உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
74 வது உலக தேசிக்காய் திருவிழா வருடா வருடம் கொண்டாடப்படும் உலக தேசிக்காய்த்திருவிழா பிரான்சின் மொந்தோன் நகரில் 17 ந் திகதி மாசி மாதம் ஆரம்பமாகியுள்ளது. இது பங்குனி 4ந் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாஒவ்வெரு ஆண்டும் ஒரு நாட்டின் கலை கலாச்சாரங்களை சிறப்பாக பிரதிநிதித்துவ படுத்துவது வழைமை. அந்த வரிசையில் இந்த ஆண்டு இந்திய கலை கலாச்சாரங்களை பிரதிநிதித்துவ படுத்தி கெளரவிக்கபட்டது. இந்த நிகழ்வின் சிறப்பே அங்கு அமைக்கபடும் அந்தனை அலங்காரங்களும் முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு( orange ) பழங்களாலேயே அமைக்கபடும். இந்த அரங்காரங்களிற்காக அந்த பகுதி^களில் கிடைக்கும் தேசிக்காய் மற்றும் ஒரேஞ்ச் பழங்கள் தவிர்ந்து ஸ்பெயின் நாட்டில் இருந்தும் தொன் கணக்காக வருவிக்க …
-
- 4 replies
- 1.6k views
-
-
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை. ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி, மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம். இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான். உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது …
-
- 3 replies
- 3.3k views
-
-
9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு தொடக்கம் தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கை பண்பலை வானொலி நிகழ்ச்சியை கேட்டு மகிழும் முதியவர். 9 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலிக் கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீன தமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின என்றாலும் முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை வானொலி தான். 1925-ம் ஆண்டில் '…
-
- 0 replies
- 1.3k views
-
-
90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி ! தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 90 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது. தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது. தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் பரப்பி தனித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
Published By: NANTHINI 06 AUG, 2025 | 07:44 PM வரலாற்றில் இன்று : ஒரு நாளேடு உதயமான கதை! (மா.உஷாநந்தினி) வரலாற்றில் இன்று, அதிசிறப்பான ஒரு நாள். ஒரு தமிழ்ப் பத்திரிகைப் பரம்பரையின் முதல் தலைமுறை, முதல் முறையாகக் கண்டு, கைகளில் தாங்கி, முகர்ந்து, அறிவாலும் உணர்வுகளாலும் அனுபவித்துக் கொண்டாடிய, ஒரு நாளேட்டின் உதயம், இதே புதன்கிழமையில், இதே திகதியில், 95 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. “இலங்கைவாழ் தமிழ் மக்கள் பேராவலோடு எதிர்நோக்கியிருந்த சீரிய, தேசீய, செந்தமிழ்த் தேன்பிலிற்றும், தினசரி ‘வீரகேசரி’ என்ற இன்னுரைக் களஞ்சியம் வெளிவந்துவிட்டது!” என்ற பேரறிவிப்போடு, 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த, அந்த அற்புதமான, அதி உன்னதமான தொடக்கத்தையும், இன்றைய தினம், 95ஆவது அ…
-
-
- 3 replies
- 224 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
(தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD தீர்வு தருவார் என அடித்து விடும் அண்டிப்பிழைக்கும் கூட்டத்துக்கும் அதை நம்பும் அப்பாவிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம் https://www.facebook.com/share/v/jrtts7xcA7uBaY37/
-
-
- 11 replies
- 1k views
-
-
-
Asianet and Asianet Plus have started test transmissions on Eurobird 9 (9 degree East): 11919, Vertical, SR 27.500 and fec 3/4. The channels are encrypted, and Asianet UK office was unable to tell us if the channels were moving from Hotbird to Eurobird at the moment. Zee TV, Zee Cinema and Zee Punjabi have started on Eurobird 9 (9 degree East): 11843, Vertical, SR 27500 and fec 3/4. The channels are encrypted and it does not seem to be that they will leave Hotbird satellite yet as they are announcing that they will be only telecasting on the new frequency (11411, Horizontal, SR 27500 and fec 3/4) on Hotbird and leave 12476, H. MATV National has moved from 1269…
-
- 6 replies
- 1.8k views
-
-
இலங்கை அரசு பொய்பிரச்சாரதினால் உலகின் பார்வையின் நிறத்தினை மாற்றுகின்றது!!!!
-
- 1 reply
- 1.8k views
-
-
Channel name is "South For You". Hotbird (13 degree East): 11.623 Vertical SR 27.500 fec 3/4
-
- 3 replies
- 1.8k views
-
-
-
இலங்கையில் இருந்து 24 மணி நேரமும் வானலையில் வந்து கொண்டிருக்கும் DAN தமிழ் ஒளி மிகவும் பாரதூரமான வரலாற்று துரோகத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கின்றது. சில நேரடி நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தும் நோக்கில் அவர் அவர் தனிப்பட்ட விதத்தில் கருத்துக்களை பதிய இடமளிக்கின்றது. இது தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை தொடரும் இளைஞர்களை உள்வாங்கி அவர்களில் சிலர் மது போதையில் தமிழ் விடுதலை பற்றி தரக்குறைவாக தூஷண வார்த்தைகளை வானலையில் பேச இடமளிக்கின்றது. இது எதிர் காலத்தில் தமிழ் இனத்துக்குள் ஒரு மோதலை உண்டுபண்ணும் என்பதில் சந்தே…
-
- 4 replies
- 3.5k views
-
-
Eutelsat Hotbird (13 degree East) 11623 Vertical 27500 3/4 Digital free-TV
-
- 1 reply
- 1.4k views
-
-
இது உண்மையா? எனக்கு தெரிந்தவர் ஒருவர் இதில் ஐராப்பாவில் மாலையில் தமிழ் ஒளியில் சிங்கள மொழியில் பாடல்கள் ஒளிபரப்பாகிறதென தெரிவித்தார், இது என்ன!
-
- 22 replies
- 4.9k views
-
-
-
சென்னை அசோக் நகர் 4-வது அவென்யுவில் டான் தமிழ் ஒலி டி.வி. செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் குலாம் உசேன். மலேசியாவை சேர்ந்தவர். இதன் இயக்குனர்களாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த குகநாதன், மணிவேல் மெல்லோன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த அருள்குமரன், ஆனந்த் கணேஷ் ஆகியோர் உள்ளனர். டான் டெலிவிஷன் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதில், உரிமம் இல்லாத சினிமா படங்கள் ஒளிபரப்பப்படுவதாக சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். டான் டெலிவிஷன் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், உரிமம் இல்லாத சினிமா படங்களை …
-
- 4 replies
- 1.9k views
-
-
satellite -Euteisat hotbirds -13 (degrees) freqency -10722 polaity-H symbolrate -29995 fec -3/4
-
- 1 reply
- 1.6k views
-
-
Freebox [Tvperso] வில் முன்னர் எமதுதாயக கொடியுடன் உள்ள ஒளிக்காட்சிகளை விட்டார்கள் இப்போ எமது கொடிகளை கண்டதும் 3 நாட்களுக்கு Freebox [Tvperso] வை இயங்கமுடியாமல் செய்கிறார்கள் (வேறு ஒளிக்காட்சிகளை இயங்க விடாமல் செய்கிறார்கள்) இந்திய இலங்கையின் முறையீடாக இருக்குமோ !!?? விபரம் அறிய ஆவல் பாரீஸ் நண்பர்கள் உதவவும் நன்றி
-
- 0 replies
- 920 views
-
-
மாவீரர் தினம் பற்றி போராட்டம் பற்றி புலம்பெயர்ந்த இளையோரின் கருத்துக்களை சிறப்பாக GTV தற்பொழுது ஐரோப்பிய ஒளிபரப்பில் செய்து கொண்டிருக்கிறார்கள். GTV இன் காலம் தேவை கருதி நடத்தும் சிறப்பான நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
-
- 14 replies
- 3.6k views
-
-
http://jadootv.com/ இதைப்பற்றி யாருக்காவது தெரியுமா? பாவித்தவர்கள் யாரும் இருக்குறீர்களா?
-
- 1 reply
- 1.7k views
-
-
ibc தமிழ் வானொலிக்கு என்ன நடந்தது? என்னால் இந்த வானொலி கேட்க முடியவில்லை... இன்று செய்திகள், அறிவித்தல்கள் எதுவுமே கேட்க முடியாமல் இருக்கு. யாருக்காவது ibc வானொலி வேலை செய்கிறதா?? தயவு செய்து அறியத்தரவும் -நன்றி
-
- 9 replies
- 4.7k views
-
-
ஐரோப்பிய நாடுகள் முழுக்க பார்க்க கூடிய மாதிரி ஒரு platform. IPTVயின் அனுகூலங்கள். video on demand. unlimited channels (news, chat, bid, adult, movies, music) (எந்திரன் வந்து அடுத்த நாள் உங்கட TVயில பார்க்கலாம் எண்டால் பாருங்கோவன்) interactive triple play catch up tv மேல இருக்கிறதுக்கு எல்லாம் தமிழ் தெரியாது. மன்னிக்கவும் எல்லாவற்றுக்கும் மேலாக இதை கொண்டு நடத்த காசும் குறைவு. பாக்கிற எங்கட சனமும் காசை மிச்சம் பிடிக்கலாம். இந்தியா காரன்களின்ட தொலைக்காட்சிகளை நாட்டை விட்டு அப்புறப் படுத்தலாம். ஆனா அவன்ட நிகழ்ச்சிகளை இலவசமா பார்க்கலாம். இதுதான் இனி எதிர்காலம் எண்டும் சொல்லுறாங்கள். இப்ப வரும் TVக்களில் இதுவும் சேர்ந்து வருது…
-
- 3 replies
- 1.1k views
-
-
உங்கள் ஊரில் வருகிரதா சொல்லவும்
-
- 8 replies
- 3.1k views
-
-
அரசியல் வெளி - Barrister S.Vigneswaran - California சமூக, கலை, இலக்கிய, ஆன்மீக, அரசியல், சினிமா போன்ற பல்துறைத் தகவல்களின் கூட்டுத் தளம்
-
- 13 replies
- 2.2k views
-