கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
763 topics in this forum
-
வணக்கம் உறவுகளே! இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தமிழ் எழுத்துருக்கள் நன்றாக தெரிகின்றன. ஆனால் தற்போது பயர் பாக்ஸ் மட்டுமே பயன்படுத்தும்படியான நிலை எனக்கு. இதில் தமிழ் எழுத்துருக்களை படிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. இதை கூட தோராயமாகத்தான் எழுதுகிறேன். பயர் பாக்ஸிலும் தமிழ் எழுத்துருக்களை சாதாரணமான எழுத்துரு போன்று பார்க்க என்ன செய்ய வேணும்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரபலமான ZenMate என்ற VPN proxy சேவையானது Chrome-யில் மட்டும் இயங்கி வந்தது தற்போது பயர்பாக்ஸில் புதிய add-on ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. இது இலவசமாக வேகமாக இயங்கக்கூடிய VPN சேவையாகும். அமெரிக்கா, மற்றும் பிரித்தானிய நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள் மற்றும் பாடல் இணையத்தளங்களை தடையில்லாமல் பார்வையிடுவதற்கும் அவற்றை ரசிப்பதற்கும் இந்த VPN சேவை பயன்படுகிறது. உங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை இதன் மூலம் பார்வையிடவும் முடியும். இங்கே சென்றால் இந்த ZenMate என்ற add-on-னை உங்கள் பயர்பாக்ஸில் பதிவிறக்க முடியும். https://zenmate.com/
-
- 0 replies
- 930 views
-
-
பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவை நிறுத்தம்: மைக்ரோசாப்ட் முடிவு! கலிபோர்னியா: இன்று (13-ம் தேதி) முதல் பழைய இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் சேவையை நிறுத்தப்படுகிறது. எனவே, அவற்றை அப்டேட் செய்து கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களான 8, 9, 10 ஆகியவற்றின் சேவைகளை நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த எக்ஸ்ப்ளோரர்களை உபயோகிப்பவர்களுக்கான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சைபர் பாதுகாப்பு வசதிகள் இன்று (13-ம் தேதி) முதல் நிறுத்தப்பட்டுள்ளது என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. எனவே, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக தற்போதைய எக்ஸ்ப்ளோரரான 11-க்கு அப்டே;…
-
- 0 replies
- 735 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 9 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் “நல்ல ஆஃபர் வருது... பழைய ஃபோனை கொடுத்துட்டு புதுசா வாங்கலாமா? பழைய ஃபோன யாரு நல்ல விலைக்கு எடுப்பா?” இப்படி ஒருவர் உங்களிடம் கேட்டால், நீங்கள் பலவிதமான யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு நல்ல சுத்தியலை எடுத்து நாலாக உடைத்து, ஆழமாக குழித் தோண்டி புதைத்து விடுவதுதான் ஆகச் சிறந்த யோசனையாக இருக்க முடியும். இதை நான் சொல்லவில்லை. சைபர் பாதுகாப்புத் துறையில் உள்ள வல்லுநர்களின் கருத்து. "தொழில்நுட்ப வசதி ஒரு பயனுள்ள வேலைக்காரனாக…
-
- 1 reply
- 649 views
- 1 follower
-
-
பழைய நோக்கியா கைபேசிகளுக்கே திரும்பும் மக்கள் – ஸ்மார்ட்ஃபோன் சலிப்பு தட்டிவிட்டதா? சூசான் பேர்ன் வணிகப் பிரிவு செய்தியாளர் 27 மார்ச் 2022, 01:32 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நோக்கியா 3310 எல்லா காலத்திலும் அதிகம் விற்பனையாகும் கைபேசிகளில் ஒன்றாகும் பதினேழு வயதான ராபின் வெஸ்ட் அவருடைய சகாக்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறார். அவர் தனித்திருப்பதற்கான காரணம், அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. டிக்டோக், இன்ஸ்டாக்ராம் போன்ற செயலிகளை நாள் முழுவதும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் பழைய சாதாரண கைபேசியைப் பயன்படுத்துகிறார். ஐஃபோன், ஆன்…
-
- 1 reply
- 508 views
- 1 follower
-
-
கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது இந்திய ராணுவ முகாம்களை படம் பிடித்து பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்காமல் இருப்பதற்காக வாட்சப் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. அரியானா மாநிலம் ஹிசாரில் ராணுவ குடியிருப்பு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றனர். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தொழிலாளிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளிகளில் சிலர் ராணுவ முகாம்களை உளவு பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் சந்தேகப்படும் …
-
- 0 replies
- 371 views
-
-
இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது. இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது. ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்கா…
-
- 2 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச பாஸ்வேர்ட் தினம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, இணையவழிப் பணப்பரிமாற்றம் போன்ற செயல்களைத் தவிர்த்து விட்டு வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நமது தகவல்கள் மற்றும் பிற பரிமாற்றங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்றால் அதற்கு பாதுகாப்பான கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) வைத்திருக்கவேண்டியது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் விதத்திலேயே,ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமையன்று உலக கடவுச் சொல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடவுச் சொல்லைப் பயன்படுத்துவதி…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
வணக்கம் யாழ் உறவுகளே...! எனக்கு பாமினியில் உள்ள ஒரு கோப்பை ஒருங்குறி எழுத்துரு(Unicode) ஆக மாற்ற வேண்டும். இணையத்தில் ஒரு தொகை மாற்றிகள் (converters) உள்ளன. ஆனால் நான் ஜாவா கணிமொழி மூலம் நானாகவே எனக்கு தேவையான ஒரு மாற்றியை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளேன். இதற்கு எனக்கு பாமினி எழுத்துருவின் encoding பற்றிய தகவல்கள் அல்லது எவ்வறு ஜாவாவிலோ ஏதாவது ஒரு கணினி மொழியிலோ எழுதலாம் என்ற முறையினையோ அறிய விரும்புகின்றேன். யாராவது தெரிந்தால் உதவவும்...
-
- 5 replies
- 1.1k views
-
-
பார்த்திபன் அபே உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் சாதனை Published on June 1, 2013-8:03 pm · No Comments உலகலாவிய ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை Smart Phone and Tablets போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நவீன உற்பத்தி முறைகளினால் மூளைசாலிக் கருவிகளின் விலையில் வீழ்ச்சி, அதே நேரம் அவற்றின் இயக்க வேகம் அதிகரிக்க, இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இளம் சந்ததியின் கைகளில் இணைபிரியா நன்பனாக இவை போய்ச் சேர்ந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இந்தக் கருவிகளில் இயங்கும் விளையாட்டு மென்பொருட்களின் சந்தை நிச்சயமாக ஒரு வளரும…
-
- 30 replies
- 2.4k views
-
-
பார்வையற்றோருக்கான உலகின் முதல் ஸ்மார்ட் கடிகாரம்! உலகில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 285 மில்லியன். ஐம்புலன்களில் ஒன்றான பார்க்கும் திறனை இழந்த இவர்கள் சுவை, தொடுதல்,நுகர்தல் மற்றும் ஒளியின் மூலமே புற உலகோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவற்றில் தொடு திறனின் அடிப்படையில் 1842ல், லூயிஸ் பிரெயில் என்பவர் கண்டுபிடித்ததே 'பிரெயில்' எனப்படும் குறியீட்டு முறை. இதில், ஒரு காகிதத்தில் குறியீடுகளாக எழுதப்பட்டிருக்கும் செய்திகளை பார்வையற்றோர் தங்களின் விரல்களின் மூலம் அறிவார்கள். மனித குலம் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், நொடிக்கு நொடி செய்தி மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.இவற்றில் பார்வையற்றோர் மட்டும் பின்தங்கி இருப்பதை விரும்பாத ஒரு தென் …
-
- 1 reply
- 889 views
-
-
பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.. தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்…
-
- 5 replies
- 2.1k views
-
-
உங்களிடம் உள்ள பைல்களை பி.டி.எப் ஆக மாற்றுங்கள் PDF CREATOR freeware very easy document files to PDF text files to PDF LINK: ----- http://www.download.com/PDF-ReDirect/3000-...tml?tag=nl.e415
-
- 1 reply
- 1.8k views
-
-
சென்ற வாரம் தி இந்து தமிழ் வாசகர் ஒருவர், ``என் மனைவிக்குத் தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’’ என்று கமெண்ட் போட மற்றொருவரோ `எனக்கே தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’ என்று ஒரு காமெடி கமெண்ட்டை போஸ்ட் செய்திருந்தார். அது காமெடியல்ல. அப்பட்டமான உண்மை என்பதை நாம் உணராமலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம். அது என்ன அலைந்து கொண்டிருக்கின்றோம் என்று கிண்டல்? நாம நம்மளுடைய பிழைப்பையல்லவா பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம். பிழைப்புக்காக நாம் சுற்றித்திரியும் போது நாம் விட்டுச்செல்லும் தடயங்களை வைத்து தொழிலுக்கும், தனி மனிதனுக்கும் உபயோகப்படுமளவிற்கு மாற்ற உதவுவதுதான் அனலிடிக்ஸ். கடந்த சில வருடங்களில் எ…
-
- 21 replies
- 8.8k views
-
-
நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும். இதை எளிமையாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெறமுடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும். எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.com இதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள் பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும் . தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள் . நான் படித்த…
-
- 0 replies
- 934 views
-
-
எப்படியும் சில வேளைகளில் நாம் நமக்கு சொந்தமில்லாத கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். குறிப்பாக சில இன்டர்நெட் மையங்களில், பிறரின் அலுவலகங்களில், வீடுகளில், ஹோட்டல்களில் என எங்காவது உடனே மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக அங்குள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோம். அப்போது செய்யக் கூடாத மற்றும் பின்பற்ற வேண்டிய சில எச்சரிக்கை வழிமுறைகள் இங்கு தரப்படுகின்றன. 1. ஆன்லைன் பேங்கிங்: கட்டாயமாய்ச் செய்யக்கூடாத ஒரு செயல். ஏனென்றால் உங்களின் உழைப்பின் ஊதியம் சம்பந்தப்பட்டது இது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மற்ற கம்ப்யூட்டர்கள் வழியாக பரிமாற்றம் போன்ற வழிகளில் மேற்கொள்கையில் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை இழக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் டைப் செய்திடும் யூசர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
என்னிடம் உள்ள சில புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைக்கவேண்டியுள்ளது. எப்படி இணைப்பதென்பதை யாராவது அறியத்தரமுடியுமா? நன்றி
-
- 52 replies
- 6.8k views
-
-
புகைப்படத்தை எப்டி இதில் இணைப்பது. அறிவுரை தந்தால் உதவியாக இருக்கும். நன்றி
-
- 2 replies
- 763 views
-
-
- Just 24 hours after its release, Internet Explorer 9 has been downloaded 2.35 million times. Or, that's also 27 downloads every second. Whichever stat you prefer. புதிய இன்ரநெட் எக்ஸ்புளோரர் 9 வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் 2.35 மில்லியன் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன - அதேவளை பயர்பொக்ஸ் 4ம் கூட வெளியிடப்பட்டது அதை கிட்டத்தட்ட 9 மில்லியன்கள் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன
-
- 2 replies
- 1.7k views
-
-
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
- 1 reply
- 719 views
-
-
ஏதாவது முக்கியமான மின்னஞ்சல் வந்து அதை நாம் படிக்காமல் இருந்தால், அவ்வப்போது சிறு பிரச்னை ஏற்படும். இதனை தவிர்க்க நமக்கு வரும் மின்னஞ்சலை SMS மூலம் அறியலாம். 1. இதற்கு முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள். 2. ஏற்கனவே கணக்கு இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய கணக்கு ஒன்றை தொடங்கவும். 3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உள்ள Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும். இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து, முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும். 6. …
-
- 0 replies
- 712 views
-
-
[size=4] ரிம் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30ல் களமிறக்க இருக்கிறது. ப்ளாக்பெரி 10 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த தலைமுறைக்கான ப்ளாக்பெரி 10 இயங்கு தளத்தில் இயங்க இருக்கிறது.[/size][size=4] இந்த ப்ளாப்பெரி 10 ஸ்மரார்ட்போன் 2012லேயே களமிறக்க ரிம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ப்ளாக்பெரியின் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்கு தளங்களுக்கு போட்டியாக இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஸ்மார்ட்போனை காலதாமதாமக களமிறக்குகிறது ரிம்.[/size][size=4] மேலும் ப்ளாக்பெரி மெசஞ்சர் மற்றும் இமெயில் சேவைகளை இந்த போனில் இணைக்க கால தாமதம் ஏற்பட்டதாக ரிம் தெரிவித்திருக்கிறது.[/size][size=4] அதோடு ரிம்மின் சாப்ட்வேர் அணி இந்த புதிய இயங்…
-
- 1 reply
- 705 views
-
-
புதுப் புது சவால்கள் எல்லா விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு எனும் நியூட்டனின் விதி தொழில்நுட்ப உலகிலும் நிஜமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு ‘மிகவும் பாதுகாப்பானது’ என நினைத்த விஷயங்கள் இந்த ஆண்டு பாதுகாப்பற்றவையாய் மாறியிருக்கின்றன. இப்போது பாதுகாப்பானவையாய் தோன்றும் பல விஷயங்கள் நாளை பாதுகாப்பு இல்லாதவையாக மாறிவிடும் . தொழில்நுட்பம் நாலுகால் பாய்ச்சலின் முன்னோக்கிச் செல்லும் போது அதை எட்டு கால் பாய்ச்சலின் வேகத்தில் பின்னுக்கு இழுக்கின்றன புதுப் புது சவால்கள். ஸ்மார்ட் போனில் தகவல்களைத் திருடுவார்கள், வைரசைப் புகுத்துவார்கள், பாஸ்வேர்டைத் திருடுவார்கள் போன்றவிஷயங்களெல்லாம் இன்று பழைய சங்கதிகளாகி விட்டன. திருடர்கள் எல்லாம் நவீன தொழில்நுட்பத்தின் அதி நவ…
-
- 3 replies
- 979 views
- 1 follower
-
-
யாழ் நண்பர்களே நான் ஒருவருடன் yahoo chat இல் ஷட் பண்ணுகிரேன் இப்பொ நல்ல நண்பர்களாயிட்டோம் .ஆனால் தனிய ஷட்டில் மட்டும் தான் ஆனால் எனது விபரங்கள் அவருக்கு தெரியாது. அவர் எனது அற்றஸ் கண்டுபிடிப்பாரா இப்படி ஷட் பண்ணினால் அற்றஸ் கண்டு பிடிக்க முடியுமா கண்டு பிடித்தால் எனக்கு பிரஷினை ஆயிடும் அப்படிக் கண்டு பிடிக்கலாமா தயவு செய்து யாராவது விளக்கம் தர முடியுமா
-
- 56 replies
- 8.4k views
-
-
பேசும் ஆடைகள் இந்திய கதைசொல்லும் மரபில், மாய யதார்த்தத்தின் உச்சம் என விக்கிரமாதித்தன் கதையைச் சொல்லலாம். வேதாளம் கேட்கிற கதைக்கெல்லாம் பதில் சொல்லி வேதாளத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பின்னர், அதனோடு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் விசித்திரங்களை அறியப் பயணப்படுவான். அப்படி ஒரு கதையில், பேசாமடந்தை என்கிற ஒரு வார்த்தைகூடப் பேசாத பேரழகியைjf பேசவைக்கப் போவான். அவளைப் பேசவைக்க, வேதாளத்தை ஒவ்வொரு பொருளாக ஏவிவிட்டு பொருட்கள் பேசுவதுபோல் செய்வான். முதலில் இருவருக்கும் இடையேயான திரை பேசும். அவள் திரையை அறுத்து தரையில் இட்டு பேசவிடுவாள். இருட்டில் அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்க விளக்குத் திரியைப் பேசவைப்பான். அவள் விளக்கைத் தூண்டி விடுவாள். கடைசியில் அவள் அணிந்திருக்கு…
-
- 5 replies
- 1.2k views
-