Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=4]"நாமே மாற்று நாம் தமிழரே மாற்று" என்று முழக்கத்தோடு நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நிகழ்த்திய உரையை கீழே உள்ள இணைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]நாம் தமிழர் அரசியல் பாதை அதன் மேல் வைக்கப்பட்ட குற்றசாட்டு, நாம் தமிழர் எதிர்கால அரசியல் என அனைத்தையும் விளக்குகிறார்,[/size] [size=4] [/size] http://youtu.be/6mmwvp8lSmA [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  2. நிலத்தடி நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும்!! பதிவேற்றிய காலம்: Apr 11, 2019 சுன்­னா கம் நிலத்­தடி தண்­ணீ­ரில் கழிவு ஒயில் கலக்­கப்­பட்­டமை தொடர்­பாக இடம்­பெற்ற வழக்­கில் உயர் நீதி­மன்­றம் வழங்­கிய தீர்ப்பு பாராட்­டுக்­கு­ரி­யது. மின்­சார சபை யின் ஏற்­பாட்­டில் சுன்­னா கம் மின்­சார நிலை யப் பகு­தி­யில் இயங்­கி­வந்த தனி­யார் நிறு­வ னம் ஒன்று மின்­சா ரத்தை உற்­பத்தி செய்து வந்­தது. இதன்­போது வெளி­யேற்­றப்­பட்ட கழிவு ஒயில் மற்­றும் ஏனைய கழி­வு­கள் நிலத்­த டித் தண்­ணீர் கலந்து அந்த தண்­ணீ­ரைப் பயன்­ப டுத்தி வந்த மக்­கள் பெரும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற னர். மின்­சார நிலைய வளா கத்­தி­னுள் குளம் போன்று கழிவு ஒயில் தேங்கி நின்­றதை அ…

  3. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென் பகுதியை சேர்ந்த இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தவிர ஏனைய எந்த கூட்டணியானாலும் அதனுடன் இணைந்து போட்டியிட தயார் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஈ.பி.டி.பி கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இடதுசாரி கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருவதால், அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஈ…

  4. கோ ஹோம் கோத்தா ( Go Home Gotta ) March 25, 2022 கஜமுகன் கோத்தபாய அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியது. அது தவிர, மக்கள் போராட்டங்களில் “Go Gotta Go” என்ற வாசகமே அதிகளவாக உச்சரிக்கப்படும் போராட்ட கோஷமாக தற்பொழுது மாறியுள்ளது. கோட்டாபயவின் தோல்வியை வெளிப்படையாக, அதுவும் அவரின் ஆதரவராளர்களே விமர்சிக்கும் நிலைமை தற்பொழுது வந்துவிட்டது. நானாக இப்பதவிக்கு வரவில்லை நீங்கள்தான் என்னை கொண்டுவந்தீர்கள் என்று சொல்லித் தப்பிக்கும் நிலைக்…

    • 4 replies
    • 551 views
  5. PEOPLE NEVER LOST HISTORY மக்கள் வரலாற்றை இழப்பதில்லை. -வ.ஐ.ச.ஜெயபாலன் Dr. Alush Gashi who played a Major role in the independence of Kosovo to Deliver Mullivaikal Memorial Lecture: TGTE . மேற்படி மின்னஞ்சல் அனுப்பியவருக்கு நான் எழுதிய பதிலை இணைத்துள்ளேன். கோசோவோ, எரித்தியா, கிழக்கு ரீமோர், தென் சூடான் போன்ற நாடுகளின் இராச தந்திரத்தை பின்பற்றியிருந்தால் பேச்சுவார்த்தை வடகிழக்கு மாகாண தேர்தல் இணைப்பட்ச்சி சிக்கினால் சுயாட்ச்சி தனிநாடு என்கிற பாதையில் முன்னேறி இருக்கலாம். எங்களுக்கும் விடிந்திருக்கும். நான் அனுப்பிய பதில் இதுதான். “உருப்பட அவசியமான திசை. சமாதான ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டு சுயநிர்ணய உரிமை நோக்கி இயன்றவரை முன்னேறுதல் பற்றிய அடிப்படை இராஜதந்திர அற…

    • 1 reply
    • 550 views
  6. பொதுபலசேனாவுக்கு எங்கிருந்தோ பணமழை பொழிகின்றது. எங்கிருந்தோ தைரியம் வழங்கப்படுகின்றது. கண்டிப்பாக பிண்ணணி ஒன்று செயற்படுகின்றது. இவற்றில் சந்தேகமேயில்லை. அமெரிக்கா இலகுவாக உள்நுழையப் போகின்றது என்ற எச்சரிக்கையை உத்தம ஜனாதிபதிக்கும் முப்படைக்கும் விடுக்கின்றேன். ஒரு அமைச்சுக்குள் எப்படி பொதுபலசேனா உள்நுழைய முடியும் ? ஞானசார தேரா் புத்தரை மதிக்கவில்லை. ஞானசார தேரா் ஜனாதிபதி ராஜபக்ஷவை மதிக்கவில்லை. பிரதமா் ஜயரத்னவை மதிக்கவில்லை. சட்டமா அதிபரை மதிக்கவில்லை. பொலிஸ் மா அதிபரை மதிக்கவில்லை. தலைமை நீதிபதியை மதிக்கவில்லை .காவல்துறை பேச்சாளா் அஜித் ரோஹனாவை மதிக்கவில்லை. சட்டத்தரணிகள் சங்கத்தை மதிக்கவில்லை. மதநல்லிணக்க குழுக்களை மதிக்கவில்லை. பௌத்த மதஉயா்பீடத்தை மதிக்கவில்லை…. இப்ப…

  7. இரு கள­மு­னை­க­ளி­லும் போரா­டி­யே­யாக வேண்­டும் வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான அரச தலை­வர் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் தமி­ழர் தரப்பு பற்­கேற்­பதா இல்­லையா என்­கிற விவா­தம் தொடங்­கி­யுள்­ளது. இது வெறும் விவா­த­மாக மட்­டுமே இருந்­தி­ருந்­தால், அது பற்றி மக்­க­ளும் பெரி­தாக அலட்­டிக்­கொண்­டி­ருக்­கப்­போ­வ­தில்லை. ஆனால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும் இடை­யி­லான முரண்­பாட்­டின் நீட்­சி­யாக இந்த விவ­கா­ர­மும் எழுந்­துள்­ள­தால், அதன் மீது மக்­க­ளின் கவ­னம் குவிக்­கப்­ப­டு­வ­தும் தவிர்க்க முடி­யா­த­து­தான். இந்­தச் செய­ல­ணி­யில் வடக்­குத் த…

  8. ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள் என்று கொக்கரித்த சிங்கள அரசு, இன்று முன்னிலும் விட அடக்குமுறை ஆட்சியை நடத்துகிறது. விசாரணையின்றி தமிழ் மக்களை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்வது தொடங்கி, கைதிகளை அடித்துக் கொல்லும் நிலைவரை சிங்கள அரச பயங்கரவாதிகள் செய்கிறார்கள். நூறு முள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்குமளவு தமிழர்களின் பரிதாப நிலையே இன்று நிலவுகிறது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் குகைக்குள் இருந்து கொண்டு மூச்சுவிடும் தமிழ் அரசியல்வாதிகளினால் வெளிப்படையான எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. மறைமுகமாக சில இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளையே தமிழ் அரசியல்வாதிகள் (தமிழ்த் தேசிய முன்னணி அரசியல்வாதிகளுக்…

  9. தேடி வந்தவனை துடைப்பக் கட்டையால் அடித்துவிட்டு செம்புத்தண்ணீர் கொடுத்து உபசரித்த கதையாக’ மகிந்தரை இலண்டனுக்கு அழைத்து உரிய மரியாதைகளையும், கூடவே அவமரியாதைகளையும் செலுத்திவிட்டு பிரித்தானியா வழியனுப்பியுள்ளது. 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வந்து வெறும் கையுடன் திரும்பிச் சென்ற பொழுது ஏற்பட்டதைவிட மிகப் பெரும் அவமானம் இம்முறை மகிந்தருக்கு ஏற்பட்டுள்ளது. விழிபிதுங்கிய நிலையில் கூனிக்குறுகி எலிசபெத் மகாராணியாரின் விருந்துபசாரத்தில் மகிந்தர் கலந்து கொண்டமை இதனைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றது. இலண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் மகிந்தருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் உட்பட சகல நிகழ்வுகளும் தமது காதுகளுக்கு எட்டியிருந்தாலும்கூட, அவற…

  10. தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….? October 13, 2024 — அழகு குணசீலன் — மலிந்தால் எல்லாம் சந்தைக்கு வரும் என்று சொல்வார்கள். அதுதான் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய போலி அரசியலுக்கு நடந்திருக்கிறது. சகல தமிழ்த்தேசிய போலிகளும் தனித்தும், கூட்டாகவும் கொள்ளி கொத்துவது போன்று கொத்து…கொத்து…எனக் கொத்தி குறுக்காகவும், நெடுக்காகவும் பிளந்து தமிழரசுக்கு கொள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு வந்து சந்திச்சந்தையில் விட்டிருக்கிறார்கள். ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிரிந்த பழைய கதையை விடுவோம். அதற்கு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட ஒரு நியாயமான காரணம் வெளியில் சொல்லுவதற்கு இருந்தது. அண்மைய கடந்த 20 ஆண்டுகளை, தமிழ்த்தேசிய கூ…

  11. இலங்கை இராணுவ அதிகாரிகள் மூவருக்கு எதிராக கனடா பயண தடைகளை விதிக்கலாம் By RAJEEBAN 09 OCT, 2022 | 01:29 PM கனடா இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர். கனடாவே இது தொடர்பான முதல்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது,கனடா மூன்று இராணுவஅதிகாரிகளிற்கு எதிராக தடைவிதிக்கலாம் இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் தடை நடவடிக்கைளை முன்னெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங…

  12. விடுப்பு மூலை: லாபம் தேசியம் நந்தி முனி மேலுலகத்தில் ஒரு மதுக் கடையில் சிவராமும் லசந்த விக்கிரமதுங்கவும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக்கொண்டார்கள். நாட்டில் ஜெனிவாக் காய்ச்சல் உச்சத்தில் நிற்கும் ஒரு காலத்தில் சந்திக்க நேர்ந்தது, அதுவும் மதுச்சாலையில் அப்பிடியொரு கொம்பனி கிடைத்தது. இருவருக்குமே ஆனந்தம்தான். சிவராம்: இருங்கோ லசந்த. என்ன குடிங்கிறீங்கள். லசந்த: நீங்கள் என்னத்துக்கு ஓடர் பண்ணினனீங்களோ அதையே குடிப்பம், அதையே சாப்பிடுவம். குடிக்கிறதவிட எதக் கதைக்கப்போறம் எண்டதுதான் இஞ்ச முக்கியம். அதுவும் இந்த நாட்களில. சிவராம்: உண்மைதான்... லசந்த: அப்ப சொல்லுங்கோ உங்கட பக்கம் என்ன புதினம்? சிவராம்: புதினமென்ன? ஊடகங்கள் தாற புதினத்தவிடவும் ஊடகங்கள் தான் ப…

  13. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை எப்படி யாவது அடக்கி ஒடுக்க வேண்டுமென்பதில் சிங்கள அரசு உறுதியாக இருக்கிறது. சிறீலங்கா என்பது தனிச்சிங்களத் தீவென்றும் இங்கு தமிழர்கள் என்ற இனம் வந்தேறு குடிகளென்றும் காலத்திற்குக் காலம் கூறிவருகின்ற சிங்கள அரசியல்வாதிகள் தற்போது அதனை நிலை நிறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் சிறீலங்காவில் தமிழ் மக்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கக்கூடிய சக்திகள் எதுவுமே இல்லை. முப்படைகளுடன் கூடிய பலம் பொருந்திய இராணுவக் கட்டமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் இனவெறி அரசு சிதைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் சக்தி இல்லாதொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது முற்று முழுதான வெறுமையை நோக்கி …

  14. பெல்ஜியம் கொலனியாக இருந்து விடுதலை அடைந்த சில காலங்களிலே நாட்டின் ஜனாதிபதி முபுட்டுவுக்கும் Joseph-Désiré Mobutu. பிரதமர் லுமும்பாவுக்கும் Patrice Lumumba இடையே உண்டாக்கிய இழுபறி பெரும் ரணகளமாகியது. நாட்டினை இரும்புக் கரம் கொண்டு ஆள முனைந்த ஜனாதிபதிக்கும், தேசியவாதியாக பிரதமருக்கும் நடந்த பெரும் கலம்பகத்தில், ஜனாதிபதி அமெரிக்காவின் உதவியையும், பிரதமர் சோவியத் உதவியையும் கோர... பிறகென்ன பனிப்போரின் நீட்ச்சி ஆபிரிக்கா வரை நீள.... பிரதமர் உட்பட 100,000 பேர், 1961 - 1965 காலப் பகுதியில் கொல்லப் பட்டனர். சாதாரணமாக தொடங்கிய சிறிய பிரச்சனை ஒரு சர்வதேச பிரச்சனையாகி, வெளி நாட்டு துருப்புகள் உள்ளே வரவும், பிரதமர் உள்பட பல உயிர்களை காவு வாங்கியதுடன் மிக மோசமான முடிவாக, இந…

  15. இலங்கையின் முடிவுறாத போர் வட இந்தியாவில் வெளியாகும் " The Pioneer " என்ற நாளிதழில் பிரியதர்சி டற்றா [Priyadarshi Dutta ] என்ற இந்திய ஊடகவியலாளர் 'இலங்கையின் முடிவுறாத போர்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். ஈழத்தமிழர்பிரச்சினைபற்றி நன்றாக அறிந்தவராக அவர் தமது கருத்துகளை அதில் முன்வைக்கிறார். தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எதிர்த்து நெருக்கடி கொடுத்ததினால் இந்தியஅரசு அமெரிக்காவின் ஜெனிவாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இங்ஙனம் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததின்மூலம் ஈழத்தமிழர்கள் அரசியல் அனாதைகள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார். எனினும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியஅரசு இலங்கைக்க…

  16. எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் ஆனந்த சங்கரி அவர்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு கிடைத்த எதிர்க்­கட்சி தலைவர் பதவி என்­பது பிர­தமர் கொடுத்த பிச்­சை­யாகும். அது உரி­மை ­யாகக் கிடைக்­க­ வில்லை எனத் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் வீ.ஆனந்­த­சங்­கரி அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார். இதுவும் மற்றொரு வளமையான ஆனந்த சங்கரி அவர்களது அர்த்தமில்லாத அறிக்கைதான். ரணிலுக்கு அதிகம் பிடிக்காத நபர் சம்பந்தன் ஐயாதான் என்பது உலகறிந்த ரகசியம். ரணில் ஆட விரும்புகிற ஆட்டம் வேறுமவர் ரஜபக்ச சார்பு எதிர்கட்ச்சி அமைந்தால் ஜனாதிபதி சிறிசேனாவுக்கு செக் வைப்பது சாத்தியமாகும் என கருதி இருக்க வேணும்.. இத்தகைய ஒரு சூழல் ரணிலை முடிசூடா மன்னனாக்…

    • 8 replies
    • 548 views
  17. தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? தேசிய மக்கள் கட்சியினர் நேற்றைய‌ பாராளுமன்றத் தேர்தல்களில் அடைந்திருக்கும் பெரும்பான்மை வெற்றியின் ஊடாக அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர். இக்கட்சியினர் முன்னர் தமிழ் மக்கள் தொடர்பாக சில விடயங்களைச் செய்வதாக உறுதியளித்திருந்தார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை அடைந்திருக்கும் இன்றைய நிலையில் இக்கட்சியினர் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வாறான விடயங்களைச் செய்யலாம் என்பதுபற்றிப் பார்க்கலாம். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இக்கட்சியினர் 159 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இவ்வாற…

  18. 20 நாள்களுக்குப் பிறகு தடுப்பூசியினால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் மூலம் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. இன்னும் சொல்லப்போனால் வாய்ப்பே இல்லை எனலாம். பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த், கோவிட்டுக்கு பலியானது மிகவும் வருந்தத்தக்கது. வயதும் அதிகமில்லை 54-தான். கோலிவுட் முழுவதும் கலங்கி நிற்கிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடங்கி இன்று கே.வி.ஆனந்த் வரை எத்தனை பலிகள் திரையுலகிலிருந்து. இந்நிலையில், அவர் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலவுகின்றன. கே.வி.ஆனந்த் 20 நாள்களுக்கு முன் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கிறார். ஆனாலும், சமீபத்தில் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நெஞ்சுவலி என்று மருத்த…

  19. இலங்கை பொருளாதார நெருக்கடி: "முடிந்தவரை உதவிகளை வழங்குவோம் என ஜெய்சங்கர் உறுதியளித்தார்" - இலங்கை எம்.பி ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2022, 05:42 GMT பட மூலாதாரம்,TPA MEDIA UNIT இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசிய …

  20. தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் நமது மக்களின் தேசியப் பங்களிப்பும் திகதி: 01.03.2009 // தமிழீழம் // [] உலகெங்கும் பரந்து வாழும் நம் தமிழ் பேசும் மக்கள் முன் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எழுந்துள்ள பல கேள்விகளுள் முதன்மையானது, நம் தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பங்களிப்பு பற்றியதுமாகும் என்பதனை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எமது சுதந்திரப் போராட்டம் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் முளைவிட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகி முப்படைகளுடன் வெற்றிநடையிட்டும் வருகையில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுடன் சிங்கள சிறிலங்கா அரசு இறுதியாகச் செய்த "யுத்த நி…

    • 0 replies
    • 547 views
  21. காணொளி: சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட தமிழ்க் காணொளி... http://www.youtube.com/watch?feature=player_embedded&v=XyKOmicZSCs http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9821:2013-10-31-21-11-36&catid=1:latest-news&Itemid=18

  22. இலங்கைத் தமிழர் அரசியலில் அடுத்தது என்ன....? இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த மூன்று தசாப்தகால அகிம்சைப் போராட்டங்களும் அவற்றுக்குப் பின்னரான மூன்று தசாப்தங்களில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் முன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து வந்த நாட்களில் பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகளில் இலங்கைத் தமிழ் மக…

    • 1 reply
    • 546 views
  23. கிழக்கு மாகாணத்தில் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அம்பாறை ஒன்று. மாவட்டத்தின் எல்லைப் பகுதி தமிழ் கிராமங்கள் விசேட அதிரடிப்படைகளினால் பல தடவைகள் தாக்கியழிக்கப்பட்டதுடன், இனப்படுகொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்காக முஸ்லீம் காடயர்கள் சிங்கள படைகளுடன் இணைந்து ஊர்காவல் படையினர் என்ற போர்வையில் தமிழர்களை அவர்களின் பூர்வீக காணிகளிலிருந்து விரட்டியடித்ததுடன், பலரை படுகொலை செய்தனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்கள் சிங்களம் மற்றும் முஸ்லீங்களால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இன்றும் மீள்குடியேற்றப்படாமல் நில ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடு…

  24. தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்களா? அல்லது ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றத்தைக்கொடுப்பார்களா? இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் இத்தேர்தலை எவ்வாறு அணுகவேண்டும்? இதற்கு கடந்தகால செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும். மிகவும் சுருக்கமாகச் சொல்லப்போனால் சுதந்திரத்தின் பின் (1948) வெள்ளையன் வெளியேற்றத்தின் பின் என்பது சுதந்திரத்தின் பின் என்று சொல்வதைவிட பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வெள்ளையக் காலத்தில் இருந்த சுதந்திரம் இன்று அணுவளவும் இல்லை. தமிழர்களின் உரிமைகளை இலங்கை ஆட்சிக்கட்டில் வருபவர்கள் மாறி மாறி நசுக்கத்தொடங்கியமை அதன் பின் அகிம்சைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு அடி உதை பேச்சுவார்த்தை என்ற ரீதியில் கைச்சாத்திடலும்இ நடைமுறை…

  25. அப்துல் வஹ்ஹாப் நஸார் தீனின் போலியான புகார் குறித்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பத்திரிகை அறிக்கை: அப்துல் வஹ்ஹாப் நஸார்தீன் என்பவர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பாளராகவும், தலைமை அலுவலக கணனித்துறை பணியாளராகவும் கடந்த இரண்டு வருடங்களாய் கடமையாற்றி வந்தார். கடந்த 10.05.2014 அன்று பி.ப.2.30 மணியளவில் வங்கியில் பணம் எடுத்துவரச் செல்வதாகக் கூறி அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றவர், சரியாக பி.ப.3.33 மணிக்கு அமைப்பின் துணைத் தலைவரோடு தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, தான் மருதானை சம்பத் வங்கிக்கு வந்த சமையம், மூன்று நபர்கள் தம்மை போலிஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்தியதோடு, தனது மணிப்பேர்ஸை எடுத்து ஆராய்ந்து விட்டு அதில் அமைப்பின் அங்கத்துவ அடையாள அட்டையை கண்டவுடன் தன்…

    • 0 replies
    • 546 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.