நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
தமிழ் திரையுலகில் இன்று மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சத்யராஜ். இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு அவரது கால்ஷீட் டேட் இல்லை என்பதுதான் இன்றைய நிலவரம். சில நாட்களுக்கு முன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் அன்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நண்பர் ஜேம்ஸ்சுடன் பேசிக்கொண்டிருந்த போது சத்யராஜ் சார் பற்றி அவர் சொன்ன தகவல்கள் வியப்பை ஏற்படுத்தின..? அதாவது ஷாருகான் நடிக்கும் இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின் தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன் சத்யராஜை அணுகியிருக்கிறார்கள். அப்போது சத்யராஜ் போட்ட சில கண்டிஷன்கள்தான் அவர் மேல் இருந்த மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது. அதாவது ’ நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்படக்கூடாது .. நீங்…
-
- 2 replies
- 687 views
-
-
தமிழ் முற்போக்குக் கூட்டணி: ஒரு முன்மாதிரி December 4, 2021 –— கருணாகரன் — தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “Torch light” என்ற “மின்சூள்” சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்து. இதற்கான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார் என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உற்சாகம் பொங்கக் கூறுகிறார். இதைப்பற்றி தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டதுடன் ஊடக அறிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார். இந்தத் தகவலும் நடவடிக்கையும் தமிழ் அரசியல் சூழலில் …
-
- 2 replies
- 406 views
-
-
பொன்னம்பலங்களின் வெளியேற்றங்களும் தமிழ் மக்களின் தீர்ப்புக்களும் - இரா.துரைரத்தினம். தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறிவிட்டார் என்ற செய்தி தமிழ் மக்களின் அரசியல் தலைமையை பிளவு படுத்தி சிதைக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்டு வந்தவர்களுக்கு மிக உவப்பான செய்தியாக இருந்தாலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்தவர்களுக்கு மிகுந்த வேதனை தருகின்ற விடயம் தான். காலத்தின் தேவை கருதி பலமான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காக உழைத்த நண்பர் சிவராமின் ஆத்மா இந்த செய்தியைக்…
-
- 6 replies
- 891 views
-
-
இந்திய தேசிய அரசியலில் நமது தமிழ் தேசியம் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்று பதிவு செய்து வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் தமிழ் ஊடக தர்மங்களில் ஒன்றாகும். நாம் நமது அடையாளத்தை நமது எதிர்காலத்திற்கு சொல்லி வைப்பதென்பது, நாம் வாழ்ந்ததை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். நமக்கான வரலாறு என்பது எவ்வாறெல்லாம் சிதைவு ஏற்பட்டு, இன்று நமது கையறுநிலை, கையேந்தி நிற்க வைத்திருக்கிறது. இந்திய தேசியத்தின் அடையாளமாய் நாம் இருக்கும்போதே, அந்த இந்திய இறையாண்மையின் அடிப்படை கட்டமைப்புகள் தமிழ் தேசியத்தை அழித்தொழிப்பது மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்வாதாரத்தையே சிதைவாக்கிக் கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும்கூட என்ன செய்வது? நாம் எதிர்த்து நின்று குரல் எழு…
-
- 3 replies
- 1.5k views
-
-
ராஜபக்ஷவினரது அரசியலின் விளைவு By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:15 PM (சத்ரியன்) “வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக செல்லும் மருத்துவர்கள் மீளத்திரும்பமாட்டார்கள். அவர்கள் சிறிது காலத்துக்கு, டொலரை அனுப்பினாலும், குடும்பத்துடன் புலம்பெயர்ந்து விடுவார்கள். அவர்களால் அரசாங்கத்துக்கு எந்த வருமானமும் கிடைக்காது” மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவேண்டாம் அல்லது குறைந்தபட்சம் அவர் அவ்வாறு வரப்போகிறேன் என்று கூறாமல் இருந்தால் கூடப் போதும் என, அண்மையில் கொழும்பில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க. அதற்கு அவர் குறிப்பிட்டிருக்கின்ற காரணம் அரசியல் நோக்கி…
-
- 1 reply
- 601 views
- 1 follower
-
-
கூட்டமைப்பிலிருந்து இன்று யாரெல்லாம் வெளியேறுகிறார்கள் தெரியுமா? November 3, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மூவர் கட்சி தாவுகிறார்கள், இருவர் கட்சி தாவுகிறார்கள், கனடாவில் 300 கோடி பேரம்… இணையத்தளத்திற்குள் நுழைந்தாலே இப்படித்தான் மிரட்டல் செய்திகளாக இருக்கின்றன என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 50 கோடி கொடுத்தார்கள், 48 கோடி கொடுத்தார்கள் என இன்னொரு பக்கம் வயிறு எரிகிறார்கள். இப்படியான செய்திகளையே வாசகர்களும் பரபரப்பாக படிப்பதால், நாமும் அப்படியொரு தலைப்பிட்டுள்ளோம். இப்படி ஆளாளுக்கு கொளுத்திப் போட்டுக் கொண்டிருப்பதால் உண்மை எது, பொய் எது என்பது தெரியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது? கூட்ட…
-
- 0 replies
- 306 views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 6 வது வருட நினைவு மாத நிகழ்வுகள்: [Wednesday 2015-04-15 07:00] கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை பல்வேறு அமைப்புக்களையும், மக்களையும் ஒருங்கமைத்து எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது (NCCT) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது. மே 16, 2015 சனிக்கிழமை காலை 10 மணி: குருதிக்கொடை: பெர்ச்மௌண்ட் எக்ளிண்டன் சந்திப்பிற்கு அரு…
-
- 0 replies
- 292 views
-
-
மன்னார் நகர்ப் பகுதியில் சதோச வளாகத்துக்கான கட்டடம் அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டியதில் மனித எலும்பு எச்சங்கள் தென்பட்டன. அங்கு தொடர்ந்து எலும்பு எச்சங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை போர்க்காலத்தில் இராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் என்று கரிசனை கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக முறைப்பாடுகள் எழுந்தன. இறுதிப்போருக்கு முன்னரும் வடக்கு மாகாணத்தில் ஏராளமான தமிழர்களை இராணுவம் கொன்று குவித்திருந்தத…
-
- 1 reply
- 323 views
-
-
’சுமந்திரனின் முதலைக் கண்ணீர்’ Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, மு.ப. 07:00 Comments - 0 நிறைவடைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில், எமது மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தைக் காப்பாற்றும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டுள்ளாரெனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி, சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டுமென்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்வோமெனவும் சுமந்திரன் கூறியமை, முதலைக் கண்ணீர் விடும் செயலுக்கு ஒப்பானதென்றும் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அறிந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி, முடிந்தால், ஏப்ரல் 5ஆம் திகதி …
-
- 1 reply
- 411 views
- 1 follower
-
-
புலி நீக்க அரசியல் பற்றிய உரையாடல்கள் தமிழ்த் தேசிய அரசியலும், அதன் விடுதலை முனைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை, கோட்பாடு மற்றும் ஆளுமை சார்ந்து வரையறுக்கப்பட்டு மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாகிவிட்டது. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அவர்களின் ஆளுமை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்து நீக்கப்படவில்லை. அது, விமர்சனங்களை மீறிய விசுவாசமாகவும் பிணைப்பாகவும் நீடிக்கின்றது. தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து விடுதலைப் புலிகளின் ஆளுமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தென்னிலங்கைக்கும், இந்தியாவுக்கும், தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கும் இருக்கின்றன என்பது வெளிப்…
-
- 0 replies
- 297 views
-
-
ஐ.நாவுடன் முரண்டு! வெளிநாடுகளில் இலங்கை படையினரின் அட்டூழியங்கள் Report us Subathra 14 hours ago இலங்கை இராணுவம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் ஐ.நாவிடம் இருந்து கடுமையான சவால் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்றது. ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கைப் படையினரைத் திருப்பி அனுப்புவதற்கு ஐ.நா எடுத்துள்ள முடிவு இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருந்துது வருகின்றது. கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி ஐ.நா பொதுச்செயலாளர் பேச்சாளர் பர்ஹான் ஹக் ஐநாவின் முடிவை அறிவித்திருந்தார். போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் எதிர்விளைவாகவே ஐ.நா இ…
-
- 5 replies
- 1.2k views
-
-
போர் நடந்த பகுதிகளில் தமிழ்மக்களின் வாழ்நிலையினை அறிய ஜ.நா ஒருபன்னாட்டு பார்வையளார் குழுவினை அனுப்ப வேண்டும் என்று கூறி பன்னாட்டு அளவில் ஒரு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் போருக்கு பின்னாலும் தமிழினத்தை அழிக்ககூடிய முயற்சிகளில் சிங்கள அரசு எவ்வாறு ஈடுபட்டு வருகின்றது என்பதும் அதற்கு ஒத்தாசையாக போரில் அதற்கு துணைநின்ற தெற்காசிய வல்லாதிக்கங்கள் இன்றளவிலும் துணைநிக்கின்றார்கள் என்பது அப்போது தெரியவரும் என்று தமிழக ஊடகவியலாளர் ஜயாநாதன் முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கருத்தில்இதனை தெரிவித்துள்ளார். மே.18 தமிழ்மக்களின் அரசியில் விடுதலைப்போராட்டத்தில் மறக்கமுடியாத மிகப்பெரிய வடுவினை இதயத்தில் ஏற்படுத்திய ஓருநாள் 2009 ஆம்ஆண்டு மே 18 ஆம் நாள் அன்று அதி…
-
- 0 replies
- 496 views
-
-
300 பேரை கடத்தி முதலைக்கு இரையாக்கி கோத்தா!- வெள்ளை வான் சாரதியின் பகீர் வாக்குமூலம் [Sunday 2019-11-10 17:00] மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும், 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வெள்ளை வான் ஒன்றின் சாரதியாக பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார். கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் இன்று அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குற…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
கோமணம் அவுளுது…. : தெனீசன் 01/05/2016 டேய் என்னடா இது தலைப்பு எண்டு யாரும் என்ன விரட்ட முயற்சிக்காதேயுங்கொ. நான் இப்பதான் சிங்களம் படிக்க முயற்சி எடுக்கிறன். இப்ப புதுசா கிடைச்ச சிங்கள நண்பனிட்ட கோமத அவுறுது (எப்பிடி புத்தாண்டு) என்டு கேக்குறத்துக்கு பதிலா வாய்தடுமாறி, இப்படி சொல்லிப்போட்டன். இதுக்குதான் நம்ம முன்னோர் வெள்ளனவே சொல்லி போட்டினம் தனக்கென்டா சிங்களம் பிரடிக்கு சேதம் எண்டு. ஆனா என்ன செய்யிறது TCCட ஏக பிரதிநிதி லண்டன் பாபாவில இருந்து உலகதமிழர் பேரவை என்டு சொல்லுற மூண்டு பேர் கோண்ட அமைப்பின்ட பேச்சாளர் வரை இப்ப சிங்களத்தில தான் பஞ்சு டயலக் விடுறீனம். அந்த காச்சல் எனக்கும் தொத்தி பொட்டுது. இப்ப நான் விசயத்துக்கு வாறன். காலத்தால எழும்பி மின்…
-
- 2 replies
- 458 views
-
-
2019-12-01@ 15:22:26 *10 லட்சம் மீனவர்களை பாதுகாக்குமா அரசுகள்? *5 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் ராமேஸ்வரம்: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே, பிரதமராக அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளனர். இதனால், தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலில் எத்தகைய மாற்றங்கள், விளைவுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும், 10 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை அரசுகள் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இந்தியா - இலங்கை நாடுகளின் 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு…
-
- 2 replies
- 536 views
-
-
ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினி முன்வைக்கும் அரசியலும் படிப்பினையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்கிற நூல், தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும் தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் சற்று கவனம் பெற்றிருக்கின்றது. மூன்று தசாப்த காலம் நீண்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களில், முதன்மைத் தரப்பாக கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த தமிழினி, அந்தப் போராட்டத்தின் சில பக்கங்கள் தொடர்பில் தன்னுடைய எண்ணப்பாடுகளை எழுதும் போது கவனம் பெறுவது இயல்பானது. விடுதலைப் புலிகள் அமைப்பு, ஆயுத ரீ…
-
- 0 replies
- 290 views
-
-
சிரியா போரில் பாதிக்கப்பட்ட சிறுவன் முகத்தில் ரத்தக் காயங்களுடன் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அங்கிருந்து மக்கள் அதிக அளவில் வெளியேறி அகதிகளாக வேறு நாட்டுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் முகத்தில் ரத்தம் வடிய இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி: CNN …
-
- 0 replies
- 305 views
-
-
இந்திய அரசின் பதில் என்ன? - சி. மகேந்திரன் வியாழன், 08 ஜனவரி 2009, 17:37 மணி தமிழீழம் [] கிளிநொச்சி வீழ்ந்ததைப் பற்றியும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிடிபடப் போகிறார் என்பதைப் பற்றியும் பரபரப்பாக பேசுவதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, யுத்தத்தின் மறுபக்கத்தை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியமானதாகும். போரில் நேரடியாக ஈடுபடுபவர்களை விட பொது மக்கள் அடையும் துயரம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. ஆகாயத்திலிருந்து கொட்டப்படும் குண்டுகளிலிருந்து உயிர் காத்துக் கொள்ள முயற்சிக்கும் போராட்டம் இவர்களுக்கு. ஒரு லட்சம் மக்கள் கிளிநொச்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்ற செய்தி பலருக்கு நம்ப முடியாததாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் மனித கேடயத்திற்காகப் பிடித்துச் செல்லப்…
-
- 0 replies
- 590 views
-
-
முருகதாசன் எனும் ஈழத்து இளைஞன் பிப்ரவரி 12, 2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரிலுள்ள ஐ. நா. அகதிகளுக்கான ஆணையர் அலுவலகத்தின் முன்பு தீயிட்டு தன் இன்னுயிரை தமிழீழ மக்களுக்காக ஈகம் செய்தார். “உலகத் தமிழ் சமூகத்துக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து ஒன்று கூடுங்கள். நம் மக்கள் உரிமைகளை மீட்டிடவும், உலகின் பல்வேறு தேசிய இனங்களின் மனங்களையும், இதயங்களையும் வென்றெடுக்கவும் கைகோர்த்துக் குரலெழுப்புங்கள். இது ஒரு மாபெரும் கடைசி வாய்ப்பு. என் உடல் மீது எரிகிற நெருப்பு உங்களை விடுதலைக்கு இட்டுச்செல்கிற தீவட்டியாகட்டும். உடலால் உங்களை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும், உங்கள் இதயத்தின் மிக அருகே இருக்கிறேன்” என்று சக்தி மிக்க வார்த்தைகளுடன் தன் வாழ்…
-
- 0 replies
- 347 views
-
-
உள்ளடக்கம்:- சகாயம் நேர்மையாளரா? சகாயத்தின்மறுபக்கம். மக்கள் பாதையின் தலைவரின் கருத்து. சகாயம் - லஞ்சம் வாங்காத நேர்மையாளர், இது மட்டும் நேர்மையல்ல வாழ்கையில் எப்படி நடக்கின்றார் என்பதே. அவரை அருகில் இருந்து பார்த்தால் தான் அவரைப்பற்றி தெரியுர், நாம் அருகில் இருந்து பார்த்தால் அவரின் விம்பம் உடைத்துவிட்டது. தன்னைதான் எங்கும் முன்னிறுத்தி செயற்படுவார், தன் படங்களை மட்டுமே இனி எங்கும் பயன்படுத்தவும் என கட்டளையிட்டார். இனி சகாயத்திற்கும் மக்கள் பாதைக்கும் தொடர்பில்லை. சந்திரமோகனை போல் ஒரு நல்ல கள போராளியை காணமுடியாது. தமிழகத்துக்கு சகாயம் ஒரு ஒரு விடிவு இல்லை பி.கு:- வசை சொற்களில்லை
-
- 0 replies
- 503 views
-
-
-
போராடத் தயாரான மாணவர்கள்: பின்னடித்த மாணவர் ஒன்றியம் யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு விவகாரத்தில் மாணவர்கள் போராட தயாராகவிருந்தும், மாணவர் ஒன்றியம் பின்னடிக்கும் நிலைமை இருந்ததே? அது பற்றி... குறித்த கேள்விக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்.
-
- 1 reply
- 843 views
-
-
‘ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து’ ‘கோட்டாகோகம’ வரைக்கும்! சிங்கம் – ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்! அண்மைக் காலமாக இலங்கையின் தென்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் உருவாகிய ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் நாடெங்கிலும் பேசு பொருளாகியுள்ளது. இந்த அடிப்படையில் ஏப்ரல் மாத ஆரம்ப காலத்திலிருந்து இளைஞர் குழுமங்கள் முகாமிட்டு போராடத் தொடங்கியுள்ளன. அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக, அரசில் இருப்பவர்கள் சிலரும், அரசுக்கு எதிரானவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இப்போராட்டம் தொடங்கியதிலிருந்து பல மாற்றங்களையும், உருமாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டம் தெற்கில் நடைபெறுகின்ற அதேவேளை, எத்தனையோ போராட்டங்களை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக…
-
- 0 replies
- 230 views
-
-
பெற்ரோல், தாகம் – நிலாந்தன். நாடு தெருவில் எரிபொருள் வரிசையில் நிற்கிறது. இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் இத்துணை நீண்ட எரிபொருள் வரிசைகள் முன்னெப்பொழுதும் காணப்படவில்லை.நாடு ஏன் இப்படி பெட்ரோல் மீது தாகமுடையதாக மாறியது?அதிகமாக மோட்டார் இயந்திர வாகனங்களில் தங்கியிருப்பதுதான் காரணமா? நாங்கள் அதிகமதிகம் இயந்திரங்களில் தங்கி வாழ்கின்றோமா? தமிழ் மக்களைப் பொறுத்தவரை பொருட்களுக்காக வரிசைகளில் காத்திருப்பது ஒரு புதிய அனுபவமல்ல.ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மகா இடப்பெயர்வோடு ஒப்பிடுகையில் இந்த வரிசைகள் யாவும் ஒரு பொருட்டேய ல்ல. மிகக் குறுகிய காலத்தில், தப்பிச் செல்ல இருந்த ஒரே பிரதான சாலை ஊடாக, கைதடிப் பாலம், நாவற்குழிப் பாலம் ஆக…
-
- 0 replies
- 185 views
-
-
அண்மையில் அமரரான தமிழக உறவும் ஈழப்பற்றாளருமான பெரியார் சார்க்கிரட்டிஸ் தனது மகளுக்கு வைச்ச பெயர் என்ன தெரியுமா.. தமிழீழம். இதை தமிழீழமே சொல்கிறார் கேளுங்கள்... தலைவணங்குகிறோம்..!!
-
- 6 replies
- 918 views
-