உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
கடைசியாக வெளிவந்துள்ள ஒரு பேப்பரில் பிரசுரிக்கப்பட்ட செய்தி இது பத்தாவது ஆண்டில் யாழ் இணையம் இணையத்திலை தமிழ் விடயங்கள் பற்றிய செய்திகளை, தகவல்களை பார்ப்பது எனில் ஆயிரம் இணைதளங்கள் இருக்கிறது. செய்தியளும் தளத்துக்கு தளம் வேறுபடும். சில தளங்களுக்கு ஒரு முறைபோனால் திரும்பிப் போகப் பிடிக்காது. சில தளங்கள் ஒரு சிலவிடயங்களையே பிரசுரிக்கும். முழுமையாக விடயங்களை அறிய வேண்டுமெனில் பல தளங்களை மேய வேண்டும். ஆனால் ஒரே கூரையின்கீழ் பல சேவைகளைப் புரியும் நிறுவனம் போல் புலத்திலும் தாயகத்திலும் வாழும் தமிழ் உறவுகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது யாழ் இணையம். இம்மாதம் 10 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவ் …
-
- 112 replies
- 11k views
-
-
இனிய நெஞ்சங்களே! சுவிஸிலிருந்து KanalK present Jeevan4U............ தமிழ் ஒலிபரப்பு 2006.12.24ம் நாள் சுவிஸ் நேரம் மாலை 07.00மணி முதல் மாலை 08.00மணி வரை Swiss time 19.00hrs to 20.00 hrs முதல் முறையாக வான் அலைகளில் உங்களை நாடி வருகிறது ஒலிபரப்புகளை சுவிஸ் நாட்டில்......... ஆகிய அலைவரிசைகளிலும் சுவிற்சர்லாந்தின் பனித்தூறல் கலந்த அல்ப்ஸ்மலைக் காற்றோடு எம் மூச்சுக் காற்றும் காற்றினில் கலந்து உங்கள் இதய தாகமாய் வானில் கலக்கும் Jeevan4U உங்கள் எண்ணங்களை சுமந்து வரும் வானோலி நிகழ்ச்சி. உங்கள் கருத்துகளை jeevan4you@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள். அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த…
-
- 87 replies
- 14.2k views
-
-
கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனேவாலாவில் பிரமாண்டமான வீடு தயாராகி வருகிறது. பிக் பாஸ், இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது 10 சீசன்களை கடந்து அங்கு சாதனை படைத்துள்ளது. இது கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது தமிழுக்கு வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியில் வரும் ஜூலையில் பிக் பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. ப…
-
- 79 replies
- 12.3k views
-
-
'மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும்' 'மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும்' 'சாதியம் உடன் பிறந்தே கொல்லும் வியாதி' தலித்தியமும் தமிழ் தேசியமும்' என்ற தலைப்புக்களிலே நான் எழுதிய கட்டுரைகளுக்கு பலரும் ஆரோக்கியமான விதத்தில் தமது எதிர்வினைகளை தெரிவித்திருக்கிறார்கள். அதை விட ஊடகத்துறையின் முக்கியத்துவத்தையும் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு அதன் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அனைவரும் இருக்கிறார்கள்.இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கருத்தியல் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அந்தத் தடத்திலே உறுதியாக கால் பதிக்காமல் எங்களது இனத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியாது என்ற உணர்வும் நம்பிக்கையும் நமது இளைய சமூகத்திலள்ள ஒரு குறிப்பிட்ட சிலருக்க…
-
- 67 replies
- 11k views
-
-
நெடுநாளான திட்டமொன்றிற்கான ஆரம்பம் இது. பல பதிவர்களோடு உரையாடி அவற்றை அவ்வப் போது அவரும் இவரும் எனும் ஒரு ஒலிப் பதிவுத்தொடராக சாரலில் வெளியிட வேண்டுமென்பதே அது. அதன் ஆரம்பத்தை பதிவர் தூயாவுடனான ஓர் ஒலியுரையாடலில் ஆரம்பித்திருக்கிறேன். தூயா குறித்த ஓர் ஆச்சரியம் எனக்குண்டு. புலம் பெயர்ந்த நாடுகளில் இன்றைய இளைய தலைமுறையின் இன உணர்வுச் செயற்பாடுகள் பெருமிதம் கொள்ளக் கூடிய அளவில் இருக்கின்றன எனிலும் தமிழ் மொழியிலான ஆழமான செயற்பாடுகள் கவலைக் கிடமாகத்தான் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனது பார்வையில் வாழும் சூழலில் அது இயல்பானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அதையும் தாண்டி தமிழ் மொழியிலான ஆழமான செயற்பாடுகள் ஒரு இளையவரிடத்தில் இருக்கு…
-
- 63 replies
- 7.3k views
-
-
இவ்வாரம் வெளியாகியுள்ள தமிழகத்தின் சிறந்த பொது வாரச் சஞ்சிகைகளில் ஒன்றான ஆனந்த விகடனில் (16- 07- 2008) பக்கம் 107 இல் (தற்போது இந்த ஆனந்த விகடன் ஐரோப்பாவில் விற்பனைக்கு இருக்கிறது) http://kuruvikal.blogspot.com/ இணைய வலைப்பூ பற்றிய அறிமுகம் உலகத் தமிழ் சொந்தங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலில் ஆனந்த விகடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர் அவ் வலைப்பதிவினர். அதுமட்டுமன்றி இதற்கான முழுப் பெருமையும் யாழ் இணையத்தையே சாரும் என்றும் யாழ் இணையம் மூலம் கற்ற கணணித் தமிழையும்.. யாழ் இணையமும் அதன் கள உறவுகளும் தந்த ஊக்குவிப்பையும் முதலீடாகக் கொண்டதாலேயே இவ்வாறான ஒரு வலைப்பதிவை உருவாக்கி அறிவியல் செய்திகளை அன்னைத் தமிழால் வழங்க கூடிய நிலை தோன்றியதாக அதனை நி…
-
- 62 replies
- 7.5k views
-
-
-
ஐரோப்பிய வானலைகளில் புதிய வானொலி ஒன்று வரப்போவதாக ஒரு பேப்பரில் செய்தி வெளியிட்டுள்ளார்கள். பல ரேடியோக்களின் மத்தியில் இன்னுமொரு ரேடியோவா? இப்பவே சற்றலைற்றுகளின் சனலை மாற்றி சினம் பிடித்துவிட்டது. இதற்கு பிறகும் புதிய வானொலி வந்து என்னசெய்யப்போகினமோ தெரியவில்லை.
-
- 54 replies
- 9.9k views
-
-
1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான். 2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்பட…
-
- 53 replies
- 13.3k views
-
-
தரிசனம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி கூட இப்ப இல்லை.. மத்தியானம் செய்தி இரவு செய்தி 10 நிமிசத்துக்கு இணயத்தில வந்த செய்திகளை வாசிக்கிறது.. இடையில மக்கள் தொ.கா செய்தியை போடுறது அவ்வளவும் தான். போட்ட நிகழ்ச்சிகளையே திரும்ப திரும்ப திரும்ம்ம்பபபபப போட்டு அறுக்கினம். விரும்பின நேரமெல்லாம் சினிமா பாட்டு போடுவினம். பின்னேரம் காற்றில் வரும் கீதம் பரவாயில்லை... ஆனாலும் அதிலும் நேயர்கள் கேட்கும் பாடல்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இரவு செய்தி முடிந்தவுடன் ஒரு அறிவித்தல் போடுவினம் (ஒவ்வொரு நாளும்) நிகழ்சி நிரலில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தால் ஒளிபரப்பபட மாட்டாது என்று... ஒரு நாள் ரெண்டுநாள் என்றா சரி இப்படி ஒரு மாதமா வருது..…
-
- 52 replies
- 9.1k views
-
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்க…
-
-
- 50 replies
- 2.7k views
-
-
⛳️ கருணா தனது வரலாற்றுத் துரோகத்தை மறைக்க பிரதேசவாதத்தை கையிலெடுத்துத் தமிழர் தேசத்தைக் கூறுபோட முற்பட்டபோது வெளியிட்டிருக்க வேண்டிய காணொளி ஒன்றை யாரோ ஒரு புண்ணியவான் இப்போது காலம் தப்பி வெளியிட்டிருக்கிறார்-நன்றி யாருக்குச் சொல்லி அழுவது? புலிகளும் ஏன் இது போன்ற ஆதாரங்களை அப்போது வெளியிடவில்லை என்பது இன்று மண்டையைக் குடையும் கேள்வியாக இருக்கிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து தென் தமிழீழப் போராளிகளை அவர்கள் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் தலைவர் ஆற்றிய உரை அது. தென் தமிழீழப் போராளிகள் மீதும், மக்கள் மீதும் அவருக்கிருந்த கரிசனையும், கவலையும், அக்கறையும், ஏக்கமும் அந்த உரை முழுக்க நிரம்பி வழிகிறது. ஒரு கட்டத்தில் இவர்களுக்கு ஒர…
-
- 48 replies
- 3k views
-
-
A new Tamil channel has started test transmissions on Eurobird 9 (9 degree East): 11.785, Horizonyal, SR 27.500 and fec 3/4 - free-to-air. The channel is called Euro Television, and it is believed to be a TV channel from Swiss.
-
- 47 replies
- 13.2k views
-
-
புகழிட தேசிய ஊடகங்கள் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக சில நிமிடங்களாவது தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி நிகழ்ச்சிகளை தர முன்வரவேண்டும். புகழிடத்தில் பல தலித்திய போராளிகள் இருக்கிறார்கள். அவர்களில் அனுபவங்கள் கருத்துகள் தமிழ் தேசிய பொது நிகழ்ச்சி நிரலுக்குள் வராதவரை தலித்தியம் தனக்குரிய வழிகளை தானே கண்டறிந்து கொள்ளும். தென்னிந்திய சினிமாக்கள் நாடகங்கள் மற்றும் லொட்டு லொடுக்குகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் அரை மணிநேரம் வாரத்தில்/மாதத்தில்/வருடத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து பேசும் நிகழ்ச்சிக்கு வழங்கினால் என்ன? சம்பந்தபட்ட ஊடங்களில் உள்ளவர்கள் தொடர்புகள் உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 47 replies
- 7.2k views
-
-
கோவத்தினால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறினேன் இந்தக்கோவம் எமது மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியின் வெளிப்பாடு.... யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட மக்களை பேயனாக்கியிருக்கிறார்கள்.... https://www.facebook.com/share/SMSUkMzS2JSe57Tp/
-
-
- 45 replies
- 2.7k views
-
-
வணக்கம் நன்பர்களே, புதிய தொலைக்காட்சிக்கு விளம்பரம் ஜிடிவில போகுது உங்கட வீட்ட வந்திட்டா. எப்படி வந்த்து எண்டு ஒருக்க சொல்லுங்கோ ? நன்றிகளுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது .../>
-
- 45 replies
- 14.2k views
-
-
"வளரி - வலைக்காட்சி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்" அன்பு நிறை பெரியீர், வளரி - வலைக் காட்சி [www.valary.tv] ஜூலை 14 ஆம் நாளன்று நண்பகல் 12.00 மணிக்கு வளரி வலைக் காட்சியின் (இணைய வழித் தொலைக் காட்சியின்) தமிழ்கூறு நல்லுலக நீள் பயண பவனி கால்கோளாகின்ற இனிய நிமித்தச் செய்தியை இந்தக் கடித மூலம் தங்களோடு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றோம். உலகம் பூராவும் பரந்து வாழும் தமிழ் மக்களின் வளங்களுக்கும் சிறப்புத் திறன்களுக்கும் சாதனைகளுக்கும் அபிலாசைகளுக்கும் ஒளி-ஒலி வடிகால் அமைத்து கொடுக்கும் செழிப்பான தளமாக வளரி வ.கா இயங்கும். வளமும் ஆர்வமும் உள்ளவர்களை, குறிப்பாக இளைஞர்களை, மேலும் ஊக்கப் படுத்தும்@ மண்ணு…
-
- 42 replies
- 7.4k views
-
-
140 வார்த்தைகளில் புத்தக விமர்சனம் என்ற ருவிற்றர் முனை பற்றிய அண்மைய வானொலிச் செய்தி ஒன்று இப்பதிவினை எழுதத் தூண்டியது. யாழ்களத்திலும் முகமூடி உறவாடல் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி அவ்வப்போ கருத்துக்கள் முன்வைக்கப்பட்டவண்ணம் உள்ள நிiலையில் யாழ் களம் சார்ந்தும் பொதுவாகவும் இப்பதிவு அமைகிறது. பின்னணி ஓய்வு நேரம் என்பது மனிதனின் பொது அவா. எதற்கு மனிதன் ஓய்விற்கு ஆசைப் படுகிறான்? உடற் கழைப்பு உளக் கழைப்பு என்பனவற்றின் தாக்கத்தில் இருந்து மறுநாளின் தேவைகளிற்காய் விடுபடுவற்கு ஓய்வு அவசியம் என்பதனாலா?; அத்தகைய ஓய்வினை நித்திரை கொடுக்கும். அப்படியாயின் வேலையால் வந்து உண்டு விட்டு நித்திரை கொள்ளின் கழைப்பு நீங்கி விடுமா? சரி வேண்டுமாயின் வேலையால் வந்து, உடற் பயிற்சி…
-
- 41 replies
- 3.8k views
-
-
தரிசனத்திற்கு பேசிய தொலைபேசி அழைப்பின் சுருக்கமான வடிவம்... வணக்கம் வணக்கம் தரிசனம் ஒரு கிழமையா தரிசனம் இல்லை... காட் புதுப்பிக்க வேணும்... விபரங்கள் சொன்னீங்கள் என்டால்... உங்கட காட் நம்பரை சொல்லுங்கோ... (நம்பர் சொல்கிறேன்) சரி நீங்கள் உங்கட டெலிபோன் நம்பரை தாங்கோ நாங்கள் உங்களை நாளைக்கு தொடர்பு கொள்ளுறம்... (tp number சொல்கிறேன்...) சரியண்ணை நன்றி... ----------- ஒரு நாள் பொறுத்து பார்த்துவிட்டு அடுத்தநாள் மீண்டும் தரிசனத்துக்கு தொலைபேசினேன்.. வணக்கம் வணக்கம் தரிசனம் அண்ணை நான் முந்தநாள் போன் அடிச்சனான்.. எடுக்கிறதா சொன்னீங்கள்... ஓம் அது வந்து... சரி உங்கட போன் நம்பரை தாங்கோ... நாளைக்கு வ…
-
- 41 replies
- 6.7k views
-
-
"தென்றல் TV" எனும் புதிய தமிழ் தொலைக்காட்சி நேற்று முதல் பரீட்சார்த்தமாக ஒளிபரப்பப்படுகிறது. அதன் அலைவரிசை Hotbird (13 degree East): 11.727 Vertical SR 27.500 fec 3/4 உங்களிடம் ஏற்கனவே நேபாளி டிவி சனல் (Nepali TV channel) இருக்குமாக இருந்தால் நீங்கள் புதிதாக ரிஸீவரில் தேடவேண்டிய அவசியமில்லை. அந்த நேபாளி டிவி சனலில்தான் இப்ப இந்த தென்றல் வேலைசெய்கிறது.
-
- 37 replies
- 7.9k views
-
-
-
ஆனந்தவிகடனில் வர்ற ஹாய் மதன் பகுதி எனக்கு ரொம்ப பிடிக்கும்! வாசகர் கேள்விகளுக்கு அவர் தரும் பதில்........ சும்மா அதிர வைக்கும்! தொடர்ந்து இணைக்கபோறேனாம் இங்கே! கு.தேசிங்கு .சேலம். உங்களை பொறுத்தமட்டில் யார் ஆச்சரியமான மனிதர்? ஒவ்வொரு மனிதரும் ஆச்சரியமானவர்தான்! உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் - ஒரு பெற்றோர்- அதாவது இரண்டுபேர்! அந்த இரண்டு பேருக்கும் அம்மா அப்பா உண்டு, அப்பிடியே போய்க்கொண்டு இருங்கள் .. ஒரு தலைமுறை 25 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட , 500 ஆண்டுகளுக்கு முன்புவரை உங்களை உருவாக்க இயங்கியவர்கள் மொத்தம் எத்தனைபேர் தெரியுமா? - 1 லட்சத்து 48 ஆயிரத்து 576 பேர் எங்கிறது ஒரு புள்ளி விபரம்! இதவரிசைல ஏதவது ஒரு ஜோடி மிஸ்…
-
- 32 replies
- 8.8k views
-
-
புலம்பெயர்தேசத்தில் உண்மைசெய்திகளை 5ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கு வழங்கிவந்த TTN தொலைகாட்சியை சிங்களபேரினவாத அரசாங்கம் பலமுயற்சிகள்செய்து அந்த நிறுவனம் இங்கு பயங்கரவாதத்தை பரப்புகிறது என்ற பொயரில் தடைசெய்து அதன்சேவையை நிறுத்தியது. அதனை நிறுத்தி ஒருவருடம் ஆகாதாநிலையில் இன்று சிங்களதேசத்தில் அவர்களுடைய சொந்தநாட்டிலே அவர்களது அரச நிறுவனமாகிய ருபவாகினி தொலைகாட்சியை 24 மணித்தியாலம் ஒளிபரப்பமுடியவில்லை (இன்று செய்தியும் மற்றவை அனைத்தும் மறுஒளிபரப்புமே ஒளிபரப்பப்பட்டன) இது தமிழர்களிர்கு கிடைத்த ஒருவெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இதர்குள் என்ன பிரச்சினை நடந்தது? இதற்கு யார் காரணம்? புலிகள்தானா காரணம்? என்று எல்லாம் நாம் விவாதிப்பபைவிட்டு காலம் எமக்கான ஒருநல்லபதிலை சொல்லி…
-
- 32 replies
- 6.8k views
-
-
இலங்கை வானொலி தென்றல் நேயர் யாராவது...இருக்கின்றீர்களா?
-
- 30 replies
- 5.5k views
-
-
தமிழ்நாதம் இணையத்தளம் இனி இயங்க மாட்டாது ,என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். This is to advise due to personal reasons this website will not be functioning anymore.
-
- 30 replies
- 8.6k views
-