கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
763 topics in this forum
-
சீனாவின் 5G ஐ பிரிட்டன் பயன்படுத்துவது முட்டாள்தனம் : அமெரிக்கா எச்சரிக்கை பிரித்தானியாவின் 5G தொழில்நுட்பத்தில் ஹுவாவி (Huawei) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது முட்டாள்தனமானது என்று அமெரிக்கா, பிரித்தானிய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. சீன நிறுவனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து அமெரிக்கக்குழு ஒன்று பிரித்தானியாவுக்கு புதிய ஆதாரங்களை வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. பிரித்தானிய வலையமைப்பில் ஹுவாவியின் நேரடி இணைப்பற்ற (non-core) பகுதிகளை அனுமதிக்கலாமா என்பது குறித்த முடிவு இந்த மாதம் எடுக்கப்படும் என்று எத…
-
- 0 replies
- 716 views
-
-
சீனாவில் அறிமுகமாகிறது நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் சீனாவில் நோக்கிய நிறுவனம் தனது முதல் பிரத்தியேக ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது. உள்ளூர் இணைய சில்லரை பெரு நிறுவனமான ஜேடி.காம் உடன் இணைந்து நோக்கிய இந்த ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய உள்ளது. இந்த கைப்பேசியின் உயர்தர வடிவமைப்பு காரணமாக உள்ளூர் சந்தையில் கவனத்தை பெறும் என்று நோக்கிய 6 ஸ்மார்ட் போனை உருவாக்கிய குழுவானது நம்பிக்கை தெரிவித்துள்ளது. லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சி இ எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியின் இறுதிநாளில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த கண்காட்சியில் பிற நிறுவனங்களின் புதிய போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன…
-
- 1 reply
- 889 views
-
-
Posted by: on Jun 22, 2011 உலகின் அதி வேக சுப்பர் கணனியை (Super Computer) கொண்ட நாடாக சீனாவே இருந்து வந்தது. சீனாவின் டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படுவதே உலகின் அதிவேக சுப்பர் கணனி. இந்நிலையில் சீனாவின் சாதனையை ஜப்பான் முறியடித்துள்ளது. அக்கணினிக்கு சுப்பர் கணனி கே ('K') எனவும் பெயரிட்டுள்ளனர். இதனை ஜப்பானின் கணனி தயாரிப்பு நிறுவனமான 'புஜிஸ்டு' ஆகும். இக்கணனியானது தற்போது ரயிகன் எட்வான்ஸ் இன்ஸ்டிடியுட் போர் கொம்பியூடேஷனல் சயன்ஸ் (RIKEN Advanced Institute for Computational Science) இலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் 8.162 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 8.162 குவாட்ரில்லியன் (quadrillion) கணிப்புக்களை மேற்கொள்ளக…
-
- 3 replies
- 1k views
-
-
யாழ் கள உறவான Eelam Ragu அவர்களுக்கு சில சுலோகங்கள் உருவாக்க வேண்டியுள்ளது , யாராவது சுலோகங்கள் வடிவமைக்க தெரிந்தவர்கள் தயவுசெய்து அவருடன் தனிமடலில் தொடர்புகொண்டு அவருக்கான உதவியை செய்து கொடுங்கள்
-
- 1 reply
- 1.2k views
-
-
உள்நாட்டிலேயே தயாரான முதல் மைக்ரோ ப்ராசசர்.. சைபர் தாக்குதலில் தப்பிக்கலாம்.. ஐஐடி மெட்ராஸ் அசத்தல். முதல் முறையாக, உள்நாட்டில் உருவாகியுள்ள, மைக்ரோப்ராசசர் விரைவில் உங்கள் செல்போன்களில் செயல்பட போகிறது. சென்னை ஐஐடி தயாரித்துள்ள இந்த மைக்ரோப்ராசசருக்கு, 'சக்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது. சக்தி மைக்ரோப்ராசசர், சென்னையிலுள்ள ஐஐடியால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகரிலுள்ள இஸ்ரோ அமைப்பின், செமி-கன்டக்டர் ஆய்வுக்கூடத்தில் வைத்து சக்தி மைக்ரோப்ராசசர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மைக்ரோப்ராசசர் தேவைக்காக, இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும். பிற நாட்டு சைபர் தாக்குதல்களிலிருந்து, இந்திய நிறுவனங்கள், குறிப்பாக, பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களி…
-
- 2 replies
- 972 views
-
-
செயற்கை நுண்ணறிவு இயந்திரம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் ஆற்றிய உரை: தனது ஆபத்தை விளக்கியது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பல மதிப்புறு அறிஞர்கள் பேசியிருப்பார்கள். இந்த வாரம் அங்கே உரையாற்றிய அறிஞர் முற்றிலும் வித்தியாசமானவர், அவர் பேசியதும் வியப்பூட்டக்கூடியது. ஏ.ஐ. என ஆங்கிலத்தில் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம்தான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய அந்த பேச்சாளர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்போதும் நெறிமுறைகளுடன் செயல்படாது. எனவே அந்த தொழில்நுட்பம் அதிகாரம் பெறுவதைத் தடுக்க அதை பயன்படுத்தாமல…
-
- 0 replies
- 532 views
- 1 follower
-
-
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை, பி.ப. 12:38 மனிதகுல வரலாற்றின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், பகுத்தறிவினதும் அறிவியல் வளர்ச்சியினதும் பங்கு பெரிது. இன்று, மனிதகுலம் கண்டிருக்கிற வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சியின் வலிமையால் சாத்தியப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத ஒன்று, இன்று சாத்தியமாகியிருக்கிறது. அறிவியல், மிக வேகமாகக் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் வளர்ந்துள்ளது. இப்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிர்ப்புக் கூறக்கூட முடியாத வகையில், அறிவியல் பல திசைகளிலும் பரந்து விரிந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, எப்போதும் பயனுள்ள திசையில் மட்டும் பயணித்ததில்லை. இனியும் அவ்வாறு பயணிக்காது என்பதை, நாம் உறுதிபடச் ச…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆகஸ்ட் 4ம் தேதி இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் தொடர்புடைய ஜிகாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் இணைய செய்தி சேனல்கள் இது வரை எதையும் பதிவிடவில்லை. இணைய சேவை தடையால் இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசுகளும், தங்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையை தவிர்க்கவும், செய்தி தணிக்கையை தடுக்கவும் ஜிகாதிகளும் அவரது ஆதரவாளர்களும் சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளைப் பயன்படுத்தியுள்ளனர். பயனர்களால் பரிந்துரை செய்யப்படும் மிகவும் அத்தகைய பிரபலமானதொரு செயலி ஃபயர்சேட். மைய சேவையகம் இல்லாமல் அல்லது இணைய வசதி இல்லாமல் திறந்தவெளி (Mesh) வலையமைப்பு தொழில்நுட்பத்தில் இந்த செயலியை தங்களது செல்பேசியில் வைத்திருப்போரிடம் இது செ…
-
- 0 replies
- 598 views
-
-
தொழில்நுட்பம் வளர்ந்து வரும்பொழுது அது பெரும்பாலும் இலாபத்தை குறி வைத்தே எழுதப்படும் / முகாமைப்படுத்தப்படும். எனவே, சமுதாயத்தில் பணம் இல்லாதவர்கள் இல்லை பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாத மக்கள் பகுதியில் இவ்வாறான புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் கால் பாதிப்பதில்லை. ஆனால், சில வேளைகளில் சில நல்ல பயனுள்ள செயலிகள் உருவாவதுண்டு. பெயர்: மைக்ரோசோப்ட் சவுண்ட்ஸ்கேப் விலை : இலவசம் தளம் : நிச்சயமாக ஆப்பிள் ஐ ஓஎஸ். ஆன்ட்ராய்ட்டில் இருக்கலாம் இது என்ன செய்யும்: ஜி. பி. எஸ், இனை கொண்டு இயங்கும், 3டி வடிவில் இடங்களை கூறி பாதுகாப்பாக நடக்க, வாக்கம் ஓட்ட உதவும் குறிப்பு : நீங்கள் வாழும் நாட்டில் இன்னும் இருக்காமல் இருக்கலாம். யாரெனுக்கும் உங்களுக்கு…
-
- 0 replies
- 808 views
-
-
செல் போன் தொடர்ந்து பயன்படுத்துவதால் நம் மூளையில் என்ன மாற்றம் ஏற்படுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES 29 நிமிடங்களுக்கு முன்னர் சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்பாக முதல் செல்ஃபோன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து இப்போது வரை அந்த கையடக்க கருவி நமது வாழ்வில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்தால் வியப்பாக உள்ளது. செல்ஃபோனில் பல மணிநேரம் மூழ்கி கிடந்துவிட்டு பின் அதுகுறித்து குற்றவுணர்ச்சியில் தவிப்பவர்கள் இங்கு ஏராளம். சில சமயங்களில் அதை விட்டொழிக்க வேண்டும் என்றுகூட நம்மில் பலர் நினைத்திருக்கலாம். ஆனால் எனது பணிக்கு அது அவசியம், எனது படிப்புக்கு அது அவசியம் …
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. ''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம். ``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
செல்போன் கழிவுகள்: இந்த ஆண்டு தூக்கி வீசப்படவுள்ள 530 கோடி கைபேசிகள் - என்ன ஆபத்து? விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 20 சதவீதத்திற்கும் குறைவான மின்னணு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர் இந்த ஆண்டு, 530 கோடி கைபேசிகள் மறுசுழற்சி செய்யாமல் தூக்கி வீசப்படவுள்ளதாக சர்வதேச மின்சார மற்றும் மின்னணு சாதனக் கழிவுகள் மன்றம் (WEEC) கூறுகிறது. உலகளாவிய வர்த்தகத் தரவுகளின் அடிப்படையில் அதன் மதிப்பீடு "மின்னணு கழிவு" என்ற வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பிர…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
ராமநாதபுரத்தில் செல்போனால் பறிபோன உயிர் - செல்போன் திடீரென வெடிப்பது ஏன்? படக்குறிப்பு,உயிரிழந்த ரஜினியும், அவர் பயன்படுத்திய செல்போனும் கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 23 ஜூலை 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவர் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்தார். …
-
-
- 2 replies
- 769 views
- 1 follower
-
-
செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவம்: Alt Z life அம்சத்தில் அசத்தும் சாம்சங் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் - பிரைவசி பயம் இனி தேவையில்லை செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை தரும் வகையில் சாம்சங் நிறுவனத்தின் Galaxy A51, A71 ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் Alt Z life அம்சத்தின் மூலம் பிரைவசி குறித்த பயம் இனி தேவையே இல்லை என சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- Samsung Galaxy A51, A71 நீங்கள் அலுவலகத்தில் இருக்கிறீர்கள்... என்று வைத்துக் கொள்வோம். சக நண்பர்கள் உங்களது செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உங்களது மேனேஜர் பற்றி நீங்கள் சித்தரித்துள்ள சில மீ…
-
- 0 replies
- 796 views
-
-
சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணியில் அப்பில் நிறுவனம் தீவிரம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் அப்பிள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அதிகளவான பொறியியளாலர்களை பணிகளுக்கு அமர்த்தியுள்ளமையால் எதிர்காலத்தில் ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த பொறியியளாலர்கள் எல்.டி.இ, ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில பிராசஸர் வடிவமைப்பிற்காக தெற்கு கலிபோர்னியாவிலுள்ள சில பொறியியலாளர்களை அப…
-
- 0 replies
- 3.2k views
-
-
சொந்தமாக ஒரு சேர்வர் அமைப்பது எப்படி? நண்பர்களே யாராவது உதவுங்கள் நண்பர் ஒருவர் அதிகப்படியான பாடல்களுடன் ஒரு இணையத்தை அமைக்க விரும்புகின்றார். இசைவிரும்பிகளின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அதிகப்கப்படியான பாடல்களை கொண்டதாக அந்த இணையம் அமையுமென்று அவர் கூறுகின்றார். அவ்வளவு பாடல்களையும் வேறு இணையங்களில் தரவேற்றி செய்வது சிரமம் என்பதால் சொந்தமாக சேர்வர் அமைக்கவிரும்புகின்றார். யாழில்தான் பலர் உதவுவார்கள் யாராவது....................
-
- 5 replies
- 2.4k views
-
-
சொனி அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட் வீரகேசரி இணையம் 9/1/2011 1:44:54 PM சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது 'சொனி'. சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது. டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான 'ஹனிகோம்' ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்கு…
-
- 1 reply
- 1.2k views
-
-
பேஸ்புக் யுகத்தில் டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது. ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது? அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள். ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும். பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம் அல்லது தயக்கம் தடுக்கலாம் இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம். இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. “விஸ்ஸ்டம்” என்னும் இந்த தளத்தின் மூலம் உள்ளத்தை வாட்டிக்கொண்டிருக்கும் சோக கதைகளை பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையலாம். அடிப்பையில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வீட்டுக்கு சோலார் மின்சாரம் | Solar Power for House சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? அதன் நன்மை தீமைகளைப் பற்றி கள உறவுகள் தாங்கள் அறிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களுடைய வீட்டிலும் தம்பியின் தீவிர முயற்சியில் சோலார் பனல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
-
-
- 23 replies
- 10.2k views
- 1 follower
-
-
கணினியில் எதுவும் தனி "சாப்ட்வேர்" இல்லாமல் இப்போது ஜி- மெயிலில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகின்றது! வேறு ஒருவர் கணினியில் அல்லது பொது கணினியில் இருந்து மடல் அனுப்பும் போது இது பயன்படும். Settings->General->"Enable Transliteration " மற்றும் 'தமிழ்' தேர்ந்தெடுக்க வேண்டும்.
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா? மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள். ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப…
-
- 0 replies
- 926 views
-
-
முண்ணனி மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் கூகுளின் ஜிமெயில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மின்னஞ்சல்களை இலகுவாக வகைப்படுத்தி வைக்கக்கூடியவாறு டேப் வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய டேப் வசதிகள்: Primary Social Promotions Updates Forums Primary: குறிப்பிட்ட நபர் அல்லது நண்பர்களிடமிருந்து இந்த Primary பகுதிக்கு வந்தடையும். Social: சமூக வலைத்தளங்களிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் இப்பகுதிக்கு வந்தடையும். (சமூக வலைத்தளங்கள்: Google Plus, Facebook, Twitter போன்றவை) Promotions: இணையம் மூலம் வியாபாரம் செய்யும் தளங்களிலிருந்து (பண பரிவர்த்தனை செய்யும் தளங்கள்) வரும் மின்னஞ்சல்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வந்தடையும்.…
-
- 1 reply
- 877 views
-
-
-
டச் பேனலுடன் வருகிறது ஆப்பிள் மேக்புக் ப்ரோ வரும் 27-ம் தேதி ஆப்பிளின் நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு ஆப்பிளின் புதிய மேக்புக் பரோ லீக்கானது. macOS Sierra 10.12.1 ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு கொடுத்த அப்டேட்டில் புதிய மேக்புக் ப்ரோவின் படங்கள் இருந்ததை நெட்டிசன்கள் பார்த்துவிட்டார்கள். புதிய மேக்புக் ப்ரோவில் OLED டச்பேனல், TouchID தொழில்நுட்பங்கள் உள்ளன. ஃபங்ஷன் பட்டன்கள் இருக்கும் இடத்தில் இப்போது டச்பேனல் வந்துள்ளது. ஸ்பீக்கர்கள் பக்கவாட்டில் உள்ளன. நாளை 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகமாகும் வாய்ப்பும் அதிகம். http://www.vikatan.com/news/information-technology/70537-apple-leaks-macbook-pro-with-touchid.art
-
- 2 replies
- 884 views
-
-
டி.வி.டி மற்றும் புளூ ரே தரத்திலான தமிழ்ப்படங்கள் பழைய மற்றும் புதிய தமிழ்த்திரைப்படங்களை டி.வி.டி தரத்திலோ அல்லது புளு ரே தரத்திலோ தரவிறக்கம் செய்வதற்கான தளங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா?? முடிந்தால் அறியத்தரவும். நன்றி
-
- 2 replies
- 1.9k views
-