கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை, பி.ப. 12:38 மனிதகுல வரலாற்றின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், பகுத்தறிவினதும் அறிவியல் வளர்ச்சியினதும் பங்கு பெரிது. இன்று, மனிதகுலம் கண்டிருக்கிற வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சியின் வலிமையால் சாத்தியப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத ஒன்று, இன்று சாத்தியமாகியிருக்கிறது. அறிவியல், மிக வேகமாகக் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் வளர்ந்துள்ளது. இப்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிர்ப்புக் கூறக்கூட முடியாத வகையில், அறிவியல் பல திசைகளிலும் பரந்து விரிந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, எப்போதும் பயனுள்ள திசையில் மட்டும் பயணித்ததில்லை. இனியும் அவ்வாறு பயணிக்காது என்பதை, நாம் உறுதிபடச் ச…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒலி, ஒளிப்படங்களுக்கான இலவச செயலி இணையத்தின் இணைப்பு: இங்கே சொடுக்கவும் இரண்டு செயலிகள்(.EXE) இங்கே இலவசமாக கிட்டுகின்றது. ஒன்று : Video Converter உங்களுக்கு விருப்பமான பாடல்களோ(.Dat or MP3) அல்லது ஒளிப்படமோ(Video) எந்த கோப்பு வடிவத்தில் இருந்தாலும் இலகுவாக உங்களுக்கு தேவையான கோப்பு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள ஒரு எளிமையான மென்பொருள் செயலி(.EXE) இங்கே கிடைக்கிறது.. இதில் சிறப்பம்சம் என்னவெனில் தற்பொழுது மிகப் பிரபலமாகிவரும் அதிஉன்னத ஒளிப்படிவத்திற்கு(1080p HD) உதவும் .MKV கோப்பாகவும்(இவை "ப்ளுரே-Blu ray" கருவியின் ஒளிப்பிரதிக்கு இணையானது) இதில் மாற்றிக்கொள்ள முடியும். இரண்டு: Video Downloader உங்களுக்கு விருப்பமான இணைய தளங்களில் கிடை…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆல்லைன் வீடியோ/ஆடியோக்களை சுட்டு கணிணியில் சேமிக்க... ரியல் மீடியா பிளேயர்.... இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download என்று வரும்... அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்..... கிடைக்கும் இடம்:http://in.real.com/ இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Videos\RealPlayer Downloads ஆர்பிட் டவுண்லோடர்.... இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download …
-
- 2 replies
- 1.3k views
-
-
கணினி சர்வர்களாலும்(server) சுற்றுச்சூழலுக்கு ஆபத்து! Webdunia .com விமானங்கள் வெளியேற்றும் கரியமில வாயுக்களின் அளவைக் காட்டிலும், தற்போது கணினி சர்வர்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. ஒரு கேலன் எரிபொருளுக்கு 15 மைல்கள் செல்லும் வாகனம் எந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றுமோ அந்த அளவுக்கு ஒரு கணினி சர்வர் கரியமில வாயுவை வெளியேற்றுவதாக இந்த அமைப்பின் இயக்குநர் டெர்வின் ரெஸ்டோரிக் கூறியுள்ளார். உலகம் முழுவது…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.keybr.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது. இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது. ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்கா…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
மெருகூட்டப்படும் யூட்டியூப் கூகிளால் 1.7 பில்லியன்களுக்கு வாங்கப்பட்டயூட்டியூப் தற்பொழுது புதிய வடிவமைப்புடன் மெருகூட்டப்பட்டுள்ளது. சில புதிய வசதிகள்: - கூகிளின் சமூக வலைப்பின்னலான கூகிள் உடன் இலகுவாக இணைக்கும் வசதி - தொலைக்காட்சி வலையமைப்புக்களுடன் இணைக்கும் வசதி
-
- 1 reply
- 1.2k views
-
-
நீங்கள் ஒருவருக்கு அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி..! - ஜி-மெயில் நிறுவனம் அதிரடி[Wednesday 2015-06-24 07:00] அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனுப்பிய மெயிலை unsend செய்வதுதற்கு, முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழைந்தவுடன் U…
-
- 0 replies
- 1.2k views
-
-
பேசும் ஆடைகள் இந்திய கதைசொல்லும் மரபில், மாய யதார்த்தத்தின் உச்சம் என விக்கிரமாதித்தன் கதையைச் சொல்லலாம். வேதாளம் கேட்கிற கதைக்கெல்லாம் பதில் சொல்லி வேதாளத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பின்னர், அதனோடு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் விசித்திரங்களை அறியப் பயணப்படுவான். அப்படி ஒரு கதையில், பேசாமடந்தை என்கிற ஒரு வார்த்தைகூடப் பேசாத பேரழகியைjf பேசவைக்கப் போவான். அவளைப் பேசவைக்க, வேதாளத்தை ஒவ்வொரு பொருளாக ஏவிவிட்டு பொருட்கள் பேசுவதுபோல் செய்வான். முதலில் இருவருக்கும் இடையேயான திரை பேசும். அவள் திரையை அறுத்து தரையில் இட்டு பேசவிடுவாள். இருட்டில் அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்க விளக்குத் திரியைப் பேசவைப்பான். அவள் விளக்கைத் தூண்டி விடுவாள். கடைசியில் அவள் அணிந்திருக்கு…
-
- 5 replies
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு - உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இந்த புதிய "மிதோரி' கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும். இணையதளத்தை மையமாகக் கொண்ட இந்த மென்பொருளானது தனி நபர் கணினிகளுக்கு "விண்டோஸ்' மென்பொருளை இணைக்கப் பயன்படும் ஏனைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களில் தங்கியிராமல் சுயமாக செயற்படும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது. இதன் பிரகாரம் நவீன கணினி உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு "மிதோரி' தீர்வாக அமையும் எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
மடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! லாப் டாப் களில் வை-பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்மை மற்றும் பெண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லாப் டாப்ப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடும் பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லாப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.அதிலும் எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லாப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சொனி அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட் வீரகேசரி இணையம் 9/1/2011 1:44:54 PM சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது 'சொனி'. சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது. டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான 'ஹனிகோம்' ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்கு…
-
- 1 reply
- 1.2k views
-
-
சம்சுங்கின் திறன்பேசி வெளியிடும் நிகழ்வு Samsung Unpacked 2016 நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை சம்சுங் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின்போது, தனது புதிய Note வகையிலான திறன்பேசியை சம்சுங் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த நிகழ்வானது, எதிர்வரும் இரண்டாம் திகதி, கிழக்கு நியம நேரப்படி காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், சம்சுங்கின் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. மேற்குறித்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் காணப்படுகின்ற தகவல்களின்படி, வெளிப்படுத்தப்படவுள்ள சாதனமானது Note 7 என அழைக்கப்படும் எனத் தெரிகின்றது. எவ்வாறெனினும் Note 6 என்ற சாதனம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்சுங் சாதனங…
-
- 4 replies
- 1.2k views
-
-
ரிக்றோக்கை அமெரிக்காவுக்கு விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்பேன்.! சீனாவைச் சோ்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல குறும் வீடியோ கைத்தொலைபேசி செயலியான ரிக்றோக்கை செப்டம்பர் 15-ஆம் திகதிக்குள் ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவை தொடர்ந்து ரிக்றோக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கிடையில் ரிக்றோக் செயலியை வாங்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சோ்ந்த மக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது தொடா்பாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் தான் ஆலோசனை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறினார். இந்தப் பே…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
உங்கள் கணணி பற்றி சகல விடயங்களையும் அறிந்து தருகிறது. இதை உங்கள் கணணியில் பதிவதன் ஊடாக உங்களது கணணியின் சகல உறுப்புகளையும் தெரிந்து கொள்ளுங்கள். http://www.commentcamarche.net/download/telecharger-116-everest-home-edition
-
- 1 reply
- 1.2k views
-
-
விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும். அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது. மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது. மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விண்டோஸ் 7 ஐப் போல வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இனிமேல் நீங்கள் தினமும் சென்று பார்க்கும் Youtube தளத்தினை உங்கள் கைப்பேசியிலேயே கண்டு களிக்கலாம். அத்தோடு உங்களுக்கு விரும்பிய வீடியோக்களை 3g வடிவில் தரவிறக்கியும் கொள்ளளலாம். முகவரி : http://m.youtube.com. உடனே அவசரப்பட்டு செல்லாமல் உங்கள் data plan இனை unlimited ஆக மாற்றி விட்டு செல்லுங்கள் இல்லையேல் வீட்டை விற்றுத்தான் கைப்பேசி பில் கட்ட வேண்டி வரும். இதனை அவர்களே அவர்களது முற்பக்கத்தில் சொல்கின்றார்கள்.
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.apple.com/macbookair/design.html இதன் சிறப்பம்சம் என்னவென்றால் வழமையான கணணிகளில் இருக்கும் ஹர்ட் டிரைவ் (Hard Drive) இல்லை. அது உள்ள தெரிவுகள் விலை கூடியவை. http://www.apple.com/macbookair/specs.html இதன் ஆரம்ப விலை ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மேலும்: http://reviews.cnet.com/laptops/apple-macbook-air/4505-3121_7-32818756.html
-
- 1 reply
- 1.2k views
-
-
மதர் போர்ட் சி.டியை தொலைத்தவர்களுக்கு... நாம் புதியதாக கணிணி வாங்கு கிறோம் என்று வைத்துகொள்வோம் அப்போது அந்த கணிணியின் மதர்போர்க்குரிய சி.டியை தருவார்கள்... அதிலே... லேன் கார்ட்... சவுண்ட்கார்ட் ..டிஸ்பிலே கார்ட்.. சிப்செட் அஸிலேட்டர் என அந்த போர்ட்க்கு தேவையான அனைத்து டிரைவர்களும் இருக்கும்.. அது தொலைந்து போய்விட்டாலோ அல்லது கீறல் விழுந்து செயல் திறன் அற்று விட்டாலோ.. அவ்வளவுதான் ... வேறு ஒரு காப்பி எடுத்து வைத்திருந்தால் நன்று இல்லையெனில் அது என்னவகை அது எங்கு கிடைக்கும் இணையத்தில் தேடி தேடி பலருக்கு தாவு தீர்ந்துவிடும்...எனெனில் சவுண்ட் கார்ட் டிரைவர் இல்லையெனில் ஆடியோ வராது லேன் கார்ட் இல்லையெனில் இணையம் கிடைக்காது... அவ்வாறான் சூழ் நிலையில் உதவுவதுத…
-
- 1 reply
- 1.2k views
-
-
சில நாட்களாக நான் யாழை திறந்து பின் new tap ஐ திறந்து அதிலே google tranlate இல் தமிழில் எழுதி வெட்டி ஒட்டியபின் ஒவ்வொரு பதிலளிப்பிற்கும் பிறகு இன்னொரு new tap automatic ஆக திறந்து எனது கணணியை இருக்கச்செய்து விடும்..............எனது கேள்வி என்ன வென்றால் இப்படி automatic ஆக புதிய tap திறப்பதை எவாறு தடை செய்யலாம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறமுடியுமா ..நன்றி தோழமையுடன் தமிழ்சூரியன்.........
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=4]உலகின் பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பிரபல தயாரிப்புகளில் ஒன்றான “மைக்ரோசொப்ட் ஒஃபிஸ்“ இற்கான புதிய பதிப்பின் பிறீவியூ பதிப்பு என அழைக்கப்படும் முன்தோற்றப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன் இறுதிநிலைப் பதிப்பு அடுத்தாண்டே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய பதிப்பு மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் 2013 என அழைக்கப்படவுள்ளது. இதன் வெளியீட்டின் போது கருத்துத் தெரிவித்த மைக்ரோசொப்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் போல்மர், இந்தப் புதிய பதிப்பு மைக்ரோசொப்டின் அதிக எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வெளியீடு எனத் தெரிவித்தார். -- வின்வின்டோஸ் 7, வின்டோஸ் 8 இல் இயங்கும்[/size] [size=4]-- வின்டோஸ் XP, வின்டோஸ் Vista இல் இய[/size]ங்காது -- [size=4…
-
- 1 reply
- 1.2k views
-
-
12: தகவல்களைப் பதிவு செய்யும்போது ஏற்படும் இட நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களைப் பதிவு செய்யவும், தகவல் தரவுகளை (DATA BASE) எளிதில் கையாளும் வகையிலும் புதிய சர்வரை ஐ.பி.எம். இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ளது. "வைப்பர்' (VIPER) எனப்படும் இந்த சர்வர் வணிக நிறுவனங்கள், பெரிய அளவில் தகவல்களைச் சேகரிக்கும் சேவைகளுக்கு உதவும். இத்தகவல்களை ஐ.பி.எம். நிறுவனத் துணைத் தலைவர் ஹரிஷ் கே.கிரமா, ஐ.பி.எம். சாஃப்ட்வேர் பிரிவு உள்நாட்டு தலைமை நிர்வாகி ஆர்.தாமோதரன் ஆகியோர் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது: வைப்பர் சர்வரை கம்ப்யூட்டர்களில் செலுத்திவிட்டால், தகவல் தரவுகளைச் சேகரிப்பது, பதிவு செய்வது, வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆப்பிளின் சில ஐபோன் மாடல்கள் விற்பனைக்கு தடை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் விற்பனைக்கு ஜெர்மனி நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன் படி ஜெர்மனியில் ஐபோன் 7, ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன நீதிமன்றமும் சில ஐபோன்களின் விற்பனைக்கு அந்நாட்டில் தடை விதித்து இருந்தது. ஐபோன் விற்பனைக்கான தடையை ரத்து செய்யக்கோரி ஆப்பிள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி ச…
-
- 0 replies
- 1.2k views
-