Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2951
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87988
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/15/25 in all areas

  1. அட நாசமறுப்பு இதுவே விசயம்.🤣 ஒரு சில பொது இணைய வெளிகளுக்கு போனால் வில்லங்கம் வில்லங்கமாக எழுதி தள்ளீனம்...ஏன்,என்னடா எண்டு யோசிச்சன்? 😂 எனக்குள் உறைந்த இரத்தம் உயிர்க்கின்றது. 😱
  2. கிருபன், ஈழப்பிரியன், வாதவூரானுக்கு வாழ்த்துக்கள். போட்டியை இனிதுற நடாத்திய கோசானுக்கு நன்றி. தென்னாபிரிக்கா வென்றது சந்தோசம்.
  3. முதலிடம் பெற்ற கிருபன் அண்ணைக்கும் இரண்டாம் இடம்பெற்ற ஈழப்பிரியன் அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற வாதவூரானுக்கும் போட்டியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியை சுருக்கமான கேள்விகளுடன் சிறப்பாக நடத்தி முடித்த @goshan_cheஅண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  4. வாழ்த்துக்கள் கிருபன் ஜீ 💥😂 அமெரிக்கன் தாத்தா மற்றும் வாதவூரானுக்கும் வாழ்த்துக்கள் போட்டியைச் சிம்பிளாக ஆனால் ஆர்வத்துடன் நடத்தி முடித்த கோஷன் சே க்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களும் . செம்பாட்டானுக்கும் 👍 இன்னும் திரியை வாசிக்க வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்🙏
  5. போட்டியை சிறப்பாக நடாத்திய @goshan_che க்கும், ஆர்வமுடன் கலந்துகொண்டவர்களுக்கும், திரியைக் கலகலப்பாக்கியவர்களுக்கும் நன்றி! முதல்வர் கிருபன்ஜீக்கு வாழ்த்துகள் .உற்சாகத்துடன் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் போட்டியைத்திறம்பட நடத்திய கோஷான் சே யிற்கும் பாராட்டுகள்.
  6. முதல்நாளே சொன்னேன் கிருபன்தான் தலை என்று. அவர் பின்னால் திரண்டு ஒன்றாக நின்றோம். பூச்சியத்துடன் உன் வாழ்க்கை முடியாதடா என்டு காட்டிவிட்டனர் தென்னாபிரிக்கவினர். மிகவும் பிடித்த போட்டி பிடித்த மாதிரியே நடந்து முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி கோசான் இந்த சிறிய போட்டிக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
  7. இப்போதைக்கு கிரிகெட் போட்டி ஒண்டும் இல்லை என்பதால் மிச்சமாகும் நேரத்தை இதில் செலவிட உள்ளேன்🤣
  8. தமிழ் நாட்டை தவிர இந்தியாவில் கள் உற்பத்திக்கு தடை இருக்கின்றதா தெரியவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை சாராய கடைகளை திறந்து வைத்துக்கொண்டு இயற்கையாக உற்பத்தியாகும் கள்ளை ஏன் தடை செய்திருக்கின்றார்கள் என புரியவில்லை. அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் அயலக மாநிலமான கேரளத்தில் கள்ளு என்பது பாரம்பரியமான பானம். இலங்கையில் புகையிலை உற்பத்தியை தடை செய்து விட்டு மேலைத்தேய உற்பத்தியான சிகரெட்டை அனுமதி அளிக்கின்றார்கள். ஏதாவது புரிகின்றதா? ஜேர்மனியில் மருத்துவ கடைகளில் மட்டும் எதுவுமே கலக்காத புகையிலையை வாங்க முடியும். விலை கொஞ்சம் அதிகம்.
  9. யார்யா மெனக்கட்டு இப்படி மணிரத்தினத்தோட... எல்லா படத்தையும் ஆராய்ச்சி பண்ணி எழுதுனது...!?😳😳எனக்கே உன்ன பாக்கணும் போல இருக்குயா...😍😍 தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌனராகம் 😞😞 பத்தாவது படிக்கிற ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன் 😜😜 ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி_நட்சத்திரம் 😏😏 இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி 😳😳 ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா_திருடா 😝😝 தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா ❤❤ தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே😣 இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன் 😠😡 தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல் 😁😁 தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் - ஓ_காதல்_கண்மணி 😏😏 தாலி கட்டாமல் குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னா - காற்று வெளியிடை 😒😏 ஒரு பொண்ண( Trisha) அப்பனும் மவனும் கரெக்ட் பண்ண ஆசை பட்டா-Thug life😠💦 அப்போ ஆரம்பத்துல இருந்தே இந்த ஆளு தாலி சென்டிமென்ட் படம் எடுக்கிறேன்னு.. இப்படித்தான் படம் எடுத்துக்கிட்டு இருக்காரா?
  10. எங்கடை ஆக்கள் 40,50 வருசத்துக்கு முதல் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை,உணவுகளை பார்த்து , அறிந்து வாழ்ந்தாலே டாக்குத்தர்மாரின்ர அறிவுரையும் தேவையில்ல.மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. இது எனது சொந்த அனுபவமும் சொந்த கருத்தும்.கண்ட கண்ட களிசறைகளை சாப்பிட்டு வருத்தங்களை தேடிக்கொண்டவன் எண்ட முறையில சொல்லுறன். 😎
  11. ட்ரம்புக்கு வயதுப் பிரச்சினையே இல்லை. இப்பொழுதும் தூக்கிக் காட்டுறார், தான் போட்ட கையழுத்தை. Spaghettiயும் Bologneseயும்
  12. கிருபன், நீங்கள் தியேட்டருக்கு மட்டும் போற ஆள் இல்லைப் போல. நடத்துங்க… நடத்துங்க.. அன்ரிமார் வாழ்க!🤪
  13. அது ஒரு ஓரமா முன்னுக்கு இருந்திட்டுப் போகட்டுமே🤫
  14. வாழ்த்து நந்தன். ரசோ அண்ணா உட்பட ஏனையோருக்கும் வாழ்த்து. போட்டியை நடத்திய ஜிக்கும், கலகப்பாக்கிய உறவுகளுக்கும் நன்றி.
  15. முக்கிய அறிவிப்பு ! எலே மக்கா…. 50% refund… வந்துட்டு லே மக்கா🤣 அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்து.
  16. எந்த வண்டி ? தொப்பை அல்லது வயிறு (வயிற்றுப்பகுதி கொழுப்பு )😃😃😃
  17. உலக தந்தையர் தினம்! ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகிலேயே முதல் முறையாக, ஜூன் 19, 1910ல், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர், சோனாரா டாட் என்ற பெண்மணி. கடந்த, 1909ல், சர்ச் ஒன்றில், அன்னையர் தினம் பற்றி குறிப்பிட்டதை கேட்ட அவர், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் எனக் கருதினார். அடுத்த ஆண்டே அதை நிறைவேற்றினார். பின்னர், 1966ம் ஆண்டு, தந்தையர் தினத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என, அறிவித்தார், அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன். அதன் பின், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, 1972ல், ஒரு சட்டத்தின் மூலம், தந்தையர் தினத்தை, தேசிய விடுமுறை தினமாக அறிவித்தார், அதிபர் நிக்சன். https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/world-fathers-day/70901
  18. கொலிஜ் கொலிஜ் இந்து கொலிஜ் ............. வாட் ஈஸ் த கலர் , ப்ளூ & வைட் ....... ! 😂
  19. நெடியவனை சந்திக்கச்சென்ற அனுராவுக்கு ஜேர்மனிய அரசாங்க வரவேற்பு என்றால்; நெடியவனின் அந்தஸ்து விளங்கவேண்டும் கம்மன்பிலவுக்கு. அதோடு விஜித ஹேரத்தின் ஆலோசனையில் இந்தச் சந்திப்பு நடந்ததாம். எப்போதுமே புலிகள் நினைப்பு. இவர்களே முன்னாள் புலிகளை அரசியலில் இணைக்க அனுராவை வற்புறுத்துகிறார்கள் போலிருக்கிறது. ஏன் இந்த அச்சம்? அவர்களின் அரசியல் வாழ்வு நிறைவடைந்துவிடுமென அஞ்சுகிறார்கள். தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விரைவில் தூசு தட்டி விசாரணைக்கு எடுக்க வற்புறுத்துகிறர்கள். அவரை நான் நெடியவன் என்றெல்லோ நினைத்தேன். ஒருவேளை நெடியவனின் பேச்சாளர் சிறியராக இருக்குமோ? அப்படியானால் பேச்சு சீரியஸாக இருக்குமென எதிர்பார்க்கலாம்!
  20. தென்னாபிரிக்கா வெல்லவேண்டும் என்று விருப்பம் இருந்தது.. ஆனால் நான் இப்போட்டியில் வெல்வேன் என்று நினைக்கவில்லை! ஆனால் வென்றுவிட்டேன்😃 கப்பு முக்கியம்😁 போட்டியை சிறப்பாக நடாத்திய @goshan_che க்கும், ஆர்வமுடன் கலந்துகொண்டவர்களுக்கும், திரியைக் கலகலப்பாக்கியவர்களுக்கும் நன்றி! என்ன ஒரு பிரீத்தி ஸிந்தா இல்லை என்பதுதான் குறை! ஆனா த்ரிஷா இருக்கா!
  21. அன்பே வா அழைக்கின்றதென்தன் மூச்சே .......... ! 😘
  22. வணக்கம் வாத்தியார் ....... ! ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல எங்கே மாராப்பு…… மயிலே நீ போ வேணாம் வீராப்பு….. பெண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு…. வருவேன் நீ வா வேணா வீராப்பு…. பெண் : நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால ஆண் : வழி தெரியாத ஆறு இது இத நம்பித்தானா ஓடுவது பெண் : புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன ஆண் : மனச தாழ் போட்டு மயிலே நீ போ வேணாம் விளையாட்டு.. ஆண் : என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல.. என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல.. பெண் : நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன் உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன் ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள பூச்சூடும் காலம் வல்ல நான் தூங்க பாயும் இல்ல நீ வந்த நியாயம் இல்ல வீணா கூப்பாடு வருவேன் நீ வா ரோசா பூ சூடு…....... ! --- சின்ன பொண்ணு சேலை ---
  23. முத்தைத் தரு பத்தித் திருநகை ........ ! 🙏
  24. வணக்கம் வாத்தியார் . ........ ! ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆண் : நமது கதை புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை பெண் : நான் உந்தன் பூ மாலை பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ ஆண் : நீ கொண்டு வா காதல் வரம் பெண் : பூ தூவுமே பன்னீர் மரம் ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தன்னை மீறுமே பெண் : காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே ஆண் : வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக ......... ! --- வெள்ளை புறா ஒன்று ---
  25. வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம் த ர ர ரா த தா ஆண் : பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இந்நேரமே குழு : லா லால லா என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னோரமே குழு : லா லால லா ஆண் : வெண்ணிலா வானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே ஆண் : பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே குழு : லா லால லா தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே குழு : லா லால லா ஆண் : கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் இது தானே என் ஆசைகள் அன்பே .......... ! --- என் இனிய பொன் நிலாவே ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.