Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பல நாட்டு தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக்க வீரகேசரி இணையம் 1/20/2011 5:40:27 PM பல நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே இடத்தில் கண்டு களிக்க யாருக்குதான் ஆசை இல்லை. அதுவும் இலவசமாக என்றால் கேட்கவும் வேண்டுமா? அத்தகைய ஒரு தளமே இது. இங்கு சுமார் 1042 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் பார்த்து இரசிக்க முடியும். மற்றைய சில தளங்கள் போல இங்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த நாட்டின், எந்த மொழி அலைவரிசை வேண்டும் என்பதினை தேர்வு செய்து கொள்ளமுடியும். இணையதள முகவரி http://www.tvweb360.com/

  2. தமிழ்24 - ஐரோப்பாவில் இருந்து தமிழர்களுக்கான புதிய தொலைக்காட்சி! ஜன 15, 2011 Uploaded with ImageShack.us தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினமான இன்று தமிழர்களுக்கான ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் நன்மை கருதி தமிழ்-24 (ரி-24) எனப்படும் இந்தப் புதிய தமிழ் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் இந்தத் தொலைக்காட்சி ஊடாக வலம்வரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர். ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒளிபரப்பாகும் இந்த தெலைக்காட்சிச் சேவை, தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகளெங்கும் வ…

  3. இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிகை அதே பெயரில் இங்கு கனடாவில் இவ்ஆண்டு 2011 தொடக்கத்திலிருந்து வெளிவருகிறது ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராவாரம் வெளிவருமாம் முதல் இதழ் இலவசமாகவே வெளியிடப்பட்டது ஆனால் அப்பத்திரிகை தொடர்ந்து இலவசமாகவே வெளிவருமா? அல்லது பின்னர் விற்பனைக்கு விடுவார்களா? என்பதுபற்றிய எந்தத்தகவலும் அதில் காணப்படவில்லை இப்பத்திரிகை இலவசமாகவே தொடர்ந்து வருமானால்... சில கேள்விகள் இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? வெளியீட்டாளர்களுக்கு பணம் கொட்டிக்கிடக்கிறதா? …

  4. ஐரோப்பிய நாடுகள் முழுக்க பார்க்க கூடிய மாதிரி ஒரு platform. IPTVயின் அனுகூலங்கள். video on demand. unlimited channels (news, chat, bid, adult, movies, music) (எந்திரன் வந்து அடுத்த நாள் உங்கட TVயில பார்க்கலாம் எண்டால் பாருங்கோவன்) interactive triple play catch up tv மேல இருக்கிறதுக்கு எல்லாம் தமிழ் தெரியாது. மன்னிக்கவும் எல்லாவற்றுக்கும் மேலாக இதை கொண்டு நடத்த காசும் குறைவு. பாக்கிற எங்கட சனமும் காசை மிச்சம் பிடிக்கலாம். இந்தியா காரன்களின்ட தொலைக்காட்சிகளை நாட்டை விட்டு அப்புறப் படுத்தலாம். ஆனா அவன்ட நிகழ்ச்சிகளை இலவசமா பார்க்கலாம். இதுதான் இனி எதிர்காலம் எண்டும் சொல்லுறாங்கள். இப்ப வரும் TVக்களில் இதுவும் சேர்ந்து வருது…

    • 3 replies
    • 1.1k views
  5. "புதிய பக்கம்" என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் இணயத்திற்கும் தனது புதிய பக்கத்திற்கு வந்திருக்கிறார். குரு அரவிந்தன் தென்னிந்திய சஞ்சிகைகளில் பரந்த விநியோகமுள்ள ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் நிறைய எழுதியவர். எழுதிக்கொண்டிருப்பவர். தாங்கள் எழுதியா "ஒரு துணுக்கு" இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு விட்டாலே எவ்வளவு பரபரப்பு காட்டுபவர்களை நான் நேராகவும், இணையத்திலும் சந்தித்திருக்கிறேன். வாழ்த்து சொல்வோர் எத்தனை.. அசத்திட்டே மாப்பிளை.. கை கொடுங்க..இத்யாதி.. இத்யாதி.. ஆனால் இவ்வளவு எழுதிய குரு அரவிந்தனை அவர் அடக்கத்துக்காக பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஒரு பக்கக்கதை, இரண்டு ப்க்கக்கதை போடுவதற்கே (இடம்…

  6. "தூறல்" பெருத்தால் அது மழைதான்..! கனடாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "தூறல் .. " அட்டகாசமாக வண்ணத்தில் தோய்த்தெடுத்தது போல வெளிவந்து, இலவசமாக எல்லோரினதும் கைகளில் தவழ்ந்தபோது, மனதிற்குள் ஒரு சந்தேகம் எழ்த்தான் செய்தது. இவ்வளவு அழ்கான அச்சமைப்பில், வழுவழுப்பு காகிதத்தில், கவர்ச்சியான படங்க்ளுடன், ஒருபக்கம், இரண்டு பக்கங்களுக்கு மேலாகப் போகாத படைப்புகளுடன் எத்தனை நாட்களுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம்தான். அந்த சந்தேகங்கள் யாவையும் தகர்த்தெறிந்து கொண்டு, இதோ முதல்வருட முடிவில் நான்காவது இதழும் எங்கள் கைகளுக்கு கிடைத்து விட்டது. இன்னமொரு திருப்பம். அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், குரு அரவிந்தன், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசப…

    • 3 replies
    • 1.2k views
  7. TamilCanadian Breaking New Ground TamilCanadian.com one of the oldest Tamil news sites in the world announced “it is breaking new ground.” Renowned all over the Tamil Diaspora for its uninterrupted, round the clock reporting of the latest world news, gathered from 1200 different news sources and contributors and boasting an average of 200,000 visitors a month, TamilCanadian is re-launching itself. The site is indeed a success story - an idea that took off and developed into undeniably a major ‘Tamil News’ portal of repute. The late Taraki Sivaram called it the most sophisticated website out of the 14 or so active Eelam websites in the internet in February 1999. …

    • 0 replies
    • 974 views
  8. புதிய வானொலி - ILC tamil HOTBIRD (13E) Frequency 11642 SYMBOL RATE 27500 Polarity Horizontal http://www.ilctamil.co.uk/

    • 10 replies
    • 2.8k views
  9. புத்தம் புதிய ஈழவானொலி - "ஈழராகம்" http://eelaraagam.com/

    • 3 replies
    • 987 views
  10. புதிய இணையதளம். http://www.shritharan.com/

  11. முதலில் எமது இணையத்தள விருந்தாளிகளுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விருமபுகின்றோம். எமது தமழீழ மீட்பு போராட்டத்தின் உண்மையான தன்மானமுள்ள தமிழன் என்றால் அவன் மாவீரனாக போராடி மடிந்தவன்தான். மற்றவர்கள் எப்படி மாறுவார்கள் என்பது எம் கண் முன்னே நடக்கும் காட்சிகளில் தெரிகிறதுதானே. தற்போதய தமிழர்கள் எல்லோரும் கற்றடிக்கும் திசையில் சாயப் பழகிக் கொண்டு விட்டார்கள் என்பது கண்கூடாக காண்கிற காட்சி. பாலியல் ரீதியில் பிழை விட்டவர்களுக்கு எம்மவர்கள் வெடி வைத்தது ஞாபகத்திற்கு வரவில்லையா கனவாங்களே? பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் விலாங்கு மீன் போல இருப்பவர்கள் தங்களை புனிதமானவர்கள் என காட்டி கருத்துக்கள் சொல்வதை நினைக்கும் போது கவலையாக உள்ளது. எமத…

  12. 140 வார்த்தைகளில் புத்தக விமர்சனம் என்ற ருவிற்றர் முனை பற்றிய அண்மைய வானொலிச் செய்தி ஒன்று இப்பதிவினை எழுதத் தூண்டியது. யாழ்களத்திலும் முகமூடி உறவாடல் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி அவ்வப்போ கருத்துக்கள் முன்வைக்கப்பட்டவண்ணம் உள்ள நிiலையில் யாழ் களம் சார்ந்தும் பொதுவாகவும் இப்பதிவு அமைகிறது. பின்னணி ஓய்வு நேரம் என்பது மனிதனின் பொது அவா. எதற்கு மனிதன் ஓய்விற்கு ஆசைப் படுகிறான்? உடற் கழைப்பு உளக் கழைப்பு என்பனவற்றின் தாக்கத்தில் இருந்து மறுநாளின் தேவைகளிற்காய் விடுபடுவற்கு ஓய்வு அவசியம் என்பதனாலா?; அத்தகைய ஓய்வினை நித்திரை கொடுக்கும். அப்படியாயின் வேலையால் வந்து உண்டு விட்டு நித்திரை கொள்ளின் கழைப்பு நீங்கி விடுமா? சரி வேண்டுமாயின் வேலையால் வந்து, உடற் பயிற்சி…

  13. நாளை | கனடிய தமிழ் பத்திரிகை பார்வையிட.. தகவல் மூலம்: மின்னஞ்சல், நன்றி.

  14. காற்றுவெளி | கலை இலக்கிய இதழ் ஆவணி இதழை பார்க்க.. ஜூலை இதழை பார்க்க.. முதல் இதழை பார்க்க.. தகவல் மூலம்: மின்னஞ்சல், நன்றி.

  15. Started by nunavilan,

    கீதவாணியில் ... http://www.youtube.com/watch?v=bJhL9Ri6Vh0 http://www.youtube.com/watch?v=6AhpzA5mpiE&feature=related

    • 0 replies
    • 819 views
  16. From: mediaunion cmrtvi <unioncmr@gmail.com> Date: 2010/6/1 Subject: உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் யூன் 01, 2010 அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே! உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம். இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;…

    • 7 replies
    • 1.7k views
  17. பரபரப்பு பத்திரிகை மீது இந்திய நடிகர் விஜேய் மானநஷ்ட வழக்கு.. இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பரபரப்பு பத்திரிகையில் இந்திய நடிகர் விஜேய் உருவப்படம் அனுமதியின்றி மாற்றப்பட்டு உபயோகிக்கப்பட்டுள்ளத்தாக நம்பமுடியாத(தமிழகம்!) இடத்தில் இருந்து நம்பக்கூடிய ஒருவர் தெரிவித்தார். விரைவில் தேசிய ஊடகங்களிளும்.. மாசத்துக்கு £2.99 வலையுலக ஊடகங்களிலும் வெளிவரும். ps. ' ' கோலிவுட்டை ''காலிவுட்'' எண்டு கொலைசெய்யும் ஊத்தை தமிழ் பத்திரிகையை பனங்காய் கடுமைய்யா கண்டிக்கிறேனுங்கோ

    • 0 replies
    • 1.3k views
  18. புதிய தமிழ் இணையத்தள தொலைக்காட்சி gtntv

  19. வணக்கம், Tamilarkalblogs.com இணையத்தளமானது இலங்கை, இந்தியா மற்றும் இங்கிலாந்திலுள்ள இலங்கைத்தமிழ் நண்பர்களினால் நடாத்தப்படுகின்றது. தமிழ் வலைப்பதிவாளர்களை ஊக்குவிப்பதும் இவர்களுக்கான ஒரு சிறந்த களத்தினை வழங்குவதுமே எமது நோக்கம் ஆகும். மேலும் பல புதிய சேவைகளும் எமது வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல போட்டிகளும் ஒவ்வொரு மாதமும் நாடாத்தப்படவிருக்கின்றன. எழுத்தார்வமும் எழுத்தாற்றலும் உள்ள எந்தப்பதிவரையும் ஊக்குவிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். முதலாவதாக எமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த தீர்மானித்து உள்ளோம். போட்டியின் விபரம் பின்வருமாறு.... போட்டியில் வெற்றிபெறு…

  20. பிரான்ஸ் காணொளிச் சேவையினரின்.... http://www.france24.com/en/20100204-reporters-sri-lanka-tamil-tigers-civil-war-refugees-civilians-return-army-probation நன்றி - பிரான்ஸ்24

    • 0 replies
    • 580 views
  21. சுவிற்சர்லாந்தில் வெளியாகும் இலவச மாத இதழான ஆதவன் இதழின் மார்ச் இதழின் இணைய வடிவம் தற்போது வெளியாகியுள்ளது. 80 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இவ் இதழில் அரசியல் சமூக சினிமா விடயங்கள் என பல்வேறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் e-magazine வடிவத்திற்கு http://www.aathavanonline.com/?page_id=1220 பெப்ரவரி இதழுக்கு http://www.aathavanonline.com/?page_id=477

  22. புலத்தில் ஒரு வானோலி நடத்துவது என்றால் மிகவும் கடினமான விடயம்.அந்த வானோலியை தொடர்ந்து பல வருடங்களாக நடத்திகொண்டிருப்பது என்பது அதைவிட கடினமான விடயம்.அப்படியிருந்தும் அவுஸ்ரேலியாவில் ஒரு வானோலி தனது பயணத்தை இந்த வருடம் 15 அகவையில் காலெடுத்து வைக்கின்றது. இந்த வானோலி தொடர்ந்து மக்களுக்கும் சமுகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்பது அதன் நடத்துனரின் ஆசை.அந்த சேவையை தொடர்ந்து பெற வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஆசை ஆகும். அந்த ஆசையை நிறைவு செய்வதற்கு பணம் ஒரு முக்கிய பிரச்சனையாகவுள்ளது.இந்த பணப்பிரச்சனையை நிவர்த்தி செய்ய ,ஆயிரம் நேயர்களை குறைந்தது 100$ கொடுத்து அங்கத்துவராக இணையும்படி அதன் இயக்குனர் ஒரு வாரகாலமாக அறிவித்தவண்ணமுள்ளார். தமிழருக்கு ஒரு ஊடகம் வேண்டும் என்று…

    • 3 replies
    • 1.6k views
  23. ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரர் தமிழில் வெளிவருகிறது. http://www.tamil.dailymirror.lk/

    • 5 replies
    • 1.2k views
  24. கலைக்கேசரி 2/13/2010 மல்லிகையின் 45 ஆம் ஆண்டு மலரைப் பார்த்த போது அதன் ஆசிரியரது 50 ஆம் ஆண்டை நோக்கி நடைபோடும் வரலாறு என்பது கண்முன்னே வந்து போனது. மிகச் சிரமமிக்க பணியிது. இலக்கியம் படைப்பதென்பது வருமானத்தைப் பொறுத்த விடயமல்ல. அர்ப்பணிப்பின் ஒரு பகுதி. அத்தியாகத்தின் ஊடாக வளர்ந்த ஒன்றுதான் மல்லிகையும். ஆசிரியர் டொமினிக் ஜீவா மூன்றாம் பக்கத்தில் தனது எழுத்தில் நம்பிக்கை ஊற்றைத் திறக்கிறார். இந்த 45 ஆண்டு கால தனது இதழியல் பயணத்தில் மல்லிகை தொடர்பான ஆவணப்படுத்தப்படக் கூடிய பல தகவல்களைத் தொட்டிருக்கிறார். கடந்த கால யுத்த நிஷ்டூரங்களுக்கு மத்தியிலும் அவர் வடக்கிலும், கொழும்பு மத்திய பகுதியிலும் மல்லிகையை வளர்த்தெடுத்த வரலாற்றை வரைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந…

    • 6 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.