Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. முண்ணனி மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் கூகுளின் ஜிமெயில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மின்னஞ்சல்களை இலகுவாக வகைப்படுத்தி வைக்கக்கூடியவாறு டேப் வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய டேப் வசதிகள்: Primary Social Promotions Updates Forums Primary: குறிப்பிட்ட நபர் அல்லது நண்பர்களிடமிருந்து இந்த Primary பகுதிக்கு வந்தடையும். Social: சமூக வலைத்தளங்களிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் இப்பகுதிக்கு வந்தடையும். (சமூக வலைத்தளங்கள்: Google Plus, Facebook, Twitter போன்றவை) Promotions: இணையம் மூலம் வியாபாரம் செய்யும் தளங்களிலிருந்து (பண பரிவர்த்தனை செய்யும் தளங்கள்) வரும் மின்னஞ்சல்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வந்தடையும்.…

  2. உலகின் முதலாவது 17 அங்குல எல்.ஈ.டி எச்.டி இரட்டைத் திரைகளுடன் கூடிய மடிக்கணனியை அலஸ்காவைச் சேர்ந்த ஜி ஸ்கிரீன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 'ஸ்பேஸ்புக்' என இம்மடிக்கணனி பெயரிடப்பட்டுள்ளது. இக் கணனியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கவுள்ளது. http://www.youtube.com/watch?v=0EIVwoYh2dI&feature=player_embedded வருட இறுதியில் இது சந்தைக்கு வரவுள்ளது. இதை உருவாகியவர் ஜி ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரதான் நிறைவேற்று இயக்குனரும் வடிவமைப்பாளருமான அலன் ஸ்டுவெர்ட் ஆவார். மற்றைய மடி கணனிகளை விட, இதில் 50 % மேலதிக பணிகளை ஆற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை 1899 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்படுகிறது. ஏசர் நிறுவனமும் இரட்டைத் தி…

  3. ஐரிஸ் ஸ்கேனருடன் அசத்தலாக களமிறங்குகிறது நோட் 7! லெனோவோ, ரெட்மி போன்ற நிறுவனங்கள், தங்களை பட்ஜெட் நிலை மொபைல்களின் வரிசையில் நிலைநிறுத்திக் கொண்டன. சோனி போன்ற நிறுவனங்கள், பட்ஜெட் மொபைல் நிறுவனங்களோடு தாக்குப்பிடிக்க முடியாமல், வேறு நாடுகளில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார்கள். பட்ஜெட் நிலை, ஃபிளாக்ஷிப் மொபைல் என இரு பக்கங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த, போராடி வருகிறது சாம்சங். சாம்சங் நிறுவனத்தின் நோட் மாடல்களுக்கு என்றுமே, எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். இன்று நியூயார்க்கில், சாம்சங் காலக்ஸி நோட் 7-ஐ வெளியிட்டுள்ளார்கள். நோட் 5-க்கு அடுத்து, தடாலடியாக ஏறிக் குதித்து, நோட் 7-ஐ வெளியிடுகிறது சாம்சங் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5. …

  4. இந்த வி.சி.டி கட்டர் பயன்பாடுகளை பற்றி அறிந்து கொள்வோம்.. தாங்கள் ஒரு திரைபட சி.டியை வாங்குகிறீகள் அல்லது வாடகைக்கு எடுத்துள்ளீர்கள்... அதில் எடுத்துகாட்டாக தங்களுக்கு பிடித்த செந்தில்- கவுண்டமணி காமெடி உள்ளது அல்லது தங்களுக்கு பிடித்த பாடல்கள் உள்ளது என்று வைத்து கொள்வோம்.. தாங்கள் அந்த சி.டியில் இருக்கும் விருப்பமானவற்றை வெட்டி எடுத்து தங்கள் கணிணியில் சேமிக்க விரும்புகிறீர்கள் அந்த சமயத்தில் தங்களுக்கு கை கொடுப்பது தான் இந்த வி.சி.டி கட்டர் எப்படி கத்திரி போட ஆரம்பிப்பது? தாங்கள் வெட்ட விரும்பும் அந்த சி.டியை டிரைவரில் நுழையுங்கள்.. இந்த படத்தில் காணப்படும் பைல் மெனுவிற்கு சென்று ஓப்பன் மூவிஸ் என்று இருக்கும் அதை கிளிக் செய்து தங்கள் கணிணியின் டிரை…

  5. உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும். மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்பு…

  6. Started by semmari,

    Internet Explorer போன்ற ஒரு FTP-Client டை இதுவரை Firefox வழங்கியதில்லை. ஆனால் இப்பொது ஒரு சொருகியாக (Add-on) FTP-Client டை வெளியிட்டுள்ளதானது இக் குறையை நிறைவாக்கியுள்ளது. இந்த FTP-Client மிக குறைந்தளவான KByte எடையை உடையது. துண்டிக்கப்பட்ட தறவிரக்கங்களை தொடர உதவுகிறது. இதனை பயண்படுத்துவது மிக எழிதாக உள்ளது. மிக பெரிய வெற்றியை கொண்டுவந்துள இலவச FTP பந்தம்(Function) இது. எவ்வித தடங்களுமின்றி Firefox உலாவியில் இதனை சொருக(Add-on) முடிகிறது. http://img40.imageshack.us/img40/1903/85355804.png தறவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியில் சொடுக்கவும் www.tamil.com.nu

  7. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் திறன்பேசிகளுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; ஆனால், திறன்பேசி பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அதன் தயாரிப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் என ஒட்டுமொத்த உலகமே தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 5ஜி தொழில்நுட்பம். ஆம், சந்தையை பெருக்குவதற்கு திறன்பேசி தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை கவருவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும், நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களும், குறிப்பாக அதிவேக இணைய வேகத்தை பெறுவதற்காக பயன்பாட்டாளர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலிருந்து அவசியம் …

  8. [size=4]யூரியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். சாதாரணமாக யூரியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூரியூப் வீடியோவை கணினிக்கு தரவிறக்கி, அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.[/size] [size=4]ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது.[/size] [size=4]http://www.listentoyoutube.com என்ற இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூரியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும்.[/size] [size=4]அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.[/size] …

  9. Started by abimanyu,

    SIP Phone தொழில்நுட்பம் பற்றி யாராவது உறவுகள் விளக்கம் தர முடியுமா?

    • 0 replies
    • 862 views
  10. மிகவும் பரபரப்பாகவும் சற்றே அதிக எதிர்பார்ப்புடனும் பார்க்கப்பட்ட விண்டோஸ் 7 எனும் மைக்ரோசொவ்டின் அடுத்த இயங்கு தள பதிப்பு உத்தியோக பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது மேலும் @4tamilmedia

    • 0 replies
    • 859 views
  11. கண்டிப்பாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த வேண்டியது மென்பொருள் Auslogics BoostSpeed ஆகும். உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாதவற்றை அழித்தும், தடுத்தும் கணினியானது வேகமாக இயங்குவதற்கு இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் தேவையில்லாத பைல்கள் பல GB-யில் இருக்கின்றன, அவற்றை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை நான் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறேன். இதனை பணம் கொடுத்து நான் வாங்கியதில்லை இதற்கு அற்புதமான crack இருக்கிறது அதனைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்குரிய crack ஆனது softarchive.net அல்லது Torrents இணையத்தளங்களில் கிடைக்கின்றன. இதன் சிறப்பியல்புகளை படியுங்கள் • System Scan. Auslogics BoostSpeed 7 has a brand new interface that allows you to jump straight in, selectin…

  12. விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும் முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன. 1. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத் திற்கும், எக்ஸ்பி, விஸ்டா, விண் 2007 ஆகியவற்றிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? விண் 8 சிஸ்டம் முற்றிலும் மாறுபட்ட முழுமை…

  13. இன்று காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, (தொலைபேசி நம்பர் காட்டவில்லை)மறுமுனையில் பேசியவர் தான் மலேசியாவில் இருந்து கதைப்பதாகவும் ஏதோ ஒரு கம்பனி பெயரை சொல்லி தாங்கள் Microsoft உடன் இணைந்து பணியாற்றுவதாயும் புதிதாய் சில வைரஸ் வந்து இருப்பதாகவும் உங்கள் கணணியில் வைரஸ் இருக்கா என்று முதலில் பார்ப்போம் என்று சொல்லி எனது கணணியை இயக்க சொன்னார், (நானே ஒரு வைரஸ் எனக்கே வைரஸா ) சரி இரு மவனே இயக்குகிறேன் என்று சொல்லி கணணியை இயக்கினேன். அவர் சொன்னது போல் செய்தேன்---computer management > application வரை வந்தவர் பாத்தியா உன் கணணியில் எத்தனை error message உன் கணணி சரி பார்க்க வேண்டும், நான் சொல்லும் இந்த மென்பொருளை தரவிறக்கம் பன்னு என்றார். சரி அது என்ன மென்பொருள்…

    • 4 replies
    • 856 views
  14. ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத இமெயில்களை தவிர்க்க விரும்பினால் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விஷய‌த்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன் படுத்துவதற்காக என்றே தற்காலிக இமெயில் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. டட்மெயில்,நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையதளங்கள் வேண்டாத மெயில்களில் இருந்தும் விளம்பர மெயில்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன. இந்த வரிசையில் நிச்சயம் மேலும் ஒரு புதிய இணையதளம் உற்சாகத்தை தராது என்ற போதிலும் பவுன்சர் தளத்தை அப்படி அலட்சியப்படுத்தி விட முடியாது.காரணம் இம…

    • 0 replies
    • 854 views
  15. Google Indic உதவியுடன் இணையத்தில், எம் எஸ் வேட் போன்றவற்றில் தமிழில் எழுத இண்டிக் மென்பொருள் தரவிறக்க கணனியில் நிறுவ உதவிக்குறிப்பு

  16. எப்படி பாதுகாப்பது. Twitter-பிரபஞ்சத்தில் எப்படி உங்களை பாதுகாப்பது? இதோ பாதுகாப்பு தறும் ஆலோசனைகள். 1. குறைந்த அளவே- அதிக அளவு- Follower தேர்ந்தெடுங்கள். image உங்கள் Micro-Blogg கை பிந்தொடர்பவர்களை(Followers) சரியாக தேர்ந்தெடுப்பது பாதுகாப்பை அதிகரிக்கிறது. உங்களை புதிதாக பிந்தொடர்பவர்களில் எல்லாருடைய சுயவிபவர்களையும் (Persoanl Bio Data) துரிவிப்பார்க்காதீர்கள். ஏனெனில் அவை Spam உள்ளடங்கியவையாக அல்லது வேறு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம். புதிய பிந்தொடர்பவர்களின் வாக்குறிதிகளை நம்பி அவர்கள் குறிப்பிடும் சுட்டிகளை(Link) கண்முடித்தனமாக சொடுக்காதீர்கள். 2 நப்பித்தனமே நல்லது clip_image002சுயவிபரங்களை கொடுப்பதை தவிருங்கள். …

  17. உலாவிகளின் சந்தையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் குரோம் அதன் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளமை நாம் அறிந்ததே. இந்தப் புதிய பதிப்பில் வீடியோ சாட்டிங் (Video Chatting), மேம்படுத்தப்பட்ட கிளவுட் பிரின்டர் (Improved Cloud Printer) போன்ற முக்கியமான வசதிகளைப் புகுத்தி உள்ளது. இதுநாள் வரை மென்பொருட்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்த வீடியோ சாட்டிங் வசதி இனி எந்த மென்பொருளின் துணையுமின்றி கூகுள் குரோமிலே பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை getUserMedia Api என்ற மென்பொருள் மூலம் புகுத்தி உள்ளது கூகுள் .இந்த வசதிகளை Magic Xylophone மற்றும் webcam toy போன்ற தளங்கள் மூலம் பரிசோதித்து பார்க்கலாம். இந்த புதிய பதிப்பில் Video Rotate, motion detection, face detection ப…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES 1 நவம்பர் 2023, 02:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள எதிர்கட்சித்தலைவர்கள், எம்பி.க்கள் மற்றும் பிரபல பத்திரிகையாளர்களின் ஐபோன்களை குறிவைத்து சைபர் தாக்குதலுக்கான முயற்சிகள் நடந்ததாக ஐபோன் நிறுவனம் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை குறிஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் அனுப்பியது. அந்த எச்சரிக்கை குறுஞ்செய்தியில், “அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள், உங்கள் ஐபோனைத் தாக்கலாம். அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய உங்கள் ஐபோனை, குறிவைக்கிறார்கள் என்று ஆப்பிள் நம்புகிறது." …

  19. Started by semmari,

    எப்போது, எப்படி, நடக்குமென்றே தெரியாது. ஆம் எப்போது, எப்படி வன்வட்டு சிதறல் (Harddisk Crash) ஏற்படும் என்பதை யாராலும் கணிப்பிட முடியாது. அப்படி அத் துர்ரதிர்ஸ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது? நம் பொக்கிஷம் போன்ற தகவள்களை எவ்வாறு மீட்பது என்ற பிரச்சனை நம்மை சக்கை பிடி பிடித்து விடும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க இருக்கவே இருக்கிறது SysClone. உங்கள் வன்வட்டில் சிதறல் ஏற்பட்டாலும் அதில் உள்ள தகவள்களை USB-Stick உதவியுடன் மீட்டுத்தறுகிறது. வன்வட்டில் சரிவர செயல்படாத சமயங்களில் Systemத்தை Boot செய்து Recovery Options தொடங்குவதற்கு உதவுகிறது. இதற்காக இந்த Tool GParted அடிப்படையில் அமைந்த SystemRescueCd GParted இன் சேவையை பயண்படுத…

  20. Started by semmari,

    Windows Live Movie Maker ரை பற்றி ஏற்கனவே நான் ஒரு முறை எழிதியிருந்தேன். உங்கள் கணினியில் உள்ள Movie Maker ரைக் காட்டிலும் அதிக பயணுள்ள இந்த மென்பொருள் இப்போது தமிழிலும் தறவிரக்கம் செய்ய முடிகிறது என்பதை அறியத்தருவதில் மகிழ்சி அடைகிறேன். www.microsoft.com தளத்துக்கு சென்று தமிழ் மொழியில் இதை தறவிரக்கம் செய்து மகிழ்ந்து அணுபவியுங்கள். Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்ற…

    • 0 replies
    • 845 views
  21. “உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் Huawei, தனது புத்தம் புதிய தயாரிப்பான Huawei P30 Pro கையடக்க தொலைபேசியை ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. பாவனையாளர்கள் ஸ்மார்ட்ஃபோன் புகைப்படக் கலை தொடர்பாக கொண்டுள்ள கருத்துக்களைமாற்றியமைக்கும் வகையில், HUAWEI P30 Pro வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உலகின் முதலாவது Leica Quad Camera கட்டமைப்பையும், 40MP பிரதான உயஅநசயவையும் கொண்டுள்ளதுடன், HUAWEIஇன் உலகின் முதலாவது SuperSpectrum சென்சர் , SuperSpectrum மற்றும் புதிய மட்…

  22. 2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலமான பேஸ்புக் பயன்பாட்டு வருமானம் 72 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வர்த்தக ரீதியாக பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்துள்ள வருமானம் இதற்கு சான்றாகும் என அதன் நிறுவுனர் மார்க் சூக்கர்பேக் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் 1.28 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்களினூடாக பேஸ்புக்கை…

    • 0 replies
    • 840 views
  23. Microsoft நிறுவனத்தின், மிகப் பிரபலமான Windows XP ன் வாழ்நாள் April 8 அன்று முடிவடைய இருக்கிறது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த System இனி computer 'களில் தவிக்க இருக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, Microsoft நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது. 2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த Operating System, இன்னும் உலக அளவில் இயங்கும் personnal computer 'களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. (2009ல் வெளியிடப்பட்ட Windows 7 system 'ம் தான், இன்னும் 50% computer 'களில் இடம் பெற்றுள்ளது) இருந்தாலும், Microsoft நிறுவனத்தின் தற்போதைய இலக்கு Windows 8 அல்லது 8.1 system 'த்தினை, மக்கள…

  24. கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக எல்லாத் துறைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றது. அது என்ன இப்போது திடீரென்று பிக்-டேட்டா, பிக்-டேட்டா என்று எல்லோரும் பேசுகின்றார்கள். திடீரென இது எப்படி இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்று நீங்கள் கேட்கலாம். ஆங்கில இலக்கணப்படி பார்த்தால் பிக்-டேட்டா என்ற சொல் இணைப்பே தவறு எனலாம். தமிழில் கடலை குறிப்பிட பெரிய தண்ணீர் என்று சொன்னால் எப்படி உங்களுக்கு சிரிப்பு சிரிப்பாக வருமோ அப்படிப்பட்ட சொற்றொடர்தான் இது எனலாம். கணினி கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டாலும், நாம் டேட்டா பதிவுகளை அதிவேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருவது சமீபகாலத்தில் தான். மூர்ஸ் தத்துவம் வளர்ந்த நாடுகளில் பல்லாண்டுகளாக கணினிகள் உபயோகத்தில…

  25. இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்-ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.