உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
name :NTR-tamil frequency :11919 polarization:vertical symbolrate :27500 fec :3/4 info@pulikalinkural.com
-
- 2 replies
- 1.8k views
-
-
கடைசியாக வெளிவந்துள்ள ஒரு பேப்பரில் பிரசுரிக்கப்பட்ட செய்தி இது பத்தாவது ஆண்டில் யாழ் இணையம் இணையத்திலை தமிழ் விடயங்கள் பற்றிய செய்திகளை, தகவல்களை பார்ப்பது எனில் ஆயிரம் இணைதளங்கள் இருக்கிறது. செய்தியளும் தளத்துக்கு தளம் வேறுபடும். சில தளங்களுக்கு ஒரு முறைபோனால் திரும்பிப் போகப் பிடிக்காது. சில தளங்கள் ஒரு சிலவிடயங்களையே பிரசுரிக்கும். முழுமையாக விடயங்களை அறிய வேண்டுமெனில் பல தளங்களை மேய வேண்டும். ஆனால் ஒரே கூரையின்கீழ் பல சேவைகளைப் புரியும் நிறுவனம் போல் புலத்திலும் தாயகத்திலும் வாழும் தமிழ் உறவுகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது யாழ் இணையம். இம்மாதம் 10 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவ் …
-
- 112 replies
- 11k views
-
-
இணைய உலகில் நூல்களும் நூலகங்களும். மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பிய…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழம் எண்டு சொல்லிட்டு நான் வெளியபோக முடியாது.... நாம் தனித்து இயங்கக் கூடியவர்கள்.
-
- 2 replies
- 812 views
-
-
யாழ்கள உறவுக்ளின் வலைப்பூக்கள் [பட்டியல்] தினமும் முன்னேற்றங்கள் காணும் இணையத்தில் நாமும் நிலைத்து நிற்க இணையப்பக்கங்கள், எழுத்துருக்கள் என பல படைப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றது. அப்படி ஒரு முயற்சியின் வெற்றிக்கு எங்கள் யாழையே எடுத்துக்கொள்ளலாமே.. உங்களில் பலர் வலைப்பூக்களை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். கானாபிரபா அண்ணாவும், சின்னக்குட்டியும் தங்கள் படைப்புக்களை யாழில் இணைப்பது வழக்கம். அதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். சமீபகாலமாக இணையத்தில் பிரபலமடைந்து வரும் வலைப்பூக்களில் எம்மை பற்றி சொல்ல எங்களில் யாருமே இல்லை...சிலர் இருக்கின்றோம்...ஆனால் பல கைகள் சேர்ந்த்தால் தானே சத்தம் பலமாக வரும். இங்கு பல படைப்பாளிகள் இருக்கின்றீர்கள்...யாழில் படைக்…
-
- 26 replies
- 4.3k views
-
-
The JUNE issue of REACH is now available. For your convenience, we've added our newsletter to an online publication called ISSUU. You can also download the PDF version. Please see the links below. We hope you enjoy it. View Online: http://issuu.com/reach/docs/newsletterjune09.pdf Download a copy: http://www.canadatyo.org/reach/issue/1newsletter16june.pdf To ensure you receive all emails from REACH, please add reach@canadatyo.org to your address book or list of safe senders. Your suggestions are welcomed at reach@canadatyo.org . Also, please feel free to forward REACH to your friends. In Solidarity, TYO – Canada www.canadaty…
-
- 0 replies
- 564 views
-
-
BIG BOSS Vs Tamilnadu - the current scenario நன்றி - யூருப்
-
- 1 reply
- 352 views
-
-
http://www.youtube.com/watch?v=vU-PAscjSVk
-
- 0 replies
- 988 views
-
-
சிட்னியில் இருக்கும் பிரபல வானோலி 10 வருடங்களுக்கு முன்னர் தனிபட்ட நபரின் முயற்சியால் உருவாகி வளர்த்தெடுத்து ஒரு விருட்சமாக நிற்கிறது ஆனால் இன்று அதன் ஸ்தாபருக்கு ஒரு சோதனை போல் தெறிகிறது இதற்கு காரணம் யாது என்று எனக்கு தெறியவில்லை இவ் அறிவிப்பாளர் சில விடங்களை துணிச்சலாக எடுத்து விவாதிப்பது காரணமாக இருக்க கூடும்.எமது சமுதாயம் இன்னும் விமர்சனங்களை எடுத்து கொள்ள தயங்குகிறது என்பதை தான் இது காட்டுகிறது.இன்று அவர் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கும் போது திடீரென இடையில் நிறுத்தபட்டு விட்டது. துணிச்சல் மிக்க எதையும் விவாதிக்க தக்க அறிவிப்பாளர்கள் தமிழ் சமுதாயத்திற்கு முக்கியமாக புல தமிழ் சமுதாயத்திற்கு தேவை.இவர்கள் ஒரு சிலரின் தனிபட்ட …
-
- 6 replies
- 1.9k views
-
-
கென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும். ஒருவாறு ICRC யின் புண்ணியத்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை கறுப்பு நாடு என்பதற்க்காய் வேண்டாம் என்றா சொல்ல முடியும். 98000 ரூபாய் டிக்கெட் போட்டு என்றாவது சொந்தக்காசில் கென்யாவுக்கு போகக்கூடிய மூஞ்சிகளா இதுகள்? ஓசியில் போனாலும் ஒரு Geneve க்கு எங்களை அனுபியிருக்கலாமே என்கின்ற ஒரு பந்தா கதைகளும் ஒருபக்கம். இந்த மூஞ்சிகளை geneve க்கும் அமெரிக்காவுக்குமா அனுப்புவார்கள்? இரண்டு மாற்றுப்பயணம் (transits) தாண்டி மூன்று விமானங்களில் ஏறி இறங்கி ஒருவாறு மும்பாசா எனப்படுகின்ற கென்யாவின் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஓர் கரையோர அழகிய இடத்தை அடைந்தது எமது பயணம். எங்கு திரும்பினாலும் அழகிய கறுப்பு மனிதர்கள். அதற்குள்ளும் அங்கு நாங்கள்தான் வெள…
-
- 2 replies
- 728 views
-
-
h ttp://www.tamilrefugees.com எண்டு ஒரு முகவரி மின்னஞ்சலில வந்திச்சு.... அந்த முகவரிக்கு போய் பார்த்தன்............ எங்கட நாட்டு அவலங்கள உலகத் தலைவர்களிட்ட சொல்ல அந்த இணையத்தளத்தில இருந்தே மின்னஞ்சல் அனுப்பட்டாம் எண்டு கிடந்திச்சு...... அதில எங்கட பெயர் நாடு மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி எல்லாத்தையும் எழுதினாத்தான் அத அனுப்பலாம்.... சாதாரணமா இப்பிடியான தளங்களில மின்னஞ்சல் முகவரி மட்டுந்தான் கேக்குறவை..... ஆனா உதில எல்லா விபரமும் கேட்டிருக்கு... அதோட எல்லா விபரத்தையும் குடுத்தால் தான் அனுப்பலாம். எனக்கு கொஞ்சம் சந்தேகமாக கிடக்குது....... நான் www.who.is எண்ட இணையப்பக்கத்தில போய் இந்த tamilrefugees எண்ட டொமெய்னின்ர விபரத்த தேடினன்.... அது இந்த மாதம…
-
- 17 replies
- 4.8k views
-
-
ஆங்கிலத்தில் அவ்வளவாக பரீச்சயமில்லாதவர்களுக்கு மலர் ரீச்சர் அவர்களுக்கு ஆங்கிலம் பேசும் ஆற்றலை கற்பிக்க உதவுகிறார்.
-
- 5 replies
- 869 views
-
-
செய்மதியில் 'புலிகளின் குரல்' [புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007, 19:23 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பான 'புலிகளின் குரல்' வானொலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.03.07) செய்மதியிலும் ஒலிபரப்பாகவுள்ளது. தற்போது தனது ஒலிபரப்பிற்கு தாயகத்தில் வானலையையும், உலகெங்கும் செல்வதற்கு இணையத்தையும் பயன்படுத்தி வரும் 'புலிகளின் குரல்' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் செய்மதி வழியாகவும் தனது ஒலிபரப்பினை ஆரம்பிக்கவுள்ளது. இதனால் செய்மதி வழியேயான 'புலிகளின் குரல்' ஒலிபரப்பை கேடடு தென்னாசிய நாடுகளில் வாழும் மக்கள் பயனடைவர். நாள்தோறும் காலை 6.30 மணிமுதல் 9 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 9.30 மணி வரையும் தமிழீழ தேசி…
-
- 5 replies
- 1.6k views
-
-
அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக தடைப்பட்டிருந்த வளரி வலைக்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஒளிபரப்பாக இருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக பிரான்ஸ்சின் பிரசித்தி பெற்ற மாணிக்க விநாயகர் ஆலய தேர்பவனியை வளரி நிகழ நிகழ நேரஞ்சல் செய்ய இருக்கின்றது. காலை 10 மணிமுதல் நேரஞ்சல் ஆரம்பமாக உள்ளதாக அறியமுடிகின்றது. தேர்பவனியை மையமாக வைத்து இடம்பெற இருக்கும் இவ்நேரஞ்சலில் பல்வேறு விடயங்கள் உள்ளடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. றறற.எயடயசல.வஎ
-
- 5 replies
- 1.6k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-33-30
-
- 3 replies
- 2.5k views
-
-
அரசியல் வெளி - Barrister S.Vigneswaran - California சமூக, கலை, இலக்கிய, ஆன்மீக, அரசியல், சினிமா போன்ற பல்துறைத் தகவல்களின் கூட்டுத் தளம்
-
- 13 replies
- 2.2k views
-
-
-
சீமான்.. http://seemaan.wordpress.com/ சு.ப.வீ http://subavee.wordpress.com/ அறிவுமதி http://arivumathi.wordpress.com/
-
- 0 replies
- 998 views
-
-
சுருதி மாறுகிறதா தமிழோசை ?! ஆனந்தி, ஷங்கர், தாசீசியஸ் போன்ற ஈழத்து செய்தி அமைப்பாளர்களின் காலத்தின் பின்னர், லண்டன் பி.பி.ஸி இனது தமிழோசை தமிழர் ஆதரவுத் தளத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு கட்டத்தில் சிங்கள அரசின் இனவழிப்பை அப்படியே நியாயப்படுத்துமளவிற்கு தனது செய்திகளை அமைத்தும் ஒளிபரப்பியும் வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் உச்சகட்டமாக கருணா பிளவின்போது அது நடந்துகொண்ட விதம் மற்றும் 2008 இன் ஆரம்பக் காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் கடைச் நாட்கள் வரையிலும் அவ்வாறே இலங்கை சனாதிபதித் தேர்தல் காலம் வரையிலும் அதனது செய்திகள் கேட்பவர்கள் உளரீதியாக சோர்வடையச் செய்து ஒரு சரணாகதி நிலையாடையச் செய்வதாகவே இருந்து வந்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்…
-
- 11 replies
- 1.7k views
-
-
உங்கள் ஊரில் வருகிரதா சொல்லவும்
-
- 8 replies
- 3.1k views
-
-
-
- 0 replies
- 430 views
-
-
பிபிசி உலக சேவையில் பெரும் வெட்டுக்கள் பிரித்தானிய அரசாங்கத்தின் நிதியுதவி குறைக்கப்பட்டதால், பிபிசி உலக சேவை நிறுவனம் தனது சேவைகளிலும், ஊழியர்களின் எண்ணிக்கையிலும் பெரும் குறைப்பை அறிவித்துள்ளது. 2400 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 650 பேர் வேலையிழப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் மொழிச் சேவைகள் செர்பிய சேவை, அல்பேனிய சேவை, மாசிடோனிய பிரிவுகள் சேவை, ஆப்ரிக்காவுக்கான போர்த்துகீசிய மொழிப் பிரிவு மற்றும் கரீபியன் தீவுகளுக்கான ஆங்கில மொழிச் சேவை ஆகிய ஐந்து மொழிப் பிரிவுகள் முழுமையாக மூடப்படுகின்றன. இது தவிர, சீன மொழியான மாண்டரின், ரஷ்யா, வியட்நாமிய மொழி என வேறு பல மொழிப்பிரிவுகளில் வானொலிச் சேவை மட்டும் மூடப்பட…
-
- 0 replies
- 712 views
-
-
satellite -Euteisat hotbirds -13 (degrees) freqency -10722 polaity-H symbolrate -29995 fec -3/4
-
- 1 reply
- 1.6k views
-
-
இனிய வணக்கங்கள், சிறிது காலமாக கரும்பு வலைத்தளம் தடைப்பட்டு இருந்தது. சேவை வழங்கியில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக தளம் புதிய வழங்கியிற்கு மாற்றப்படவேண்டி இருந்தது. இப்போது மீண்டும் கரும்பு வலைத்தளம் புதுப்பொலிவுடன், இலகுவாக ஏனைய தளங்களுடனும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பையும், ஆதரவையும் கரும்பு வலைத்தளத்திற்கும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். நன்றி! *** அண்மைய பதிவுகள்: கதைகள்| http://karumpu.com/archives/category/stories கவிதைகள்| http://karumpu.com/archives/category/poems
-
- 5 replies
- 1.4k views
-
-
ஐரோப்பிய வானலைகளில் புதிய வானொலி ஒன்று வரப்போவதாக ஒரு பேப்பரில் செய்தி வெளியிட்டுள்ளார்கள். பல ரேடியோக்களின் மத்தியில் இன்னுமொரு ரேடியோவா? இப்பவே சற்றலைற்றுகளின் சனலை மாற்றி சினம் பிடித்துவிட்டது. இதற்கு பிறகும் புதிய வானொலி வந்து என்னசெய்யப்போகினமோ தெரியவில்லை.
-
- 54 replies
- 9.9k views
-