Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள் சில. தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம். 1. முகப்பு பக்க அளவு: உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்த…

    • 0 replies
    • 1k views
  2. உங்கள் கணணி பற்றி சகல விடயங்களையும் அறிந்து தருகிறது. இதை உங்கள் கணணியில் பதிவதன் ஊடாக உங்களது கணணியின் சகல உறுப்புகளையும் தெரிந்து கொள்ளுங்கள். http://www.commentcamarche.net/download/telecharger-116-everest-home-edition

  3. உங்கள் கணனித்திரையில் கடல் அலையடிக்க

  4. உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா என்பதை கண்டறிய பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்... படி-1: முதலில் நோட்பாடினை ஓப்பன் செய்யவும். படி-2: அதில் CreateObject("SAPI.SpVoice").Speak"Hello" என்று டைப் செய்யவும்.. படி-3: அதனை computer_gender.vbs என்ற பெயரில் சேமிக்கவும். படி-4: இப்பொழுது நோட்பேடினை க்ளோஸ் செய்துவிட்டு சேவ் செய்த பைலினை ஓப்பன் செய்யவும்.. அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் பாலினம்... :) படித்ததில் மனதில் பதிந்தது

  5. உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய Build a PC  கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி விபரம் வேண்டுபவர்கள் கம்ப்யூட்டர் பாகங்கள் பக்கத்தை முதலில் பார்க்கவும். பாகங்கள் வாங்குதல்: உங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப கம்ப்யூட்டரில் அமைக்கப் போகும் பாகங்களைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவற்றின் விலைகள். தற்போது போட்டி காரணமாகவும், மிக எளிதில் கிடைப்பதாலும் விலைகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கின்றன. எனினும் விலையை விட, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சுறுசுறுப்பை முக்கியமாக கவனித்து வாங்குதல் நல்லது. வாங்கும் பாகங்களுக்கு எவ்வளவு காலம் வாரண்டி என்பது போன்…

    • 1 reply
    • 2.6k views
  6. உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம். கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இ…

  7. படத்தின் காப்புரிமை Getty Images உங்கள் செல்போனில் உள்ள எல்லா விவரங்களையும் - மறைக்குறியீடு செய்யப்பட்ட தகவல்கள் உள்பட - எல்லாவற்றையும் அணுகும் வகையில், தொலைவில் இருந்தே உங்களுடைய செல்போனில் வேவுபார்க்கும் ஒரு மென்பொருளை ஹேக்கர்கள் பதிவு செய்தால், உங்கள் செல்போனில் மைக்ரோபோன் மற்றும் கேமராவையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியும் என்றால் என்ன நடக்கும் என கற்பனை செய்து பாருங்கள். மக்கள் பலருக்கும் அவர்களுடைய ஸ்மார்ட்போன் என்பது உலகைக் காணும் ஜன்னலாக இருக்கிறது. ஆனால், உங்களுடைய அந்தரங்க வாழ்க்கையை வெளியில் காட்டும் ஜன்னலாகவும் அது இருந்தால் என்னவாகும்? …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES 1 நவம்பர் 2023, 02:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள எதிர்கட்சித்தலைவர்கள், எம்பி.க்கள் மற்றும் பிரபல பத்திரிகையாளர்களின் ஐபோன்களை குறிவைத்து சைபர் தாக்குதலுக்கான முயற்சிகள் நடந்ததாக ஐபோன் நிறுவனம் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை குறிஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் அனுப்பியது. அந்த எச்சரிக்கை குறுஞ்செய்தியில், “அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள், உங்கள் ஐபோனைத் தாக்கலாம். அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய உங்கள் ஐபோனை, குறிவைக்கிறார்கள் என்று ஆப்பிள் நம்புகிறது." …

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பேட்டரிகள் சூடானால் விரைவாக சார்ஜ் இழக்கின்றன. அவற்றைக் குளிர்விப்பதும் கடினமாகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,மணீஷ் பாண்டே பதவி,பிபிசி செய்திகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வெளியே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டபடியே உங்கள் மொபைல் ஃபோனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்கள் மொபைல் திரையில், ஃபோன் மிகவும் சூடாகிவிட்டது, அதனால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்ற செய்தி பளிச்சிடுகிறது. இன்ஸ்டாகிராம் இல்லாமல் இப்போது என்ன செய்வீர்கள்? நண்பர்களோடு பேசுவீர்களா? காலாற நடந்த…

  10. வாட்ஸாப் செயலியில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் செல்போன்கள் மற்றும் இதர சாதனங்களில் வேவு பார்க்கும் மென்பொருள்களை தொலை கட்டுப்பாடு மூலமாகவே நிர்மாணம் செய்ய முடிகிறது என்று தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் ``தேர்ந்தெடுக்கப்பட்ட சில'' பயனாளர்களை குறிவைத்து நடக்கிறது என்றும், ``இணையதள செயல்பாட்டில் மதிநுட்பம் மிகுந்தவர்களால்'' இது செய்யப்படுகிறது என்றும் முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தடுப்பதற்கான மென்பொருள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலிய பாதுாப்பு நிறுவனம் NSO Group உருவாக்கியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கூடுதல் முன்னெச்ச…

    • 0 replies
    • 748 views
  11. படக்குறிப்பு, காற்று மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த இன்று பலர் விரும்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ரூபேஷ் சோன்வானே பதவி, பிபிசி குஜராத்திக்காக 26 செப்டெம்பர் 2023 “இந்த சிறிய காற்றாலையை நிறுவுவதற்கு ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்குவதற்கான செலவுதான் ஆகும். ஆனால், இதை பயன்படுத்துவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீங்கள் மின் கட்டணமே செலுத்த தேவையில்லை” என்கிறார் திவ்யராஜ் சிங் சிசோடியா என்ற அந்த இளைஞர். “சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் மூன்று கிலோவாட் அலகு கொண்ட ஒரு அமைப்பு, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வேலை செய்வதன் மூலம், 12 யூனிட் ம…

  12. பட மூலாதாரம், X கட்டுரை தகவல் ஓமர் சலிமி பிபிசி உருது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங…

  13. windows internet explorer ஆரம்பிக்கும் போது home page வேலை செய்கிறது இல்லை. அதோடு http://www.kiriba.com என்று எழுதினால்தான் வேலை செய்கிறது www.kiriba.com என்று எழுதினால் வேலை செய்யாத ு kiriba என்பது உதாரணம் எந்த இணையங்களுக்கும் இப்படித்தான் என்ன எனக்கு ஒன்னும் புரியல தயவு செய்து உதவுங்கோ.... ஆனால் firefoxற்கு பிரச்சானையில்லை.......

  14. Started by thamilanpu,

    என்னுடைய கணனியை அழித்து திரும்ப செய்து எல்லாம் வேலை செய்கிறது MSN அதில் உள் நுளைய முடியவில்லை இப்படி ஏன் வருகிறது Error Code 80048820 Extended Error Code 80048412 என்ன காரணம் :roll: :idea:

    • 6 replies
    • 1.7k views
  15. யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் இணையத் தளத்தில் வைரஸ் இருப்பதாக நான் பாவிக்கும் antivirus program சொல்கின்றது. நேற்று எனது நண்பர் ஒருவர் இதன்மூலம் தனது கணணியில் பல விடயங்கள் மாறிவிட்டதாகவும் கூறினார். கள உறுப்பினர்களும் இதுபற்றி அவதானமாக இருக்கவும்.

  16. Started by gausi,

    எனது கணணியில் நெடுகலும் nachtrichtdienst என்ற அற்வடெசன் வருகுது இதை வராமல் செய்வதற்கு யராவது உதவி செய்விர்களா?

    • 4 replies
    • 2k views
  17. எனது நன்பர் ஒருவரின் கணனியில் அன்ரி வைரஸ் 2009 என்ற ஒரு விளம்பரம் உட்புகுந்து ஒரே குளறுபடி ஒன்றையும் திறக்க விடுகுது இல்லை.yahoo,hotmail போன்றவற்றில் mail பார்க்க முடியுது இல்லை.yahoo,hotmailபோன்றவற்றில் தேடலும் செய்ய முடியுது இல்லை.அதை அழிக்கவும் முடியுது இல்லை.அதை முற்றாக அழிக்க தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கோ.நன்றி.

  18. எனது hotmail க்கு வந்திருக்கும் ஒரு மெயில் உள்ள படங்களை திறக்க முடியாமல் block பண்ணி இருக்குது(பாதுகாப்பு கருதியாம்)அதை எப்படி திறந்நது பார்ப்பது.தயவு செய்து யாலாவது உதவி செய்யுங்கோ.நன்றி.

  19. வணக்கம்.எனது கணனியை இயக்கும் போது இயங்கி உடன் off ஆகிறது.மீன்டும் மின்சாரத்தை துன்டித்து மீன்டும் இயக்கினால் சில வேளை சரிவரும்.ஆனால் சில வேளைகளில் பல முறை இப்படி செய்ய வேன்டி ஏற்படும்.இயங்கதொடங்கிவிட்டால் ஒழுங்காக வேலை செய்யும்.யாராவது என்ன பிரச்சனையாக இருக்கும் என்று அறியத்தரவும்.நன்றி.

  20. Started by mooki,

    நண்பர்களே! உதவி சனவரி 2005 இவà¯à®µà®¾à®£à¯à®Ÿà¯ தமிழர௠விரà¯à®¨à¯à®¤à¯ இலà¯à®²à¯ˆ இதை வாசிப்பதற்க்கு என்ன font download பண்ணவேண்டும் என்று யாராவது சொல்வீர்களா?

    • 6 replies
    • 1.7k views
  21. Started by ஈழப்பிரியன்,

    எனது பிறந்தநாளுக்கு பிள்ளைகள் "KINDLE FIRE" ஒன்று வாங்கித் தந்துள்ளனர். இதில் யாழைப் பார்ப்பதற்கு தமிழ் எழுத்துரு தேவை. என்ன விதமான எழுத்துருவை எப்படி தரவேற்றலாம் என்று விபரம் தெரிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன்.

    • 4 replies
    • 1k views
  22. Started by புலவர்,

    உதவி How to convert my low resolution image to high resolution (photo)

  23. எனக்கு ஒரு உதவி வேன்டும் get_video இது ஒரு தரவிறக்கப்பட்ட வீடியோ பாடல்.இதை சாதரன m.w player இல் பார்ப்பதற்க்கு பின்வருமாறு செய்ய வேன்டுமாமாம். இதை எப்படி செய்ய வேன்டும் என்று யாராவது தெரிந்தவர்கள் தயவு செய்து கொஞ்ம் விளக்கம் தாங்கோ. Rename the file to .FLV, to play the FLV file, you need FLV player or FLV Converter that will convert the file to a common format such as MPG or AVI. For further assistance on what to do with the FLV format, visit the FAQ.

  24. Started by vasee,

    னான் எனது கணனியில் இரன்டு ட்ரைவ் வைத்திருந்தேன் இரன்டாவதில் தேவையான எனது கோப்புகளை வைத்திருந்தேன் எனது கணனியில் x போட்டபொது அது இரன்டு ட்ரைவ்வையும் போர்மற் செது விட்டது,னான் stellar phoenix மூலம் எனது கோபுகளை எடுக்க முயற்சி செய்தும் பலன் இல்லை யாரவது உதவுங்கள்

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.