நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
-
- 33 replies
- 2.8k views
-
-
EIA 2020 தலைமேல் கத்தி Madeswaran Arumugam2 days ago நமது அடுத்த தலைமுறை ஒரு அணிலுக்கு தண்ணீர் கொடுத்து உதவியது. ஆம். ஆனால் இந்த நிலைமையை கொண்டு வந்த அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப ஆதரித்தது நமது தலைமுறைகள்தான். நினைத்தாலே கேவலமும் வெட்கமும்தான். இயற்கை இவற்றிற்கெல்லாம் முடிவு கட்ட நிச்சயம் விரைவிலேயே முடிவெடுக்கும். அப்போது, கொரானாவிற்கே இப்போது விழி பிதுங்கும் உலகம் என்னவாகும்? நினைத்தாலே பயங்கரம். நல்லரசை, உலக உயிர்களை மதிக்கும் மற்றும் அவை அனைத்திற்குமாக அரசியல் செய்ய நினைப்பவர்களை ஆதரிப்பதே நாம் இதுவரை செய்த அழிவுகளுக்கு பிராயச்சித்தமாக அமையும். தமிழகத்தில் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. நாம் மனது வைத்தால்.
-
- 21 replies
- 2.8k views
-
-
விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுப்போம் - செந்தமிழன் சீமான்
-
- 46 replies
- 2.8k views
-
-
கவி தாமரையின் அனல் பேச்சு கவிஞர் தாமரை பேசிய போது என்ன நடந்தது? .ஏன் சலசலப்பு.பரபரப்பு-வீடியோ http://sinnakuddy1.blogspot.com/2009/04/blog-post_24.html
-
- 5 replies
- 2.8k views
-
-
நான் ஒரு வாரத்துக்கு முன்னரே தேவையான பொருட்கள் வாங்கி வைத்தாயிற்று. சாதாரணமாகவே மிளகாய்த்தூள், அரிசிமா, அரிசி, பலசரக்குப்பொருட்கள் என்பன ஒரு மாதத்துக்குத் தேவையானவை என் வீட்டில் இருந்துகொண்டே இருக்கும். டொய்லட் பேப்பரும் மற்றைய பொருட்களுக்கு வாங்கியாகிவிட்டது. ஆனால் சம்போவும் லிக்குவிட் சோப் மட்டும் இருக்கு என்று எண்ணினால் அவை ஒவ்வொன்று தான் இருக்கு. சரி வெங்காயமும் வாங்கத்தான் வேண்டும். சுக்குக்கோப்பி எமக்கு நான் தான் செய்வது. மனிசன் சீரகத்துக்குப் பதில் அதுபோல் இருந்த ஒன்றை வாங்கிவர நேற்று இரவு வறுப்பதற்காகப் பிரித்தால் அந்த மணமே அது சீரகம் இல்லை என்று கூற, அதன்பின்தான் பார்த்தால் அது வேறொன்று. சரி நாளை வாங்கி வறுப்போம் என்று எண்ணி இன்று காலை எழுந்து VP& SON'S இக்…
-
- 25 replies
- 2.8k views
-
-
எண்ணக்கரு: உள்ளூர்வாசி | ஓவியம்: உள்ளூர் வாசி (ஓவியரல்ல) * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!
-
- 1 reply
- 2.8k views
-
-
12 வயதுச் சிறுமியின் இனவாதம் எங்களில் எத்தனை பேருக்கு 12 வயதில் எமது இனத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட இனவழிப்புப் பற்றியோ அல்லது இது எதற்காக நடக்கிறது என்பதுபற்றியோ, அல்லது இதனை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பது பற்றியோ பூரண அறிவு இருந்திருக்கிறது? இதற்கான பதில் என்னெவென்றால், எம்மில் பலருக்கு அந்த வயதில் சண்டை ஒன்று நடக்கிறது, அதில் பலர் கொல்லப்படுகிறார்கள் என்பதைக் கடந்து இது தொடர்பான வேறு பிக்ஞைகள் இருந்ததில்லை, மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள் சிலரைத் தவிர. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு 12 வயதுச் சிறுமியின் அரசியல்மயப்படுத்தலும், இலங்கையில் நடந்த இனவழிப்புத் தொடர்பான அவளின் கண்ணோட்டமும் என்னை அதிர்ச்சிக்குள் ஆழ்த்திவிட்டிருந்தத…
-
- 47 replies
- 2.7k views
- 1 follower
-
-
தமிழ் நாட்டில் ஒரு ஊரே சேர்ந்து இன அழிப்பு நாளை நினைவு கூறுர்ந்தவை , புலம்பெயர் நாட்டில் நாம் என்ன செய்தோம் , எமக்காக குரல் கொடுப்பவர்களை கேலியும் கிண்டலும் செய்ததை தவிற எம்மவர்கள் 2009ம் ஆண்டுக்கு பிறக்கு வாயால் வடை சுட்டு தங்களை விளம்பரப் படுத்தியது தான் நிதர்சன உண்மை , பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியா செய்யும் அநீதிகளை ஜனா முன் நின்று எடுத்து சொல்லுகிறார்கள்
-
- 41 replies
- 2.7k views
-
-
யாரவது துடிப்புள்ள இளையவர் வந்தீர்கள் என்றால் மட்டுமே தமிழீழம் மலரும்....தேசிய தலைவரின் வாழ்க்கையை மையப்படுத்தி, அவர் வாழ்ந்த வாழ்வியலில் நமக்கு தந்துள்ள பாடங்களை கற்று அவரின் ஆசான்களையும் ஏற்று தமிழே மூச்சு என்று தன்னலமற்ற ஒழுக்க சீலனாக யாராவது வாருங்கள். சிங்களவன் தமிழனை தண்டிக்க பிறந்தவனா? தமிழன் வீரம், சாணக்கியம் செத்துவிட்டதா? தமிழர்களே விடுதலையை மறந்தீரோ? மாவீரர்கள் ஈகை மறந்து சிங்களவனை ஏற்கின்றீர்களோ? 3 இலட்சம் தமிழர் வதை முகாமில் சிதையாவது சரிதானோ? எங்கே பிறந்தீர்கள்? அந்த இடம் கூட தடம் அற்று போனதே உணரவில்லையோ? இது முடிவல்லவே! எதுதான் முடிவு? உலகம், அரசாங்கங்கள், நேர்மை, நாணயம், உண்மை எதுவும் தமிழீழம் தராது... தமிழா உன் உழைப்பு, வழிகாட்ட…
-
- 24 replies
- 2.7k views
-
-
இங்கை போய் பாக்கவும் > http://www.eelaman.net/index.php?option=co...62&Itemid=1
-
- 3 replies
- 2.7k views
-
-
நான் ஈழத்தில் பிறந்திருந்தால் உலக அளவில் புகழ் பெற்றிருப்பேன்: மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை பேட்டி! பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பேச்சு எழும் பொழுதெல்லாம் இவர் குறித்த பேச்சு எழாமல் இல்லை. ராமர் பிள்ளை உலகையே தனது மூலிகை பெட்ரோலின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர். இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு. அவர் திசைகாட்டி இணையத்திற்கு வழங்கிய நேர்க்காணல். வணக்கம் அய்யா உங்களது ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது. எது உங்களுக்கு ஊக்க சக்தியாக இருந்தது? காரணம் என்று சொல்லவேண்டும் என்றால் நம்முடைய இலக்கியங்கள் தான் என்று சொல்லவேண்டும். நான் என் பள்ளியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொழுது. ஒரு இடத்தில் நாங்களெல…
-
- 4 replies
- 2.7k views
-
-
போராட்டத்தின் வயது 30 ஆக இருந்தாலும் உண்மையிலேயே போராட்டத்தின் வயது 8 மாதங்கள் தான் அதாவது பூநகரி நவம்பர் இல் வீழ்ந்த பின்பு தான் புலம்பெயர்ந்தவன் யோசிக்க ஆரம்பித்தான்.... இந்த எட்டு மாத கலப்போரட்டம் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி இருக்கிறது..... உங்களில் சிலர் தமிழர்களை கொள்ளும் சிங்களவனை பழிக்குபழி வாங்க துடிக்கிறீர்கள்... உங்களின் ஆதங்கம் புரிகிறது.... சிங்கள தேசத்தை சுடுகாடக்குவதட்கு அதிக பட்சம் 3 நாட்கள் காணும்...60 குண்டு வெடிப்புக்கள் காணும் அது தமிழனால் முடியாதா என்ன.... எம்மால் என்ன முடியும் என்பது சிங்களனுக்கு நன்கு தெரியும்..... இந்த வருட யுத்தத்தில் ஒரு தமிழன் சாகும் பொழுது 5 சிங்கள ராணுவம் சாகிறான், படு காயப்பட்டு அங்கவீனன் ஆகிறான் என்பது வ…
-
- 8 replies
- 2.7k views
-
-
கலைஞர் கருணாநிதியை கணணதாசன் போல வேறு யாரும் அம்பலப்படுத்தியதில்லை. கண்ணதாசன் மறைவிற்காக கருணாநிதி நிச்சயம் உள்ளூர மகிழ்ந்திருப்பார். கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்... 30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்... அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்…
-
- 0 replies
- 2.7k views
-
-
செந்தமிழ் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
லண்டனில் திருமாவளவனும் ஈழத்தமிழரும். ஆகஸ்ட் 24ல் லண்டன் வந்த திருமாவளவனை ஈழத் தமிழர்கள் வரவேற்றார்கள். சந்திப்பில் ஒரு சிறி சலசலப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக நக்கீரன் டிவி என்னை சந்தித்தது. .
-
- 31 replies
- 2.7k views
-
-
சார் நான் ஹீரோவாகனும், அப்புறம் அரசியல், அப்புறம் சி.எம். இதுதான் இன்றைக்கு சினிமாவில் நடிக்க வருபவர்களின் கனவாக இருக்கிறது. சி.எம் ஆனவுடன் பி.எம் ஆகவேண்டும் என்ற கனவும் சேர்ந்தே வருகிறது. சினிமா நட்சத்திரம் என்பது அரசியல்வாதியாவதற்கான ஒரு தனி தகுதியாக இருக்கிறது. காரணம் சினிமாவில் கிடைக்கும் பிரபலம்தான். ஒரு படத்தில் ஓஹோவென்று பேசப்பட்டுவிட்டால் போதும் மக்களிடம் அறிமுகம் கிடைத்துவிடும். அந்த அறிமுகத்தை வைத்து பிரபலமான கட்சியில் சேர்ந்து தனக்கென்று தனி இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். அதேசமயம் எல்லா சினிமா நட்சத்திரங்களினாலும் அரசியலில் ஜெயித்து விடமுடியாது. இப்படி சினிமா நட்சத்திரமாக மின்னி அரசியல் தலைவராகவோ, எம்.எல்.ஏ, எம்.பி., என குறிப்பிட்ட பதவியில் உயர்ந்தவர்களைப் பற்ற…
-
- 0 replies
- 2.7k views
-
-
சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர் இன்று பாராளுமன்றில், பேசிய யாழ் மாவட்ட எம்பி விக்கினேஸ்வரன், திருகோணமலை திரியாய பகுதியில், மக்களின் விவசாய நிலத்தினுள் செல்ல விடாமல் ஒரு பிக்கு ஒருவர் தடுத்துள்ளமை, மிகவும் கவலைக்குரியது. 40% மக்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஒரு நாட்டில், தீடீரென எந்த வித அரச முன்னெடுப்புகளும் இல்லாமல், ஒருவர் விவசாயிகளை தடுப்பதை அனுமதிக்க முடியாது, இதனை பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இந்த வரலாற்று சம்பந்தமான இடங்களை தெரிவு செய்யும் வேலைகளை தனிமனிதர்களிடம் கையளிக்காமல், தமிழ், இஸ்லாமிய, சிங்கள மற்றும் தென்னாசிய வரலாறு தெரிந்த வெளிநாடு ஆய்வலர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றினை அமைக்க வேண்டும்…
-
- 18 replies
- 2.6k views
-
-
என் அன்புக்குரிய தமிழ் மக்களே தமிழனாக பிறந்து கூலிக்கு மாறடிக்கும் கூட்டமாய் எதிரிகளுக்குத் துணை போய் இன்று துரோகம் புரிந்து ஒட்டுக்குழுக்களாய் வளர்ந்து வரும் அரச வால்களின் அட்டகாசங்களால் தான் தமிழ்ர்கள் இன்று தினம் தினம் செத்து மடியும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதை விட கொடுமை தான் அந்த் ஓட்டுக்குழுக்களின் செய்தி திரிபு படுத்தலும் பொய்யான விடையங்களை இணைத்து தமிழர்களின் சிந்தனைய சிதறடித்து வெளிநாடுகளில் தமிழ்ர் ஆதரவுக்கு களங்கம் விழைவிப்ப்தற்குமனான செயல்களாகும்.இந்தக் கைக்கூலிகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவத்ற்கு இணையத்தளங்களை அயுதமாக கையாழுகிறார்கள். தீமையான உண்மைக்கு புறம்பான பொய்க்கருத்துக்கள் எப்போதும் உண்மையான செய்தியை விட மிகவும…
-
- 6 replies
- 2.6k views
-
-
ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு) பேராதனையில் பேராசிரியர் என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்றவர் நீங்கள்! சமாதான காலத்தில் சமாதானம் தொடர்பாக பிரித்தானியாவின் பிறாட்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய பட்டறையில் முதன்மைப் பாத்திரம் வகித்தவர் நீங்கள்! சனநாயகம் - நல்லாட்சி என்றெல்லாம் மேற்குலகம் பீற்றிக்கொள்ளும் நற்பதங்களுக்கு அப்பொழுது வரைவிலக்கணம் கொடுக்க முற்பட்டவர் நீங்கள்! ஆனால்... திடீரென்று மகிந்த ராஜபக்சவின் கூடாரத்திற்குள் நீங்கள் நுழைந்த பொழுது அதனை புத்திஜீவிகள் எதிர்பார்க்கவில்லைதான்! சமாதான செயலகத்தின் பணிப்பாளராக பதவியேற்ற நீங்கள் அதனை போர்ச் செயலகமாக மாற்றிய பெருமைக்குரியவர். "நான் சமாதான செயலகப் பணிப்பாளர் மட…
-
- 2 replies
- 2.6k views
-
-
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI / GETY IMAGES Image captionகோப்புப்படம் இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான …
-
- 0 replies
- 2.6k views
-
-
நடுவு நிலமை என்ற சொல் ஒரு கவர்ச்சிகரமான சொல், இதன் பின் ஒளிந்துகொண்டு சண்டை சம்பத்தப்பட்டவர்களை தவிர மற்ற எல்லோரையும் கவர்ந்துகொள்ளலாம். இந்த உண்மை ஈழத்தமிழ் விரோத/துரோக குளுக்களிடையேயும் மறக்கப்படவில்லை. இது அரசியல்ரீதியில் போராடும் தமிழர்களின் மீது அடிக்கடி ஏவிவிடப்படும் மிகப்பெரிய கருவி (ஆயுதம்) ஆகும். கவலை என்னவென்றால் இதில் பல ஈழத்தமிழ்தேசியவாதிகளும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என்பது தான். 1) நடுவு நிலை என்பது சண்டையில் சம்பந்தபடாத ஒரு மூன்றாம் தரப்பு, சண்டையிடும் இரண்டு தரப்புபிற்கிடையில் இணக்கபாட்டினை உருவாக்க எடுக்கும் நிலை. 2) தன்னை தான் சீர்தூக்கிப்பார்த்தல், தன் போராட்டத்தின் சிக்கல்களை மறந்து மூன்றாம் மனிதனாக நின்றுகொள்வதல்ல. தமிழர் அனேகர் இந்த…
-
- 13 replies
- 2.6k views
-
-
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் தமிழ் நாட்டு இந்தியர்களிடம், மொழி வெறியை மீண்டும் தூண்டும் விதமாகவும், ஈழ பயங்கரவாதிகளிடம் பரிவை ஏற்படுத்தும் விதமாகவும் பதிவுகள் எழுதப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தப் பதிவுகளைப் படித்து ஒன்றும் நமது இந்திய சகோதரர்கள் எதுவும் செய்துவிட மாட்டார்கள்தான் என்றாலும் இப்படியும் சில பேர் பேசிவருவது எதில் கொண்டு போய் விடுமோ. எந்தப் பிராந்திய உணர்வும் பிரிவினையில்தான் கொண்டு போய் விடும். அதனால் இந்த உணர்வுகள் முளையிலேயே கிள்ளியெறியப்படுவேதே தேசத்தின் நலனுக்கு உகந்தது. இன்று தமிழன், தமிழினம் என்று பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். மொழி என்பது கருத்தைக் கொண்டுசெல்லும் ஒரு கருவிதானே. அது தேசபக்தியின் வழியில் குறுக்கே நிற்கலாமா? அடு…
-
- 9 replies
- 2.6k views
-
-
அன்பான உறவுகளே எமது மக்களின் உயிரின் மேல் ஆணையாக உங்களை போல தமிழீழ மண்ணின் மேல் ஆசை வைத்தவர்களில் நானும் ஒருவன். என்றாலும் எமது மக்களில் இழப்புகள் ஆதீதமானைவை. யாரும் கண்டு கொள்ளவில்லை. அனாதைகளாக எமது மக்கள் ஆக்கப்பட்டுளோம். வீதி வீதியாக நாடு நாடாக மொழி வாரியாக எமது புலம் பெயர்ந்த மக்களால் எடுக்கப்பட்ட போராட்டங்கள் எதுவும் ஏன் எடுபடவில்லை? மாறாக ஆயிரக்கணக்கான மக்கள் சான்றிலாமல் கொல்லப்பட்டது தான் மிச்சம். மீண்டும் ஏதாவது போராட்டங்கள் உலக அளவில் இனி மேல் எடுபடும் எனில் எங்களை போல் முட்டாள்கள் உலகில் இருக்கவே முடியாது. உதாரணமாக வெள்ளை கொடியோடு சென்ற போராளிகளே உலகுக்கு தெரிந்தே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
-
- 13 replies
- 2.6k views
-
-
வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விதை குழுமச் செயற்பாட்டாளர்கள், நேரில் சென்று சந்தித்து உரையாடிய விடயங்களை இங்கு தொகுத்திருக்கிறோம். கைகள் வெட்டப்பட்டிருக்கும் இன்பநாதன் அவர்களின் வீட்டில் அந்தப் பிரதேச மக்களைச் சந்தித்தோம். பொலிஸ் ஒருவர் அந்த வீட்டுக்காரர்களின் பாதுகாப்பிற்காக வெளியிலிருந்தார். முதியவரும் இளைஞரும் ’முதல்ல தடியள் பொல்லுகளாலை அடிபட்டாங்கள், சுள்ளித்தடியோடை நிண்டம், பிறகு இப்ப வாளோடை வாறாங்கள், சுள்ளித்தடியோடை நிக்கிறம், இன்னும் கொஞ்சக்க…
-
- 27 replies
- 2.5k views
- 1 follower
-
-
என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 18 , மு.ப. கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட, ஆனால், முன்னரிலும் அந்த அதிகாரங்கள் சற்றே மட்டுப்படுத்தப்பட்ட, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு விட்டார். வாக்களிப்புப் பாணியை அவதானிக்கும் சிலர், கோட்டாபய, சிங்களவர்களால் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்று கருத்துரைப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மெய்யர்த்தத்தில், ‘சிங்களவர்களால் மட்டுமே’ என்பது, மிகைப்படுத்தல் எனினும், யதார்த்தத்தில் சிறுபான்மையின வாக்குகளின் ஆதரவின்றியே, கோட்டா வெற்றிபெற்றிருக்கிறார் என்பது வௌ்ளிடைமலை. இது, சில மாதங்களுக்கு முன்னர், சிறுபான்மையினரே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள் என்ற மாயை தொடர்பில், நான் எழுதியிருந்த…
-
- 1 reply
- 2.5k views
-