உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
எமது போராட்டம் முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் நேரத்ததில் சில ஊடகங்கள் பொறுப்பற்ற தனமாக நடந்துகொள்கின்றன. இது திட்டமிட்ட செயற்பாடா என்ற சந்தேகம் எழுகின்றது. தமிழக முதல்வர் கலைஞர் இப்போது எமக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நேரத்தில் சென்ற சனிக்கிழமை (6.1.2007)அன்று தமிழ் தொலைக்காட்சி இணையத்தில் சுயேட்சை எம் எல்.ஏ என்ற திரைப்படம் ஒளிபரப்பபட்டது. அதில் கலைஞரை கிண்டல் செய்யும் வசனங்கள் பல இடம்பெற்றிருந்தது.(நீங்கள் கேட்கலாம் அதற்கு இந்திய தணிக்கை சபை அனுமதித்துள்ளது அப்படியானால் ஒளிபரப்பலாம்தானே என்று அவர்கள் அனுமதிக்கவேண்யது அவர்களுடைய கடமை ஆனால் நாம் எங்களுக்கு உதவுபவர்களை நோகடிக்காமல் இருக்கவேண்டும்) கலைஞருடைய அறிக்கைகள் …
-
- 1 reply
- 1.2k views
-
-
கிட்டத்தட்ட ஓரிரு நாட்களுக்கு ஒருமுறையேனும் புதிய பதிவுகளை பார்க்க முடியும் இந்த வலைப் பூவில் சென்ற வாரம் முழுக்க எந்த ஒரு புதிய பதிவினையும் இட சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. சில நண்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு நலம் கூட விசாரித்தனர். அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது கணினியில் ஏற்பட்ட சிறிய தொழிற்நுட்ப கோளாறு, அதிகப் படியான பணி நிர்பந்தங்கள், சில சொந்த வேலைகள், சில மன மாற்றங்கள் ஆகியவையே மேற்சொன்னவாறு பதிவுகள் இட முடியாமைக்கு முக்கிய காரணங்கள். இருந்த போதும், பதிவுக்கான சில "பொருள்கள்" எனது மனதில் ஊஞ்சலாடிக் கொண்டே இருந்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வார துவக்கத்தில்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரர் தமிழில் வெளிவருகிறது. http://www.tamil.dailymirror.lk/
-
- 5 replies
- 1.2k views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே, பலித கோகன மீதான வழக்கு சம்மந்தமாக லதன் சுந்தரலிங்கம் அவர்கள் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி கீழ்கண்ட இணைப்பில் அச் செவ்வியை கேட்கலாம். [http://ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/1923.mp3] நன்றி
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா வான்படையால் வீசப்பட்ட கொத்தணிக் குண்டு ஏற்படுத்திய அழிவுக் காட்சிகளுடன் கொத்தணிக் குண்டு பற்றிய விபரணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. http://www.valary.tv/?p=485
-
- 1 reply
- 1.2k views
-
-
குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல.... 19 அக்டோபர் 2014 "ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை" ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை. 2008இல் ஆரம்பித்த எமது ஊடகத்தை தொடர்வதற்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. திறந்த சந்தைப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல்தேசிய நிறுவனங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உலகத்தில் மாற்று ஊடகங்களுக்கான சந்தை என்பது இல்லாதிருக்கிறது. இந்த நிலையில் ஊடகத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டுவது என்பது பெரும் மனப்பழுவைத் தருவது. இதனைவிடவும் மனப்பழுவைத் தரும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து தேமுதிகவுக்கும் தனியாக டிவி பிறக்கவுள்ளது. விரைவில் இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக இளைஞர் அணிச் செயலாளரும், கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொழுது போக்குக்காக டிவி ஆரம்பிப்பது போய் இப்போது கட்சிகளுக்காக டிவி ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. திமுகவுக்கு கலைஞர் டிவி (முன்பு சன் டிவி), அதிமுகவுக்கு ஜெயா டிவி, பாமகவுக்கு மக்கள் டிவி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தமிழன் டிவி, காங்கிரஸுக்கு மகா டிவி என கட்சிக்கொரு டிவி உள்ளது. இதுதவிர மற்ற சானல்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவான டிவியாகவே செயல்பட்டு வருகின்றன. யாருடனும் சேராமல் தனி டிவியா…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய நாடுகள் முழுக்க பார்க்க கூடிய மாதிரி ஒரு platform. IPTVயின் அனுகூலங்கள். video on demand. unlimited channels (news, chat, bid, adult, movies, music) (எந்திரன் வந்து அடுத்த நாள் உங்கட TVயில பார்க்கலாம் எண்டால் பாருங்கோவன்) interactive triple play catch up tv மேல இருக்கிறதுக்கு எல்லாம் தமிழ் தெரியாது. மன்னிக்கவும் எல்லாவற்றுக்கும் மேலாக இதை கொண்டு நடத்த காசும் குறைவு. பாக்கிற எங்கட சனமும் காசை மிச்சம் பிடிக்கலாம். இந்தியா காரன்களின்ட தொலைக்காட்சிகளை நாட்டை விட்டு அப்புறப் படுத்தலாம். ஆனா அவன்ட நிகழ்ச்சிகளை இலவசமா பார்க்கலாம். இதுதான் இனி எதிர்காலம் எண்டும் சொல்லுறாங்கள். இப்ப வரும் TVக்களில் இதுவும் சேர்ந்து வருது…
-
- 3 replies
- 1.2k views
-
-
முன்னர் எல்லோராலும் Radio Ceylon என்றே அழைக்கப்பட்ட "இலங்கை வானொலி " 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி " இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" ஆன வேளையில் அறிவிப்பாளர்கள் நேயர்களுக்குத் தெளிவுபடுத்த சில காலம் " இது இலங்கை வானொலி... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்று அறிவிப்புகள் செய்தது அந்தக் கால நேயர்களுக்கு ஞாபகம் இருக்கும்! அது வானொலி நேயர்களுக்கு ஓர் அற்புதமான காலம்.. அந்தக் காலகட்டத்தில் வர்த்தக ஒலிபரப்பில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் தனித்துவம் மிளிர நிகழ்ச்சிகள் படைத்தார்கள் என்றால் மிகையாகாது! சாமான்ய நேயர்கள் தினம் தினம் தமது பெயர்கள் வானொலியில் ஒலிக்க வேண்டும் என்ற ஆசையில் நீங்கள…
-
- 4 replies
- 1.2k views
-
-
(தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD தீர்வு தருவார் என அடித்து விடும் அண்டிப்பிழைக்கும் கூட்டத்துக்கும் அதை நம்பும் அப்பாவிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம் https://www.facebook.com/share/v/jrtts7xcA7uBaY37/
-
-
- 11 replies
- 1.2k views
-
-
வணக்கம் சமகால சமூக அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக 7வது அங்கத்தை தொட்டிருக்கும் " கோணல் மாணல்" எனும் இந்த நிகழ்ச்சி பற்றிய தங்களின் கருத்துக்களை எதிர்பார்கின்றோம். அவற்றின் வழியே இந்நாடகத்தை மேன்மைபடுத்த முடியுமென நம்புகிறோம். நன்றி. http://www.valary.tv/?p=861
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=vv90u_jeK6U&feature=youtu.be
-
- 9 replies
- 1.2k views
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD #NPP #JVP 'மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம். மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை. அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம். இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் த…
-
-
- 12 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே புலிகளின்குரல் இணையதளத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியீடாக வெளிவந்த புதிய இறுவெட்டு விழித்திருப்போம் என்ற விழிப்புணர்வு பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. கேட்டு மகிழுங்கள். நன்றி Visit Pulikalinkural
-
- 1 reply
- 1.1k views
-
-
சிட்னியில் பல்லாயிரகணக்கான நேயர்களின் மனதை கொள்ளை கொண்ட நம்ம இன்பதமிழ் வானொலி புதிய கலையரங்கு நாளை முதல் புதுபொலிவுடன் ஒலிக்க தொடக்குகிறது வாழ்த்துகள்,12 ஆண்டுகள் தொடர்ந்து தனிமனித சாதனையாக (நேயர்களின் அமோக ஆதரவுடன்) பல இன்னல்களிற்கும் மத்தியிலும் தொடர்ந்து வீறு நடை போடுகிறது வாழ்க உன்பணி.முற்கள் பல உன் காலடியில் குத்தின தூக்கி எறிந்து விட்டு நீயும் வீறுநடைபோட்டாய்,இனியும் முற்கள் குத்தாமல் இருக்க பாதணி போட்டிருப்பதாக கேள்விபட்டேன்,மிக்க மகிழ்ச்சி.மிதிவெடி கட்டை(மரத்தால ஆனது)போட்டு நட கல்லும் குத்தாது முள்ளும் குத்தாது. உன் குரல் அழகு உன் நடை அழகு உன் தமிழ் அழகு உன் சேவை அழகு உன் பேச்சு அழகு உன் துணிவு அழகு உன் தேசிய பற்று அழகு உன்னிலும் குறை உண்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...10bbd4e6a0862fb
-
- 0 replies
- 1.1k views
-
-
மீண்டும் நிதர்சனம் நீண்ட நாட்களாக செயலப்டாமல் இருந்த நிதர்சனம் தற்பொழுது செயல்படத் தொடங்கியிருக்கிறதுபோல் தெரிகிறது இனிமேல் வேறெந்த செய்தி ஊடகங்களிலும் வெளிக்கொண்டுவர முடியாத எதிரணியினரின் உள்நடப்புச் செய்திகளை சுடச்சுட இனி நிதர்சனத்தில் எதிர் பார்க்கலாம் இது நிதர்சனத்தில் உள்ள சில செய்தித் தலைப்புகள் உப்புத் திண்டவர் தண்ணீர் குடிப்பார் - றணில் உருவாக்கிய கருணா குழுவிற்கு முதலமைச்சர் பதவி கொடுக்க மகிந்த மறுப்பு. டாக்டர்.எம்.பி.பி.எஸ் வசூல்ராஜாவின் முதலமைச்சர் கவனவிற்கு ஆப்பு � பிள்ளையானின் முதலமைச்சர் பதவிவை பறித்து படுதோல்வி அடைந்த கிஸ்புல்லாவிற்கு கொடுக்குமாறு தமிழ் அமைச்சர் ஒருவர் மகிந்தவிற்கு கொடுத்த ஆலோசனை. கிழக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
லண்டனிலிலருந்து வெளிவரும் தமிழர் விரோத ஊடகங்களான தேசம், உதயன், லண்டன் குரல் பத்திரிகைகளை பொது இடங்களில் வைக்க அனுமதிக்கும் வியாபாரநிறுவனங்களே , கோயில்களே பாடசாலைகளே தயவு செய்து வைக்கப்படும் இலவச பத்திரிகைகளை ஒரு நிமிடம் அதன் உள் செய்திகளை அல்லது அதை வெளிக்கொண்டு வருபவர்களின் நோக்கங்களை புரிந்து கொண்டு அனுமதியுங்கள். எங்கள் மக்களை மீண்டும் பிரித்தாளும், குழப்பி அடிக்கும் நோக்கத்துடன் போராட்டத்தை கொச்சைப்படுத்தி செய்திகளை மிக இலகுவாக உங்களின் ஆதரவோடு பரப்புகிறார்கள். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ இடம் கொடுப்பதனால் உங்கள் நிறுவனத்தின் பெயர் அடிபட்டுப்போகிறது. அங்கு வாழும் எமது உறவுகளை இன்னும் தொல்லைக்கு ஆளாக்க உதவுகிறீர்கள். சிந்தித்து அனுமதியுங்கள்.
-
- 1 reply
- 1.1k views
-
-
-
உங்கள் பொன்னாண வாக்குகளால் அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்யுங்கள் மூட முன்னம் விரையுங்கள்... http://www.dataillusion.com/demo/fs-PresidentalPoll.aspx
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே நேற்று (24-02-2020) தோழர்கள் மருதையன், நாதன் ஆகியோரது விலகல் கடிதத்தை வெளியிட்டிருந்தோம். வினவு ஆசிரியர் குழு அவ்வாறு வெளியிட்டதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறது. இதன் பொருட்டு அமைப்பின் தலைமை எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமானால் அதனை எதிர்கொள்கிறோம். வினவு தளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். அமைப்பு சார்புள்ள தளங்கள், தோல்வியுறும் சூழலில், வினவு ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் இணையச் சூழலில் வினவு தளம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை இங்கே விரித்துக் கூற விரும்பவில்லை. இன்று அமைப்பின் முகமாக அறியப்படும் வினவு தளம், 12 ஆண்டுகளுக்கு முன் ஓரிரு தோழர்களின் சொந்த முயற்சியில் ஒரு வலைப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதிய இணையதளம். http://www.shritharan.com/
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஒரு தீர்வினை பௌத்த துறவிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுக் கொடுப்போம் என அம்பிலிபிட்டிய போதிராஐ விகாரையின் விகாராதிபதி சோபித தேரர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
-
- 2 replies
- 1.1k views
-
-
மீண்டும் புதுப்பொலிவுடன் "உண்மையின் விம்பங்கள்"!!!! சில மாதங்களாக தொழில் நுட்ப கோளாறு காரணமாக தடைப்பட்டிருந்த உங்கள் "உண்மையின் விம்பங்கள்" மீண்டும் தனக்கே உரித்தான மிடுக்குடன் வெளிவர இருப்பதாக அறிய முடிகிறது. எந்தத் தடை வரினும், அவற்றை உடைத்து, தனக்கே உரித்தான வீராப்புடன் வெளிவர இருப்பதாக அறிய முடிகிறது. "உண்மைகளின் விம்பங்கள் நிதர்சனமாகும்"
-
- 1 reply
- 1.1k views
-