Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர்களை அழியவிட்டு தமிழை வளர்த்து என்ன பயன்?… அகரன்June 26, 2018 in: முகநூல் இன்று முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன் கனடா நாட்டின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஆரம்பித்து தமிழை வளர்ப்பதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக இருந்தது அச்செய்தி பெருமைக்குறிய அந் நிகழ்வின் நோக்கம் 30 லட்சம் டொலர்களை சேகரிப்பது ( அண்ணளவாக 400 கோடி இலங்கை ரூபா ) அதற்கான முதல்நாள் நிகழ்விலேயே தமிழை நேசிக்கும் கனடா வாழ் பரோபகாரிகள் 700,000 டொலர்களை தமிழை காப்பாற்றவென வாரி வளங்கிவிட்டனர் இதில் கனடியத் தமிழர் பேரவை மாத்திரம் 50,000 கனடிய டொலரை வழங்கியதாம் கடந்த ஆண்டு கனடாவுக்கு பக்கத்து நாடான அமெரிக்காவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்க…

  2. அரசியல் விமர்சனம்: சிங்களத்திடம் புலிகள் முன்வைத்த கோரிக்கை..? இவ் விடயம் 02. 03. 2011, (புதன்),தமிழீழ நேரம் 11:15க்கு பதிவு செய்யப்பட்டது தமிழர்களைத் தொலைப்பதிலேயே கவனம் செலுத்துகின்ற மகிந்த அரசாங்கம் நெருக்கடியான தருணங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமது அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்கு அவர் இத்தகைய உத்தியைக் கையாண்டு வருகிறார். அனைத்துலக நெருக்கடிகளும் உள்ளூர் நெருக்கடிகளும் அதிகரித்துள்ள கட்டத்தில் கடந்த வாரம் ஊடக ஆசிரியர்களுடனான ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார் ஜனாதிபதி. இதற்கு முன்னர் நடந்த கூட்டத்தில் அவர் தமிழ் ஊடகங்களை காட்டமாக விமர்சி…

    • 1 reply
    • 830 views
  3. தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்களா? அல்லது ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றத்தைக்கொடுப்பார்களா? இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் இத்தேர்தலை எவ்வாறு அணுகவேண்டும்? இதற்கு கடந்தகால செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும். மிகவும் சுருக்கமாகச் சொல்லப்போனால் சுதந்திரத்தின் பின் (1948) வெள்ளையன் வெளியேற்றத்தின் பின் என்பது சுதந்திரத்தின் பின் என்று சொல்வதைவிட பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வெள்ளையக் காலத்தில் இருந்த சுதந்திரம் இன்று அணுவளவும் இல்லை. தமிழர்களின் உரிமைகளை இலங்கை ஆட்சிக்கட்டில் வருபவர்கள் மாறி மாறி நசுக்கத்தொடங்கியமை அதன் பின் அகிம்சைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு அடி உதை பேச்சுவார்த்தை என்ற ரீதியில் கைச்சாத்திடலும்இ நடைமுறை…

  4. தமிழர்கள் இலங்கை அரசின் புகையிரத சேவையில் பயணம் செய்வது சரியா ? வான் என் இதை கேட்கிறேன் என்றால் யாழ் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களும் தமிழார் அதே போல் அதில் வேலை செய்பவர்களும் தமிழர் , அதனால் இப்போது மக்கள் புகையிரதத்தில் பயணம் செய்வதால் அதை நம்பி இருக்கும் தனிழ் மக்களுக்கே வருமான இழப்பு ஏற்படுவதுடன் சிங்கள அரசிற்கு வருமானமாகவும் மாறுகின்றது. எனவே புகையிரதம் மூலம் பயணிப்பதை தவிர்த்தால் அது பஸ் சேவையை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்க்கு அது உதவியாய் அமையும் அல்லவா???

  5. இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இன, மத பேதமின்றி அனைவரையும் தாக்கியிருக்கிறது. சுனாமிக்குப் பின்னர் இன, மத பேதம் கடந்து இலங்கை வாழ் இனங்கள் எதிர்கொள்ளும் பேரிடர் இது. போர், கலவரங்கள், போன்றவற்றை இத்தீவு இடர்களாக எதிர்கொண்ட போதிலும் அவை தமிழர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தின. இம்முறை ஏற்பட்டிருக்குப் இப்பொருளாதாரப் பேரிடரானது அனைத்துத் தரப்பினரையும் மிக மோசமாகத் தாக்கியிருக்கின்றது. இதிலிருந்து மீ்ள்வதற்கே பல ஆண்டுகள் எடுக்கலாம் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். இந்தப் பொருளாதாரப் பேரிடரை, சிங்களவர்கள் தாமாகவே தேடிக்கொண்டனர். அதவாது ராஜபக்சவினர் குறித்து 2009ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர். தமிழர் – முஸ்லிம்கள்…

    • 4 replies
    • 515 views
  6. தமிழர்கள் ஒன்றுபடாத வரை -விமோசனம் கிடைக்காது!! தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டா­தி­ருந்­தால் தனி ஈழம் என்ற சிந்­தனை அவர்­கள் மத்­தி­யில் எழுந்­தி­ருக்­க­மாட்­டா­தென நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன் கூறி­யுள்­ளமை ஆட்­சி­யா­ளர்­க­ளின் கவ­னத்­துக்­கு­ரி­யது. தற்­போ­தும் தமி­ழர்­க­ளுக்­குப் பல வகை­யி­லும் அர­சி­யல் நகர்­வு­க­ளால் அநீ­தி­கள் இழைக்­கப்­பட்ட வண்­ணம்­தான் இருக்­கின்­றன. தமி­ழர்­கள் எதி­லும் முன்­னிலை வகிக்­கக்­கூ­டாது என்­பதை வேத­வாக்­கா­கக் கொண்டு பெரும்­பான்மை இன­வா­தி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். அரச நிர்­வாக சேவை­யில் ஆட்­களை இணைப்­ப­தற்­கான போட்­டிப் பரீட்­சை­யில் தமி­ழர்­கள் அதி­கம் சி…

  7. தமிழர்கள் தம் தேசத்தைக் காக்க விடுதலை வேட்கை தீயை அணையாமல் பாதுகாப்பது அவசியம் – மட்டு.நகரான் 48 Views வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் தேசியம் சார்ந்த கோசங்கள் என்பது எழுந்தமானமாகவோ அல்லது தமிழர் தாயகப் பரப்பில் அரசியல்செய்து புழைப்பு நடாத்துவதற்காக எழுந்த ஒன்று அல்ல. அது தமிழர் தாயகப் பகுதியில் பெரும்பான்மைய சிங்கள பௌத்த மேலாதிக்கம் கொண்டவர்களினால் தமிழர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டபோது எழுந்த தீச்சுவாலையாகும். இந்த தீச்சுவாலையானது காலத்திற்கு காலம் மாறுபட்ட சுடராக இருக்கின்றபோதிலும், சுவாலையின் கனதியென்பது குறையாத நிலையிலேயே இருந்து வருகின்றது. அதற்கு சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்ச…

  8. இலங்கையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து எதிரும் புதிருமாக இயங்கிய இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் இன்று ஒரு தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டே, இலங்கையின் இனத்துவ அரசியலும் முளைகொள்ளத் தொடங்கிவிட்டது. பின்னர் அது மெதுவாக வளர்ந்து, பெரும் இனவாத விருட்சமானது. இந்த இனவாத விருட்சத்தின் விசநிழலின் விளைவுகளைத்தான் கடந்த 67 வருடங்களாக இலங்கை அனுபவித்துவருகிறது. அந்த விளைவுகள் இலங்கையின் தலைமுறைகளை எவ்வாறு பாதித்தது என்பதை விபரிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அனைவருக்குள்ளும் அனுபவங்களாக உறைந்துகிடக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான், தனிநாட…

    • 0 replies
    • 641 views
  9. தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேரையில் தெரிவித்துள்ளார். கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந…

    • 0 replies
    • 558 views
  10. [size=4] ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்தொடர்கள் இடம்பெறும் போதெல்லாம் தமிழர்க்கான தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்பதற்கப்பால், ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக உலகளாவிய போர்ச் சட்டத்தின் முன் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதையே தமிழர்களைப் பொறுத்த வரையில் எதிர்பார்ப்பாகவுள்ளது.[/size][size=4] ஆனால், ஒவ்வொரு கூட்டத்தொடர்களின் இறுதி முடிவானது ஏமாற்றத்தையே கொடுக்கிறது. போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கு பகுதிகளில் மனித குலத்திற்கெதிரான குற்றச் செயல்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் ஒரு சடலமாவது மீட்ககப்படுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மீட்கப்படும் சடலத்திற்குக் க…

  11. தமிழின எதிரிகள் எந்த வகைபட்டவர்கள்? அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகள்.. எதிராளிகளை இரண்டு வகைகளாக பிரிக்கிறார் கோகன் அதில் 1.கருத்து எதிராளிகள் 2.அடிக்குடல் எதிராளிகள் அதை சற்று விரிவாக பார்ப்போம்.. கருத்து எதிராளிகள் ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி உங்கள் கருத்திற்கு மாற்று கருத்து வைப்பவர் கருத்து எதிராளி.. நீங்கள் நான் இப்படி செய்ய நினைக்கிறேன் என்கிறீர்கள் ..அவரோ ஏன் இதை இப்படி செய்யகூடாது என்கிறார். கருத்து எதிராளிகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்..முதலில் கருத்துகள்.. தகவல்கள்..அனுபவம் ..விட்டு கொடுத்தல் தீர்வு காண பட வேண்டும் என்பதில் ஒற்றுமை ஆகிய காரணிகள் சரியான இறுதி தீர்வை நோக்கி நகர்த்தும்.. இறுதி தீர்வு சர…

  12. தமிழிழன துரோகியான சுப்பிரமணியன் சுவாமி விபுலானந்தரின் நிகழ்வில் கலந்துகொள்ள அவுஸ்ரேலியா செல்லவுள்ள நிலையில் அதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் தமிழினத்திற்கும் தேசியத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் மனிதன் அவரின் அரசியல் ஈழத்தமிழினத்தை அழித்து ஒழிப்பது என்பதை அடிப்படையாக கொண்டது என்று இயக்குனர் புகழேந்தி தங்கராச தெரிவித்துள்ளார். விவேகானந்தர் நிகழ்விற்கு அவுஸ்ரேலியா செல்லவுள்ளார் என்பதை கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்துள்ளோம் அவர் விபுலானந்தரின் நிகழ்வில் கலந்துகொள்ள என்ன அதிகாரம் உள்ளது. தாயகத்தில் மட்டக்களப்பில் விவேகானந்தரின் சிலை சிங்கள பேரினா வாதிகளால் 2009 ற்கு பிறகு நொருக்கப்பட்டது இதனை ஒட்டுமொத்த தமிழினமும் கண்டித்தது இந்த சுப்பிரமணிய சாமி …

    • 1 reply
    • 648 views
  13. தமிழினத் துரோகி ப.சிதம்பரம் கைது - வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை.! ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். இந்தக் கைதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் வழக்கின் தன்மையைப் பார்க்கும் போது இதில் நிச்சயம் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்து சேர்த்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிகின்றது. 2007ல் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ரூ 4.62 கோடிகள் வெளிநாட்டு நிதி திரட்டிக் கொள்ள ஐ.என…

  14. •“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா? சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்து நண்பர் ஒருவர் தேவடியா என்ற சொல்லே மருவி மீடியா என்று வந்துள்ளது என முகநூலில் எழுதியிருந்தார். இதைப் படித்தபோது சீச்சீ அப்படி இருக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது வித்தியாதரனின் மணிவிழாவைப் பார்க்கும்போது அந்த தமிழக நண்பர் எழுதியது உண்மையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. புலிகளின் விமானம் கொழும்பில் குண்டு வீசும்போது கொழும்பில் இருந்து வித்தியாதரன் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் பேசுவார். இந்த செய்தியை கோத்தபாயாவே கூறியிருக்கிறார். இது தெரிந்திருந்தும் இலங்கை ராணுவம் ஏன் வித்தியாதரன் மீது நடவடிக்கை எடுக்…

  15. ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன்…

  16. [size=4]திமுக இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை :[/size] [size=4]’’இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் உங்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறாரே?”[/size] [size=4]’’முதலமைச்சர் கொடநாட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கின்ற நேரத்திலும், என்னைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் எப்படித்தான் இருக்குமோ? ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சர். இலங்கை விமானப் படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டியது மத்திய அரசு. எனவே தமிழக முதல் அமைச்சர் கேட்க வேண்டியது மத்திய அரசை! அதை விட்டுவிட்டு, “தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே தம்பட்டம்[/size] [size=4]அடித்துக்கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந…

  17. தமிழினப் படுகொலைக்கு துணை செய்த ஐ.நா. அதிகாரிகளை தண்டிக்க ஐ.நா. அலுவலகங்களை முற்றுகை இடுவோம்! http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22799 திருமுருகன் காந்தி & உமர் செவ்வாய், 29 ஜனவரி 2013 இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பினையும் தடுத்து நிறுத்தியதை உடனடியாக நிறைவேற்றுவதே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி நிவாரணம்! ஐ.நாவே அதை நிறைவேற்று!! இலங்கை இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா.வின் நடவடிக்கைகள் குறித்து ஒரு உள்ளக ஆய்வறிக்கையை சார்லஸ் பெட்ரி என்கிற ஐ.நா. அதிகாரி தலைமையிலான குழு நவம்பர் மாதம் வெளியிட்டது. இது ஐ.நா…

  18. லிங்கேஸ்வரன் விஸ்வாதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தும் படம் 'Madras Cafe'. இதனை எதிர்த்து குரல் கொடுப்பதற்கும், இதனைத் தடை செய்வதற்கும் தமிழகத்தில் முதுகெலும்புள்ள தமிழர்கள் இல்லையா? சிங்களப் பேரினவாதம் மனிதாபிமான நடவடிக்கை என்று தமிழின அழிப்பை நியாயப்படுத்தி இனப்படுகொலையினை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சிங்கள அரசும், இந்திய அரசும் இணைந்து ஈழத்தில் நிகழ்த்தியது இனப்படுகொலையல்ல, அது மனிதாபிமான நடவடிக்கை என்பதனையே இப்படம் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு இப்படம் தொடர்பான சில தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழினத்தை அழித்த சிங்கள அரக்கர்களும் சோனியா என்ற அரக்கியின் அரசும் இன்று தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் முயற்சியி…

    • 1 reply
    • 440 views
  19. மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் பாதுகாப்பு மா நாட்டில் அனைத்துலக தமிழீழ மக்களவை சார்பில் திருசோதி அவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார் அனைத்துலக மக்கள் பேரவை கனடாதொடக்கம் நியூசிலாந்து வரை இருக்கும் அத்தனை நாடுகளிலும் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்டதுதான் அனைத்துலக தமிழ் மக்கள் பேரவை. முள்ளிவாய்க்கால் போரிற்கு பின்னர் தமிழ்மக்களின் அரசியல் தேவை கருதி புலம் பெயர்நாடுகளில் புலம்பெயர் அரசியல் மன்றங்களில் தமிழர் பிரச்சனையினை தமிழர்களின் தீர்வினை எடுத்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட அனைதுலக அமைப்புத்தான் அனைத்துலக தமிழீழ மக்கள் பேரவை. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை இட்டு பெருமைப்படுகின்றோம் தமிழர்கள் ஆகிய நாம் இன்றுவரை விடுதலை அடையாத இனமாக இருக்கின்றோம் இதனை புரிந்து…

  20. தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ் 3 Views மனிதகுல வாழ்வியல் வரலாற்றில் தமிழீழத் தாயகத் தமிழினம், ஆளும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளில் அனுபவித்த அதியுச்ச வலிகளையும், இழப்புக்களையும் ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் வரையான அவலங்களை கடந்து பன்னிரெண்டு ஆண்டுகளானாலும், நேற்று நடந்தவைபோல எங்கள் மனத்திரையில் அலை வீசிக் கொண்டே இருக்கின்றன. இது ‘போருக்குள் வாழ்ந்தோம்’ என்ற இரு சொற்பதங்களுக்குள் அடக்கக் கூடிய அல்லது சொல்லி விட்டுக் கடந்து செல்லக் கூடிய விடயம் அல்ல இந்த முள்ளிவாய்க்கால் 18 மே 2009 வரையான பேரவலம். மனித வாழ்வுக்கு அடிப்படையான, அத்தியாவசியமானவை எவை என்றால்? உணவு…

  21. தமிழில் ஈழ தமிழர்களுக்காக தேரர் அதிரடியாக வெளியிட்ட காணொளி-குவியும் பாராட்டுக்கள்! நல்ல தமிழ் பேசும் இந்த தேரர், தமிழ் பகுதிகளில், மிகுந்த சிரமத்தில் உள்ள மக்களை சந்தித்து, அவர்கள் குறித்து, சிங்கள மக்களுக்கு தெரிய படுத்தி, உதவிகளை பெற்றுக் கொடுக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களையும் உதவுமாறு கோரி பெற்றுக் கொடுக்கின்றார். இவர் நோக்கம் என்ன என்று சிலருக்கு சந்தேகம் வந்து அவரையே நேரடியாக கேட்டதால், இவர் இந்த விடீயோவினை வெளியிட்டுள்ளார். இவர் தான் உண்மையில் புத்தரின் சீடரோ.... காலம் பதில் சொல்லும்.

  22. தமிழில் தேசிய கீதம் என்.கே. அஷோக்பரன் இலங்கை தனது 72ஆவது சுதந்திர தினத்தை நாளை (04) அனுஷ்டிக்கிறது. பிரித்தானிய கொலனித்துவத்தின் பிடிகள் தளர்ந்த 1948லிருந்து, இலங்கை பல்வேறுபட்ட சவால்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பெருந்துரதிர்ஷ்டம் மிகுந்த சவால், இலங்கையை இன்றுவரை தொற்றிக்கொண்டு நிற்கும், இனப்பிரச்சினை என்றால் அது மிகையல்ல. எழுபத்தி இரண்டாவது சுதந்திரதினத்தின் கொண்டாட்டங்கள் தொடர்பில், இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்விகளில் ஒன்று, இம்முறை தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுமா என்பதாகும். 2015 ஜனவரி, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இடம்பெற்ற சுதந்திரதின விழாக்களில், தேச…

    • 0 replies
    • 333 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.