கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின்…
-
- 0 replies
- 743 views
-
-
ஏதாவது முக்கியமான மின்னஞ்சல் வந்து அதை நாம் படிக்காமல் இருந்தால், அவ்வப்போது சிறு பிரச்னை ஏற்படும். இதனை தவிர்க்க நமக்கு வரும் மின்னஞ்சலை SMS மூலம் அறியலாம். 1. இதற்கு முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள். 2. ஏற்கனவே கணக்கு இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய கணக்கு ஒன்றை தொடங்கவும். 3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உள்ள Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும். இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து, முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும். 6. …
-
- 0 replies
- 709 views
-
-
ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா? மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள். ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப…
-
- 0 replies
- 922 views
-
-
-
கோப்புகளை சீடி/டிவிடிக்களில் எழுதுவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் நீரோ ஆகும். ஒரு சில கணினி பயனாளர்கள் மட்டுமே மாற்று சீடி/டிவிடி எழுதிகளை கையாளுகிறனர். இதுபோன்ற சீடி/டிவிடி எழுதி மென்பொருள்கள் அனைத்துமே விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவச மென்பொருள்கள் யாவும் சொல்லும்படியாக இல்லை. அப்படியே ஒரு மென்பொருள் உள்ளது என்றாலும் அந்த மென்பொருளை கொண்டு குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக டேட்டா சீடி/டிவிடிக்களை மட்டுமே உருவாக்க முடியும். இல்லையெனில் ஆடியோதனி வீடியோதனி எனத்தனிதனி மென்பொருள்களை நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்த வேண்டும். ஒரு சில நேரங்களில் அதுவும் சரியாக வேலை செய்யாது. ஒழுங்கான சீடி/டிவிடி எழுதியை பெற வேண்டுமெனில் நாம் பணம் …
-
- 1 reply
- 1.3k views
-
-
கணணித் துறையில் தகவல்களை இடமாற்றாம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் USB driveகள் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச்சொற்களை கொடுப்பது வழமை. இக்கடவுச்சொற்கள் இதுவரை காலமும் எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் காணப்பட்டன. எனினும் தற்போது குரல் பதிவு மூலம் கடவுச்சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய USB driveகள் அறிமுகமாகின்றன. தற்போது 8GB அளவுடைய கோப்புக்களை சேமிக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள USB driveகள் விண்டோஸ், அப்பிளின் மக் இயங்கு தளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. இவை 50 அமெரிக்க …
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=5]கூகிளின் பை(f)பர் [/size] [size=1] [size=5]கூகிள் அண்மையில் புதிய பரீட்சார்த்த மின்வலை சேவையை கன்சாஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது: [/size]https://fiber.google.com/about/[/size][size=1] http://news.cnet.com/8301-1023_3-57481114-93/can-google-fiber-tv-compete/[/size][size=1] [size=5]வேகம் : சாதாரண வேகத்தை விட நூறு மடங்கு அதிகம் ~ 100 Mbs/ sec[/size][/size][size=1] [/size] [size=1] [size=5]பரிணாம வளர்ச்சி :[/size][/size][size=1] [/size]
-
- 0 replies
- 818 views
-
-
ஒரு மலையாளப் படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்தேன், real player இல் படத்தைப் பார்க்ககூடியதாக இருக்கிறது ஆனால் real player இல் vcd பிரதி எடுக்கும் போது ஒலி மட்டும் வருகிறது. இந்த file ஐ vcd ஆகப் பதிக்க என்ன செய்யலாம்? நீரோவும் உதவமாட்டன் எண்டு சொல்லுது?
-
- 7 replies
- 1.7k views
-
-
http://www.blog.fr/srv/media/media_item.php?item_ID=1005188 கணினி படும் வேதனையை இணையத்தில் கண்டதால் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
-
- 0 replies
- 940 views
-
-
லோகோவை மாற்றியது நொக்கியா Published By: T. SARANYA 27 FEB, 2023 | 03:21 PM பின்லாந்தைச் சேர்ந்த மொபைல் நிறுவனம் நொக்கியா (Nokia) கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக தனது லோகோவை (Logo) மாற்றியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் இன்று திங்கட்கிழமை மொபைல் உலக காங்கிரஸ் (Mobile World Congress) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு மார்ச் 2ஆம் திகதி வரை நடைபெறும். இதை முன்னிட்டு நொக்கியா நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. நொக்கியா நிறுவனம் தனது பிராண்ட் அடையாளத்தை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நொக்கியாவின் புதிய லோகோவை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பெக்கா லுண…
-
- 7 replies
- 621 views
- 1 follower
-
-
சம்சுங்கின் திறன்பேசி வெளியிடும் நிகழ்வு Samsung Unpacked 2016 நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை சம்சுங் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின்போது, தனது புதிய Note வகையிலான திறன்பேசியை சம்சுங் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த நிகழ்வானது, எதிர்வரும் இரண்டாம் திகதி, கிழக்கு நியம நேரப்படி காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், சம்சுங்கின் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. மேற்குறித்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் காணப்படுகின்ற தகவல்களின்படி, வெளிப்படுத்தப்படவுள்ள சாதனமானது Note 7 என அழைக்கப்படும் எனத் தெரிகின்றது. எவ்வாறெனினும் Note 6 என்ற சாதனம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்சுங் சாதனங…
-
- 4 replies
- 1.2k views
-
-
விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம். ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்? 1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது. 2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்கள…
-
- 1 reply
- 938 views
-
-
மன்னிக்க வேண்டும் வியாசன் உங்கள் கருத்தில் எழுத வேண்டிய கட்டாயம். இதில் மென்பொருட்களை உள்ளிடுவதில் தரவிறக்குவதில் உள்ள பிரச்சனைகளையும். உங்களுக்கு தேவையான மென்பொருட்களையும் பற்றி மட்டும் பேசுங்கள். நன்றி ---------------- கவிதன் மந்திரியாருக்கு நன்றிகள். அதுசரி இவ்வளவுநாட்களும் களத்துக்கு வராமல் இந்த மென்பொருட்களா கண்டுபிடித்தீர்கள். எதுவாக இருந்தாலும் நன்றிகள்
-
- 42 replies
- 5.3k views
-
-
[size=5]சேர்பேஸ் Surface - என்ற பெயரில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆப்பிளின் ஐ பாட்டுக்கு போட்டியாக வெளியிடவுள்ளது [/size]
-
- 5 replies
- 1.1k views
-
-
உலகின் முதற்தர இயங்குதள வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் கடந்த வருடம் Windows 8 எனும் இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது. தொடுதிரைத் தொழில்நுட்பசாதனங்களில் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்ட இந்த இயங்குதளம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த இயங்குதளத்தின் புதிய பதிப்பான Windows 8.1 இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் முழு மூச்சாக செயற்பட்டு வந்த மைக்ரோசொப்ட் சில மாதங்களுக்கு முன்னர் பீட்டா பதிப்பினை வெளியிட்டிருந்தது. தற்போது இதன் முழுமையான பதிப்பினை மக்களின் பாவனைக்காக எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி வெளியிடப்போவதாக அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7B…
-
- 7 replies
- 932 views
-
-
.docx உருவ ஏடுகளை .doc, .rtf அல்லது .txt ஆக உரு பெயர்கக... லிநுக்ஸ் (linux) அமைப்பை உபயோகிப்பவர்கள் மிக விரைவில் இந்த .docx உருவ ஏடுகளை வாசிக்கமுடியாமல் கஷ்டப்படப் போகிறார்கள் ... இதோ இந்தத் தளம் Convert DOCX Files To TXT இலவசமாக உருபெயர்கத் தயார் You receive a word processing file from a colleague or customer only to find that you do not have the right application to open it with. Use this free DOCX to TXT service to convert your files. If you want to add DOCX to TXT conversion functionality to your own applications ... Online converter ! so Multi platform ... Convert DOCX files DOCX to DOC, DOCX to HTML, DOCX to PDF, DOCX to RTF,…
-
- 1 reply
- 930 views
-
-
ஹார்ட் டிஸ்க் இடத்தைச் சுத்தமாக வைத்திருங்கள் நீங்கள் இந்த வழிகளை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். கம்ப்யூட்டர் புதிதாய் வாங்கியபின் அதனை இன்ஸ்டால் செய்பவர் சொல்லியிருப்பார். எப்போதாவது கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்பட்டு அதை மெக்கானிக் செய்பவர் சரி செய்த பின் அவர் உங்களுக்குச் சொல்லியிருப்பார். ஆனால் நாமோ அப்படி சொன்ன வழிகளை ஒரு முறை செய்து பார்த்துவிட்டு பின் "நம் கம்ப்யூட்டர் இனி சரியாக இயங்கும். எதற்கு இந்த பராமரிக்கும் வேலை" என்று பாராமுகமாய் இருப்பீர்கள். அல்லது எடுத்துச் சொன்ன வழிகளை மறந்திருப்பீர்கள். இந்த வழிகளை ஒரு பிரிண்ட் எடுத்து எச்சரிக்கையாகக் கம்பயூட்டரை இயக்குமிடத்தில் வைத்திருப்பது நல்லது தானே. இதோ, அந்த வழிகளையும் குறிப்புகளையும் தருகிறோம். கவனமாக எட…
-
- 1 reply
- 1.3k views
-
-
A.R.Rahman Winamp skins http://www.mediafire.com/?dytdfzd5tjj http://www.mediafire.com/?1gmec1ymemu
-
- 0 replies
- 1.4k views
-
-
சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி! (வீடியோ) ஸ்டாக்ஹோம்: சாதாரண லேப்டாப்பை, டச் ஸ்கிரீன் லேப்டாப்பாக மாற்றும் புதிய கருவி விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. சாதாரண லேப்டாப்புகள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது குறைந்து வருகிறது. சுலபமாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது. இதற்காக, சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு என்ற நிறுவனம் புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 'ஏர் பார்' என்ற இந்த யூ.எஸ்.பி. கருவியை பென்டிரைவ் போல லேப்டாப்பில் பொருத்தினால்…
-
- 0 replies
- 461 views
-
-
ஃபேஸ்புக் பயனர்கள் இண்டர்நெட் இல்லாமல் தங்களது மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்த எளிய வழிமுறை இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தச் சேவையை வழங்க ஃபோனெட்விஷ் எனும் நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. அதனை தொடர்ந்து பயனர்களுக்கு இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் சேவையை வழங்கும் பணிகளை ஃபோனெட்விஷ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. மொபைல் போனில் இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் பயன்படுத்த முதலில் உங்களது மொபைலில் இருந்து *325# என்ற எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ள வேண்டும். பின்னர் உங்களது ஃபேஸ்புக் கணக்கின் குறியீடு, ஃபேஸ்புக் யூஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, மொபைல் திரையில் 10 நாட்களுக்கு ரூ.10 கட்…
-
- 0 replies
- 505 views
-
-
அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்? 4 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,SPL வரவிருக்கும் காலங்களில் குவாண்டம் கம்ப்யூட்டிங் உலகையும் நம் வாழ்க்கையையும் திறம்பட்ட வகையில் மாற்றக்கூடும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய அரசு இதை மேம்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 8 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது. இதற்குப் பிறகு, இந்த ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்திய அரசு, குவாண்டம் சிமுலேட்டர் Qsim ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் இந்தத்துறையில் ஆராய்ச்சி செய்வது எளிமையாக்கப்பட்டது. இந்தியாவோடு கூடவே பிற நாடு…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ). ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் கேமை அறிந்திருப்பார்கள். பலர் அந்த விளையாட்டை ஆடி களைத்து கடுப்பாகியும் இருப்பார்கள். அதாவது அந்த விளையாட்டு நுயேனால் திரும்பப்பெறப்படும் வரை!. இந்த விளையாட்டு நுயேனை உலக அளவில் புகழ்பெற வைத்த்து. பின்னர் அந்த புகழில் இருந்து ஓடி ஒளி…
-
- 0 replies
- 918 views
-
-
சொனி அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட் வீரகேசரி இணையம் 9/1/2011 1:44:54 PM சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது 'சொனி'. சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது. டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான 'ஹனிகோம்' ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்கு…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் ! 04 Oct, 2025 | 11:09 AM டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம் பயனாளர்களை பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நோக்கித் திசை திருப்புவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் (Global Witness) என்ற இலாப நோக்கற்ற கண்காணிப்புக் குழு நடத்திய புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத் தளங்களில் வயதுச் சரிபார்ப்பை (Age Verification) கடுமையாக்க வேண்டும் என்ற அழுத்தம் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. ஒக்டோபர் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, குளோபல் விட்னஸ் நிறுவனம், ஏற்க…
-
- 0 replies
- 98 views
-
-
[size=2] [/size][size=2] [size=3]தினம் ஒரு தகவல் தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்[/size] [size=3]தமிழில் சில செய்திகள் உங்களுக்காக : வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று ப…
-
- 0 replies
- 879 views
-