கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
.iso fileஐ திறக்க முன்னர் சின்னதாய் ஒரு புறோகிறம் வைத்திருற்தேன். அதன் மூலம் cdக்களில் பதிவு செய்யாமலே அந்த fileஐ திறந்து அனைத்ததையும் கணணியில் பதியக்கூடியதாக இருந்ததது. கணணி அழித்து புதிய வின்டோஸ் போட்டு நீண்டகாலம் அந்த புறோகிறம் தேவைப்படாதால் அதன் பெயரை மறந்துவிட்டேன். வேறு ஏதாவது அதுபோன்று ஒரு புறோகிறம் திறப்புடன் தரமுடியுமா? :roll:
-
- 5 replies
- 2.5k views
-
-
வணக்கம் நண்பர்களே! நீண்ட நாள் கழித்துச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... அதே சமயம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.... இதுவரை iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் epub இல் உருவான தமிழ் மின் புத்தகங்கள் (Tamil iBooks) வெளிவந்ததில்லை. ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தாலும் தமிழை உள்ளிடும் முறைமையில் ஏற்பட்ட பல்வேறு பட்ட குறைபாடுகளால் / குழறுபடிகளால் இதுவரை தமிழ்மொழியில் எந்தவிதமான iBooks புத்தகங்களும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். அண்மையில் என் நண்பர்கள் இருவரது முயற்சியால் தமிழில் முதலாவது iBooks (epub format) உருவாக்கப் பட்டு பாவனைக்காக விடப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் யாழ் கள நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அமர…
-
- 5 replies
- 2.5k views
-
-
நான் ஒரு ரையல் மென்பெருள்(30 நாள்கள்) வைத்திருந்தேன். அது இப்போது காலவதியாகிவிட்டது. இனையத்தில் தேடி பார்த்தேன் பதிவு இலக்கம் கிடைக்கவில்லை. நான் அந்த மென்பொருளை அழித்துவிட்டு மீண்டும் கணனியில் ஏற்றினேன். ஆனால் திரும்பவும் பதிவு இலக்கத்தை கேட்டது. எந்த கோப்பை(file) அழித்தால் மீண்டும் 30 நாட்களுக்கு பாவிக்கலாம். உங்களுடைய உதவியை உடனே எதிர் பார்க்கிறேன்.
-
- 5 replies
- 2.8k views
-
-
-
கணினி பற்றிய ஆரம்ப நிலைகளை தமிழில் எங்கே எந்த தளத்தில் கிடைக்கும் .? பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் இதுபற்றிய தகவலை தங்கள் தாய் மொழியில் தரவேண்டுமாம். கணினி யை எப்படி பாவிப்பது போன் ற விபரங்கள் இருக்கனும். உதவ முடியுமா
-
- 5 replies
- 5k views
-
-
கிளிக்கெழுதி : தமிழை தமிழால் எங்கிருந்தும் எழுத ஒரு புதிய வழி ! இலகுவான வழி !! உண்மையான தமிழ் வழி...!!! இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது.
-
- 5 replies
- 1.8k views
-
-
ஸ்டீவ் ஜொப்ஸ் (ஆப்பிள்) பதவியை துறந்தார் உலகின் முதலாவது இடத்தில் உள்ள நிறுவனமான ஆப்பிளின் (Apple) பிரதம நிர்வாக இயக்குனர் (CEO) இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் பல தடவை தான் நேரம் வரும்பொழுது இந்த பதவியை துறப்பேன் என கூறிவந்துள்ளார். நாளுக்கு நாள் நிர்வாகம் செய்துவந்த ரிம் குக் ஆப்பிளின் பிரதம பதவியை ஏற்றுள்ளார். Apple CEO Steve Jobs has resigned and will be replaced by former Chief Operating Officer Tim Cook, the company said late Wednesday. Jobs will stay on as Apple's chairman. Apple made no mention of Jobs' health in its statement about the change, but Jobs alluded to it in the …
-
- 5 replies
- 1.2k views
-
-
உளவாளி (Spy) என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது சி.ஐ.டி. தான். ஆனால் கணனி உளவாளி பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கின்றீர்ளா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்! கணனி திருட்டுத்தனமாக நாம் எதையாவது செய்துவிட்டால் எல்லா கோப்புகளையும், அது சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் அழித்துவிடுகிறோம். இப்பொழுது சாப்ட்வேர் திருட்டு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாம் இல்லாதபோது நம்முடைய கம்பியூட்டரில் யார் என்னென்ன செய்தார்கள் என்று பதிவு செய்யும் ஒரு சிறிய கருவி வந்துவிட்டது. கீபோர்டு செருகிக்கு (Keyboard Port) இடையில் இந்த சிறிய பின் போன்ற கருவியை வைத்துவிட்டால் போதும். ஒவ்வொரு தட்டச்சையும் அப்படியே பதிவு செய்து கொள்ளும். அதாவது என்னென்ன தட்டச்சு செய்தார்கள் என்பதை நாம் துல்லியமா…
-
- 5 replies
- 1.8k views
-
-
பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.. தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்…
-
- 5 replies
- 2.1k views
-
-
நான் Google adsense பயன்படுத்துகின்ரேன்.அதில் கீழ் உள்ள ERROR காணப்படுகிறது என்ன செய்யலாம்? தயவுசெய்து உதவி செய்யவும் http://www.addboxsl.com/testing/Untitled-1.gif
-
- 5 replies
- 1.7k views
-
-
o White Looking Theme o Excellent Looks Does Not Effect Your PC Performance o Small In Size & First Time You Get Lightning Effect on Any Vista Theme o Easy to Install on XP or Over Vista All Version New Link: http://www.megaupload.com/?d=ET8D7UTF
-
- 5 replies
- 2k views
-
-
வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருள் (Optical Character Recognition) சென்னை சேர்ந்த லெர்ன்பன் ஸிஸ்டம்ஸ் (Learn fun systems) உருவாக்கியுள்ள வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருளின்(OCR) உதவியுடன் வரைபட பலகையில்(graphic tablet) அல்லது கணினி எலி மூலம்(mouse), பல்வேறு மாதிரியாக நாம் எழுதும் தமிழ் எழுத்து உருவங்களை., கணினி திரையில் தமிழ் எழுத்துருக்களாக மாற்ற வியலும். 300க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை கொண்டது இதன் தனி சிறப்பம்சமாகும். இந்த மென் பொருளுக்கு," பொன்பேனா" என பெயரிட்டுள்ளனர். இந்த மென்பொருள் அச்சு தொழிலுக்கு பெரும் உதவி அளிக்கும் எனலா
-
- 5 replies
- 1.7k views
-
-
வணக்கம்.... விடியோ ஃபைல்களை தேவைக்கு ஏற்ப ஃபோமேற், அளவுகளை மாற்றுவதற்கும், வெட்டி இணைப்பதற்கும்... ஏதாவது ஒரு மென்பொருள், சீரியல் இலக்கத்துடன் தந்து உதவ முடியுமா?? நன்றி
-
- 4 replies
- 1.8k views
-
-
அழகி V 4.0 மென்பொருள் (Full Version not the Free Basic)தேவைப்படுகிறது. யாராலும் தந்துதவமுடியுமா?
-
- 4 replies
- 2.3k views
-
-
[size=3] [/size][size=3] ஆப்பிள் நிறுவனத்தில் சிக்கல். மூத்த அதிகாரிகள் விலகல்! [/size] [size=3] உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்திலிருந்து மூத்த அதிகாரிகள் இருவர் விலகியிருக்கிறார்கள் என ஆப்பிள் நிறுவன ஊடகக் குறிப்பு தெரிவிக்கிறது. ஐபோன் ஐபாட் மென்பொருட்களின் மூத்த துணைத் தலைவர் ஸ்காட் ஃபோர்ஸ்டாலும் விற்பனை செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் ஜான் ப்ரோவெட்டும் தங்கள் விலகல் கடிதங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்த பணிகள் மற்றவர்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. இவர்கள் இருவரும் வெளியேறுவதற்கான காரணங்களை ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. எல்லா பிரிவுகளும் இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும் வ…
-
- 4 replies
- 1k views
-
-
தமிழ் விக்கிபீடியா -கட்டற்ற கலைக் கழஞ்சியம் என்னிடம் நிறைய ஈமெயில் விலாசங்கள் உண்டு. எனக்கு வந்த கடிதங்களிலிருந்து சேர்த்து வைத்ததுதான். அவைகளில் சிலவற்றுக்கு யாழ் தளத்தின் கருத்துக்களதில் கணனி (குறுக்குவழிகள் மற்றும் கணனி திருத்துதல்) பகுதியை பார்த்து பயனடையுமாறு இணைப்புடன் கடிதம் அனுப்பினேன். ஒருவர் திருகோணமலையிலிருந்து பதில் எழுதியிருந்தார். என்னை ஆர்வமுள்ளவர் என்பதனால் கட்டற்ற கலைக் கழஞ்சியமான தமிழ் விக்கிபீடியா அமைப்புடன் இணைந்து அதன் ஆக்கத்திற்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அக்கடிதத்தின் சராம்சத்தை கீழ் இணைத்துள்ளேன். இக்கடிதம் எனக்கு மாத்திரம் அல்ல, ஆர்வம் உள்ள உங்கள் எல்லோருக்கும் பொருந்தும். திரு வானவில் மற்றும் திரு சுட்டி போன்றோருக்கும் மற்…
-
- 4 replies
- 1.9k views
-
-
உங்கள் கணனியை ஏப்பிரல்14 புதிய வருடம் பிறக்க முன் சுத்தப்படுத்துங்கள்... ஏற்கனவே பலனாட்கள் குப்பைகள்(தேவையில்லாத) எல்லாவற்றையும் அகற்றி வருடம் பிறக்கும் போது கணணியை வேகமாக செயல்படவையுங்கள் இந்த மென்பொருளூடாக.. பி குறிப்பு .. தேவையில்லாதவைகளை நீங்களே தெரிவு செய்து,, ரீமூவ் என்னும் சொல்லை அழுத்தி அகற்றவும்.. down load first.. after select which you want remove then press key remove.. www.ccleaner.com(WWW.CCLEANER.COM)
-
- 4 replies
- 1.2k views
-
-
சம்சுங்கின் திறன்பேசி வெளியிடும் நிகழ்வு Samsung Unpacked 2016 நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை சம்சுங் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வின்போது, தனது புதிய Note வகையிலான திறன்பேசியை சம்சுங் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த நிகழ்வானது, எதிர்வரும் இரண்டாம் திகதி, கிழக்கு நியம நேரப்படி காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், சம்சுங்கின் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. மேற்குறித்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் காணப்படுகின்ற தகவல்களின்படி, வெளிப்படுத்தப்படவுள்ள சாதனமானது Note 7 என அழைக்கப்படும் எனத் தெரிகின்றது. எவ்வாறெனினும் Note 6 என்ற சாதனம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்சுங் சாதனங…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
சில நேரங்களில் கம்யூட்டரில் பணிபுரிகையில் முக்கியமான பைலை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். பிறகுதான அதன்முக்கியத்துவம் குறித்துகவலைபடுவோம்.இந்த சாப்ட்வேரில இழந்த பைலை மீட்டுவிடலாம். எம்.பி.குள் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இணையதள முகவரி உங்களுக்கு இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான டிரைவை தேர்வு செய்து ஸ்கேன் தரவும்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களது டிரைவ் ஸ்கேன் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பைல்கள் ஸ்டோர் ஆகும். அங்கு சென்று நீங்கள் இழந்த பைல்களை மீட்டுகொள்ளலாம். இதன்மூலம் புகைப்படங்கள் -வீடியோக்கள் -டாக்குமெண்ட்டுகள் என அனைத்தையும் மீட்டுவிடலாம். …
-
- 4 replies
- 1.4k views
-
-
அப்பிள் நிறுவனத்தின் ஐபாட் 3 சிலேட்டு கணணி மார்ச் 7 முதல் வெளி வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறியத்தந்துள்ளதாம். இந்த நிகழ்விற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனராம். ஆனால் எப்போது இது சந்தையில் கிடைக்கும் என்ற விபரம் தெரியவில்லை. அப்பிள் ஐபாட் ரக சிலேட்டுக் கணணிகளை 2010 முதல் வெளியிட்டு வருகிறது. இதுவரை அப்பிளின் சுமார் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட சிலேட்டுக் கணணிகள் உலகம் பூராவும் விற்கப்பட்டுள்ளனவாம். இதேவேளை கணணி உலகின் மென்பொருட்துறை முடிசூடா மன்னனான மைக்குராசாவ்டின் விண்டோஸ் 8 கணணி இயங்கு தள மென்பொருளை மையமாகக் கொண்டு வெளிவரும் சிலேட்டுக் கணணிகளை இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். விரைவில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
பெரிய படத்தின் அளவை அமுக்க சுட்டு: http://www.chami.com/jc/
-
- 4 replies
- 1.6k views
-
-
வாடிக்கையாளர்கள் என்ன மடையர்களா...? பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொறுமை என்பது சற்றே குறைவுதான்....அதிலும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளோ அல்லது அலுவலக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் சேவை அலுவலர்களுக்கோ தேடி வரும் வாடிக்கையாளர்களின் குறைகளை பொறுமையாக காதுகொடுத்துக் கேட்க விருப்பம் கிஞ்சித்தும் இருப்பதில்லை. இதற்கே இப்படியெனில், லாபம் கொழிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில், தொழிலின் முன்னேற்றத்திற்கே காரணியான வாடிக்கையாளர்களை எப்படி கையாளுகிறார்கள்? 'வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர்' எப்படி தமது வாடிக்கையாளர்களின் குறைகளை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, கனிவுடன் கேட்டறிந்து அதனை நிவர்த்திக்க ஆலோசன…
-
- 4 replies
- 1.3k views
-
-
எனது கணணி வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் நான் புதிய வின்டோஸ் சிடி(genuine) வாங்கியுள்ளேன்.புதிய வின்டோசை நிறுவும் போது செய்ய வேண்டிய அடிப்படையான விசயங்களை சொல்லித்தாங்கோ.விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.நன்றி.
-
- 4 replies
- 1.9k views
-
-
சில நாட்களாக நான் யாழை திறந்து பின் new tap ஐ திறந்து அதிலே google tranlate இல் தமிழில் எழுதி வெட்டி ஒட்டியபின் ஒவ்வொரு பதிலளிப்பிற்கும் பிறகு இன்னொரு new tap automatic ஆக திறந்து எனது கணணியை இருக்கச்செய்து விடும்..............எனது கேள்வி என்ன வென்றால் இப்படி automatic ஆக புதிய tap திறப்பதை எவாறு தடை செய்யலாம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறமுடியுமா ..நன்றி தோழமையுடன் தமிழ்சூரியன்.........
-
- 4 replies
- 1.2k views
-