நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
அண்ணன் பிரபாகரன் சண்டையில் சிறந்தவர் வல்லவர் என்று தான் எண்ணியிருந்தேன். நேரே சந்தித்து பேசியபோது உலகத்தில் அரசியல் செய்த பிஏச்டி செய்தவர்களுக்கெல்லாம் தெரியாத அவர்களாலேயே பேசமுடியாத உலக வரலாறுகளை விரல் நுனியில் வைத்து பேசுகிறார். வழமையில் நான் கூட்டங்களில் பேசுவது கிடையாது.இந்த முறை ஏதே பேசிவிட்டேன். அதிலும் ஈழத்தமிழர்களை காயப்படுத்திவிட்டதாக சொல்கிறார்கள். மதுரைத் தமிழன் பேச்சில் கொஞ்சம் மரியாதையீனம் இருப்பது உண்மை.எனது பேச்சு யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
-
- 26 replies
- 3k views
- 2 followers
-
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன் May 7, 2021 கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ஆம் திகதி இலங்கை அரசு வெளியிட்டது. மேற்குறித்த தாக்குதலில் தற்கொலைக் குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்த…
-
- 0 replies
- 284 views
-
-
யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய அதிபர் மாளிகையின் சமீபத்திய நடவடிக்கைகளைக் காணும் பலரும் இதைத்தான் கேட்கிறார்கள், சிந்திக்கிறார்கள். ரஷ்ய அதிபர் மாளிகையின் இந்த நடவடிக்கைகள் மேற்கிலிருந்து பல கண்டனங்களையும் பொருளாதாரத் தடைகளையும் தூண்டியிருக்கிறது. ரஷ்யா-யுக்ரேன் எல்லையில் சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், இப்போதைக்கு நேடோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடித் தாக்குதல் நடைபெறவில்லை. சொல்லப்போனால், ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமிக்கும் திறன் கொண்ட படையைக் கட்டமைப்பதைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவும் பிரிட்டனும் சிறிய எண்ணிக்கையிலான தங்கள் ராணுவப் பயிற்சியாளர்களையும் ஆலோசகர்களையும் திரும்ப அழைத்துக்கொண்டன. "அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் தாக்கிக்…
-
- 0 replies
- 248 views
-
-
மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி உலக அரசிலை புரிந்து கொள்வது சிக்கலானது. பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலை ஒரு கோணத்தில் கற்பிக்கிறார்கள். அதிகார மையங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை இங்கு கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் இதையும் மீறி தங்களுக்கு உண்மை என்று தோன்றுவதை கற்பிக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் பலகலைக்கழகங்களில் அதிகம் இல்லை. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிப்பவர் அல்ல. ஆனால் மாணவர்களுடன் பல தசாப்தங்களாக அரசியலை பேசி வருபவர். உலக அரசியலை இவரிடமிருந்து கற்றுக்கொள்வைதையே பல பிரபல சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் …
-
- 1 reply
- 277 views
-
-
தமிழரசுக்கட்சிக்குள் பிடுங்குப்பாடு: கொழும்பில் சொல்லி அபிவிருத்தி திட்டத்தை நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கை! December 20, 2018 வடமாகாணசபைக்கு எதிராக பரப்புரை, குழப்பத்தில் அண்ணன்-தம்பியாக செயற்பட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோருக்கிடையில் முரண்பாடு முற்றியுள்ளது. பகிரங்கமாக மோதிக்கொள்ளும் அளவில் இந்த முரண்பாடு உச்சமடைந்துள்ளது. இந்த மோதலால், பல உள்வீட்டு சமாச்சாரங்கள் பகிரங்கமாகி வருகின்றன. இரண்டு தரப்பு மோதலையடுத்து, தென்மராட்சி அபிவிருத்தி திட்டங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார் ஈ.சரவணபவன். இது, தென்மராட்சி அமைப்பாளர் கே.சயந்தனை மேலும் சீண்டியுள்ளது. இதனால் மோதல் உக்…
-
- 0 replies
- 410 views
-
-
எம்.எஸ். எம். ஜான்ஸின் - ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு கைத்தொழில் , வர்த்தகம், கூட்டுறவு அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களுடன் நீண்டகால இடம்பெயர்த்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சும் வழங்கப் பட்டிருப்பது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடயமாகும். நீண்ட கால இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற மற்றும் முஸ்லிம்களில் உடைந்த வீடுகள் மற்றும் பள்ளிவாசல் சொத்துக்கள் பொது சொத்துக்கள் என்பவற்றின் மீள் நிர்மானத்துக்கானதும் மேலும் மீளக் குடியேறும் முஸ்லிம்களுக்கான வாழ்வாதாரம் என்பவற்றையும் வழங்குவதற்காக உருவாக்கப் பட்டுள்ள இந்த அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களை யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் செய்ய வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கையுடன் நெருங்கும் அமெரிக்கா அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் விரிவாக்கப்படவுள்ளது என்பதை கடந்த 4 ஆம் திகதி வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ,அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கே உறுதிப்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே, இதுபற்றி இலங்கைக்கான பயணத்தின் போது, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, மேலோட்டமாகத் தெரிவித்திருந்தார். அது குறித்து விபரம் கோரியபோதே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர், இலங்கைக்கு கடல்சார் ஒத்துழைப்பு உதவிகளை அமெரிக்கா அளிக்கவுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அவை எத்தகைய உதவிகள் என்பது …
-
- 0 replies
- 354 views
-
-
பிரித்தானிய வாரஏடான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள பிரித்தானிய செல்வந்தர் பட்டியலில்... ஒரே ஒரு தமிழர் அல்லிராஜா சுபாஸ்கரன் (அகவை 40) 751 வது இடத்தில் (100மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள்) பெற்றுள்ளார். இவர் தொலைத்தொடர்பு துறையில் முதலீடு செய்துள்ளார். இவரது லைக்காரெல் நிறுவனமே முதன்முதலாக தமிழ் உட்பட இந்திய மொழிகளிலும் பயனர் வழிகாட்டியை வழங்குகின்றது. அது மட்டுமல்லாது பல தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராதி இனத்தவர்களை பணிக்கமர்த்தியுள்ளார் http://en.wikipedia.org/wiki/Subaskaran_Allirajah http://subaskaranallirajah.com/ (From Facebook)
-
- 0 replies
- 688 views
-
-
இலங்கையின் 72 ஆவது சுதந்திரதினம் இன்றாகும். இதை நாம் கூறும் போது இலங் கையின் சுதந்திர தினமா அல்லது சிங்கள இனத்தின் சுதந்திர தினமா என்ற கேள்வி எழுகிறது. இந்தக்கேள்விக்கான பதிலை தமிழ் மக்கள் கூறுவதாக இருந்தால் கூறுவர். இந்தப்பதில் கண்டு யாரேனும் விளிப்பார்க ளாயின் சுதந்திரம் இலங்கைக்கானது என் றால் அந்தச்சுதந்திரம் எங்களுக்கு மட்டும் இல்லாமல் போனது ஏன் என்ற கேள்வி அடுத்த தொடராக எழும். ஆக இலங்கைக்குச் சுதந்திரம் வழங்குவ தாக நினைத்த பிரிட்டிஸார் அதனை சிங்கள தரப்பிடம் கையளிக்க; அவர்கள் இலங்கை பெளத்த சிங்கள நாடு என கூற இலங்கைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் ஓர் இனத்திற்காகிப் போயிற்று. இதன் காரணமாக கடந்த 72 ஆண்டுக ளாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காகப…
-
- 0 replies
- 471 views
-
-
குமாரபுரம் படுகொலையும் வழங்கப்பட்ட தீர்ப்பும் குமாரபுரம் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை வழங்குங்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது அரசு தரப்பு சட்டத்தரணி சுதர்சன டீ. சில்வாவின் வாதம். திடீரென சூடு விழுந்தது. அப்போது என் மகள் சூடுபட்ட நிலையில் எனது கையில் விழுந்து தண்ணீ தண்ணீயென கதறியழுதாள். விடிய விடிய ஏதும் செய்யமுடியாதபடி என் பிள்ளையை கையில் தாங்கியிருந்தேன். விடியும்போது அவள் செத்துக்கிடந்தாள். இது ஒரு அம்மாவின் கதை. நானும் தனலட்சுமி அக்காவும் பாரதிபுரத்திலிருந்து…
-
- 0 replies
- 401 views
-
-
இது இன்னமும் யாழில் ஒருவராலும் இணைக்கப்படவில்லை என நினைக்கின்றேன். ------------------------------------------- சாணக்கியன்... கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு சமர்களில் பங்கெடுத்தவர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை அத்தனை அவலங்களையும் கண்கூடாக அனுபவித்தவர். தற்போது தலைமறைவில் இருப்பவர், 'சாணக்கியன்’ என்ற புனைபெயரில் 'முள்ளிவாய்க்காலில் இருந்து... ஓர் அவலக் குரல்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். இன்றைய இலங்கையை... இலங்கை அரசின் ஈன அரசியலை... இலங்கையை மையப்படுத்தி ஈழத் தமிழரின் ரத்தம் குடிக்கப் போட்டியிடும் உலக அரசியலைக் கண் முன் காட்சிகளாக விரியச் செய்கின்றன இவரது எழுத்துகள். ஈழத் தமிழர்களுக்காக உயிர் வாழ வேண்டி இர…
-
- 2 replies
- 617 views
-
-
மட்டக்களப்பு மயிலாம்பாவெளி சிறுவர் இல்லம் திறப்புவிழா. கனேடிய தமிழ் மக்களின் பூரண பங்களிப்பில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மயிலாம்பாவெளி C REPசிறுவர் இல்லம் 2013 மாசி 09 திகதி சனிக்கிழமை அன்று திருமலை மறைமாவட்ட ஆயர் வண கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களள் திறந்துவைக்கப்பட்டது. சிறுவர் இல்ல கட்டிட நிர்மானத்துக்கு ஆதரவுதந்துதவிய கனேடிய தமிழ் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு 2013 மாசி 10 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 733 Birchmount Rd, Scarborough, Ontario இல் அமைந்திருக்கும் கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மாலை பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் சிறுவர் இல்லத் திறப்புவிழா காணொழி காண்பிக்கப்பட்டதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும…
-
- 0 replies
- 427 views
-
-
சமகால அரசியலில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமளவுக்கு இன்று அவரின் அரசியல் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது.தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரே அண்மையில் தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே. இன்று அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிக்கு பின்னர் அதிகளவு பேசப்படும் ஒருவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார். எழுக தமிழ் பேரணியின் போது அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரை ஒரு இனவாதியாக பலரும் விமர்சித்திருந்தனர். …
-
- 0 replies
- 246 views
-
-
தாக்கத்தை ஏற்படுத்துமா வேல், ஏர்கலப்பை யாத்திரைகள் -குடந்தையான் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பை அடைவதற்கு பாரதிய ஜனதா கட்சி, வித்திட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடத்தை முன்னிறுத்தி, தமிழகத்தில் ஆட்சி, அதிகார அரசியல் நடைபெற்று வருகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த இந்துத்துவா சித்தாந்தத்தை முதன்மைக் கொள்கையாக கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய 'கைப்பாவையாக’ இயங்கும் ஆளும் அ.தி.மு.க அரசின் உதவியுடன் அரசியல் நோக்கம் கொண்ட 'வேல் யாத்திரையை ' நடத்துவதற்கு திட்மிட்டிருந்தது. இந்த வேல் யாத்திரை மூலம் தமிழக வாக்காளர்களிடம் ஊறிப் போய்க் கிடக்கும் 'தி.மு.க. –அ.தி.மு.க.' என்ற இரட்டை நிலைப்பாட்டை மாற்றி, பா.ஜ.க.வின் 'தாமரை'யை மலர வைப…
-
- 0 replies
- 431 views
-
-
Nothing to say.Mixture Theenthu Poachu I சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.மிச்சர் தீந்து போச்சு. https://www.facebook.com/chummanachiki/?fref=ts
-
- 4 replies
- 766 views
-
-
9 ஜூலை 2012, ஒரு புது நாடு தனது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி உருவாகியது. 1955யில் உருவாகிய தென் சூடான் விடுதலை போராட்டம் பல வருட ஆயுதப்போராட்டம், பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலை, பட்டினிச் சாவுகளுக்கு பின் பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள், சில சர்வதேச நாடுகளின் தலையீடு காரணமாக ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் ஜனவரி 2011யில் தென் சூடான் மக்கள் பொது வாக்கெடுப்பு ஊடாக தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினர். 9 ஜூலை 2012, உலகத்தில் 193ஆவது நாடாக தென் சூடான் உருவாகியது. இன்று பிரான்சில் தென் சூடான் தூதுவராலயம் தமது 2ஆவது சுதந்திர தினத்தை பாரிஸ் நகரில் சகல நாட்டு தூதுவராலயங்கள், மனித நேய அமைப்புகள், தொழில் சங்க அதிபர்கள், பத்திரி…
-
- 1 reply
- 444 views
-
-
செவ்வாய், ஜனவரி 5, 2010 11:16 | கால ஓட்டத்தின் போக்கில் நேரும் தலைகீழ் மாற்றங்கள்! கால ஓட்டம் என்பது பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது; எண்ணிப் பார்க்க முடியாத பல ஆச்சரியங் களை ஏற்படுத்த வல்லது; விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு வியக்க வைக்கச் செய்வது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத் தில் நின்றுகொண்டு தெரிவித்த கருத்துகள் கால ஓட்டத் தின் இந்த அதிசய மாற்றத்தைத்தான் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றன. யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை இன்று எமது பிர தேச மக்களைப் பாதித்து நிற்கும் பெரும் பிரச்சினை களில் ஒன்று உயர்பாதுகாப்பு வலயச் சிக்கலாகும். இலங்கையில் தம…
-
- 0 replies
- 553 views
-
-
யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை! Print Email Details Published on Saturday, 18 January 2014 20:56 Written by ndpfront Hits: 373 . மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த க…
-
- 1 reply
- 737 views
-
-
யுத்த தீவிரத்துக்கு வழிசெய்த 2007 ஆம் ஆண்டு இன்றுடன் கழிய நாளை புதுவருடம் 2008 ஆம் ஆண்டு பிறக்கின்றது. போர் மேகங்கள் சூழ்ந்து, கொ?975;ூர வன்முறைப் புயலாக யுத்தம் வெடிக்கும் சூழலில் புத்தாண்டுக்குள் நுழைகிறோம். கடந்த சுமார் ஆறுவருடங்களாகப் பெயரளவுக்கேனும் நின்று தாக்குப்பிடித்த யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு இறுதிக் கிரியை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கோடி காட்டி விட்டதால், அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புடன் "ஈழ யுத்தம் 4' என்ற அவத்தைக்குள் அவலத்துக்குள் புத்தாண்டில் நாடு பிரவேசிக்கப்போகின்றது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் இந்த செயற்றிறன் அற்ற நிலைமை குறித்து 2006 இறுதியிலேயே சுமார் ஒரு வருட…
-
- 0 replies
- 1.3k views
-
-
“அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரமடைந்ததால் அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்த போது தான் வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது” இது 2008ம் ஆண்டு கார்த்திகை 27, மாவீரர் தினத்தன்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய உரையில் மீண்டும் ஒருமுறை உலகுக்குத் தெரியப்படுத்தி இருந்தார். ஏனென்றால் எம்மவர்களில் சிலர் “உந்தப்பெடியள் தேவையில்லாத வேலை பார்த்துத் தான் ஆமி தமிழனை கலைச்சுக் கலைச்சு அடிக்கிறான்” என்று தம்மைப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் கூட கதைத்ததுண்டு.அந்தவகையில் அவ்வாறானவர்களுக்கு ஏன் இந்த விடுதலை அமைப்பு உருவானது என்று தனது 20 நிமிட உரையில் இதற்கு முக்கியத்துவத்தினைக் கொடுத்துள்ளாரோ…
-
- 0 replies
- 631 views
-
-
சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப்பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறுகாணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது. வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்;லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்;டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை என அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிகளிலும் செறிவாகப் பொதுமக்கள் வாழ்ந…
-
- 2 replies
- 684 views
-
-
நத்தார் தினம் என்பது இன்றும் ஒரு மதம் சார்ந்த தினமாக பார்க்கப்பட்டாலும், பல நாடுகளிலும் அது ஒரு பெரும் சந்தைபடுத்தல் நிகழ்வாக உள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் ரூ.2.44 லட்சம் கோடிக்கு சில்லறை விற்பனை அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு சில்லறை விற்பனை நடந்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட கடைசிநேர தள்ளுபடி விற்பனையில் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அதன் விளைவாக அமெரிக்காவின் பல இடங்களில் வாடிக்கையாளர்கள் அடிதடியிலும் குதித்தனர். புளோரிடாவில் உள்ள கோர்டோவா மாலில் 8 இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி…
-
- 1 reply
- 663 views
-
-
1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன? தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2. ஏன் இவ்வளவு குற்றங்கள்? தனிமனித ஒழுக்கம்,…
-
- 1 reply
- 573 views
-
-
இந்தியா : உலக அவமானத்தின் சின்னம்! 02/05/2021 இனியொரு... இன்று இந்தியாவின் அவமானச் சின்னமாக டெல்லி காட்சியளிக்கிறது. உலகின் அவமானச் சின்னமாக இந்தியா காட்சி தருகிறது. இந்திய இந்துத்துவ அதிகாரவர்க்கத்திற்கு ஏதோ ஒரு காரணத்திற்காக முட்டுக்கொடுக்கும் மனிதர்களும் இந்த அவமானத்தின் தூதுவர்களாகச் செயற்படுகின்றனர். டெல்லியில் தமது நாளாந்த வாழ்க்கைக்காக மட்டுமல்ல 800 மில்லியன் உலக மக்களின் ஒவ்வொருவரதும் வாழ்விற்காகவும் விவசாயிகள் டெல்லியில் அமைதியாகப் போராட ஆரம்பித்து இப்போது எழுபது நாட்களாகும் நிலையில், இந்திய அரசு டெல்லியில் தனது சொந்த மக்கள் மீது யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதிகளில் நீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாராம் இ…
-
- 16 replies
- 2k views
- 1 follower
-