Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88831
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19670
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46979
    Posts
  4. island

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1825
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/27/23 in all areas

  1. தவறுதான், ஏற்றுக்கொள்கிறேன்.
  2. என்ன சொல்லுறீங்கள் எராளன் ......துன்பம் போன்ற இன்பமான அந்தப் படும் பாட்டைப் படுவதற்குத்தானே கல்யாணம் செய்யிறது......என்ன அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்ல வேண்டி இருக்கும்.....வாழ்க்கை சீராகப் போகும்......இல்ல நான் அரிச்சந்திரனின் மறு அவதாரம் என்று வாழ நினைத்தால் "வெரிசொறி" கடைசியில தகனமேடையில்தான் சந்திக்க வேண்டி இருக்கும்.....! 😂
  3. உக்ரைன் வீம்புக்கு போராடுகிறது என்பது தவறாகும்.
  4. திருப்பள்ளியெழுச்சிக்குப்பின் திருவெம்பாவை படித்தீர்கள் .....சரி ......அத்தோடு திருப்பாவையும் படித்திருந்தால் ஒரு பாவையும் வந்திருப்பாள்........! 😂
  5. சிறுவயதில் ஊர் இளைஞர்களுடனும் தந்தையுடனும் சேர்ந்து அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும் பாடித்திரிந்திருக்கிறோம்.
  6. இரவுக்கு 1000 கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று.......! 😍
  7. ரஸ்ஸியாவுக்குக் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதேயளவு இழப்புக்கள் உக்ரேன் பக்கத்திலும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த வீணான போரின்மூலம் ரஸ்ஸிய வல்லரசின் ராணுவ பலம் பலவீனப்பட்டிருக்கும் அதேவேளை உக்ரேனின் பல கட்டுமானங்கள் நிரந்தரமாகவே ரஸ்ஸியாவால் அழிக்கப்பட்டிருக்கின்றன. போர் நீண்டு முடிவின்றிச் செல்கிறது. ரஸ்ஸியா தானாகவே விரும்பி நிறுத்தினால் ஒழிய இப்போர் நிற்கப்போவதில்லை. உக்ரேனினால் ரஸ்ஸியாவை தனது நாட்டிலிருந்து விரட்டும் பலம் எப்போதுமே இருக்கப்போவதில்லை. மேற்குலகின் உதவிகள் வற்றத் தொடங்கியிருக்கும் இவ்வேளை, தனது எதிர்த்தாக்குதல் இன்னமும் வீரியம் இழக்கவில்லை என்பதைக் காட்ட செலென்ஸ்கி படாத பாடு படுவது தெரிகிறது. தேவையற்ற அநியாய யுத்தம். நிறுத்தப்பட வேண்டும். ரஸ்ஸியாவும் உக்ரேனும் வீம்பிற்குப் போரிடுவதை நிறுத்தி இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ வழி விடவேண்டும்.
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் ஏராளன்..
  9. முட்டை மஞ்சூரியன் ......! 👍
  10. எங்கள் கண்ணெதிரில் பழைய உலக ஒழுங்கு மறைந்து புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாகிவருவதைக் காண்கிறோம். உண்மையை ஏற்றுக்கொள்ள நெஞ்சுரம் வேண்டும்.
  11. மனம் என்னும் மேடையின் மேலே ..........! 😍
  12. இவர் சொல்லும் கருத்துக்கள் சரியாக இருந்தாலும், நான் நினைக்கிறன், நிராஜ் சொல்லவரும் சங்கீதா அண்ணா கேணல் சங்கீதனாக 2009 இல் மாவீரராகிவிட்டார். இணைப்பை பார்வையிடவும் https://eelamhouse.com/?p=2701
  13. எப்படி புரிய வைப்பதுனு புரியலையே
  14. சில நம்பிக்கைகள்…. எவ்வளவு உண்மையானவை என நிரூபித்த காணொளி. குதிரை எழுந்து ஓடியவுடன்…. அந்த மக்கள், அந்தப் பெண்ணை தூக்கி கொண்டாடிய காட்சி கண்கலங்க வைத்தது. 🥰
  15. மழையில் நனைந்த நெல் மூட்டைகள். 😡 விவசாயி மாதக்கணக்கில் கஸ்ரப் பட்டு விளைவித்த நெல்லைக் கூட பாதுகாக்க ஒரு கட்டிடம் கட்டிக் கொடுக்காத அரசாங்கங்கள்.... ஆடம்பர செலவுகளுக்கும், போலி விளம்பரங்களுக்கும் செலவழிக்கும் பணம் மிக மிக அதிகம். எல்லோருக்கும் தினமும் தேவையான உணவை... அவன் வெய்யிலிலும், மழையிலும் நின்று விளைவித்து தரும் போது... அதற்குரிய மரியாதையையும், பாதுகாப்பையும் கொடுக்காத அரசு வெட்கி தலை குனிய வேண்டும். இவர்கள்... நாசமாக போக வேண்டும் என்று திட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. சிந்திக்க வைக்கும்... அருமையான பதிவை பதிந்த சுவியருக்கு நன்றி. 🙏
  16. சமையல் அறையில், மலசல கூடம். 😮
  17. பலம் வாய்ந்த சிங்கங்கள் கூட- வேடனின் பொறியில் அகப்படும்- ஆனால் நரிகள் அகப்படுவதில்லை- சாதுர்யமாக வாழுங்கள்- இவ்வுலகில் பொறிகளே அதிகமாக உள்ளது.
  18. Cancer of sri lanka உலகில் உள்ள நாடுகள் அபிவிருத்தி அடைவதற்கான வழிமுறைகளை இனம் கண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் அதேவேளையில், சிறிலங்கா என்ற பேரினவாத நாடு அபிவிருத்தி அடைய வேண்டிய வழிமுறைகளை தேடாமல் தேவையில்லாத இடங்களில் புற்றுநோய் போல் விகாரைகளை அமைத்துக்கொண்டு வருகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.