Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் தமிழுக்கு முதலிடம்.! – 2018-2019 ஆண்டு முடிவில் தமிழில் -2959 , பஞ்சாபியில் -1768 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன..இதற்குப் பிறகுதான் வங்காளி / உருது / சந்தாலி / இந்தி ஆகிய மற்ற மொழிகள் வருகின்றன. இன்னும் தமிழர்கள் விக்கிபீடியாவில் நிறைய எழுதி பங்களித்தால் தமிழர்களின் இலவச அறிவுப் பகிர்தல் மேலும் உச்ச நிலை அடையும். விக்கிபீடியாவில் குறுங்கட்டுரையாக்கம் செய்வது எப்படி? தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன. ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்…

  2. யாழ் களத்தின் உறவுகள் பலரும் தமக்கென வலைப் ப திவுகளையும் இணையத்தளங்களையும் வைத்திருக்கிறார்கள். அவை குறித்த விபரங்களை இங்கே ஒரு திரியின் கீழ் பதிந்தால் ஆர்வமுள்ளவர்கள் பார்வையிட வசதியாயிருக்கும் என எண்ணி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். இன்றைய தினம் திண்ணை மூலமாக கிருபனின் வலைப்பதிவைப் பார்த்ததால் வந்த எண்ணமிது. எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்றும்; இணையத்தளங்கள் குறித்த விபரங்களை இங்கே இணையுங்களேன்...

    • 13 replies
    • 1.5k views
  3. சன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது: [Wednesday 2015-06-24 07:00] இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்கின் 33 சேனல்கள் மீதான உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை, பிரதமர் அலுவலகமும் (PMO) ஆதரித்துள்ளது. இதனால் சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகக்திற்கு வேண்டுக…

    • 12 replies
    • 5.1k views
  4. ஈழப் போரின் போது ஈழத்தில் நடந்தவற்றை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய இணையத்தளம் புதினம். உள்ளதை உள்ளபடியே சொன்னதும், ஈழப்படுகொலைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியும் வந்த தளம் புதினம். ஆனால் திடீரென புதினம் தளம் நிறுத்தப்பட்டது பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந் நிலையில் புதினம் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு இணையத்தளம் வெளியானது. ஆனால் அது ஒரிஜினல் புதினம் அல்ல என்று ஈழத் தமிழர்கள் [^] தெரிவித்தனர். இந் நிலையில் புதினம் தற்போது புதினப் பலகை என்ற பெயரில் புத்துயிர் பெற்று வலையுலகில் வலம் வரத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக புதினப்பலகை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு... இணைய ஊடகங்களான "புதினம்" மற்றும் "தமிழ்நாதம்" ஆகியன நிறுத…

    • 0 replies
    • 1.8k views
  5. http://www.valary.tv மீண்டும் வளரி வலைக்காட்சி அகவை 2ல் அடியெடுத்திருக்கும் வளரி வலைக்காட்சி புதிய வளங்கள்-வளன்கள் உடன் மீண்டும் பணியை தொடங்கியுள்ளது. பொருளதார பின்னடைவு காரணமாக கடந்த 1மாத காலமாக புதிய நிகழ்ச்சிகள் ஏதும் இணைக்கப்படாத நிலையில் தற்போது பல வர்த்தக நிறுவனங்களின் உறுதுணையுடன் மீளவும் ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மாவீரர் வணக்க நாளையொட்டி பல சிறப்பு நிகழ்சிகளுடன் மீளவந்துள்ள வளரி வலைக்காட்சி டென்மார்க்-பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்ற மாவீரர் வணக்க நாள் நிகழ்வுகளையும் நேரஞ்சலாக ஒளிபரப்ப உள்ளது.

  6. கண்டா வரச்சொல்லுங்க .. https://www.facebook.com/100001698819435/posts/4861182070615039/

  7. ஆடும் நினைவுகள் மட்டும்.... யாழ்பாணத்தில் எங்கள் வீடு இருந்த வளவின் ,தென்மேற்கு மூலையில் குபேர திசை என்று வாஸ்து சாத்திரம் சொல்லும் திசையை பார்த்து ஆட்டுக் கொட்டில் இருந்தது. அதில எப்பவும் ஒரு மறியாடு, கிளுவங் குழையைக் சப்பிக்கொண்டு குட்டி போட்டு கொண்டு எப்பவும் இருக்கும், கெடாய்க்குட்டிகள் வளர்ந்து திமிரத் தொடங்க அம்மா அதுகளை விப்பா,அது போட்ட மறிக்குட்டி வளர்ந்து ருதுவாக ,எப்பவும் தாய் ஆடு வயதாகி ஒரு நாள் திடீர் எண்டு வாயில நுரை தள்ளி, தலையைப் பக்கவாட்டில சரிச்சு வைச்சு சீவன் போய்க் காலையில் குபேர திசை தென்மேற்கு மூலையில் இறந்தாலும் ஆடுகள் எங்கள் வீட்டின் முக்கியமான பால் விநியோக மையம் போல இருக்க,கெடாய் குட்டிகள் உபரி வருமானம் போல இருந்ததுக்கு முக்கிய காரண…

  8. Started by thanga,

    அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே http://www.kumudam.com என்ற இணையதளத்திற்க்கு விஜயம் செய்து அங்கு உங்களை இலவசமாக பதிவு செய்துகொண்டு டாக் ஒப் த வீக் மற்றும் அரசியல்மேடை போன்ற காணொளிகளை பார்வையிடுங்கள்

  9. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தை சேர்ந்த தமிழ்தங்கை அவர்கள் கரும்பு எனும் பெயரில் தனது தனிப்பட்ட வலைப்பூவை தமிழர் புத்தாண்டும் பொங்கலும் இணைந்த இன்றைய மங்களகரமான தினத்தில் ஆரம்பித்து இருக்கின்றார். பல்சுவை அம்சங்களை அவர் உங்களுடன் அங்கு பகிர்ந்துகொள்வார் என்பதோடு தாயக மக்கள், தாயக போராட்டம் பற்றியதுமான பலவிதமான படைப்பு இலக்கியங்களை எதிர்காலத்தில் அங்கு தந்து உங்களை மகிழ்விப்பார். யாழ் இணையத்தில் உள்ள சிறந்த கவிஞர்களில் தமிழ்தங்கை அவர்களும் ஒருவர். தாயக நினைவுகளை சுமந்துவரும் பலவிதமான படைப்புக்களை அவர் ஏற்கனவே யாழ் இணையத்திலும், இதர வலைத்தளங்களிலும், இன்னும் பல இதர ஊடகங்களிலும் செய்து உள்ளார். நீங்களும் அவரது கரும்பு வலைப்பூவிற்கு சென்று உங்கள் எண்ணங்…

  10. தமிழ் எங்குமெ மணக்கும் http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/36352

    • 0 replies
    • 810 views
  11. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் Tamil National Remembrance Foundation இணையத்தளம் முகவரி http://tnrf.co.uk

  12. அறப் படிச்ச வானொலி அறிவிப்பாளர்களால்... வழக்கொழிந்து வரும், வானொலி துறை. இன்றைய உலக வானொலி தினத்தில்... தமிழர் தரப்பை பொறுத்த வரை, இவ் வானொலி கேட்கும் பழக்கம் வழக்கொழிந்து மருவி வருவதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் சாதனங்களின் வரவு தான் என்று குற்றம் சாட்டுவது நியாயம் இல்லை. இக்கால அறிவிப்பாளர்களின் அதிக பிரசங்கி தனமான மிகைப் படுத்தப்பட்ட்ட அலப்பறைகளும், தென்னிந்திய ஒலிபரப்புகளை பிரதி எடுத்து தன் பாணியில் சொல்லுகிறேன் என்று வெளிப்படுத்தப்படும் தேவையற்ற ஆணி புடுங்கி வெளிப்பாடுகளும் அதன் பின்னர் இவர்களின் தனிப்பட்ட சமூக வலைத்தளங்களில் இவர்கள் தம் பெருமைக்காக பதிவிடும் தம் குடும்ப வாழக்கையில் நடைபெறுகின்ற கொண்ட்டாட்டங்கள், சுற்றுலா செல்ல…

  13. Started by kurukaalapoovan,

    மாவீரர் தினம் பற்றி போராட்டம் பற்றி புலம்பெயர்ந்த இளையோரின் கருத்துக்களை சிறப்பாக GTV தற்பொழுது ஐரோப்பிய ஒளிபரப்பில் செய்து கொண்டிருக்கிறார்கள். GTV இன் காலம் தேவை கருதி நடத்தும் சிறப்பான நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

    • 14 replies
    • 3.6k views
  14. தலைவர் ஒரு கடவுள் எம் மண்ணில்... https://www.facebook.com/share/v/1DoGmPn25a/

  15. சாதித்தது தமிழ்மிரர் 2015ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, மவுன்ட் லவினியா ஹொட்டலில், செவ்வாய்க்கிழமை (02) மாலை இடம்பெற்றது. இவ்விருது வழங்கும் விழாவில், எமது தமிழ்மிரர் பத்திரிகை மூன்று விருதுகளையும் இரண்டு சிறப்பு விருதுகளையும் பெற்றுக்கொண்டது. (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி) சிறந்த பத்தியாளருக்கான பீ.ஏ. சிறிவர்தன விருது (தமிழ்): கனகலிங்கம் கோபிகிருஷ்ணா (தமிழ்மிரர்) சிறந்த கருத்துப்பட ஓவியர் விருது: நாமல் அமரசிங்க (தமிழ்மிரர்) சிறந்த வணிகவியல் மற்றும் நிதியியல் பத்திரிகையாளருக்கான விருது (தமிழ்): எஸ். சந்திரசேகர் ( தம…

  16. T.R.T. வானொலியின் இணையதள முகவரி என்ன? அதன் ஒலிபரப்பை இணையத்தளத்தில் நேரடியாக கேட்கலாமா?

  17. ஒரு பேப்பர் இதழ் 82 இல் பக்கம் 33 இல் பலதும் பத்தும் பிரிவில் உடற் பருமன் அதிகரிப்பால் ஆபத்து என்ற அவசியமான ஒரு செய்தியை மக்கள் படிச்சு விழிப்புணர்வு பெற வெளியிட்டிருக்கிறாங்க. அது வரைக்கும் நல்ல விடயம் தான். ஆனால் அந்தச் செய்தியின் தமிழாக்கத்தை இன்னொரு தளத்தில் இருந்து எடுத்துவிட்டு சிறிய ஒரு பகுதியை அதோட இணைச்சிட்டு.. கொஞ்சத்தை கட் பண்ணிட்டு.. தங்கட செய்தியா வெளியிட்டிருக்காங்களே ஏன்..??! வரிக்கு வரி இங்கிருந்துதான் செய்தியைப் பெற்றிருக்கிறாங்க. ஆனால் சிறு செருகல்களின் பின் மூலம் குறிப்பிடாம செய்தி போட்டிருக்காங்க..! http://kuruvikal.blogspot.com/2007/11/blog-post_1459.html மக்களுக்கு பயனுள்ள செய்திகளை தேடிப் பிடிச்சு சென்றடைய வைக்கிறது சிரமமான பணிதா…

    • 9 replies
    • 2.9k views
  18. இலங்கையிலிருந்து செய்தியாளர்கள் தேவை! இலங்கையின் அனைத்து பாகங்களிலிருந்தும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் இணைய செய்தி தளத்துக்காக இணையத்தின் வழி தமிழில் தரக் கூடிய செய்தியாளர்கள் இலங்கையிலிருந்து தேவை. தொடர்புகளுக்கு: info@ajeevan.com

    • 6 replies
    • 1.8k views
  19. கருத்துக்களத்தில இருக்கிறச்சே, பக்கமெல்லாம் ஒரு 5 செக்கனுக்கு ஒருக்கா தன்னாலயே ரீலோட் ஆகிறமாதிரி ஆகுது. www.yarl.com/cgi-bin/aqds/ads.pl.... எண்ட மாதிரி ஒரு முகவரியிலிருந்து எதையோ தரவிறக்கம் செய்யுது...! ஆனால் பக்கத்தில ஏதும் வித்தியாசம் தெரியேல்ல. இது கொஞ்ச நாளாத்தான் நடக்குது. ஏதாவது உள்ள பூந்திட்டுதோ எண்டும் யோசனையா இருக்கு...! தெரிஞ்சவா கொஞ்சம் உதவி பண்ணப்படாதோ?

    • 3 replies
    • 1.4k views
  20. தாயாக மக்களின் பேரவலத்தின் பதிவும் புலம்பெயர் மக்கள் ஆற்ற வேண்டிய பணியும். http://www.valary.tv/?p=592 http://www.valary.tv/?p=590

    • 1 reply
    • 1.4k views
  21. விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 6 Mar 2025, 12:13 PM ஆனந்த விகடனின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூன் ஆனந்த விகடனின் இணைய இதழான விகடன் பிளஸ் இதழில் வெளியானது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்…

  22. http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/interview-kalachuvadu-kannan-part-1?language=ta நன்றிகள் எஸ்.பி எஸ் வானோலி

    • 1 reply
    • 620 views
  23. அண்மையில் TTN தொலைக்காட்சி பற்றி மிகவும் காரசாரமாக சில விடயங்கள் இங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. அங்கு சில தனி நபர்களின் பெயர்கள் பாவிக்கப்பட்டிருந்ததால் அக்கருத்துக்கள் நீக்கப்பட்டுவிட்டது. எனினும் வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் இங்கு தரப்படுபின்றது: அன்புள்ள விமர்சகர்களுக்கு வணக்கம். இங்கே இந்த கருத்துக்களத்தில் பல புனை பெயர்களில் பலர் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். ரிரிஎன் நிறுவனத்தை பற்றியும் அதில் வரும் செய்திகளைப் பற்றியும் பலர் பல கருத்துக்களை செல்லி இருக்கிறார்கள்.இந்தக் கருத்துக்கள் யாவும் ரிரிஎன் நிறுவனத்தை வளப்படுத்துவதற்கான கருத்துக்களாக எனக்குப் படவில்லை. ஏனென்றால் உண்மையான கருத்தை ஆக்கபூர்வமான …

    • 25 replies
    • 4.6k views
  24. DAN தொலைக்காட்சி ஏன் வேலை செய்ய வில்லையாம்?

    • 19 replies
    • 4.3k views
  25. https://www.youtube.com/watch?v=4R6aKaFsGaM பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள்... சென்னை புத்தக கண்காட்சியில் பேசிய அற்புதமானதும், சிந்தனைக்கு விருந்தளிக்கவும்.... நகைச்சுவையாக பேசிய பேச்சு. இதனை நேரம் ஒதுக்கி பார்ப்பவர்களுக்கு, அற்புதமான ஒரு நிகழ்ச்சி பார்த்த அனுபவம் கிடைக்கும் என்பது, நிச்சயம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.