கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
கணனியின் வரலாறு முதலாவது - தலைமுறை கம்ப்யூட்டர் UNIVAC I உடன் ஆரம்பிக்கப்பட்டது 1951ல். அந்த கணனியில் காற்று இல்லாத வெற்றிட குழாய்கள் பயன் படுத்தப்பட்டன. மெல்லிய குழாயினுள் அடைக்க பெற்ற திரவமான பாதரசம் மற்றும் காந்தசக்தி உள்ள மிக சிறிய உலோகத்தால் அதனுடைய நினைவகங்கள் உருக்கவாக்கப்பட்டது. இரண்டாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1950ன் கடைசியில் உருவாக்கப்பட்ட கணனியில், குழாய்கள் மற்றும் மின் விசை பெருக்கு கருவிகள்(transistors) மற்றப்பட்டதுடன், காந்தசக்தியில் ஆன முக்கிய பகுதிகளை நினைவகத்திற்காக பயன் படுத்தப்பட்டது(IBM 1401, Honeywell 800). அளவுகள் குறைக்கப் பெற்று, நம்பதகுந்த குறிப்பிட தக்கவகையில் மேம்படுத்தப்பட்டது. மூன்றாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1960களின் மத்தி…
-
- 0 replies
- 6.9k views
-
-
ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6 எச்எம்டி நிறுவனம் மிக எளிமையாக அறிமுகம் செய்த நோக்கியா 6, முதல் பிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீஜிங்: எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று துவங்கிய முதல் பிளாஷ் விற்பனையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் ஒரு…
-
- 5 replies
- 2.6k views
-
-
சினிமாப் பாடல்கள் தவிர வேறு உரையாடல்கள் அல்லது நல்ல ஆடியோ நிகழ்ச்சிகளை MP3 ல் தரவிறக்கம் செய்து கேட்கலாமா? யாராவது தெரிந்தவர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய வலையை தருவீர்களா? சினிமாப்பாட்டை காரில் கேட்டு கேட்டு அலுத்துவிட்டது.
-
- 14 replies
- 2.5k views
-
-
ஆப்பிளின் புது வரவுகள் இன்று அறிமுகம் : ஆர்வத்தில் மக்கள் நியூயார்க்: புது வகை ஐபோன்கள், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என ஆப்பிள் நிறுவனம், இன்று எந்த பொருளை அறிமுகப்படுத்த இருக்கிறேதோ என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், ஒரு முறைக்கு ஏதாவது ஒரு தயாரிப்பை மட்டும் அறிமுகம் செய்வது வழக்கம்.இன்று (செப்.9ம் தேதி) நடைபெற உள்ள நிகழ்ச்சியில், ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், இதுவரை சான்பிரான்ஸ்சிஸ்கோ மாஸ்கோன் சென்டரில், தனது தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்ச்சிகளை நடத்திவந்தது. இன்று நடக்க உள்…
-
- 1 reply
- 1.5k views
-
-
[size=4]ஐ போன் இல் கூகிளின் யூட்டியூப் இல்லை[/size] [size=4]புதிய கைத்தொலைபேசி ஐ போன் மற்றும் சிலேட்டுக்கணணி ஐ பாட் என்பனவற்றில் தன்னியக்க யூட்டியூப் இருக்கமாட்டாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தனது எதிரிகளில் ஒருவரான கூகிளை ஓரம் கட்ட எண்ணுவதாக நம்பப்படுகின்றது.[/size] [size=4]ஆனால் யூட்டியூப் மக்கள் மத்தியில் பிரபல்யம் வாய்ந்தது:[/size] [size=4]- நாளொன்றுக்கு நாலு பில்லியன்கள் ஒளிப்பதிவுகள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன[/size] [size=4]- இவை மாதம் வரும் 800 மில்லியன்கள் பாவனையாளர்களால் தரவிறக்கம் செய்யப்படுகின்றன[/size] [size=4]http://www.theglobeandmail.com/technology/mobile/apple-drops-youtube-from-next-iphone-in-latest-slap-at-google…
-
- 2 replies
- 952 views
-
-
vanakkam kiel kaanpathu onra website kalai uruvakka thevaiyaana templet in peyer enna? athu poonra temlet eppadi petrukolluvathu www.lankasri.com www.yarl.com nanri
-
- 1 reply
- 1k views
-
-
குவாண்டம் கணனியில் முதலில் பிட் பைட் என்பனவற்றை பார்க்கலாம் கணினி ஒரு இயத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On (1) அல்லது off (0) எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. தகவல்களைக் கணினி நினைவகத்திலும் சேமிக்கும் போது ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே பதிவு செய்கின்றன. இங்கு ஒன்று அல்லது பூச்சியத்தை ஒரு பிட் என அழைக்கப்படும். பைனரி டிஜிட் (binary digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (bit) எனும் வார்த்தை உருவானது. பிட் என்பது ஒரு தகவலின் மிகச் சிறிய அலகாகும். ஒரு பிட்டை ம…
-
- 9 replies
- 1.9k views
-
-
Download Android Tamil Tigers Game Applications .apk from following link: https://docs.google.com/open?id=0B8nQ6EuJfsiIZEdtSTZ3UlJCUG8 http://4.bp.blogspot.com/-4Vp4V9DlKKw/UBmiNqi6nuI/AAAAAAAAA-w/NTcM0Z2jDg8/s400/9.jpg http://sarankumarnm.blogspot.in/2012/08/android-tamil-tigers-game-applications.html
-
- 1 reply
- 1.3k views
-
-
கணினியில் எதுவும் தனி "சாப்ட்வேர்" இல்லாமல் இப்போது ஜி- மெயிலில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகின்றது! வேறு ஒருவர் கணினியில் அல்லது பொது கணினியில் இருந்து மடல் அனுப்பும் போது இது பயன்படும். Settings->General->"Enable Transliteration " மற்றும் 'தமிழ்' தேர்ந்தெடுக்க வேண்டும்.
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒக்யூலஸ் க்வெஸ்ட் 2: மெய்நிகர் தளத்தில் குழந்தை பாதுகாப்பு - மெடா என்ன செய்யப்போகிறது? 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES Oculus Quest 2 மெய்நிகர் தளத்தில் பெற்றோரின் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பது, குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என அதிகரித்து வரும் கவலைக்கு மத்தியில், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா, பிரிட்டனின் தரவுகள் கட்டுப்பாட்டு அமைப்புடன் ஆலோசனை நடத்தவிருக்கிறது. கட்டுப்பாட்டு வசதிகள் இல்லாமல் இயங்கும் ஓக்யூலஸ் க்வெஸ்ட் 2, குழந்தைகளின் பாதுகாப்புக் குறியீட்டை மீறுவதாக பிரசாரகர்கள் வாதிடுகின்றனர், இது குறஇத்து தகவல் ஆணையர் அலுவலகம் (ICO) மெடா நிறுவன நிர்வாகிகளுடன் விவாதிக்கும் என…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல் Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை. வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் …
-
- 0 replies
- 785 views
-
-
கூகிள் nexus 7 tablet யில் தமிழ் யுனிகோட்முறையில் அடிக்கலமா ? நான் தமிழ்99 எழுத்துரு அடித்து பழக்கப்பட்டவன் அப்படி அதில் அடிக்க முடியாதென்றால் தமிழ்99 யூனிக்கோட் உள்ளீடு செய்ய க்கூடிய கூகிள் nexus மாதிரியான பட்ஜட்க்குள் அடங்க கூடிய tablet போன்ற வகையை சொல்லி உதவ முடியுமா வாங்க முன் தமிழ் எழுத்தில் அதில் அடிக்க முடியுமா எப்படி உறுதி செய்யலாம் என்று யாரும் கூறுவீர்களா?
-
- 0 replies
- 738 views
-
-
கைத் தொலைபேசி நான் கைத்தொலைபேசி வேண்டியுள்ளேன்... sonyericson k800i இதுக்கு விடியோ சோங்க்ஸ் எப்படி பதிவது யாருக்காவது தெரியுமா......
-
- 34 replies
- 5.5k views
-
-
விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்டார்ட் மெனு வசதி முதலில் விண்டோஸ் 95-ல் அறிமுகமானது. அதன் பிறகு அது கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளைப் பொறுத்தவரை ஸ்டார்ட் மெனு விண்டோஸுக்கான நுழைவு வாயில் போன்றதுதான். பழக்கமான வீட்டில் வாசல் கதவைத் திறந்து உள்ளே செல்வது போல பயனாளிகள் விண்டோஸில் ஸ்டார்ட் மெனுவை வரவை…
-
- 13 replies
- 2.7k views
-
-
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும், எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. மார்ச் 12, 2012 at 1:06 மாலை 9 பின்னூட்டங்கள் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம். இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில…
-
- 5 replies
- 3.7k views
-
-
இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள் இன்று இணையத்தில் பல செயலிகளை (programs) இலவசமாக அல்லது ஒரு குறிக்கப்பட்ட கால எல்லை வரைக்கும் பாவிக்கக் கூடியவகையில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது. ஒருமென்பொருளைத் தயாரித்து வெளியில் விடுவதற்கு ஒரு கணிசமான அளவில் செலவு ஏற்படும். ஆனால் அந்த மென்பொருளை இலவசமாக பாவனையாளர்களுக்கு வழங்குவதனால் அங்கு எந்தவிதத்திலும் உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்க கூடிய வாய்ப்பில்லை. எனவே இவ்வாறான இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அந்த மென்பொருட்களுடன் சில கட்டளைத்தொகுப்புகளையும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இனி நாங்கள் இவ்வாறான இலவச செயலிகளை பாவிக்கின்ற போது இடையிடையே தான்தோன்றி சாளரங்கள் (pop-up windows) மூலமும் பட்டை…
-
- 0 replies
- 1.1k views
-
-
இ-மெயில்.... ப்ளூ டூத்.... எஸ்.எம்.எஸ்... பெண்களுக்கு 'வலை' விரிக்கும் டிஜிட்டல் வில்லன்கள் ! ஒரு உஷார் ரிப்போர்ட் உங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ரம்யாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை பரிதாபகரமானது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவருக்கு, பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளதாக ஒரு இ-மெயில் வர, அதில் கேட்டுக்கொண்டபடி முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் தந்ததோடு, டெபாஸிட் பணம் இருபதாயிரம் ரூபாயும் கட்டி, ஐ.டி. கார்டுக்கு தன் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படம், பாலியல் தொழிலாளர்களின் பட்டியலோடு சேர்ந்து நெட்டில் உலா வந்ததோடு, தொலைபேசி அழைப்புகளும் வர, தற்கொலை வரை சென்று திரும்பியிருக்கிறார் ரம்யா.' - இது, ச…
-
- 1 reply
- 1.5k views
-
-
Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…
-
- 0 replies
- 729 views
-
-
உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை செவ்வாய்க்கிழமை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது. செவ்வாய்க…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
முண்ணனி மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் கூகுளின் ஜிமெயில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மின்னஞ்சல்களை இலகுவாக வகைப்படுத்தி வைக்கக்கூடியவாறு டேப் வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய டேப் வசதிகள்: Primary Social Promotions Updates Forums Primary: குறிப்பிட்ட நபர் அல்லது நண்பர்களிடமிருந்து இந்த Primary பகுதிக்கு வந்தடையும். Social: சமூக வலைத்தளங்களிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் இப்பகுதிக்கு வந்தடையும். (சமூக வலைத்தளங்கள்: Google Plus, Facebook, Twitter போன்றவை) Promotions: இணையம் மூலம் வியாபாரம் செய்யும் தளங்களிலிருந்து (பண பரிவர்த்தனை செய்யும் தளங்கள்) வரும் மின்னஞ்சல்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வந்தடையும்.…
-
- 1 reply
- 874 views
-
-
வாட்ஸாப் செயலியில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் செல்போன்கள் மற்றும் இதர சாதனங்களில் வேவு பார்க்கும் மென்பொருள்களை தொலை கட்டுப்பாடு மூலமாகவே நிர்மாணம் செய்ய முடிகிறது என்று தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் ``தேர்ந்தெடுக்கப்பட்ட சில'' பயனாளர்களை குறிவைத்து நடக்கிறது என்றும், ``இணையதள செயல்பாட்டில் மதிநுட்பம் மிகுந்தவர்களால்'' இது செய்யப்படுகிறது என்றும் முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தடுப்பதற்கான மென்பொருள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலிய பாதுாப்பு நிறுவனம் NSO Group உருவாக்கியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கூடுதல் முன்னெச்ச…
-
- 0 replies
- 747 views
-
-
தானியங்கி காரில் ஒரே இடத்தில் சுற்றிவந்த பயணி!
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
-
சொந்தமாக ஒரு சேர்வர் அமைப்பது எப்படி? நண்பர்களே யாராவது உதவுங்கள் நண்பர் ஒருவர் அதிகப்படியான பாடல்களுடன் ஒரு இணையத்தை அமைக்க விரும்புகின்றார். இசைவிரும்பிகளின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அதிகப்கப்படியான பாடல்களை கொண்டதாக அந்த இணையம் அமையுமென்று அவர் கூறுகின்றார். அவ்வளவு பாடல்களையும் வேறு இணையங்களில் தரவேற்றி செய்வது சிரமம் என்பதால் சொந்தமாக சேர்வர் அமைக்கவிரும்புகின்றார். யாழில்தான் பலர் உதவுவார்கள் யாராவது....................
-
- 5 replies
- 2.4k views
-
-
வாஷிங்டன்: நம்முடைய ஸ்மார்ட்போன் நாம் பேசும் உரையாடல்களை கவனிப்பதாக, பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் பணியாற்றும் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ஒரு டிவி வாங்குவதை பற்றியோ அல்லது வாடகை வீடு குறித்தோ நீங்கள் பேசியிருந்தால் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொருட்கள் தொடர்பான விளம்…
-
-
- 1 reply
- 451 views
-