Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் ஏமாற்று வேலையா?

Featured Replies

இன்றைய சன் பத்திரிகை இப்படி கூறுகிறது!

http://www.thesun.co.uk/sol/homepage/news/...l#ixzz0TQlFLnFF

இது பற்றிய உண்மைகளை யாராவது தருவார்களா?

வன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஸ்கொட்லன்ட் யாட் விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்..

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில் பேசப்பட்டு உள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற 72 நாட்களில் 30 000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர் அதற்கு அவர்கள் செலுத்திய மேலதிக சம்பளம் 7.1 மில்லியன். பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஸ்கொட்லண்ட் யாட் உத்தியோகத்தர்கள் நம்ப முடியாது லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போராட்டம் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் ஸ்கொட்லண்ட் யாட் அப்போது இச்சம்பவம் பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து இருந்தது. மேலும் அச்சமயத்தில் கருத்து வெளியிடும் பட்சத்தில் அது வன்முறைக்கு வித்தடலாம் என்ற அச்சமும் காரணமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒக்ரோபர் 8 (நேற்று) இத்தகவல் ஸ்கொட்லண்யாட்டினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிக மோசமான இழுக்கு ஏற்பட்டு உள்ளது.

Edited by Bond007

  • Replies 98
  • Views 12.5k
  • Created
  • Last Reply

பொண்டர், இது உமக்கு தேவையா??? இன்று உமக்கு இங்கு நல்ல சமா விளப்போகுது!! .... அரோகரா!!!! :lol:

அதுதானே, பார்த்தேன் 150 நாளாக ஒரு சாகும்வரை உண்ணாவிரதம் (புதிய விளையாட்டு) ஏன் இன்னும் இருக்கவில்லை என்று!! ............ இப்படியான போராட்டத்தின் மூலம் யாருக்கு அவமரியாதை???? ........... துரோகி என்பார்கள், பரமேஸ்வரனை அல்ல .... இப்படி கேட்பவர்களை!!!

  • தொடங்கியவர்

இனி லண்டனிலை நாங்கள் போராட்டம் நடாத்தினால் அவங்கள் சிரிக்கப்போறாங்கள்! ஏற்களவே வேலையிலை எல்லாரும் என்னை வெள்ளையள் பார்த்து நக்கல் அடிக்கிறாங்கள்! ஒருதன் கேட்டான் வாறியோ மக்டொனல்ஸ் போவம் எண்டு. காரணம் இந்த போராட்டங்கள் லண்டனில் நடைபெறுகையில் இந்த வெள்ளைகளுடன் நியாயப்படுத்தி குறிப்பாக பரமேஸ்வரனை ஒரு தியாகியாக்கி இவர்களிடம் பேசினேன்! இப்ப சீலை உரிகிறது! இதை விட வேறை என்ன இஞ்சை கொட்டப்போயினமே?

... இது உண்மையானால் ... இதற்கு காரணமானவர்களை அடித்துக் கொல்ல வேண்டும் .... என்றெல்லாம் சொல்லக்கூடாது!!! .... அழிந்ததும் தமிழந்தானே, அவலப்படுவதும் தமிழந்தானே, அவலத்தை சேர்ந்து ஏற்படுத்துவதும் தமிழந்தானே, .... அவலங்களை விற்பனைப்பொருள் ஆக்கியதும் தமிழந்தானே, .... இன்று இதுகும் ..... தமிழன்!! .....

  • கருத்துக்கள உறவுகள்

எதில் தான் நாம் சந்தேகம் கொள்ளவில்லை???????????????????????????????????????????????

  • தொடங்கியவர்

எதில் தான் நாம் சந்தேகம் கொள்ளவில்லை???????????????????????????????????????????????

லண்டன் பொலிசார் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர்!

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் (உண்மைபோன்றே தோன்றுகிறது) பொண்ட், மற்றும் நெல்லையனின் கருத்துக்களுடன் ஒத்துப்போக வேண்டி இருக்கிறது...! சில செயல்ப்பாட்டாளர்களின் சிந்தனையற்ற செயல்களால் இவ்வளவு நாளும் உருவாக்கிய அழுத்தங்கள் காணாமல் போய்விட்டதாகவே கொள்ளவேண்டி இருக்கிறது..! :lol:

யாரப்பா அது தமிழனின் மானம் போகுது எண்டு புலம்புறது...???? அப்பிடி ஒரு கோதாரி வேறை தமிழருட்டை இருக்குதே...??

அந்த பெடி அதிலை சாப்பிடாமல் படுத்து கிடந்தது எண்டு கவலையா இருந்தது... இப்பதான் நிம்மதியாக இருக்கு...

Edited by தயா

வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு இது. எல்லாவற்றையும் இழந்து................ கடைசியில் எஞ்சியிருக்கிற அந்த கொஞ்சுண்டு மானத்தையும் இழந்து.............. வெட்கக் கேடு. :lol:

  • தொடங்கியவர்

யாரப்பா அது தமிழனின் மானம் போகுது எண்டு புலம்புறது...???? அப்பிடி ஒரு கோதாரி வேறை தமிழருட்டை இருக்குதே...??

அந்த பெடி அதிலை சாப்பிடாமல் படுத்து கிடந்தது எண்டு கவலையா இருந்தது... இப்பதான் நிம்மதியாக இருக்கு...

பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரத விருந்து தமிழ் மக்களது எதிர்காலப் போராட்டங்களுக்கும் ஒரு கறையாக அமையவுள்ளது.

பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரத விருந்து தமிழ் மக்களது எதிர்காலப் போராட்டங்களுக்கும் ஒரு கறையாக அமையவுள்ளது.

எதிர்காலத்திலை போராட்டமா...??? யார் போராட போகினம்...??? நீங்களா..??? :lol:

ஒட்டு மொத்த தமிழனுக்காக இன்னும் ஒரு தமிழனோ இல்லை சில தமிழரோ போராடும் நிலை மாறி போச்சுது.... பலர் வீட்டில் இருந்து தொலைகாட்ச்சியில் பார்க்க, விமர்ச்சு கொண்டு நிக்க சிலர் வீதியில் நிப்பதோ, இல்லை சில இளைஞர்கள் ஆயுதம் தூக்குறதுக்கு பேர் இனத்துக்கான போராட்டம் கிடையாது...

இனி உங்களுக்கு உங்களுக்கு ஏதாவது தேவை எண்டால் நீங்களே போராடி பெற்றுக் கொள்ள வேண்டியது தான்...

32 நாளுக்கு மேலா அதிலை படுத்து கிடந்த இளைஞனிட்டை போய் நீ இதிலை படுத்து கிடக்கும் நாள் வரைக்கும் தான் நாங்கள் இங்கை நிக்கலாம் எண்டு பலர் போய் அந்த இளைஞனிடம் ஓதியதை இரவு நேரங்களில் பார்க்கவும் கூடியதாக இருந்தது... ( அதுக்கும் மேலை அந்த இளைஞன் என்ன செய்து இருப்பான் என்பதை உங்கட கற்பனைக்கே விட்டு விடுகிறேன்...) அதிலை சைமன் கூசும் அடக்கம்

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு இது. எல்லாவற்றையும் இழந்து................ கடைசியில் எஞ்சியிருக்கிற அந்த கொஞ்சுண்டு மானத்தையும் இழந்து.............. வெட்கக் கேடு. :lol:

யாழிலை தாங்க வெட்கம்,மானம்,சூடு,சுரணை பற்றி கதைக்கிறம் ...வெளியிலை வந்து சாதாரண மக்களை போராட்டம்,ஊர்வலம் என்று கேட்டு பாருங்க

அப்படி ஏதாச்சும் இருக்கா?? என்று ஆச்சரியமா கேட்கிறாங்க..தங்கடை,தங்கடை வேலையை பார்த்துக் கொண்டு சனம்

தங்கடை பாடு நாங்க தான் இஞ்சை கிடந்து குத்தி முறியிறம்...

யாழிலை தாங்க வெட்கம்,மானம்,சூடு,சுரணை பற்றி கதைக்கிறம் ...வெளியிலை வந்து சாதாரண மக்களை போராட்டம்,ஊர்வலம் என்று கேட்டு பாருங்க

அப்படி ஏதாச்சும் இருக்கா?? என்று ஆச்சரியமா கேட்கிறாங்க..தங்கடை,தங்கடை வேலையை பார்த்துக் கொண்டு சனம்

தங்கடை பாடு நாங்க தான் இஞ்சை கிடந்து குத்தி முறியிறம்...

கிட்டத்தட்ட என் மன நிலையிலைதான் இருக்கிறீயள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:wub: இனி பெற்றோள் அடிக்கக்கூட போகேலாது. சிங்களவன் மக்டொனால் வேண்டித்தாறியோவெண்டு உசிர வேண்டப்பொறான்.
  • தொடங்கியவர்

எதிர்காலத்திலை போராட்டமா...??? யார் போராட போகினம்...??? நீங்களா..???

ஒட்டு மொத்த தமிழனுக்காக இன்னும் ஒரு தமிழனோ இல்லை சில தமிழரோ போராடும் நிலை மாறி போச்சுது.... பலர் வீட்டில் இருந்து தொலைகாட்ச்சியில் பார்க்க சிலர் வீதியில் நிப்பதோ, இல்லை சில இளைஞர்கள் ஆயுதம் தூக்குறதுக்கு பேர் இனத்துக்கான போராட்டம் கிடையாது...

இனி உங்களுக்கு உங்களுக்கு ஏதாவது தேவை எண்டால் நீங்களே போராடி பெற்றுக் கொள்ள வேன்டியது தான்...

32 நாளுக்கு மேலா அதிலை படுத்து கிடந்த இளைஞனிட்டை போய் நீ இதிலை படுத்து கிடக்கும் நாள் வரைக்கும் தான் நாங்கள் இங்கை நிக்கலாம் எண்டு பலை பொய் அந்த இளைஞனிடம் ஓதியதை இரவு நேரங்களில் பார்க்கவும் கூடியதாக இருந்தது... ( அதுக்கும் மேலை அந்த இளைஞன் என்ன செய்து இருப்பான் என்பதை உங்கட கற்பனைக்கே விட்டு விடுகிறேன்...) அதிலை சைமன் கூசும் அடக்கம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64811

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64756

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64728

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64489

and

MASS PROTEST RALLY

Calling to

· UNLOCK THE CAMPS: End 150 days detention

· International Independent Probe into WAR CRIMES

· Ban Ki-Moon: CHARGED WITH INACTION!

on

Saturday, 17 October 2009

in Central London

Starts: 12noon from Embankment

(Nearest Tube: Temple / Embankment)

Ends: Hyde Park

Ban Ki-Moon: Failed his Moral Duty!

Tamils Pay the Price:

* Over 20,000 killed in final onslaught

* Tens of thousands disappeared

* Over 280,000, including over 50,000 children locked up against their will

* 150 days of Arbitrary Detention

Please attend and support this march to Free the Tamils and reinstate Peace with Justice and Dignity!

Organised by British Tamils Forum & Tamil Youth Organisation (UK)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட என் மன நிலையிலைதான் இருக்கிறீயள்...

உண்மையாவே 11.10.2008 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனி டுசில்டோவ் பாராளுமன்றம் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்குது..

என் நண்பர்களிடமும் தெரிஞ்ச ஆக்களிட்டையும் கேட்டன்..போவம் வாறிங்களா என்று..

என் நண்பன் ஒருத்தன் நோட்டீஸும் தந்தான் குடுக்கும் போது சனம் சொன்ன பதிலை நான் இங்கை எழுத விரும்பலை ஏனென்றால் போற சனத்தையும்

குழப்பிற மாதிரி ஆகிடும்..

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று தான் சனம் இருக்கு..நாங்க தான்

பாண்டு.. உது ஒரு நாள் கூத்துக்கள்.. உது உணர்வை காட்ட போதுமானவைதான் அதுவே உங்களுக்கு விடுதலையை பெற்றுதர போதுமானது இல்லை... ஆனால் உந்த கூத்துக்கும் 100% மான தமிழர்கள் வருவார்களா எண்ரு கேட்டு பாருங்கள்...

அதுக்கு தேவை அர்ப்பணிப்பு...

காந்தி நாள் கணக்கில் தண்டியாத்திரை போகும் போது அவருடன் கூட போனவர்களின் விகிதம் குறைவுதான்... ஆனால் பிரித்தானியர்களை கலங்கடிக்க போதுமானது... காரணம் இந்தியர்களின் எண்ணிக்கை பிரித்தானியர்களை விட அதிகம்... சிங்களவனின் எண்ணிக்கையில் நீங்கள் எல்லாம் அற்பம்... அதிலையும் போராடுபவர்கள் அதிலும் அற்பம்... அதுவும் ஒரு நாளைக்கு...

Edited by தயா

யாழிலை தாங்க வெட்கம்,மானம்,சூடு,சுரணை பற்றி கதைக்கிறம் ...வெளியிலை வந்து சாதாரண மக்களை போராட்டம்,ஊர்வலம் என்று கேட்டு பாருங்க

அப்படி ஏதாச்சும் இருக்கா?? என்று ஆச்சரியமா கேட்கிறாங்க..தங்கடை,தங்கடை வேலையை பார்த்துக் கொண்டு சனம்

தங்கடை பாடு நாங்க தான் இஞ்சை கிடந்து குத்தி முறியிறம்...

ஜீவா நாங்கள் குத்தி முறியிறது இருக்கட்டும். அப்ப மக்கள் உங்களிட்ட ஆச்சரியமாக கேட்டா, ஒன்றில் நீங்கள் நடத்துற போராட்டம், ஊர்வலம் பற்றி மக்களுக்குத் தெரியாது என்று அர்த்தம் இல்லாவிடில் மக்கள் உங்களுடையா போராட்டம், ஊர்வலம் என்பனவற்றை விரும்பவில்லை, ஆதரிக்கவில்லை என்று அர்த்தம். அப்ப ஆக்கள் வரேல்லை என்டுபோட்டு நீங்கள் ஜில்மால் காட்டுவீங்கள். உலகம் அதை நம்பவேணும். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டால் மற்ற எல்லோரும் குருடர் என்று நினைக்கக் கூடாது. சிரிப்புத்தான் வருகுது. நாங்கள் விட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயற்சிக்கவேணும். இனி ஒரு உண்ணாவிரதம் இருந்தால் மற்றவன் நம்புவானோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிம்சை போராட்டம்பற்றி வந்துநிண்ட பொலீசுக்கு, போற வாற வெள்ளையளுக்கெல்லாம் பாடம் நடத்திப்போட்டு..... ஐயோ தலை வெடிக்குது.

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

உவர் பரமேஸ்வரனும் மற்றவரும்.. ஏதோ எல்லாம் வாக்குறுதி அது இதென்று அளந்த போதே தெரிஞ்சிட்டுது. உது எதிர்பார்த்ததுதான்.

வன்னில எல்லாம் முடிஞ்சு சனமும் வதைமுகாமுக்க கிடக்குது.. இன்னும் பெற்றுக் கொண்ட வாக்குறுதிக்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது..??!

ஒபாமாவ சந்திக்க போறதா இந்தா அந்தா என்றாங்க.. இறுதியில...???!

கொத்துரொட்டிக்கும்.. கேர்ள் பிரண்டு.. போய் பிரண்டு பார்க்கவும்.. கொஞ்சவும் போனவை அகிம்சை போராட்டமா நடத்தி இருப்பினம்..!

கடைசியில எல்லாம் புலி மேல பழியா வந்து விழும். புலிதானே இருக்குது பழி சுமக்க..! :wub::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவருக்கும் பட்டம் குடுத்து முத்திரை குத்தி முடிச்சிட்டா எல்லாரும் தப்பிடலாம்,

நாங்களும் தலையத்தொங்கப்போட்டுக் கொண்டு திரியலாம். :wub:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உண்ணாவிரதத்தைப் பற்றியும் அதன் முறைதவறிய செயல்குறித்தும் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை..! இது ஒழுங்காக நடந்திருந்தால் மட்டும் ஏதோ எல்லாம் விடிஞ்சிருக்கும் எண்டதுமாதிரித்தான்..!

சுவிஸில் முருகதாசன் தன்னை எரிச்சு முடிச்சும் ஒண்டும் நடக்கேல்ல.. இதெல்லாம் எம்மாத்திரம்? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப மக்கள் உங்களிட்ட ஆச்சரியமாக கேட்டா, ஒன்றில் நீங்கள் நடத்துற போராட்டம், ஊர்வலம் பற்றி மக்களுக்குத் தெரியாது என்று அர்த்தம்.

இருக்கலாம்..ஆனால் மக்கள் தெரிஞ்சு கொள்ளுற ஆர்வம் இல்லை..

ஆனால் டோட்முண்ட்(DORTMUND) ற்கு நமீதா கடை திறப்புக்கு வாறாவாம்..இப்பவே சனம் ஆர்வமா இருக்கு...

இதுக்கு என்ன சொல்ல??

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லண்ட் யாட் படம் பிடிச்சுதோ இல்லையோ சிங்களவனுக்கு அவல் கிடைச்ச மாதிரி தான். ஒரு கிண்டு கிண்டிடுவாங்கள் பாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.