Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும் October 26, 2021 — கருணாகரன் — யாழ்ப்பாணத்தின் மருத்துவச் சரித்திரத்தில் இரண்டு பெயர்கள் முக்கியமானவை. ஒன்று Dr.சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr.Samuel Fisk Green); இரண்டாவது Dr.சத்தியமூர்த்தி. 1800இன் பிற்பகுதியில் Dr.கிறீன் யாழ்ப்பாணத்தின் மருத்துவத்துறையில் ஒரு புதிய பாதையைத் திறந்தார். அதுவரையும் தமிழ் வைத்தியம் அல்லது கை வைத்தியம் என்று சொல்லப்படும் மரபுவழியான சித்த மருத்துவமே நடைமுறையிலிருந்தது. Dr.கிறீனுடைய காலகட்டத்திலேயே ஆங்கிலமருத்துவத்துறை யாழ்ப்பாணத்தில் பரவலாக்கமடைந்தது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மருத்துவத்துறையில் பயின்ற Dr.கிறீன் இலங்கைக்கு வந்து…

  2. இலங்கை திரைப்பட விழாவில் விஜய் பட (சச்சின்) நாயகி ஜெனிலியா கொழும்பில் நடக்கும் ஐஃபா விழாவில் தமிழில் அறிமுகமாகி புகழ்பெற்ற நடிகையொருவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். அவர் பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா டிஸூஸா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர். தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான் இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார். ஐஃபா விழாவுக்கு ரிதேஷ் தேஷ்முக்கும் சென்றுள்ளார். எனவே காதலர் வழியில் ஜெனிலியாவும் இந்த வி…

  3. " ஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் " - சிவசக்தி ஆனந்தன் நேர்­காணல்:- ஓமந்தை நிருபர் தற்­போதைய சூழலில் எந்­த­வொரு தமிழ் அர­சியல் கட்­சிக்கும் இடையில் கொள்கை வேறு­பாடு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அனை­வரும் இணைந்த வடக்­கு–-­கி­ழக்கில் ஒரு சமஷ்டி ஆட்­சி­மு­றையை ஏற்­ப­டுத்­து­வ­தையே உட­னடி இலக்­காகக் கொண்­டு­ செ­யற்­ப­டு­கின்­றனர். அப்­ப­டி­யி­ருக்க ஈ.பி.ஆர்.எல்.எப்.கொள்­கை­யி­லி­ருந்து வில­கி­விட்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பது, அரை­வேக்­காட்டு அர­சி­ய­லையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது. இதுவே கொள்­கை­யி­லி­ருந்து விலகிச் செல்லும் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான வலு­வான அணி ஐக்­கி­ய­மாக உரு­வா­கு­வ­தற்கும் தடை­யாக இருக்­கின்­றது என்று ஈ.பி.ஆர்.எல்.…

  4. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 13 மைல் தூரத்திலும் இது அமைந்துள்ளது. முன்பு இந்தத் தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக டெல்லி வந்திருந்த போது, பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது. "கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு தரக்கூடாது" என்று தமிழக அரசு வலியுறுத்தியது. முதல்_அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த போது, இதை வ…

  5. ஒடுக்கபட்ட ஈழ தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்பதுதான் தீர்வா? 13-வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வாய்கிழிய பேசி திரியும் காங்கிரசு களவாணி கும்பல்கள்.அச்சட்டம் ஈழ தமிழர்களால் ஏற்கெனவே நிராகரிக்கபட்டது எனும் உண்மையை ஏனோ செலக்டிவ் அம்னிஷியா போல் மறந்து போகின்றனர்..அல்லது அத்திட்டதினை வலியுறுத்தும் அவர்கள் இந்தியா போன்று மதசார்பற்ற இலங்கை என அவர்களது ஆரிய கூட்டாளியான ராசபக்சேவிடம் வலியுறுத்த தயாரா?சென்னையில் காங்கிரசு பிரச்சார கூட்டதின் போது ராஜீவ்காந்தி’ஜீ ‘ ஏற்படுத்தி கொடுத்த ஒப்பந்தமே தமிழர்களுக்கு தீர்வு என ஊளையிட்ட சோனியா மைனா அந்த ஒப்பந்தித்தின் படி வடக்கு கிழக்கை இணைக்க இலங்கையை மிரட்டுவாரா? இளித்தவாயன்கள் மேல் ஏறி மிதிக்கு இந்தி தேசியம் …

  6. மட்டக்கிளப்பில் இறைச்செயலால் தப்பிய செயின்ட் மேரிஸ் தேவாலயம் 1000 பேர்வரை கலந்து கொண்ட இந்த தேவாலயத்தில், 7.30 மணிக்கு பதிலாக 7 மணிக்கு ஆரம்பித்து 8.30க்கு முன்னமே பூசை முடிந்திருந்தது. முதல் நாளே வந்து நோட்டம் பார்த்து, 7.30க்கு தான் ஆரம்பிக்கின்றது என 8.30க்கு தயாராக வந்த ஓட்டமாவடி குண்டுதாரி உமர் பூஜை முடிந்து மக்கள் சென்று விட்டனர் என அறிந்து, 50 மீட்டர் தொலைவில் இருந்த சிறிய தேவாலயத்தினுள், இனிப்பு, கேக் தின்று கொண்டிருந்த சிறுவர்கள் உட்படோர் மீது தாக்குதல் நடத்தி 29 பேரை அல்லாவின் பெயரில் கொன்றான். அவர்களில் 14 பேர் சிறுவர்கள். 'அல்லாவின் பேரருளால்', (??) ஜோசப் பொன்னையா என்ற பாதிரியார் கடைசி நேரத்தில் 7.30 மணியில் இருந்து 7 மணிக்கு மாத்தியதை அறி…

  7. http://www.infotamil.ch/ta/view.php ஜேர்மனியில் தமிழர்கள் கைது: பின்னணில் தானே இருந்தாராம் - ஜெகத் டயஸ் பெருமிதம் அன்று நாம் கூறிய கருத்தின் சில பகுதிகளை படியுங்கள் பின் விடையத்தை கூர்ந்து கவனியுங்கள் . வன்னியில் எமது இனத்தின் வரலாற்றுச் சுவடுகளையே அழித்த- வீடுகள் கோவில்கள், வளங்கள், உறவுகள் அனைத்தையுமே சிதைத்து சின்னாபின்னமாக்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸை சிஙகள அரசு ஜேர்மனிக்கு துணைத் தூதரக அனுப்பப் போகிறது. தமிழ்மக்களை அழித்தவர்களுக்கு சிங்கள அரசு கொடுக்கும் கௌரவம் இதுவாம். மனிதஉரிமைகளை குழி தோண்டிப் புதைத்தவர்களை கோபுரத்தில் ஏற்றிக் கொண்டாடுவதே சிங்கள அரசின் மரபு. * இந்த நியமனத்தின் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது. புலம்பெயர்மக்கள்…

    • 1 reply
    • 774 views
  8. ஜெனிவாவுக்குப் பின்னர் நடக்கப்போவது என்ன? சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் மூலமோ, ஐ.நா நிபுணர்குழுவின் மூலமோ, அல்லது சுதந்திரமான ஆணைக்குழு ஒன்றின் மூலமோ, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் விசாரணைகளை முன்னெடுக்கலாம். ஆனால், இத்தகைய விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளருக்கு இல்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது. எனினும், தீர்மான வரைவு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துக்கே, ஆணை பிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்தவாரம், கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், நவநீதம்பிள்ளைக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும், அதற்கு ஐ.நா சட்டங்களில் இடமளிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்தார். ஆனால், ஜெனிவாவில், கடந்த வாரம், ம…

  9. நேற்று 09.11.08 ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். சின்னத்திரைக் கலைஞர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடாத்தியிருந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன், இயக்குனர் செல்வமணியுட்பட மற்றும் பலரின் உரைகளின் பகுதியடங்கிய பிரத்தியேக வீடியோத் தொகுப்பு http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

    • 0 replies
    • 773 views
  10. பிரம்மசீடன் எழுதிய '' இனி? '' தமிழீழ விடுதலைப் புலிகளை ஆணிவேருடன் அழித்து, பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக சிங்களம் எக்காளமிடும் இவ்வேளையில், தனியரசுக்கான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த படிநிலை என்ன? என்ற பெரும் கேள்வி இன்று உலகத் தமிழர்களின் மனங்களின் எழுந்துள்ளது. ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமில்லை என்று ஒருசாரரும், உலகோடும், சிங்கள தேசத்தோடும் ஒத்துப்போவோம் என்று இன்னொரு சாரரும், ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியென்று உறுதிபட மறுசாரருமாக, இன்று மூன்று துருவங்களாக உலகத் தமிழர்களின் கருத்தியல் உலகம் காட்சிதருகின்றது. இவற்றை அகக்கண் முன்னிறுத்தி, தனியரசுக்கான பாதையில் எம்முன்னே விரிந்து கிடக்கும் கடமைகளை…

    • 2 replies
    • 773 views
  11. ‘வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’ காரை துர்க்கா / 2019 ஜூலை 02 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:43 Comments - 0 “நான் பிறந்தது யாழ் நகரப் பகுதியிலுள்ள ஒரு பிரதேசம்; கல்வி கற்றது, யாழ். நகரில் உள்ள கல்லூரி; உயர்கல்வி கற்றது, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம்; பணியாற்றியது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் அதனை அண்மித்த வைத்தியசாலைகளிலும் தான்” என வைத்தியர் ஒருவர் கூறினார். யாழ்ப்பாண இடம்பெயர்வு (30.10.1995) இடம்பெற்றிருக்காது விட்டால், நாவற்குழிக்கு அப்பால், என்ன நிறமென்றே பலருக்குத் தெரிந்திருக்காது என்று, நம்மவர்கள் நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. இவ்வாக்கியம், இவ்வைத்தியர் விடயத்தில் அப்படியே, அச்சொட்டாகப் பொருந்துகிறது அல்லவா? ஆயுதப் போரும் அதனால் ஏற்பட்ட வல…

  12. இசைப்பிரியா எனும் ஓர் அபலைக்கான மனித இதயம்…! -எஸ்.ஹமீத் அந்த இளம் பெண்ணின் மரணம் எல்லோரையும் போலவே என்னையும் நிலைகுலைய வைத்திருக்கிறது; உணவில் பிடிப்பின்மையையும் உறக்கத்தில் நிம்மதியின்மையையும் தந்து விட்டிருக்கிறது; நடையின் வேகத்தையும் செய்கின்ற வேலைகளில் இயல்பாகவே இருக்கும் அக்கறையையும் வெட்டி வீசியிருக்கிறது; எப்போதாவது கிடைக்கும் சந்தோஷத்தின் மீதும் அபூர்வமாக உதிக்கும் புன்னகையின் மீதும் கவலைகளையும் விரக்திகளையும் போர்த்தி விட்டிருக்கிறது. சிந்தனைகளின் விஸ்தாரங்களைச் சுருக்கி மீண்டும் மீண்டும் அவளின் மரணமென்ற அந்த ஒரு புள்ளியில் மட்டுமே மனத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சொந்த வாழ்க்கையின் துயரங்களுக்கு மேலாக அவள் மீதான துக்கமும் அனுதாபமும் …

  13. சம்பந்தனின் பாராளுமன்ற உரை

  14. AN APPEAL TO TAMIL DAISPHORA AND WORLD TAMILS - RULING PARTIES TRIED TO APPOINT A PUPPET OPPOSITION LEADER . EXPOSE THIS PLOT பொம்மை எதிர்கட்ச்சியை உருவாக்க முனையும் சிங்களத் தலைவர்களது சதியை முறியடிப்போம் இலங்கையில் ஆழும் கட்ச்சிகளே ஒரு பொம்மை எதிர்க்கட்ச்சி தலைவரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய அயோக்கிய அரசியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணிலும் கைகோர்ப்பது உண்மையா? சர்வதேச சமூகமும் இந்தியாவும் நாடாளுமன்றத்தில் செயல்படுமாறு தமிழரை வலியுறுத்தி வருகிறது. இதே சமயம் சிங்களத் தலமையால் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய சதிமுயற்சிகளின் அரங்கமாக நாடாளுமன்றம் மாற்றபடுவது அதிற்ச்சி தருகிறது. புதிய அரசு தமிழரை மீண்டும் ஒரு ஆ…

    • 0 replies
    • 772 views
  15. வடக்கு கிழக்கில் மட்டும் நினைவுகூரலை மறுக்கும் கோட்டாபயவின் கோமாளி அரசு! மனோ கணேசன் சாட்டை 1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த தமிழ் போராளிகளையும், தமிழ் பொதுமக்களையும் நினைவுகூர முடியாது என கோட்டாபய அரசு தடை போடுகிறது. இப்படி ஒவ்வோர் மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களை போடும், இதே அரசுதான் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்று கோமாளித்தனமாக சொல்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். சிங்கள தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு மனோ கணேச எம்பி வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது; தொகுப்பாளர்: …

  16. எனக்கொரு கனவுண்டு! இன்று - ஏப்.4: மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம். இதையொட்டி, அவரது எழுச்சிமிகு I Have A Dream உரை - தமிழில்... ''நம் நாட்டின் வரலாற்றில் மாபெரும் விடுதலைப் போராட்டமாக இடம்பெறப்போகும் நிகழ்வொன்றில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு முன், இங்கு யாரின் (லிங்கனின்) நிழலில் இன்று நாம் நிற்கிறோமோ, அந்த உன்னத அமெரிக்கர், விடுவிப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். நம்பிக்கையின் பேரொளியாய் அநீதியின் தீயில் வெந்துகொண்டிருந்த நம் சகோதரர்களுக்கு அப்பிரகடனம் அமைந்தது. அடிமைத்தனத்தின் நீண்ட இரவிற்கு மகிழ்ச்சியூட்டும் விடியலாக அது வந்தது. ஆனால், நூற்றாண்டு ஒன்று ஆன பின்னும் நாம் விடுதலை அடையவில்லை. நீக்ரோவின் வாழ்க்கை கவலைதரும் விதத்தில் ஒதுக…

  17. கொலையாகிறது ஈழத் தமிழினம்.... தற்கொலை செய்துகொள்கிறது இந்தியத் தமிழினம்.... பொன்னிலா ஈழ மக்கள் மீதான இந்தக் கொடிய இனவெறிப் போர் ஈழத்தின் அரசியலை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விட்டிருக்கிறது. ஆமாம் வரலாற்றின் போக்கில் இளைஞர்கள் இன்று ஈழத்தின் விடுதலையைச் சுமந்திருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுகளாக தமிழகம் செய்யாததை பத்து நாட்களில் புலம்பெயர் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம்? இந்த புலம்பெயர் எழுச்சி ஆயிரக்கணக்கான இளைஞர்களை தேசீய இனவிடுதலைப் போருக்கு துணையாக களத்தில் இறக்கியிருக்கிறது. ஒரு வேளை நாம் அழிந்து போனாலும் வரலாற்றில் வாழ்வதற்கான சாத்தியங்களை ஈழப் போராட்டம் இன்று உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் தென் பகுதியை அரசியல் மயப்படுத்துவதற்க…

  18. காந்தியும் சீமானும் சந்திக்கும் “தாய் மதம் திரும்புங்கள்” எனும் புள்ளி ஆர். அபிலாஷ் “வெளிப்படையாகவே சொல்கிறேன் நான் ஒருசனாதனவாதி தான்.” - மகாத்மா காந்தி “கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லையே.. ஒன்றுஐரோப்பிய மதம்.. இன்னொன்று அரேபிய மதம். என்னுடையசமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம்சிவசமயம். மீளணும் எனும்போது, மரச்செக்கு எண்ணெய்க்குதிரும்பியதைப் போல சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருகிறமாதிரி திரும்பி வா.” - சீமான் சீமான் ஒரு இந்துத்துவவாதியா, அவருடைய தமிழ் தேசியம்ஆர்.எஸ்.எஸ்ஸின் தமிழிய வடிவமா என்றெல்லாம் இப்போதுகேள்விகள் எழுகின்…

  19. http://video.google.com/videoplay?docid=-5...42301&hl=en

    • 0 replies
    • 770 views
  20. Nothing to say.Mixture Theenthu Poachu I சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.மிச்சர் தீந்து போச்சு. https://www.facebook.com/chummanachiki/?fref=ts

  21. ஒரு கைதியைச் சுற்றிச்சுழலும் அரசியல் விளையாட்டுக்கள் [ தினக்குரல் ] - [ Oct 12, 2010 04:00 GMT ] இலங்கையின் இன்றைய அரசியல் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் கைதியொருவரின் கதியுடன் தொடர்புடைய நிகழ்வுப்போக்குகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 16 மாதங்களுக்கு முன்னர் "உலகின் தலைசிறந்த இராணுவத் தளபதி" என்று புகழ்ந்துரைக்கப்பட்ட சரத்பொன்சேகா என்ற அந்தக் கைதி இன்று 0/22023 என்ற இலக்கத்தை மாத்திரம் அடையாளக் குறியாகக்கொண்டு கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இலங்கை இராணுவத்தின் 6 தசாப்தகால வரலாற்றில் சேவையில் இருந்தவேளையிலேயே ஜெனரலாக தரமுயர்த்தப்பட்ட முதல் இராணுவ அதிகாரியென்ற பெருமைக்குரியவராக விளங்கிய பொன்சேகா சிறைச்சாலையில்…

    • 0 replies
    • 769 views
  22. போர்க்குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற என்ன செய்யவேண்டுமோ அந்தப்பணியே முதன்மையானது. இன்றைய காலகட்டம் மட்டுமல்லாது, நீண்ட காலமாக இலங்கையின் தேசிய இனமான ஈழத்தமிழர்கள், சிங்கள பாசிச வாதிகளின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெவ்வேறு தலையீடுகளால், இன்றய திகதிவரை தடங்கலாக வந்திருக்கின்றன. 2009ல், இனப்படுகொலையில் முடிந்த சிங்கள இனத்தின் ஆக்கிரமிப்பு, ஒற்றை தமிழனும் இலங்கையில் இல்லாத அளவுக்கு அழித்தொழிப்பதற்கான திட்டங்களுடன் நகர்வுகள் தொடருகின்றன. தமிழினமும் தன்னால் முடிந்த அளவுக்கு மான உணர்வுடன் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து வருகிறது. கடைசியாக இனப்படுகொலைக் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு தமிழினம…

  23. அதாவது 1505 ஆம் ஆண்டு போத்துக்கீசர் வருகைக்கு முற்பட்ட காலத்தில், இலங்கையின் வட பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் வாழ்ந்து வந்த தமிழர்கள், தனித்துவரும் வீரமும் கொண்ட அரசியல் முறைமைகளையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் கொண்டிருந்தனர். அச்சமயம் இலங்கை, கோட்டை, மலையகம், யாழ்ப்பாணம் என்ற மூவகை இராச்சியங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டன. அன்றும், யாழ்ப்பாணத்தின் ஒரு பிரிவாக வன்னி இராச்சியம் விளங்கியது. போத்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், யாழ்ப்பாணத்தையும், சங்கிலிய மன்னனைத் தோற்கடித்துத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 1560 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் முற்றுமுழுதாகப் போத்துக்கீசரின் கட்டுப்பாட்டினில் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சி…

  24. பிறி­தொரு கட்­டத்தை நோக்கி நகர்த்­தப்­பட்­டுள்­ள சுவிஸ் தூத­ரக பெண் அதி­காரி விவ­காரம் (எம். எப்.எம். பஸீர்) கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள சுவிட்சர்­லாந்து தூத­ர­கத்தின் விசா பிரிவின் சிரேஷ்ட குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­காரி கானியா பெனிஸ்ர் பிரான்சிஸ் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்­திய பிறி­தொரு கட்­டத்தை நோக்கி நகர்த்­தப்­பட்­டுள்­ளன. குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் மெரில் ரஞ்­சனின் கீழ் மனித படு­கொ­லைகள் தொடர்­பான விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சத் முன­சிங்க, பொலிஸ் பரி­சோ­தகர் .இக்பால் உள்­ளிட்டோர் கொழும்பு பிர­தான …

  25. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை இன்றும் காலத்தால் அழியா வாழும் நகரமாய் திகழ்கிறது. மதுரையை பற்றி பழைய புகைப்படங்கள் சில இருந்தாலும் இந்த காணொளி அக்கால நினைவை மீட்டிச் செல்கிறது..இவ்வகையில் தமிழகத்தின் சில நகரங்களின் அக்கால நிலைகளை அசைபோடவே இப்பதிவு.. மதுரை - 1945 ல்: இக்கணொளியில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களின் அழகு, வைகையில் வெள்ளம், வைகை நதியின் குறுக்கே அமைந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், சிம்மக்கல் அருகே கீழிறங்கும் கீழ்ப்பாலம், சித்திரை வீதியில் செல்லும் சவ ஊர்வலம், புதுமண்டபம், அதன் அருகே அமைந்த இம்பீரியல் திரையரங்கின் விளம்பரம், அக்கால மக்களின் உடையலங்காரம்..நாயக்கர் மகால், பொற்றாமரை குளத்தில் குளிக்கும் மனிதர்கள்... யப்பப்பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.