Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிறீலங்காவில் கொண்டாட்டம் ஈழத்தில் கண்ணீர் தீபச்செல்வன் இலங்கையில் எப்பொழுதும் இருவேறு மனநிலைதான் நிலவுகின்றது. இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு தெற்கில் கொண்டாட்டமும் வடக்கில் கண்ணீரும் நிலவியது. இலங்கைத் தலைநகர் கொழும்பே கோலாகலமாக இருந்தது.தெருக்களில் எல்லாம் பொதுநலவாய மாநாடு தொடர்பான பதாகைகள். பலர் வாகனங்களில்கூட அதனைப் பொருத்தியிருந்தனர். சிங்கள ஊடகங்கள் எல்லாம் பொதுநலவாய மாநாட்டைக் கொண்டாடுகின்றன. இது சிறீலங்காவின் நேரம் என்றும் இது சிறீலங்காவுக்குப் பெருமை என்றும் சித்தரிக்கின்றன.தமிழ் ஊடகங்களோ இக்காலத்தில் கண்ணீரோடு புரண்டழும் தமிழ்ச்சனங்களைக் காட்டுகின்றன. பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாதெனவும் இலங்கைக்கு எதிராகவும் த…

  2. வன்னி: தெருவில் காயும் நெல் February 15, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பரந்தனிலிருந்து பூநகரிக்குச் செல்லும் வழியில் தினமும் பார்க்கிறேன், வீதி நெடுகவும் ஓரத்தில் நெல்லைக் காயப்போட்டிருக்கிறார்கள் விவசாயிகள். இது இந்த வீதியில் மட்டும்தான் நடக்கிறது என்றில்லை. வன்னியிலுள்ள பெரிய காப்பெற் வீதிகளெங்கும் நடக்கிறது. இந்த ஆண்டுதான் இது ஏதோ புதிதாக நடக்கிறது என்றுமில்லை. ஒவ்வொரு போகத்துக்கும் இதுதான் கதை. காரணம், நெல்லைக் காய வைப்பதற்கான களமேடு இல்லை என்பதே. அங்கொன்று இங்கொன்று எனச் சில களமேடுகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அந்தக் களங்களில் ஒரு நாளைக்கு ஒரு விவசாயியின் நெல்லைப் போட்டு எடுக்கவே போதாது. அதுவும் இவை 2015 க்கு முன்பு நிர்மாணிக்கப்…

  3. காகமும் வடையும் நரியும்..! July 22, 2022 ~~~ அழகு குணசீலன் ~~~ பறவைகளில் தந்திரமானது காகம். மிருகங்களில் தந்திரமானது நரி. பாலர் வகுப்பில் படித்த ஞாபகம். வடை ஒன்றைப் பறித்துக்கொண்ட காகம் மரமொன்றில் இருந்ததாம். கீழே வந்த நரி அதைக் கண்டதாம். “காக்கையரே காக்கையரே உங்கள் அழகான குரலில் கா… கா…. என்று பாடுங்கள் பார்ப்போம் என்றதாம். காக்கையரோ சொண்டைத் திறந்து பாடத்தொடங்க வடை நிலத்தில் விழ, நரி வடையை கௌவிக்கொண்டதாம் . இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் சஜீத் தலஸ் காகத்தை ரணில் நரி ஏமாற்றிய கதை இது. இலங்கை இடைக்கால ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊதிதித்தள்ளிய ஊடகங்களுக்கும், நேர்காணல் என்ற பெயரில் அளந்து கொட்…

  4. விடுப்பு மூலை: விக்கியும் கம்பவாருதியும் நந்தி முனி வன்னியப்பு வேட்டியை லோன்றியில் மினுக்கக் கொடுத்துவிட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பேப்பர் மாமா அந்தப் பக்கமாக வந்தார். பேப்பர் மாமா பல பத்திரிகைகளில் றிப்போட்டராக இருக்கிறார். ஒரு பழுத்த ஊடகவியலாளர். அப்புவைக் கண்டதும் அவர் சைக்கிளை நிறுத்தினார். பேப்பர் மாமா: என்னப்பு உதில குந்திக்கொண்டிருக்கிறியள்? அப்பு: வேட்டியை அயர்ன் பண்ண வந்தனான். பேப்பர் மாமா: வீட்டில பேரப்பிள்ளையள் அயர்ன் பண்ணாதே? அப்பு: செய்யலாம் தான். ஆனா கறன்ற் பில் எகிறுதே. ஒவ்வொரு 30 யுனிற்றுக்குப் பிறகு கறன்ற் பில் ரொக்கற்றைப் போல ஏறுதே? அதைவிட இஞ்ச அயர்ன் பண்ணலாம். பேப்பர் மாமா: அதுவும் சரிதான்... வேற என்னப்பு புதினம்? …

    • 2 replies
    • 607 views
  5. இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம். இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்…

  6. http://www.youtube.com/watch?v=B0M22bCu15A இந்த காணொளியை நீங்கள் ஏற்கனவே பார்திருப்பீர்கள். என்றாலும் இந்த கால மாற்றத்தின் பின்னர், இன்றும் கூட புலிகளின் மேல் வைக்கப்படும் சில குற்றச்சாட்டுக்கள், புத்தக வெளியீடுகளில் குறிப்பிடும் சில விடயங்கள் எந்த அளவுக்கு ஞாயமானது, உண்மையானது என்ற கேள்விக் குறிகளும் எனக்குள் எழுகின்றது. நல்லதோர் வீணை செய்தோம் ...அதை நலம் கெட புழுதியில் எறிந்துவிட்டோம்.. சொல்லடி சிவசக்தி! எங்கள் சுடர்மிகும் அறிவினை அழித்து விட்டாய்.

    • 0 replies
    • 607 views
  7. தமிழகத்தில் இந்திய வம்சாவளி இலங்கை அகதிகள் ; திருப்புமுனையாக அமைந்த ஒரு நீதிமன்றத்தீர்ப்பு கலாநிதி வி.சூரியநாராயன் தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 25,500 இந்திய வம்சாவளி தமிழ் அகதிகளின் எதிர்காலம் மீது பரந்தளவு பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வரவேற்கத்தக்க தீர்ப்பொன்றை 17 ஜூன் 2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைங்கிளையின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கியிருந்தார். தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்று இந்த அகதிகள் செயதிருக்கும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த தீர்ப்பில் நீதிபதி இந்திய அரசாங்கத்தை அறிவுறுத்தியிருந்தார். இந்தியக்குடியுரிமைக்கு விண்ணப்ப…

  8. ‘தலைக்கறிக்கு’ போட்டிபோடும் தலைநகரில் தமிழர் அரசியல் -விரான்ஸ்கி ஆட்சிக்கு வந்திருக்கும் கோட்டாபயவைத் தமிழர் தரப்பு எவ்வாறு சமாளிக்கப்போகிறது? அதற்குத் தமிழர் தரப்பு வகுத்திருக்கும் புதிய அரசியல் வியூகங்கள் என்ன? பழைய சூத்திரங்கள் இனிச் செல்லுபடியாகுமா? தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கின்ற அரசியல் கருத்துகளை வெளிப்படையாகவே தெரிவித்துவரும் கோட்டாபயவை, தமிழர் தரப்பு இனி யாரை வைத்து மடக்கப்போகிறது? என்றெல்லாம் கேள்விகள், சந்தேகங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றபோது, தமிழர் தரப்போ, புதிய அரசியல் சிக்கல்களோடு குத்திமுறிந்துகொண்டிருப்பது, அண்மைக்கால அரசியல் நகர்வுகள் மூலம் வெளிச்சமாகி இருக்கிறது. அதாவது, கொழும்பு தேர்தல் மாவட…

  9. ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள்? (வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2010 13:59) இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் லங்கா இன்டர்நெட் நிறுவனத்தின் உதவி பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவ…

  10. ராஜபக்ஷவினரது அரசியலின் விளைவு By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:15 PM (சத்ரியன்) “வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக செல்லும் மருத்துவர்கள் மீளத்திரும்பமாட்டார்கள். அவர்கள் சிறிது காலத்துக்கு, டொலரை அனுப்பினாலும், குடும்பத்துடன் புலம்பெயர்ந்து விடுவார்கள். அவர்களால் அரசாங்கத்துக்கு எந்த வருமானமும் கிடைக்காது” மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவேண்டாம் அல்லது குறைந்தபட்சம் அவர் அவ்வாறு வரப்போகிறேன் என்று கூறாமல் இருந்தால் கூடப் போதும் என, அண்மையில் கொழும்பில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க. அதற்கு அவர் குறிப்பிட்டிருக்கின்ற காரணம் அரசியல் நோக்கி…

  11. யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், ஜோன் பிஷ்சரின் கீழே உள்ள டுவிட்டர் பக்கத்திற்கு சென்று உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி கிளியவன்

  12. அமெரிக்க சிறை செல்வாரா மகிந்தா மச்சான்? அமெரிக்காவில் கிறீன் கார்ட் வைத்திருந்து, தேயிலை கொமிசன் யாவாரம் பார்த்துக்கொண்டிருந்தவர் மகிந்தர் மச்சான் ஜாலியா விக்கிரமசூரியா. மகிந்தரின் மச்சான்மார்கள் அனைவரும் பக்கா சோக்கு பேர்வழிகள். மனைவி சிரானியின் சகோதரன் சிறிலங்கன் விமான நிறுவன தலைவராகி, செய்த பேய்க்கூத்துகளால் லாபத்தில் இயங்கிய நிறுவனம், மகா நட்டத்தில், ரிம்மில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த ஜாலியா மச்சான், மகிந்தா ஜனாதிபதி ஆகியதும், லாஸ்ஏஞ்செல்ஸ் நகரத்தில் இருந்த இலங்கை துணை தூதராக ஆக்கப்பட்டார். விரைவில் வாசிங்டன் தலை நகரத்தில், இலங்கையின் அமெரிக்க தூதரானார். மகிந்த மச்சான் எண்டால் சும்மாவா.... நகரத்தின் பிரபலமான இடத்தில் இருந்த தூதரகத்தினை, வெள…

  13. காலத்தின் கட்டாயமாக வலிக்கு மருந்து புலம்பெயர் தமிழீழத்திடமே!! http://www.nerudal.com/nerudal.15928.html http://www.nerudal.com/nerudal.15928.html உயிரினும் மேலான ஈழப்போராட்டத்தை, பயங்கரவாதமாகச்சித்தரித்து, உலக அரங்கில் தமிழருக்கு அவப்பெயர் உண்டாவதற்கும். பெருத்த பின்னடைவு உயிர் அழிவுகளுக்கும் எடுகோலாகி, உலகம் முழுவதையும் திசைதிருப்பி பெருத்த பிரச்சாரம் செய்து, வரலாற்றில் மறக்க முடியா வடுவையும் “வலியையும்” ஏற்படுத்தி, ஜீரணிக்க முடியாத கொடுமையான சதியை, திட்டமிட்டு தமிழர் மீது கொட்டி மண் போட்டவர்கள் எவர்?… இலங்கையுடன் சேர்ந்து இந்தியா என்ற சுயநலவாதிகள் தானே போராட்டத்தை பயங்கரவாதமென உலக நாடுகள் தடை விதிக்கவேண்டுமென ஆரம்பப் புள்ளியைப்போட்டு த…

    • 1 reply
    • 605 views
  14. ஹிஸ்புல்லாஹ்வின் ‘கணக்கு’ மொஹமட் பாதுஷா ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னர், அது தொடர்பில் ஓர் அனுமானமும் திட்டமும் இருக்கும். அது விடயத்தில் காணப்படும் நிகழ்தகவுகள் என்ன என்பது பற்றியும், இலாப நட்டம், அனுகூலங்கள், பிரதிகூலங்கள் பற்றியும் ஒரு திட்டவகுப்பு நிச்சமாக இருக்கும். இதை மனதால் கூட்டிக் கழித்துப் பார்த்தே, அந்தக் காரியத்தில் இறங்குவதா இல்லையா என்ற முடிவை எடுப்பது வழமை. இந்தத் தேர்தல் காலத்திலும், இவ்வாறான முடிவையே அரசியல்வாதிகள் எடுத்திருக்கின்றார்கள். சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்‌ஷ, அநுர குமார திஸாநாயக்க தொடக்கம், இத்தேர்தலில் தனி முஸ்லிம் வேட்பாளர் என்ற சுலோகத்துடன் களமிறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வரை, எ…

  15. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவாரென ஜனாதிபதித் தேர்தலின் போது ஆரம்பத்திலேயே தெரியவந்தது. சூழலைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தி தனது தேர்தல் பிரசாரங்களுக்கு போஸ்டர், பொலித்தீன் என்பவற்றை அவர் பாவிக்கவில்லை. இதனை ஏனைய வேட்பாளர்களும் பின்பற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் தனது அரசியல் மேடையை ஏனைய வேட்பாளர்கள் மீது சேறு பூசுவதற்காக பாவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தனது எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையே மக்களுக்குத் தெரிவித்தார். தேர்தல் போட்டிக்கு முகம்கொடுத்து எதிராளியைத் தோற்படிப்பது அரசியலில் இடம்பெறும் சிறப்பு விடயமாகும். அதற்குப் பதிலாக அதிகாரத்திலிருந்த கட்சி பலவிதமான தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்தது. அது கோட்டாபயவை தேர்தலில…

    • 0 replies
    • 604 views
  16. தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை மாற்ற வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அதுநாள்வரை சென்னை ராஜதானியில் இருந்த சிலபகுதிகள் புதிதாக உருவான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த கு காமராஜர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த சின்னமே இன்று வரை தமிழக அரசின் சின்னமாக தொடர்ந்…

  17. வருடங்கள் வெகுவாகவே உருண்டோடி விடுகின்றன. இக்காலகட்டத்தில் எதனை நாம் சாதித்தோம் எம்பதை வைத்தே அவ் வருடத்தின் வெற்றி, தோல்வியை நிர்மாணிக்க முடியும். தமிழீழ விடுதலையை மூச்சாக சுமந்து மாண்டவர்களின் கனவுகள் அனைத்தையும் சிங்கள ஏகாதிபத்திய அரசின் இராணுவ கட்டமைப்பு மே 2009-இல் அழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்தது. மாவீரர்கள் என்பவர்கள் மரணத்தையும் வென்றவர்கள் என்பதை சிங்கள அரசுகள் உணரவில்லை. புனிதமானவர்கள் எப்பொழுதுமே மக்களுடன் வாழ்வார்கள். அய்யன் வள்ளுவர், புத்தர் போன்ற மகான்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தாலும் அவர்களைப் பூசித்து வழிபடுகிறார்கள் பல கோடி மக்கள். ஆகவே இப்புனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக அவர்களின் குறிக…

  18. மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது? [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 06:57.17 பி.ப | இன்போ தமிழ் ] சுதந்திரதின உரையில் சிறீலங்கா ஜனாதிபதி கூறியவை தொடர்பில் உருப்படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? இலங்கையின் 62 ஆவது சுதந்திரதினம் கண்டி மாநகரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி அன்று பிரித்தானிய கொலனித்துவவாதிகள் தமக்கு விசுவாசமான இலங்கையின் நிலவுடைமை வழிவந்த மேட்டுக்குடியினரின் கைகளில் இச் "சுதந்திரத்தைக் கையளித்துச் சென்றனர். இந்த சுதந்திரம் யாருக்கு யாரால் ஏன் வழங்கப்பட்டது என்று ஒரு கேள்வி எழுப்பி அதற்கு விடைதேடி எழுத முற்பட்டால் பக்கம் பக்கமாக எழுத முடியும். விவசாயிகளும்…

    • 0 replies
    • 604 views
  19. ஈழசெய்தி தளத்திற்கு............... “நான் தமிழ்செல்வன் (தமிழீழத்தை பிறப்பிடமாக கொண்ட நான் இப்போது இருப்பது தமிழகத்தில்) ஓர் தமிழ் உணர்வாளர் வீட்டில், ஈழ இணையம் நான் அனுப்பும் இந்த காணொலியை எம் தமிழ் சொந்தங்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம் தஞ்சையில் நடந்த ஈழத் தமிழருக்கான வாழ்வுரிமை மாநாட்டில் கவிஞர் சீதையின் மைந்தனால் பாடப்பட்டதலைவன் வருவான் தமிழீழம் மலரும் என்ற இக் கவியை உங்கள் தளத்தின் ஊடாக ஒலிபெறப்ப வேண்டும். தமிழின துரோகி கருணாநிதியின் செம்மொழி மாநாடு வரை உங்கள் தளத்தில் வைத்திருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கவியரங்கத்தில் பாடப்பட்ட கவியின் (More…) http://www.dailymotion.com/video/xc6p86_nigf_news நன்றி - ஈழம் இணையம…

    • 0 replies
    • 603 views
  20. பாலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது - பி.ஏ.காதர் பலஸ்தீனியர்களின் அனுபவம்: ஐ.நா. யூன் 1946 முதல் மே 1948 வரையிலான காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் வாழ்ந்து அதன் பின்னர் வெளியேற்றப்பட்டவர்களை பலஸ்தீன அகதிகள் என அழைக்கிறது. 1947ல் பலஸ்தீன பிரிவினையை ஐ.நா. அங்கீகரித்த பின்னர் தொடங்கிய பலஸ்தீனப் படுகொலைகளை அடுத்து குறிப்பாக 1948 இஸ்ரேல் - அராபு யுத்தத்தை தொடர்ந்து 85 வீதமான பலஸ்தீனயர்கள் தமது நாட்டை விட்டு வெளியேறினர். ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான புள்ளிவிபரப்படி பலஸ்தீனயர்களின் மொத்த சனத் தொகையில் 30 சத வீதமான மக்கள் - அதாவது 4,966,700 பேர் - தற்போது ஜோர்தானிலும் (1,979,580 பேர்) லெபனானிலும் (436,154 பேர்) சிரியாவிலும் (486,946) காசாவிலும்…

  21. டாபி லக்குஸ்ட் பிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் …

  22. "டெல்லியையும் - காங்கிரசையும் - ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்த துடைப்பம்" டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஆம் ஆத்மி கட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியது. கட்சியின் அதிகாரபூரவ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறும்பதிவு சேவையான ட்விட்டரையும் கட்சி தீவிரமாக பயன்படுத்த…

  23. Started by Athavan CH,

    • 9 replies
    • 603 views
  24. 'தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்’ என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது. 'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். இவ்வாறு ஜூனியர் விகடன் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. ''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீ​ரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.