Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மைத்திரியின், முதலாவது வடபகுதி தேர்தல் பிரச்சார கூட்டம் யாழ் முத்திரைச் சந்தியில் வரும் 30ம் திகதி நடைபெறுகின்றது, சந்திரிகா, ரணில், ரஜித்த என பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அதேவேளை அன்று காலை கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனேகமாக எல்லோருக்கும் புரியும் முடிவான, மைத்திரியை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்படுவதுடன், அன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு பிரமுகர்களும் மேடையில் தோன்றக் கூடும் எனவும் கருதப் படுகின்றது. அதேவேளை மகிந்தர் ஜனவரி 2ம் திகதி வடக்கு வருகின்றார். யாழ் - KKS ரயில் பாதை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்த போதும், தேர்தல் விதி முறை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப் …

  2. கூட்டமைப்பிலிருந்து இன்று யாரெல்லாம் வெளியேறுகிறார்கள் தெரியுமா? November 3, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மூவர் கட்சி தாவுகிறார்கள், இருவர் கட்சி தாவுகிறார்கள், கனடாவில் 300 கோடி பேரம்… இணையத்தளத்திற்குள் நுழைந்தாலே இப்படித்தான் மிரட்டல் செய்திகளாக இருக்கின்றன என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 50 கோடி கொடுத்தார்கள், 48 கோடி கொடுத்தார்கள் என இன்னொரு பக்கம் வயிறு எரிகிறார்கள். இப்படியான செய்திகளையே வாசகர்களும் பரபரப்பாக படிப்பதால், நாமும் அப்படியொரு தலைப்பிட்டுள்ளோம். இப்படி ஆளாளுக்கு கொளுத்திப் போட்டுக் கொண்டிருப்பதால் உண்மை எது, பொய் எது என்பது தெரியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது? கூட்ட…

  3. கூட்டமைப்பு சுய பரிசோதனை செய்து பாதையை மாற்றியமைக்க வேண்டும்; ஜனா நேர்காணல் August 25, 2020 “கடந்த போராட்ட காலங்களில் எமது மாவட்ட மக்களும் மாவட்டமும் அபிவிருத்தியில் பின்தங்கி அந்நியப்பட்டிருப்பதனால் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் சிரேஷ்ட அரசியலாளர் என்ற ரீதியில் ஏனையவர்களை அரவணைத்து பயணிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது அந்த கடமையினை செவ்வனே நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. கூட்டமைப்பு தன்னை சுய பரிசோதனை செய்து தமிழ் மக்களின் மனநிலைக்கேற்றவாறு தங்களது பாதையை மாற்றியமைக்க வேண்டும்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் க…

  4. கூட்டுஒப்பந்தத்திற்குப் பின் உருவாகியுள்ள எதிர்ப்புகள் தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விவகாரம் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. முதல் தடவையாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தொழிற்சங்க கூட்டமைப்பு தவிர்த்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. மட்டுமல்லாது சில திருத்தங்களுடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய மலையக தொழிற்சங்கங்களைப்பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமது தரப்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட ஒரு தொழிற்சங்கம் கூட்டு ஒப்பந்தத்தை புறக்கணித…

  5. கூட்டுக் குற்றவாளிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 22, 2019 அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் நாட்­டில் உள்ள மோச­மான குற்­ற­வா­ளி­க­ ளுக்­கும் இடையே நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கின்­றமை இலங்கை எத்­த­கைய கீழ்­நி­லைக்­குச் சென்­றுள்­ளது என்­ப­தைத் தெளி­வா­கக் காட்­டு­கின்­றது. இந்­தி­யா­வில் மாத்­தி­ரமே இத்­த­கைய நிலமை இருக்­கின்­றது என்று எண்­ணிக் கொண்­டி­ருந்த நிலை­யில் அது இங்­கும் காணப்­ப­டு­கின்­ற­மையை எண்ணி வெட்­கித் தலை­கு­னி­ய­வேண்­டும். ஊட­கங்­கள் அனைத்­தும் டுபா­யில் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட பிர­பல போதைப்­பொ­ருள் வர்த்­த­க­ரும் பாதாள உல­கக் குழு­வொன்­றின் தலை­வ­ரு­மான மதுஷ் தொடர்­பான செய்­தி­க­ளைப் பர­ப­ரப்­பு­டன் வெளி­யிட்டு வரு­கின்­றன. இவ…

  6. கூட்டைத் தடுக்கும் ‘புறச்­சக்தி’ * விக்­னேஸ்­வ­ரனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளியே கொண்டு வரு­வதில், அவரை மாற்று அர­சியல் தலை­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு இருக்கும் பங்கைப் போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும் கணி­ச­மான பங்கு உள்­ளது. *ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் முரண்­பட்டுக் கொண்டு வெளி­யேறி வந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், அங்­கி­ருந்தும் காய்­வெட்டிக் கொண்டு, ஆனந்த சங்­க­ரியின் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் சேர்ந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்­தது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அந்தக் கூட்­டணி தோல்­வியைச் சந்­தித்…

  7. கூர்வாளின் நிழலில்-தமிழினியின் நூல் குறித்த சர்ச்சை.

  8. செங்கல்பட்டு ‘சிறப்பு’ முகாமில் இருந்து தமிழ் உணர்வைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்துவிட்ட உங்கள் சகோதரன் பேசுகிறேன், எழுதுகிறேன்... கெஞ்சவில்லை! இங்கே பெயர்தான் சிறப்பு முகாம். மற்றபடி இது ராஜபக்சேவின் வதை முகாமுக்கு முன்னோடியான முகாம்தான். தமிழகத்தில் ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாம்கள் நிறைய உள்ளன. அவற்றில் எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. யுத்தகாலத்தில் இங்கே வந்த எங்கட ஜனங்களுக்கு, வீடுகள் கட்டித் தாரோம் என்ற பெயரில் சில கொட்டகைகளை எழுப்பித் தந்திருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் தினம்தோறும் தங்களது அன்றாடத்தை நகர்த்த அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடு இன்னொரு நாட்டிடமிருந்து அகதிகளை ஏற்கிறது என்றால்... சர்வதேச சட்டங்கள் கிடக்கட்டும், மனித நேய சட்டப்…

  9. கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை தேசிய பாடசாலையாக மாற்றும் விவகாரம், பாடசாலை அபிவிருத்தி மற்றும் எங்களின் இன்றைய கல்வி முறை எப்படியான மனிதர்களை உருவாக்குகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார் சமூக, பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின். இவ்வளவு பேருக்கும் வழங்கப்படும் கல்வி என்னவென்று சொன்னால் ஏதோவொரு நிறுவனத்தின் கொத்தடிமையாக வாழ்ந்து கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தையும் பெறுமானத்தையும் இழந்து உழைக்கின்ற மிருகமாக இருந்து கொண்டு தருகிற பணத்துக்கு வேலை செய்ய தான் இந்த கல்வி முறை உள்ளது. ஒரு விழுமியம் மிக்க வாழ்க்கையை கட்டி …

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கைலா எப்ஸ்டீன் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய நிகழ்வுளில் ஒன்று. அதேபோல் மிகவும் ஆய்வுக்கு உள்ளான நிகழ்வுகளில் முக்கியமானதாக இந்தப் படுகொலை கருதப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னமும் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை குறித்த புதிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. பால் லாண்டிஸ், 88 வயதான இவர் ரகசிய புலனாய்வு முகமையின் முன்னாள் அதிகாரி. அதிபரின் மரணத்தை நெருக்கமாக அருகில் …

  11. வரலாற்றில் தேசபக்தர்கள் துரோகிகளாக்கப்பட்டதும், துரோகிகள் தேசபக்தர்களாக ஆக்கப்பட்டதும் வரலாறு நெடுகிலும் வந்து போகின்ற சம்பவங்களே. “வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் அதிபுனைவு” என்பார்கள். இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஒரு முக்கிய பிரகடனம் அப்பேர்பட்ட ஒரு வெளிப்பாடு தான். அது பலரின் கவனத்தை ஈர்த்திருக்காது. முக்கியமாக தமிழ்ச் சூழலில் அந்தச் செய்தி கவனிப்புக்கு உட்பட்டிருக்காது. 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகை ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட கெப்பட்டிபொல உள்ளிட்ட 19 பேரின் பெயர்களை 1818 ஜனவரி 10 ம் திகதி 851 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் தேசத்து…

  12. சக இனங்களை அடக்கிக்கொண்டு - தனது சுதந்திரநாளைக் கொண்டாடுகிறது ஒரு நாடு. சக இனங்களின் உரிமைகளை மறுத்துக்கொண்டும், அவர்களை மிதித்துக்கொண்டும் - அவர்களின் பிணங்களின் மீது தனது தேசியக்கொடியைப் பறக்கவிடுகிறது ஒரு நாடு. வன்முறைகளைக் கட்டவிழ்த்துக்கொண்டும், ஆயுத உற்பத்தி செய்துகொண்டும், அயல் நாட்டுக்கு இராணுவத்தை அனுப்பிக்கொண்டும் - அகிம்சை பற்றிப் பேசுகிறது ஒரு நாடு. போராடும் இனங்களின் குரல்வளையை நசுக்கிக்கொண்டு - தனது தேசிய கீதத்தை இசைக்கிறது ஒரு நாடு. ஒழியட்டும் அதன் ஆதிக்கம் - உடையட்டும் அவ்விலங்கு. ஒடுக்கப்படும் இனங்களே விடுதலை பெறுக. போராடும் இனங்களே உரிமைகள் பெறுக. http://www.4th-tamil.com/blog/?p=315

  13. கொலையாகிறது ஈழத் தமிழினம்.... தற்கொலை செய்துகொள்கிறது இந்தியத் தமிழினம்.... பொன்னிலா ஈழ மக்கள் மீதான இந்தக் கொடிய இனவெறிப் போர் ஈழத்தின் அரசியலை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விட்டிருக்கிறது. ஆமாம் வரலாற்றின் போக்கில் இளைஞர்கள் இன்று ஈழத்தின் விடுதலையைச் சுமந்திருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுகளாக தமிழகம் செய்யாததை பத்து நாட்களில் புலம்பெயர் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம்? இந்த புலம்பெயர் எழுச்சி ஆயிரக்கணக்கான இளைஞர்களை தேசீய இனவிடுதலைப் போருக்கு துணையாக களத்தில் இறக்கியிருக்கிறது. ஒரு வேளை நாம் அழிந்து போனாலும் வரலாற்றில் வாழ்வதற்கான சாத்தியங்களை ஈழப் போராட்டம் இன்று உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் தென் பகுதியை அரசியல் மயப்படுத்துவதற்க…

  14. http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8582-will-sri-lankan-government-release-kp.html Will Sri Lankan Government Release KP? Wednesday, 21 April 2010 00:00 The Indian Multi Disciplinary Monitoring Agency (MDMA) which is investigating the possible conspiracy behind the assassination of Rajiv Gandhi has recently informed that it has need to investigate KP, the former leader of the Tamil Tiger International chain presently under detention in Sri Lanka Prior to this, India’s RAW (Reasearch and Analysis Wing- intelligence service) came to Sri Lanka and questioned KP. The latter however during the investigation denied having any involvement in the …

  15. [size=3] [/size][size=3] இலங்கையில் விடுதலைப் புலிகள் பலமாகத் திகழ்ந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தயை இலகுபடுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டவர்களில் எரிக் சோல்கையின் முக்கியமானவர். நோர்வே அரசாங்கம் ஒவ்வொரு முறையும் சமாதான தூதராக அமரிகாவின் அடிமையாக உலக நாடுகளை நோக்கி அனுப்பப்படும் போது அந்த நாடுகளின் மக்களையும் விடுதலைப் போராட்டங்களையும் அழிப்பதற்காகவே அனுப்பப்படுகின்றது.[/size][size=3] இந்த நாடுகளின் அழிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்ற பின்னர், அவர்களாலேயே தயார்படுத்தப்பட்ட நபர்கள், ஐக்கிய நாடுகள் சபை, தன்னார்வ நிறுவனங்கள் போன்றன தங்கள் பங்கிற்கு களத்தில் இறங்கும். அவை மனிதாபிமான நடவடிக்கைகள், அபிவிருத்தி குறித்…

    • 6 replies
    • 1.3k views
  16. கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வரப்போகிறாரா?, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போகிறாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கம் அவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஒரு தொகுதி புலம்பெயர் ஆதரவாளர்களுடன் சென்று திரும்பியதும்- அங்கு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களும் தான் இந்தச் சந்தேகங்களுக்குக் காரணம். யாழ்ப்பாணத்தில் அவர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அடுத்து யாழ்.பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற- போரில் பாதிக்கப்பட்டோருக்கான உதவி வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்தக் கலந்…

  17. தமிழர் தாயகப் பகுதியில் இன்று சர்வதேசப் பிரதிநிதிகள் ஒருவர்பின் ஒருவராகச் சென்று தமிழ் மக்களை குசலம் விசாரிப்பதற்குக் குறைவில்லை. மக்களும் தமது உள்ளக்கிடக்கைகளையெல்லாம் அவர்களிடம் கொட்டித் தீர்க்கின்றனர். சர்வதேசப் பிரதிநிதிகளும் மக்களின் குறைகளை கேட்டுவிட்டு, சிறீலங்கா அரச பிரதிநிதிகளையும் சந்தித்து கைகுலுக்கவும் தவறவில்லை. ஆனால், சிறீலங்காப் படையினரால் பல நெடுங்காலமாக அபகரித்துவைத்துள்ள மக்களின் வதிவிடங்களும் உடமைகளும் அழிவடைந்துள்ள நிலையில், இன்று முற்றாக அழிக்கப்படுகின்றன. யாழ்.மாவட்டம் வலி. வடக்கில் மக்களின் வீடுகளையும் உடமைகளையும் அடையாளம் தெரியாதவாறு, படையினர் அழித்துவருவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டமையும் - குறித்த …

  18. ஈழத்தமிழர் இன்று எதிர் கொள்ளும் பேராபத்து, பொய்மைகள். எது உண்மை, எது பொய்... யார் சரியானவர்கள், யார் வேஷக்காரர்கள் என்பதைப் பிரித்தறிவது இன்று பெரும் பாடாயுள்ளது. விடுதலைப் புலிகள் விட்ட இடத்தி லிருந்து ஆயுதப் போராட்டத்தை, முன்நடத்த "மக்கள் விடுதலை ராணுவம்' என்ற அமைப்பு சமீபத்தில் தன்னை பிரகடனம் செய்தது. தமிழ் இணைய தளங்களெல்லாம் இச்செய்தியை தமிழர்கள் ஏதோ முல்லைத்தீவை மீளக் கைப்பற்றி விட்டதுபோல் கொட்டு முரசே கூறிக் கொண்டாடின. "மக்கள் விடுதலை ராணுவத்தின்' பிறப்பினால் ராஜபக்சே சகோதரர்கள் உதறல் பிடித்து உறக்கமின்றி தவிப்பதுபோலும் சில இணையக் கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆனால் உண்மை என்ன? மக்கள் விடுதலை ராணுவத்தை உருவாக்கியிருப்பதே ராஜபக்சே சகோ தரர்கள்தான். கருக்கொடுத்து, உர…

  19. கேபி. க்கு எதி­ராக ஏன் குற்றஞ் சுமத்­தப்­ப­ட­வில்லை? அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆற்றிய உரை ஆயுதப் போராட்டம் முடி­வுக்கு வந்து இப்­போது ஏழு வரு­டங்கள் ஆகி­விட்­டன. பெரு­ம­ளவு காலம் கடந்­து­விட்­ட­போ­திலும் தடுப்புக் காவ­லி­லுள்ள இந்தத் தமிழ் கைதி­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் ஒரு முடிவு ஏற்­ப­ட­வில்லை என்­ப­தோடு, பலர் நீண்ட காலம் தடுப்­புக்­கா­வலில் உள்­ளனர். இக் கைதிகள் தமது விடு­த­லை­யைக்­கோரி காலத்­திற்குக் காலம் பல்­வேறு எதிர்ப்­பு­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர். அதை­விடத் தீவிர குற்­றங்­க­ளுக்­காக குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கி­யி­ருக…

  20. மூணாறில் அண்மையில் நடந்த மண்சரிவில் கொல்லப்பட்ட 86 தமிழர்களின் இழப்புக்கு நீதிகோரி தமிழர்களின் பிரதிநிதியான கோமதி அவர்கள் வீதியில் போராடி வருகிறார். தமிழர்கள் கொல்லப்பட்டு 7 நாட்களுக்குப் பின்னர் இப்பகுதிக்கு விஜயம் செய்தார் கேரள முதலமைச்சர். அவரது கார் தொடரணி போகும் பாதையில் நின்று அவரிடம் நீதிகேட்க, தன் உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் கோமதியை ஏறெடுத்தும் பார்க்காத முதலமைச்சர், தனது அதிகாரிகளுடன் இடத்தைப் பார்வையிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். வீதியில் போராடியதற்காகக் கோமதியை சிறையில் அடைத்துவிட்டது கேரளக் காவல்த்துறை. தமிழர்கள் என்பதற்காக வஞ்சிக்கப்படும் எமதினத்தின் வாக்குகளை விலைபேசி பதவிக்கு வரும் உள்ளூர் அரசியல்வாதிகள், பதவிக்கு வந்தபின்னர் தமிழர்கள் என்று …

  21. இன்று பிற்பகல் கண்ணகி சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி முல்லை பெரியாறு காக்க பல்லாயிரம் பேர் கலந்து கொண்டடனர் . மாபெரும் பேரணியை மக்கள் போராளி வைகோ தலைமை ஏற்று வழி நடத்தினர் . இதில் தமிழர் நலனில் அக்கறை கொண்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர் . இந்த ஆர்பாட்டத்தை மே 17 இயக்க திருமுருகன் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார் . காணொளி மிகவிரைவில் இணைக்கப்படும். இப்போராட்டத்தின் போது பாரதிராஜா பேசுகையில், ‘’முல்லைபெரியார் அணை பிரச்சனை பற்றி நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்? ’’ என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும், ’’தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை கைவிடவேண்டும். தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்று கோரிகை வைத்தார். ‘’தமிழர்கள் இனியும் …

  22. கேலிக் கூத்தாக இருக்கும் PTA சீர்திருத்தங்கள் - அம்பிகா சற்குணநாதன் December 31, 2019 Photo: Dinuka Liyanawatte/ Reuters, IRISHTIMES கடந்த பல தசாப்தங்களாக, ஆட்சியில் எந்த அரசாங்கம் இருப்பினும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயலுமாக்கிய துஷ்பிரயோகங்கள் ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. அவை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் தன்மைக்கு ஏற்ப குறைவடைந்தன அல்லது அதிகரித்தனவேயன்றி நிறுத்தப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கூட இச்சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீதான சித்திரவதைகள் இடம்பெற்றன. எனினும், அவை குறைந்த அளவிலேயே காணப்பட்டன. கடந்த சில தசாப்தங்களாக இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது மேற்கொள்…

  23. கேள்வி:- போனவாரம் இந்தியா தனது முதலாவது விமானந்தாங்கி கப்பலை கொச்சி துறைமுகத்தில் வெள்ளோட்டம் விட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதே. இதன் பின்னணி ஏதாவது...? தர்மா, நோர்வே பதில்:- இதன் பதிலுக்கு போவதற்கு முன்னர், இந்த செய்தி சம்பந்தமாக ‘ரிவிட்டரில்’ வந்த ஒரு வசனம் இதன் பின்ணணியை அழகாக காட்டும் என்று நினைக்கிறேன். ‘கப்பல் செஞ்சோம்னு சொல்லுங்க... அது என்ன போர்க்கப்பல்..? ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை எடுத்து தொடைச்சு ‘செட்ல’ நிறுத்தப்போறீங்களா..’ என்று அந்த ‘ரிவிட்டரில்’ எழுதி இருந்தது. ராமேஸ்வரத்துக்கு மேலுள்ள கடலில் தினமும் சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டும் சிறைபிடிக்கப்பட்டும் கொண்டு செல்லப்படுவதை தடுக்கமுடியாத இந்தியக் கடற்படைக்கு விமானந்தாங்கி கப்பல…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.