Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by gausi,

    களத்தில் உள்ள என் இனிய உறவுகளே எனக்கு ஒரு உதவி :னான் வெப் தளத்தில் ஒரு சைட் பர்த்தேன் அதை எப்படி அழிப்பது நான் பார்த்த தளத்தை வெறு யாரும் பார்க்க நெரிட்டால் தப்பகிவிடும் அதனால் அதை எப்படி இல்லாமல் செய்வது யாராவது தெரிந்தவர்கள் கூறவும். இண்டர்னெட்டில் அதுதான்

  2. அவசர உதவி .. சீட்டாட்டம் தெரிந்தவர்கள் விளக்கபடுத்துங்கோ... Hi xxxxx! As per telephonic conversation,you have to write a program.Please revert back as early as possible. See the card game below Write one program in java to demonstrate two player card game. You have a deck of 52 cards. each player will pick a card from the deck. you have to shuffle the cards before both the players pick a card. each player will pick a card from the top of the deck. you have to compare both the cards and based on the comparision you have to display the result(player with bigger card wins.suppose player 1 pick a card which is 3 Spades and player 2 pick a ca…

  3. அவசர உதவி.... மடிக்கணனியில் வைரஸ் பூந்து விட்டது. எனது மடிக்கணனியில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை வைரஸ் எச்சரிக்கை காட்டுகின்றது. இது, சிங்களவனின் சதியாக இருக்குமோ.... என்றும் சந்தேகமாக உள்ளது. வீணாக ஏன் 20 € கொடுப்பான் என்று வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நான் பதியவில்லை. இலவச மென்பொருளை எப்படி தரவிறக்கி, பதிவது என்பதை இலகு தமிழில் கூறவும். எனது கணனி வைரஸ் தாக்கத்தால் இயங்காமல் விட்டால்.... என்னால் யாழுக்கு வரமுடியாது. (பெரிய கண்டுபிடிப்பு) உடனே... உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன்.

  4. ஆகஸ்டில் வெளியாகும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்: அதிகாரப்பூர்வ தகவல் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டொங்சென் தெரிவித்துள்ளார். சீயோல்: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்டபோன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டாங்சென…

  5. ஸ்டெஃபன் பவல் கேமிங் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MICROSOFT படக்குறிப்பு, வீடியோ கேம்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஆக்டிவிசன் பிளிசார்ட் (Activision Blizzard) என்கிற கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை சுமார் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) கொடுத்து வாங்க உள்ளதாகக் கூறியுள்ளது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவன வரலாற்றிலேயே மிகப் பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைக்ரோ…

  6. Started by starvijay,

    ஆங்கில அகராதி.....உடனுக்குடன் பொருள் புரிந்து கொள்ள ஏதுவானது....உபயோகிக்க மிக எளிதானது. http://www.freewebs.com/starvijay/wordweb.exe

    • 10 replies
    • 3.1k views
  7. ஆடைகளை ஊடுருவி படம் எடுக்கிறதா ஒன்ப்ளஸ் 8 ப்ரோ கேமரா... உண்மை என்ன ஒன்ப்ளஸ் கேமரா ஆப்பில் இருக்கும் கலர் ஃபில்டர் மோடில் 'Photochrom'-ஐ தேர்வுசெய்யும்போது இதை உங்களால் பார்க்கமுடியும். பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்ப்ளஸ், சமீபத்தில் அதன் ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்குப் பல முன்னணி அம்சங்களைக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இதைப்பற்றி ஏற்கெனவே விரிவாக ஒரு கட்டுரையில் அலசியிருந்தோம். அதைப் படிக்கவில்லை என்றால் படித்துவிடுங்கள். கட்டுரை லிங்க் கீழே, …

  8. Started by ampanai,

    பல ஸ்மார்ட்போன்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் 'வெறித்தன' ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் ரெடி. இம்முறை பெயர் தொடங்கி அனைத்திலும் மாற்றங்கள் பளிச்சிடுகின்றன. மார்ஷ்மெல்லோ, ஐஸ்கிரீம் சாண்ட்விச், பை என உணவு பெயர்கள் ஆண்ட்ராய்டுக்கு வைக்கப்படுவது வழக்கம். அப்படி இம்முறை Q-வில் தொடங்கும் எந்த உணவுப் பொருளின் பெயரை வைக்கப்போகின்றனர் என்ற ஆர்வத்துடன் மக்கள் காத்துக்கொண்டிருக்க, சிம்பிளாக 'ஆண்ட்ராய்டு 10'தான் இந்த வெர்ஷனின் பெயர்அறிவித்தது கூகுள். முதல்கட்டமாக கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்குஇந்த மாதத் தொடக்கத்திலிருந்து இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கத்தொடங்கியது. அப்படியான ஒரு பிக்ஸல் மொபைலில் ஆண்ட்ராய்டு 10 பயன்படுத்திப் பார்த்ததில், எங்களைக் கவர்ந்த சில வசதிக…

    • 2 replies
    • 782 views
  9. அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள். ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . ...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, pas…

  10. ஆபாச படமா? ஸ்கேன் செய்து முறையிடும் ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம் - தனியுரிமை பிரச்சனைகளை சுட்டிக் காட்டும் நிபுணர்கள் ஜேம்ஸ் க்ளேடன் பட மூலாதாரம், PA MEDIA படக்குறிப்பு, தொழில்நுட்பம் அமெரிக்க வாடிக்கையாளர்களின் எலெக்ட்ரானிக் சாதனங்களில் குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் போன்ற விவரங்களை (சிஎஸ்ஏஎம்) கண்டுபிடிக்கும் வகையில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஒரு படம் ஆப்பிள் நிறுவனத்தின் iCloud தொகுப்பில் சேமிக்கப்படுவதற்கு முன்பு, இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்கனவே குழந்தைகள் தொடர்பான பாலியல் விவரங்களாக அறிவிக்கப்பட்டவைகளோடு ஒப்பிட்டு தேடும். …

  11. சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images "இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் அடிக்கடி ஆபாசமான விளம்பரம் தோன்றுவது எரிச்சலூட்டுகிறது" என்று ட்விட்டரில் பதிவிட்டதுடன் அதில் இந்திய ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை டேக் செய்த இளைஞர் ஒருவருக்கு இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ பக்கம் அளித்த பதில் சமீபத்தில் ட்விட்டரில் வைரலானது. அதாவது, ஆனந்த் குமார் எனும் அந்த ட்விட்டர் பயன்பாட்டாளருக்கு, "ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் விளம்பரத்தை கா…

    • 1 reply
    • 900 views
  12. உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை செவ்வாய்க்கிழமை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது. செவ்வாய்க…

  13. ஆப்பிளின் சில ஐபோன் மாடல்கள் விற்பனைக்கு தடை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் விற்பனைக்கு ஜெர்மனி நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன் படி ஜெர்மனியில் ஐபோன் 7, ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன நீதிமன்றமும் சில ஐபோன்களின் விற்பனைக்கு அந்நாட்டில் தடை விதித்து இருந்தது. ஐபோன் விற்பனைக்கான தடையை ரத்து செய்யக்கோரி ஆப்பிள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி ச…

    • 0 replies
    • 1.2k views
  14. ஆப்பிளின் புது வரவுகள் இன்று அறிமுகம் : ஆர்வத்தில் மக்கள் நியூயார்க்: புது வகை ஐபோன்கள், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என ஆப்பிள் நிறுவனம், இன்று எந்த பொருளை அறிமுகப்படுத்த இருக்கிறேதோ என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், ஒரு முறைக்கு ஏதாவது ஒரு தயாரிப்பை மட்டும் அறிமுகம் செய்வது வழக்கம்.இன்று (செப்.9ம் தேதி) நடைபெற உள்ள நிகழ்ச்சியில், ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், இதுவரை சான்பிரான்ஸ்சிஸ்கோ மாஸ்கோன் சென்டரில், தனது தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்ச்சிகளை நடத்திவந்தது. இன்று நடக்க உள்…

  15. [size=4]ஐ போன் இல் கூகிளின் யூட்டியூப் இல்லை[/size] [size=4]புதிய கைத்தொலைபேசி ஐ போன் மற்றும் சிலேட்டுக்கணணி ஐ பாட் என்பனவற்றில் தன்னியக்க யூட்டியூப் இருக்கமாட்டாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தனது எதிரிகளில் ஒருவரான கூகிளை ஓரம் கட்ட எண்ணுவதாக நம்பப்படுகின்றது.[/size] [size=4]ஆனால் யூட்டியூப் மக்கள் மத்தியில் பிரபல்யம் வாய்ந்தது:[/size] [size=4]- நாளொன்றுக்கு நாலு பில்லியன்கள் ஒளிப்பதிவுகள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன[/size] [size=4]- இவை மாதம் வரும் 800 மில்லியன்கள் பாவனையாளர்களால் தரவிறக்கம் செய்யப்படுகின்றன[/size] [size=4]http://www.theglobeandmail.com/technology/mobile/apple-drops-youtube-from-next-iphone-in-latest-slap-at-google…

  16. ஆப்பிள் நிறுவன ஐ போன்களில், தற்போதுள்ள ஸ்வைப் வசதியைவிட, முன்பிருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் 2007ஆம் ஆண்டு முதல் வட்ட வடிவிலான ஹோம் பட்டன் வசதி இருந்துவந்தது. இதனிடையே, 2017ஆம் ஆண்டு வெளியான சில மாடல்களில் அந்த வசதி நீக்கப்பட்டு, ஸ்வைப் வசதியாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஐபோன்களின் வடிவமைப்பு குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போதைய ஸ்வைப் வசதியைவிட முன்பு பயன்பாட்டில் இருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனை ட்ரம்ப் விமர்சனம் செய்வது இது முதல்முறை அல்ல. ஐபோன்களில் பெரிய திரை வசதி இல்லை எனக் கூற…

    • 0 replies
    • 409 views
  17. ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு இந்தியாவுக்கு நகர்கிறது: உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்குமா? நிகில் இனாம்தார் பிபிசி வணிகத் துறை செய்தியாளர், மும்பை 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,APPLE படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் 14 தயாரிப்பில் 5 சதவீதம் இந்த ஆண்டு இந்தியாவுக்கு நகரவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தமது அதி நவீன செல்பேசி மாடலான ஐபோன்14 தயாரிப்புப் பணியை இந்தியாவில் நடத்த இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. தங்கள் நிறுவனப் பொருள்களின் தயாரிப்புப் பணியை சீனாவுக்கு வெளியே பரவலாக்கவேண்டும் என்ற அந்த நிறுவனத்தின் திட்டத்தை செயல்படுத்துவ…

  18. ஆப்பிள் சேவையில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு ஆப்பிள் நிறுவனத்தின் "சைன்-இன் வித் ஆப்பிள்" எனும் சேவையில் ஜீரோ-டே எனும் பிழையை தெலுங்கானாவை சேர்ந்த பொறியாளர் சமீபத்தில் கண்டறிந்து தெரிவித்தார். பாதுகாப்பு பிழையை கண்டறிந்து தெரிவித்த பொறியாளருக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 75 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாதுகாப்பு பிழை எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் கொண்டிருக்காத ஆப்பிள் ஆத்தென்டிகேஷனை பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளை பாதிக்கிறது. ஹேக்கர்களின் முயற்சியில் இந்த பிழை மூன்றாம் தரப்பு செயலிகளில் உள்ள பயனர் அக்கவுண்ட் விவரங்களை முழுமையாக அம்பலப்படுத…

  19. ஆப்பிள் நிறுவன 'ஏர்டேக்' சாதனம் நம்மை ரகசியமாக கண்காணிக்கிறதா? ஜேம்ஸ் க்ளேடன் & ஜேஸ்மின் டையர் பிபிசி செய்திகள் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆம்பர் நார்ஸ்வொர்த்தி தனது நான்கு குழந்தைகளோடு மிஸிஸிப்பியில் வசித்து வருகிறார். டிசம்பர் 27ஆம் தேதியன்று அவர் வீட்டிற்கு வந்தபோது மாலை 3 மணி ஆகியிருந்தது. அப்போது அவருடைய ஃபோனில் ஓர் அறிவிப்பு ஒலி வந்தது. "என்னுடைய கைபேசி நான் இதற்கு முன்னர் கேள்விப்படாத ஒலியை உருவாக்கியது," என்று அவர் கூறுகிறார். அறியப்படாத சாதனம் ஒன்று அவருடைய அசைவுகளைப் பின்தொடர்வதாக அந்த அறிவிப்பு கூறியது. …

  20. டெக் உலகின் முன்னணி நிறுவனங்கள் பல, தங்களின் விளம்பரங்களில் மற்ற நிறுவனங்களை கலாய்ப்பது ஒன்றும் புதிதல்ல. அந்தவரிசையில் இணைந்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் தயாரிப்பான சர்ஃபேஸ் லேப்டாப்புகளுக்கான விளம்பரம் ஒன்றை அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான மேக் புக் லேப்டாப்புகளைக் கலாய்க்கும் விதமாகக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த விளம்பரத்தில் தொடக்கத்தில் மேக் புக் என்று ஒருவர், தனது பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவரது முழுப் பெயர் மெக்கன்சி புக் எனப் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. ஆப்பிளின் மேக் புக் லேப்டாப்பை விட மைக்ரோசாப்டின் சர்ஃபேஸ் லேப்டாப் பல்வேறு வகைகளில் சிறந…

    • 0 replies
    • 359 views
  21. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 இன்று அறிமுகம்! Sep 07, 2022 08:19AM IST ஆப்பிள் நிறுவனத்தின் ஃபார் அவுட் 2022 நிகழ்ச்சி இன்று ( செப்டம்பர் 7 ) நடைபெற உள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பல புதிய வகை மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ஐபோனின் அடுத்த சீரிஸ் ஐபோன் 14 மாடலின் விலை மற்றும் அதன் அம்சங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஃபார் அவுட் 2022 ல் ஐபோன் 14 , ஐ போன் 14 மேக்ஸ் , ஐ போன் 14 ப்ரோ மற்றும் ஐ போன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களும் அறிமுகமாகவுள்ளது. ஐபோன் 14 மாடல்களின் விலையானது, முந்தைய ஐ போன் 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் இருக்கும். …

  22. [size=3] [/size][size=3] ஆப்பிள் நிறுவனத்தில் சிக்கல். மூத்த அதிகாரிகள் விலகல்! [/size] [size=3] உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்திலிருந்து மூத்த அதிகாரிகள் இருவர் விலகியிருக்கிறார்கள் என ஆப்பிள் நிறுவன ஊடகக் குறிப்பு தெரிவிக்கிறது. ஐபோன் ஐபாட் மென்பொருட்களின் மூத்த துணைத் தலைவர் ஸ்காட் ஃபோர்ஸ்டாலும் விற்பனை செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் ஜான் ப்ரோவெட்டும் தங்கள் விலகல் கடிதங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்த பணிகள் மற்றவர்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. இவர்கள் இருவரும் வெளியேறுவதற்கான காரணங்களை ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. எல்லா பிரிவுகளும் இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும் வ…

  23. AI தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நேரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிளின் அடுத்த ஐபோன் தயாரிப்பில் AI அல்லது செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, Open AI இன் பிரபலமான Chat GPT செயற்கை நுண்ணறிவு செயலி ஐபோன்களில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்தது. அதேபோல், குரல் மூலம் செயற்படுத்தக்கூடிய “Siri” செயலி ஊடாக ஆப்பிள் ஃபோன்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலி…

  24. ஆப்பிள், ஆன்ட்ராய்டுக்கு சவால் விடுமா விண்டோஸ் அப்டேட்ஸ்? ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடுமையான தொழில்நுட்ப போட்டியில் சிறிது காலம் தனித்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் வருங்கால தொழில்நுட்பத்தில் தாங்கள் மற்ற நிறுவனங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தனது புதிய தயாரிப்புகள் மற்றும் அடுத்த விண்டோஸ் அப்டேட் பற்றிய தகவல் மூலம் பதிலளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு, கூகுள் ஈவன்ட் போலவே பிரபலமானது மைக்ரோசாஃப்ட் ஈவன்ட். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் அறிமுக நிகழ்ச்சி நியூய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.