நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
பான் கீ மூனின் விஜயம்: மற்றொரு பிணையெடுத்தல்! ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, இன்று புதன்கிழமை மாலை வருகிறார். முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து நான்கு நாட்கள் மாத்திரமே ஆன நிலையில் - அதாவது மே 23, 2009இல் - அவர் முதற்தடவையாக இலங்கை வந்திருந்தார். பான் கீ மூன், இலங்கை வந்த முதலாவது சந்தர்ப்பத்தில் நாடு, இரு விதமான பிரதிபலிப்புக்களைக் கொண்டிருந்தது. தெற்கும் அது சார் தளங்களும், பெரும் போர் வெற்றி மனநிலையில் திளைத்துக் கொண்டிருந்தன. அப்போது, அனைத்து விடயங்களும் போர் வெற்றி வாதம் என்கிற ஏக…
-
- 0 replies
- 311 views
-
-
மோடி - மகிந்தா சந்திப்பு. இலங்கை, இந்தியா சம்பந்தமான பல விடயங்களை செப்டெம்பர் 26ம் திகதி காலை 10:30 மணிக்கு, இலங்கை பிரதமர், இந்திய பிரதமருடன் நேரடியாக பேசவுள்ளார். இந்த சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது மகிந்தா, வடபகுதி மீனவர்கள், இந்திய மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவார். இதுகுறித்து செப்டம்பர் 25ம் திகதி வடபகுதி மீனவர் பிரதிநிதிகளை பிரதமர் மகிந்தா சந்திக்க உள்ளார். இவ்வாண்டு ஐநா பொது சபை சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. அதில் மோடி உரையாற்றவுள்ளார். அதற்கு முன்னர், இலங்கை பிரதமருடனான சந்திப்பு நிகழ்கிறது. இலங்கைத்தமிழர் குறித்தோ, புதிய அரசியல் அமைப்பில் 13 வது திருத்தம் குறித்தோ பேசுவார்களா என்று அறிவ…
-
- 3 replies
- 499 views
-
-
சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்! ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் அவார்டு வாங்கிய தமிழன். இதோ மீண்டும் 2016&க்கான ஆஸ்கர் விருதும் ஓ.கே. ஆகிவிட்டது. தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக் கொண்ட ரஹ்மான் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவரது சம்பளம் பல மில்லியன் கோடிகள். எங்கு எந்த நாட்டில் இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக நிறைவேற்றுவார். அதே போல எந்த நாட்டில் இருந்தாலும் ரம்ஜான் நோன்பு கட்டாயமாக இருந்து விடுவார். தான தர்மம் செய்வதிலும் தயாள குணம் கொண்டவர் ரஹ்மான். ஒரு இசை முயற்சிக்காக சோமாலியா …
-
- 9 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது சிறீலங்கா (முன்னாள் இலங்கை) எனும் தீவில் தமிழர்களின் இருப்பைக் கூட இந்த உலகம் சரியாக அறிந்திருக்கவில்லை. ஏன் உலகெங்கும் பரந்து வாழ்ந்த தமிழர்களுக்கே சிறீலங்காவில் அரசியல் உரிமையிழந்து, சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ்ந்த தமிழர்கள் பற்றிச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமன்றி 1974 இற்கு முன்னும் சரி அதன் பின்னரும் சரி ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி பயங்கரவாத அரசுகள் பல தடவைகள் இன வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தன. உலகுக்குத் தெரியத்தக்கதாக 1983 இல் ஒரு பெரிய இனக்கலவரமே நடந்து முடிந்திருந்தது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வீதியில் டயர் போட்டு எரிக்கப்பட்டனர். ஆனால் அந்த மனித உயிர்…
-
- 4 replies
- 989 views
-
-
திமுக - பாஜகவை ஒட்டி வை | நாதக சீமானை வெட்டி வை | காசி ஆனந்தனின் வெட்டாட்டம் | Seeman | Kasi Anandan
-
- 2 replies
- 821 views
-
-
தஞ்சையில் சிங்கள இனவெறியனின் இனஅழிப்பினையும் தமிழர்களின் வரலாற்றினையும் ஓவிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளதுதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இது உலகத்தின் ஒரு அரியபடைப்பாக அமையும் என்று ஓவியர் சந்தாணம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் மிகவும் அரிய பாடுபட்டு கட்டப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இந்த நிகழ்விற்கு இந்தியாவில் உள்ள அனைத்து தமிழர்களும் திரண்டு வரவேண்டும் பலகற்களில் உருவாக்கப்பட்ட இந்த சிற்பம் தமிழரின் அடுத்த கட்ட உணர்வினை கொண்டு செல்லும். தமிழனுக்கு ஒரு நாடுவேண்டும் என்று ஈழத்தில் போராடிய வரலாற்று சிறப்புக்களை கொண்டு அமைக்கப்பட்டது இந்த தஞ்சாவூர் நினைவு முற்றம் ஒரு இனத்தின் அழிவினை கலைவடிவில் கொண்டுவந்திருக்கின்றோம் இந்த நினைவு முற்றம் அனைத்து தமிழர்கள…
-
- 2 replies
- 3.6k views
-
-
தீவிரவாதத்திற்கு அடிபணியமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு நீங்களே தீவிரவாதத்தைவிட கேவலமாக நடந்து கொண்டால் என்ன தீவிரவாதம் ஒழியுமா? இல்ல இன்னும் துளிர்விடுமா? தீவிரவாதம் ஏன் தொடங்கினார்கள் அவர்கள் பிரச்சனை என்ன? என்று ஆராய்ந்து அதற்கு வழிகண்டு சுமுகமாக தீர்வு காண முடியாத ஆரசியல்வாதிகள் தான் ஆட்சியில் இருக்கிறாங்க. தீவிரவாதத்திற்கு வித்திட்டதே இவங்கதான். அது மக்களுக்குத் தெரியாது. அமெரிக்கா ரஷ்சியாவை ஆப்கானிஸ்தானிலிருந்து கலைக்கவும், அந்தப்பிராந்தியத்தில் பிரச்சனைகளை முடுக்கிவிடவும் வளர்த்ததுதான் அல்-கொய்டா. காரியம் ஆனதும் கழுவி விட்டபோது அமெரிக்காவிற்கு எதிராக துவக்கைத் திருப்பியபோது தான் அதைத்தீவிரவாதம் என்றார்கள். இலங்கை அரசிற்கு எதிராக ஈழத்தமிழ் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஆயுதம…
-
- 0 replies
- 717 views
-
-
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் ரணிலின் அரசியல்! குருவை மிஞ்சிய சீடனாக ரணில் விக்ரமசிங்க இலங்கை ராஜதந்திர வட்டாரத்தில் தனது ஆடுகளத்தை தற்போது ஆரம்பித்து விட்டார். கடந்த மாதம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியதும் 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு ரணில் உத்தரவிட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் சிங்கள தரப்பிலிருந்தும், தமிழ் தரப்பில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் ஒரு பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உண்மையில் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டத்தை வழங்குவதற்கு தயார் இல்லை. ஆ…
-
- 0 replies
- 308 views
-
-
நினைவேந்தல்களுக்கு உள்ளூராட்சிமன்றங்கள் உவப்பானவையல்ல! தியாக தீபம் திலீபன் நினைவின் இறுதி நாள் நிகழ்வுகளை யாழ்ப்பாணம் மாநகர சபையே பொறுப்பேற்று நடத்தும் என்று நகர பிதா ஆர்னோல்ட் அறிவித்திருக்கிறார். இந்த நினைவேந்தலின் தொடக்கத்தில் இரண்டு கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, நிகழ்வுகளை மாநகர சபையே நடத்தும் என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. இது தூர நோக்கற்ற, தற்காலிகத் தீர்வைக் காணும் முறைமையைக் கொண்ட ஒரு நகர்வு. ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. உடனடியாக நிறுத்தப்படவேண்டும். தியாகி திலீபன் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் …
-
- 0 replies
- 239 views
-
-
தற்போதுள்ள இலங்கைச் சூழல் பற்றி... வ. ந. கிரிதரன் தற்போதுள்ள இலங்கைச் சூழலில் மீண்டும் மகிந்த ராஜபக்சவிடம் சரண்டைந்திருக்கின்றார் மைத்திரி. இலங்கை அரசியலைப்பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க துரதிருஷ்டம் பிடித்த அரசியல்வாதி. அன்று யுத்த நிறுத்தம் கொண்டுவரக் காரணமாகவிருந்தார் அவர். ஆனால் அவர் துரதிருஷ்டம் சந்திரிகா அம்மையார் அவர் தலைமையிலான பாராளுமன்றத்தைக் கலைத்தார். மீண்டும் மோதல்களுக்கு அடிகோலினார். அடுத்து கைக்கெட்டிய தூரத்திலிருந்த ஜனாதிபதிப்பதவியை விடுதலைப்புலிகள் தேர்தலைப்பகிஸ்தரித்ததன் விளைவாக ஏற்பட்ட சாதகச்சூழலில் மகிந்த ராஜபக்சவிடம் பறிகொடுத்தார். பின்னர் யுத்தத்தை வென்ற துட்ட(:-) காமினியாக வெறி பிடித்தாடிக்கொண்டிருந்த மகிந்தாவின் ஆட்சியிலிருந்து , உபகண்ட. உ…
-
- 0 replies
- 307 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
‘இந்த மண் எங்கள் சொந்த மண்’ காரை துர்க்கா / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 12:22 அன்றைய தினம் மாலை, நூலகத்துக்குச் சென்று, செய்தித் தாள்களைப் புரட்டினேன். செய்தித்தாள் ஒன்றின் தலைப்பு, பின்வருமாறு அமைந்திருந்தது. ‘வடக்கில் பறிபோகும் மண்; பாரிய போராட்டத்துக்குத் தயாராகும் மக்கள்’ எனக் காணப்பட்டது. ஆட்சி மாற்றத்துடன், ஏதோ பாரிய சிங்களக் குடியேற்றம், தமிழர் பிரதேசத்தில் தொடங்கப்படுகின்றது என்ற உள்ளுணர்வுடன், தொடர்ந்து படித்த போதே, எங்கள் வளமாகிய மண் கொள்ளை போகும் சங்கதி விளங்கியது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஒரு பகுதியான, கட்டட நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான மணலைக் கொண்டு செல்வதற்கு, அனுமதி பெறும் நடைமுறையை…
-
- 2 replies
- 710 views
-
-
உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழீழ உறவுகளே, 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்கள், எம் மீது நடாத்திக் கொண்டிருக்கும் திட்டமிட்ட இனப்படுகொலை பல்வேறு வழிகளில் உலகமே கண்டிராத உச்சக்கட்ட எல்லையை தாண்டி கங்கணம் கட்டி தொடர்கின்றது . இவ் வேளையில் தான் தமிழ் இளையோர் அமைப்பு நியூசிலாந்து ஆகிய நாம் ஓர் அவசர வேண்டுகோளோடு உங்கள் முன் வருகின்றோம். ஆண்டுகள் எத்தனையோ கடந்தாலும் சிங்கள அரசு எம்மை அழிப்பதில் முழு வீச்சோடு செயல்ப்படுகிறான் .அகிம்சை வழியில் போராடினோம். ஆயுத வழியில் போராடி தமிழீழ அரசை அமைத்தோம். ஆனாலும் பிராந்திய நலம் கொண்ட சில வல்லரசு நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு எம் மீது போர்விதிமுறைகளை தாண்டிய யுத்தத்தை திணித்தார்கள். வீரம் கொண்ட எம…
-
- 1 reply
- 630 views
-
-
கம்புயூட்டர்களை தாக்கும் வைரசுகளை தடுக்கும் மென்பொருள் நிறுவனமான McAfee யின் ஸ்தாபகர் John McAfee, நண்பர் ஒருவர் கொலை தொடர்பில் மூன்று நாட்களாக தலைமறைவு. பெலிஸ் நாட்டு போலீஸ் தீவிர தேடல். இவரது கதை சிறு சோகமானது. தனது நிறுவனத்தினால் உழைத்த $100 மில்லியன் தொகைபணத்தினை துரதிஸ்டமாக, மாண்டு போன Lehman Brothers Holdings Inc நிறுவனத்தில் முதலீடு செய்து இழந்து போன சோகத்தில் போதை பொருள்களுக்கு ஆளானர். அவரது நிறுவனத்தினை குறைந்த விலைக்கு வாங்கியோர், பின்னர் 2010 இல் $7.7 பில்லியன் தொகைக்கு Intel Corp நிறுவனத்திற்க்கு விற்பனை செய்தார்கள். அமரிக்காவின் மிகப் பெரிய corporate acquiation ஆக இருந்த இந்த விற்பனையில் அவருக்கு ஒரு வருமானமும் இல்லை. ஆக கையில் மிஞ்சி இ…
-
- 0 replies
- 666 views
-
-
இலங்கையைப் பற்றி, குறிப்பாக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி தமிழகச் சமூகம் அறிந்திருக்கும் விடயங்கள் பல உள்ளன. இறுதி யுத்தத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றைக் கனத்த இதயங்களோடு, ஏதும் செய்வதறியாத கையறு நிலையுடன் பார்த்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழினத்தை நம் சகோதர, சகோதரிகளாய்ப் பார்க்கும் இயல்புணர்வால் இத்தாக்கம் நமது சமூகத்தில் மேலதிகமானதாக இருந்தது. இதேபோன்று வேறு பலவிதமான ஆதிக்கங்களால் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மார், ஈராக், சிரியா, செக், ஸ்லேவாக்கியா, பொஸ்னியா, ஹெர்ஜ கோவினா என பல நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் மக்களை அழித்தும் இடம்பெயரச் செய்தும் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கியபோது இந்த அளவு தாக்கத்தை நாம் உணரவில்லை. தமிழக அரச…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு செயற்திட்டம்; 6 வருடங்களில் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுகநகரம் 2014 செப்டெம்பரில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் அன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை கூட்டாக ஆரம்பித்துவைத்தார்கள்.கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலத்தை மீட்டு, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கான நிதித்துறை, சுற்றுலாத்துறை, விநியோகங்கள் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளை ஒருங்கிணைக்கும் புத்தம் புதிய மத்திய வர்த்தக மாவட்டமொன்றை நிர்மாணிப்பதே இந்த திட்டமாகும். ஆரம்பித்தவைக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக இப்போது விளங்கும் கொழும்பு …
-
- 0 replies
- 286 views
-
-
Share தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை இதை தெளிவாகக் காட்டுகின்றது. சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு, தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்களின் ஒரு பிரிவினரிடமிருந்து ஆதரவைப் பெருக்கும். இந்தியாவிலும் மாலைதீவிலும் பொம்பியோவின் விஜயத்திற்கான வரவேற்பு சாதகமானதாக இருந்தது. ஆனால் இந்த இருநாடுகளும் சீனாவிற்கு எதிராக ஏற்கனவ…
-
- 0 replies
- 988 views
-
-
இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் நான்கு முக்கிய முக்கிய விடயங்களுக்குப் பயப்படுவார்கள். புத்தர் சிலை, அரச மரம், புத்த விகாரை, காவிச் சீருடை. இந்த நான்கும் அடிப்படையில் ஆக்கிரமிப்புச சின்னங்களாக ஆகியிருப்பது தான் அதன் காரணம். இவை அரச இயந்திரத்தின் ஆசியுடனும், அரசியலமைப்பின் பாதுகாப்புடனும் ஏனைய இன மதத்தவர் மீது செலுத்திவரும் பண்பாட்டு ஆதிக்கம் தான். ஏனைய பண்பாடுகளை நசுக்குவதற்கு மதத்தைப் பயன்படுத்தும் போக்கு உலகளவில் வளர்ந்துவிட்டிருக்கிறது. தான் தோன்றித்தனமாக வகுப்புவாதம் வளர்ந்த நம் நாடுமட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதில் சகல தரப்பும், சகல முனைகளிலும் த…
-
- 8 replies
- 1.1k views
-
-
நிமலராஜன் கொலை செய்யப்பட்டு, 13 வருடங்கள் கடந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுத்திக்கொண்டிருந்தார்.1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார். கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்தபின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்…
-
- 4 replies
- 683 views
-
-
காணொளி : அ.தி.மு.க மற்றும் தி.மு.க உடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை
-
- 3 replies
- 639 views
-
-
நமால் ராஐபக்ச பிரதமராகிறார். மகிந்த ராஜினாமா செய்கிறார். வாரிசுக்கு, ராஐபாட்டையை திறந்து, பிரச்சனை இன்றி, கம்பீரமாக நடந்து வந்து, ஐனாதிபதி சிம்மாசனம் ஏற வைக்கும் திட்டத்துடன், மகிந்த ராஜினாமா செய்கிறார். இலங்கைச் சட்டப்படி, ஐனாதிபதி ராஜினாமா செய்தால் பிரதமர், ஐனாதிபதியாவார். சிரானி ராஐபக்சவே இதன் பின்னால் உள்ளார் என தெரியவருகிறது. இந்த செய்தியால் இலங்கை அரசியல் பரபரப்பாகி உள்ளது.
-
- 7 replies
- 981 views
-
-
பிரித்தானியா பிரஜாவுரிமைப் பரீட்சை - மோசடிக் கூட்டமும், அவர்களிடம் சிக்கிய பல, நம்மவர்கள் உட்பட்ட, குடிவரவாளர்கள் குறித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டு இருந்தேன். பிரித்தானியா பிரஜாவுரிமை பெற இரு வழிகள் (கடந்த அக்டோபர் வரை) இருந்தன. முதலாவது: 82 பக்கங்கள் கொண்ட 'Life in the UK' எனும் புத்தகம் படித்து பரீட்சை. இரண்டாவது: முதலாவது முறையில் படித்து சித்தி அடைய முடியாத ஆங்கில அறிவு இல்லாதோருக்கு ஒரு சலுகையாக 'ஒரு அங்கீகரிக்கப் பட்ட' ஆங்கிலம் கற்பிக்கும் நிறுவனத்தில் சேர்ந்து, குறைந்தது மூன்று மாதம் படித்து ஆங்கில பரீட்சை (ESOL - B1 Level) எழுதி, அந்த சான்றிதழை அனுப்பினால் ஏற்றுக் கொண்டார்கள். இங்கே இரண்டாவது முறையில் பெரும் மோசடிகள், மூன்று மா…
-
- 28 replies
- 2.2k views
-
-
அதிகம் செல்பி (selfie) எடுப்பவர்கள் ஆளுமை அற்றவர்கள் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செல்பி (selfie) படங்களை பதிவேற்றுபவராக நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயம் உங்களது மேல் அதிகாரியால், ஆளுமை மீது சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்பி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். இந்நிலையில், செல்பி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்று நார்சிஸ (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்பி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்பு…
-
- 7 replies
- 817 views
-
-
நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் 20 பில்லியன் ரூபா செலவில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவுடன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இதன்போது சென்றிருந்தார்கள். வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மாளிகையை வடமாகாணத்துக்கு வருமானத்தை ஈட்டித்தரத்தக்க வகையில் சுற்றுல…
-
- 1 reply
- 555 views
-
-
வடக்கில் அரசியல் தரப்புக்களும் உயர்மட்ட வர்த்தகர்களுமே போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் - ரஞ்சன் விசேட செவ்வியில் தெரிவிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அங்கு போதைப்பொருளை விற்பனை செய்யவில்லை. வடக்கில் அரசியல் தரப்புக்களும், உயர்மட்ட வர்த்தகர்களும் தான் அதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகளில் தமிழ் பேசுபவர்களும் இருக்கின்றார்கள். அதற்கான சான்றுகளும் என்னிடத்தில் உள்ளன எனவும் இதன்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற …
-
- 0 replies
- 203 views
-