Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    15755
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/24/21 in all areas

  1. இதில் இருக்கும் இருவரும் ஏராளன், ஏராழன் நான் தான்! பழைய பெயருக்குரிய கடவுச்சொல் மறந்து போச்சு. வாழ்த்திய சுவி அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, பாலபத்ர ஓணாண்டி அண்ணா, யாயினி அக்கா, தமிழ்சிறி அண்ணா, குமாரசாமியண்ணா, நிழலியண்ணா, கிருபண்ணா எல்லோருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.
  2. ஏராளனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  3. ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. ஏராளனுக்கு… உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 💐🎊🎉
  6. ஆப்பி பேர்த்டே ஏராளன் செல்லத்துக்கு.. வாழ்க பல்லாண்டு.. எல்லோரையும் நாபகப்படுத்தும் சுவி அண்ணைக்கும் நன்றிகள்..
  7. தம்பி ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாள் தவறாமல் எல்லோரது பிறந்தநாளையும் தூசிதட்டி எடுத்து இணைத்துக் கொண்டிருக்கும் சுவிக்கு மிகுந்த பாராட்டுக்கள். இதை நீங்கள் செய்யும் ஒரு சேவையாகவே பார்க்கிறேன்.
  8. anoshe (30 years old) tharuga (41 years old) ஏராளன் (41 years old) ஏராழன் (43 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் & அதர்ஸ் ......! 💐
  9. திருமணத்திற்கு பிறகு வேலை வேண்டாம் என்றார் விட்டுவிட்டேன்! நம்பரை மாற்ற வேண்டும் என்றார் மாற்றிவிட்டேன்! Facebook கூடாதென்றார் நிறுத்தி விட்டேன்! ஆண் நண்பர்கள் நட்பை தொடரவேண்டாம் என்றார் விட்டுவிட்டேன்! லெக்கின் அணிந்தால் கால் அளவு தெரியுமென்றார் சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்! Heels வைத்த செருப்பு கூடாதென்றார், தூர ஒதுக்கினேன்! ஜாக்கெட்டுக்கு தனியாய் ஜன்னல் வேண்டாம் என்றார் கழுத்துவரை மறைத்து தைத்துக்கொண்டேன்! உதட்டு சாயம் கூடாதென்றார் ஒன்றும் போடாமல் விட்டுவிட்டேன்! பார்லர் பக்கம் வேண்டாம் என்றார், பாலாடை தயிரோடு நிறுத்திக்கொண்டேன்! கொஞ்ச நாள் சந்தோஷமாய் இருந்து அதன்பின் குழந்தை பற்றி யோசிக்கலாம் என்றார், அதுவரை தவறாமல் மாதந்தோறும் மாத்திரை தின்றேன்! வாரத்தின் ஏழுநாளும் அவருக்கு பிடித்ததே சமைக்க வேண்டும்! வாரக்கடைசியில் நண்பர்கள் என்று நடுராத்திரி தான் திரும்புவார்! இரவு ஒரு மணிக்கு Reached ? என்று பெண் பெயரில் மெசேஜ்! பொழுது விடிந்ததும் யாரென்று கேட்டேன், Ex lover என்றார்! விட்டுவிடச் சொன்னேன், முடியவில்லை என்றார்! முயன்றால் முடியும் துணைக்கு நானிருக்கிறேன் என்றேன்! நீயும் அவளும் ஒன்றா என்றார், வேறு வேறு தான், இது legal அது illegal என்றேன்! அறைந்துவிட்டார்! தூக்கம் போனது! உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டேன், எனக்காக இது ஒன்றை மட்டும் விட்டுவிடுங்கள் என்றேன்! முடியாது it's true love என்றார்! எனக்கும் கூட true love இருந்தது என்றேன்! மறைத்ததற்காக ஒரு வாரம் அடித்தார்! தாங்கிக்கொண்டேன்! ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை! திரும்பவும் Facebook open செய்தேன்! திரும்பவும் lipstick போட்டேன்! திரும்பவும் ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைத்தேன்! திரும்பவும் லெக்கின் போட்டேன்! பார்லர் பக்கம் தலைவைத்து படுத்தேன்! எனக்கு பிடித்ததையும் சமைத்தேன்! முகநூல் முழுவதும் காதல் கவிதைகளாய் எழுதினேன்! திரும்பவும் வேலைக்கு போனேன், திரும்பும் போது லேட்டாக வந்தேன்! ஆண் நட்புக்களை புதுப்பித்தேன், அவ்வப்போது weekend party என்று வெளியே சென்றேன்! ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன், மொபைலுக்கும் laptop க்கும் Password போட்டேன்! அவருக்கு இருந்த ஆயிரம் வேலைகளில் முக்கியமான வேலை என்னை வேவு பார்ப்பது! தன் வீட்டு சாப்பாடு தனக்கு மட்டுமே சொந்தம் என்று திருடு போகாமல் காப்பாற்ற லீவு நாட்களில் கூட அவர் வெளியே போவதில்லை! எப்படியாவது என் ex lover ஐ கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று என்னைச்சுற்றியே வட்டமிடுகிறார்! எந்த ஜென்மத்திலும் அவரால் கண்டுபிடிக்க முடியாது, காரணம் எந்த ex lover ம் எனக்கு கிடையாது! இல்லாத ஒருவனை தேடித்தேடியே என் அருகாமையில் சுற்றுவார், அவளை விட்டு தூரம் வருவார்! அவளை மறந்து என்னை மட்டுமே நினைக்கும் வரை எனக்கு ex lover வேண்டும்! நீ யாரென்றே தெரியாது என் அன்பு காதலனே...
  10. அரவணபாயாசம் ......கேரளாவின் விசேஷ பாயாசம்.......! 👍
  11. மீம்ஸ் என்று சொல்கிறோம்.... சிம்பிளா சிரித்து விட்டு போகிறோம். அதன் பின்னால் உள்ள சிந்தனை, வேலைகள்.... சும்மா சொல்ல முடியாது. இந்த மீம்ஸ் எவ்வளவு சிம்பிளா ஒரு விடயத்தை சொல்லுது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.