடும்போக்காளராக இருந்தார் என்பதை தயவு செய்து நினைவுகூரவும்.

    • 3 replies
    • 867 views
  15. பிரஹ்மா செல்லானி ( புதுடில்லி கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையத்தின் பேராசிரியர்) தமிழில் ரஜீபன் ஆசியாவின் மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம்..இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சகுடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கறியப்பட்ட விடயம். ஒரு வருடத்திற்கு முன்னர் விரைவில் பதவி விலகவுள்ள ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட அரசமைப்பு சதி முயற்சியிலிருந்து இலங்கையின் ஜனநாயகம் தப்பியது. இம்முறை கோத்தாபய ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இலங்கையின் ஜனநாயகம் தப்பாது. …

    • 4 replies
    • 867 views
  16. தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன் உலகத்தில் இன்று என்ன நடைபெறுகிறது என்பது குறித்த குறைந்தபட்ச புரிதல் ஈழப்போராட்டத்தின் இராணுவரீதியான தோல்விலிருந்து தமிழக மாணவர் எழுச்சி வரைக்கும் மதிப்பீடு செய்வதற்கு அவசியமானது. இன்றைய தமிழக மாணவர் போராட்டஙகள் ஈழப் போராட்டத்திற்கும் இந்திய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே முன்னுதாரணமாக உருவாகக்கூடிய சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ஐ.நா தீர்மானத்தோடும் ஜெயலலிதாவின் தீர்மானம் நிறைவேற்றி நாடகம் நடத்திய கையோடும் மாணவர் போராட்டங்கள் அது ஆரம்பித்த வேகத்தில் அழிந்துபோய்விடும் என்று அங்கலாய்த்த அதிகாரவர்க்கம் தோற்றுப்பானது. இதுவரைக்கும் துனிசியாவில் மையான அமைதியைக் கிளித்துக்கொண…

    • 1 reply
    • 867 views
  17. அர­சி­யலில் சாணக்­கியம் எனும் வியூகம் தேவை வர்த்­த­கமோ, குடும்ப விவ­கா­ரமோ, யுத்­த­க­ளமோ, விளை­யாட்டோ, கைத்­தொழிலோ, விவ­சா­யமோ எது­வா­யினும் அதில் சாதனை புரிய வேண்­டு­மாயின் மதி­நுட்பம் தேவை. இதையே “வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வரா­விட்டால்” என்­பார்கள். இவை போன்றே அர­சி­ய­லிலும் சாணக்­கியம் எனும் வியூகம் அவ­சி­ய­மாகும். 1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்­பந்தம் நிறை­வே­றா­விட்­டாலும் கூட ஒப்­பந்­தத்தின் அள­வுக்கு தந்தை செல்வா கொண்­டு­வந்­தி­ருந்தார். இது அர­சியல் வியூ­க­மாகும்.1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவின் பேரின யாப்பு இருந்தும் கூட அந்த யாப்பின் கீழ் நிகழ்ந்த பொதுத்­தேர்­தலில் 1977 ஆம் ஆண்டு சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கைக்கு வடக்கு,…

  18. மைத்திரி – 2015 – 2018 யதீந்திரா மைத்திரி ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றார்? மைத்திரியின் அண்மைக்கால நடவடிக்கைகளை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவரிடம், இவ்வாறானதொரு கேள்வி எழுவது இயல்பே! அதிலும் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் இவ்வாறான கேள்வி சற்று ஆவேசமாகவே எழுகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு தமிழர்கள் மத்தியில் ஆங்காங்கே அதிருப்தி வெளிப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்த சில அபிப்பிராயங்களை பலரும் முகநூலில் பதிவிட்டிருந்தனர். கூட்டமைப்பின் மீதுள்ள கோபத்தின் காரணமாகவே மைத்தரி இவ்வாறானதொரு நியமனத்தை செய்திருக்கிறார் என்பது கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரது அபிப்பிராயமா…

  19. முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.

  20. ஜெனீவா குறித்து தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு வருமா? சுமந்திரனின் யோசனையை ஆராயும் விக்கியும், கஜனும் கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் குறித்து இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனம் திரும்பியிருக்கின்றது. பிரதான தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்றும் திரைமறைவில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதும் இதற்குக் காரணம். இதன் ஓரு அங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்று அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம…

  21. ஐயா மகாஜனங்களே உங்ககிட்ட கொஞ்சம் மனம்விட்டு பேசனுங்கய்யா. சில வெப்சைட்டுகள்ள வர்ற நியூசுகளை வாசிக்க காளமேகம் றொம்ப கடுப்பு ஆயிடுச்சு. ஏதோ நம்ம அரசியலப்பற்றிச் சொல்லியிருக்கிறாங்கள், பாத்துப் பயனடைவம் எண்டு இந்த லிங்கை கிளிக் பண்ணினால்........ http://inioru.com/?p=36664 ஏம்பா இப்பிடி? ஒண்ணும் புரியலீங்க, அதுதான் நம்மளுக்கு தெரிஞ்ச தமிங்கிலத்தில நாம நினைக்கிறத விசயத்தை சொல்லியிடலாம் என்டு நினைக்கிறனுங்கய்யா. மாகாண சபைத்தேர்தலில நம்ம நீதவான் விக்கினேஸ்வரன் ஐயா முதலமைச்சரா போட்டி போடப்போறார் என்று முடிவாயிடிச்சுங்கய்யா. நீதவான் சொல்லுறாருங்கய்யா ‘விட்டுக் கொடுப்பை நிர்ப்பந்திக்கும் கடுமையான அழுத்தம் வெளியில் இருந்தோ அல்லது உள்நாட்டில் இருந்தோ அதிகாரத்தில் இருப்பவர்கள் மீ…

  22. மட்டு நேசன் "வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம் சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டி முழக்கி அந்தச் சலுகையின் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றுக்குச் செய்யப்படும் துரோகம்" இவ்வாறு ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். " தமிழ் மிரர் " பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்றில் இந்த மேற்கோள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் மட்டக்களப்பின் வரலாற்றில் நடந்த இரு முக்கிய சம்பவங்களை, மறைக்கப்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. முதலாவது இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னையா அருள்நேசநாதன் என்பவரது கொலை, மற்றையது திருப் பழுகாமத்தைச் சேர்ந்த நவரத்தினம் என்பவரது சாவு.இந்த இரண்டும் மட்டு .மக்களின் இதயங்களை உலுக்கிய சம்பவங்களாகும் .…

    • 0 replies
    • 865 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.