Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    12678
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    11531
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87988
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/26/25 in all areas

  1. வினா 28) இங்கிலாந்து அணி 8 விக்கேற்றுக்களால் நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்தார்கள். 1) அகஸ்தியன் - 61 புள்ளிகள் 2) ஏராளன் - 56 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 56 புள்ளிகள் 4) ரசோதரன் - 54 புள்ளிகள் 5) சுவி - 52 புள்ளிகள் 6) கிருபன் - 52 புள்ளிகள் 7) புலவர் - 52 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 52 புள்ளிகள் 9) வீரப்பையன் - 51 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 48 புள்ளிகள் 11) வாதவூரான் - 48 புள்ளிகள் 12) கறுப்பி - 48 புள்ளிகள் 13) வசி - 46 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 46 புள்ளிகள் 15) வாத்தியார் - 44 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 28, 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 65).
  2. தாத்தாக்கள் பேராண்டிகளுக்குப் பின்னால் நின்று அவர்களின் சுமைகளைத் தங்குவது தானே எப்போதும் நடப்பது😅 வாத்தியின் நிலைமை அறிந்து தோள் தர முன்வந்த அமெரிக்கன் தாத்தா😂 இன்றிலிருந்து தோள் தர வந்த யாழ் கள தாத்தா🤣 என்று அழைக்கப்படுவார் 🙏
  3. நீங்கள் ஒன்று நினைக்க, அகஸ்தியன் அவர்கள் இதுவரை வழங்கப்பட்ட 69 புள்ளிகளில் 65 (94.20%) புள்ளிகளை பெற்று 7 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் நிற்கிறார்.
  4. வினா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி பாகிஸ்தான் என சரியாக செம்பாட்டன், அகஸ்தியன் ஆகிய போட்டியாளர்கள் கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 65 புள்ளிகள் 2) ஏராளன் - 58 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 58 புள்ளிகள் 4) ரசோதரன் - 56 புள்ளிகள் 5) சுவி - 54 புள்ளிகள் 6) கிருபன் - 54 புள்ளிகள் 7) புலவர் - 54 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 9) வீரப்பையன் - 53 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 52 புள்ளிகள் 11) வாதவூரான் - 50 புள்ளிகள் 12) கறுப்பி - 50 புள்ளிகள் 13) வசி - 48 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 48 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 69).
  5. வினா 29) மழை காரணமாக இந்தியா வங்களாதேசத்துக்கு இடையிலான போட்டிகள் கைவிடப்பட்டது. எல்லாப் போட்டியாளர்களும் 2 புள்ளிகள் கிடைக்கின்றன. 1) அகஸ்தியன் - 63 புள்ளிகள் 2) ஏராளன் - 58 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 58 புள்ளிகள் 4) ரசோதரன் - 56 புள்ளிகள் 5) சுவி - 54 புள்ளிகள் 6) கிருபன் - 54 புள்ளிகள் 7) புலவர் - 54 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 9) வீரப்பையன் - 53 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 50 புள்ளிகள் 11) வாதவூரான் - 50 புள்ளிகள் 12) கறுப்பி - 50 புள்ளிகள் 13) வசி - 48 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 48 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 67).
  6. நடந்தது என்ன என்று நீயே சொல்லு . ........ இரவிச்சந்திரன் &ஜெயலலிதா .......! 😍
  7. நடந்த ஒன்றை, இல்லையென்று நிறுவ முயற்சித்து தோல்வியை தழுவப்போகிறார்கள். இப்படியான நிலைப்பாட்டில் இவர்கள் இருந்தால்; நாடு முன்னேறவே முடியாது. இவர்களும் நாளை இரண்டாக பிரிய வாய்ப்புள்ளது. படடலந்தை வதை முகாம் பிரச்சனையை ஜெனீவாவுக்கு கொண்டு போகப்போவதாக இவர்களே கூறினார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதை ஜெனிவாவில் முறையிடப்போவதாக மறு பகுதி கூறுகிறார்கள், இதனால் நாட்டின் இறையாண்மை கெடாதா? ஒட்டுமொத்த இனத்தையும் கொத்தாக அழித்து கெத்து காட்டுவதை மட்டும் சர்வதேசத்துக்கு கொண்டுபோகக்கூடாதாம். நாட்டை அழிப்பது என்று அவர்களே முடிவெடுத்து விட்டால், யார் தடுப்பது? நாடு இன்று இந்த நிலைக்கு சீரழிந்ததென்றால் அதற்கு காரணம் சீரற்ற சட்டம், இந அழிப்பு. அழியும் வரை உண்மையை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
  8. உண்மைதான். பகல் குறைந்து இருள் கூடும் காலங்களில் உலகளாவிய ரீதியில் ஏதோ ஒரு மத,இன சம்பவத்தை வைத்து ஒளியேற்றும் நிகழ்வுகளை காண்கின்றோம்.எம்மவருக்கு கார்த்திகை விளக்கு போன்று...... நீங்கள் வெடி போட்டால் சிரிச்சு முடிய இரண்டு நாள் எடுக்கும்....😂 கோதாரி விழ..... கிட்டடியிலை மதம் மாறின எங்கடை உந்த ஜெகோவாகாரன்களும் உத தான் சொல்லிக்கொண்டு திரியுறாங்கள்.🤣 செவ்வாய் வெள்ளி கந்தசஷ்டி சனீஸ்வரன் திருவெம்பாவை எண்டு நோ திங்கிங்.....மட்டன் சிக்கன் டெய்லி அமுக்கிங்..😂
  9. படம் : பூவே பூச்சூடவா படடாசை சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலைக்கட்டி ஆடட்டுமா சித்தடை சிட்டு தானம்மா (௨) தீவாளிக்கு தீவாளி எண்ணை தேய்ச்சி நீ குளி என்பாட்டிசொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன்பைங்கிளி . ..ஹேய் காலத்துக்கேற்ற பாடல் மறந்துவிடக்கூடாது என்பதற்காக வருங் கால தலை முறையினருக்கு ...உதவும்
  10. படம் : சீவல்பேரி பாண்டி கிழக்கு சிவக்கையிலே கீரை அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கையிலே நான் பழசை நினைக்கையிலே அருவா பட்டிருச்சு மீசை வெட்ட்ருவா என் ஆசை சுட்டிருமா உன் வேஷம் கலைஞ்சிருமா நான் நேசம் நினைக்கையிலே நெஞ்சுருகிப்போயிருச்சே
  11. இப்படியான வழக்குகளில் இது பொதுவான அம்சம்தான். முழுவிபரமும் வெளியே வருமா இல்லையா தெரியாது. நான் முன்னரே சொன்னது போல. பல தலைகள் இதில் ஈடுபட்டிருக்கும். எல்லாம் மூடி மறைக்கப்படும், பூசிமெழுகப்படும். இப்போ நடக்கும் விடயங்களைப் பார்க்கும் போது, சஞ்சீவ் தப்புவதற்கு வழியில்லை போல்தான் உள்ளது. நீங்கள் சொல்வது போல் அவரும் பெரும் சுத்துமாத்துகள் செய்துதான் இருக்கிறார். அதை அப்பிடியே உபயோகித்து அவரை சிறையில் தள்ளுவதுதான், மற்ற தலைகள் தப்ப உதவும். இவ்வாறான இவ்வளவு பெரிய வியாபாரத்தில், இப்பிடி எத்தினையைப் பார்த்துவிட்டோம்.
  12. வருகிற ஜீன் மாதம் இங்கிலாந்து நாட்டில் மகளிர் T20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டி இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான போட்டி. முதல் குழு- அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இரண்டு நாடுகள் இரண்டாவது குழு - இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியா தீவுகள், நியூசிலாந்து, இரண்டு நாடுகள்
  13. இந்தத் திராவிடக் கொத்தடிமை வயிறுமுத்துதான் பாட்டு எழுதி படம் தயாரிக்க வேண்டிய நிலையிலா நாம் இருக்கிறோம்.இவரால் எமது வலியையும் சோகத்தையும் கடத்த முடியுமா?தமிழீழத்தின் தேசிய கீதத்தை நானே எழுதுவேன் என்று முந்திரிக்கொடடை மாதிரி சொன்னவர்தானே இவர்.புலிகள் இவரை ஏறெடுத்தும்பார்க்கவில்லை.ஆனானப்பட்ட வியையின் கட்சிப்பாடலுக்கே திமுக கொத்தடிமை வயிறுமுத்துவைப் புறக்கணித்து ஈழக்கவிஞரை வைத்து எழுதினார்கள்.அதுசரி முள்ளிவாயக்கால் பரணி எழுதுகிறேன் என்கடந்தமுறை வந்த போது சொன்னார் எழுதிமுடித்து விட்டாரா?அல்லது ஆரிய உதடு உன்னது திராவிட உதடு என்னது என்று என்று எழுதிக்கொண்டிருக்கிறார?தாயகத்தில் நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள்.
  14. புள்ளி தானே, விடுங்கோ பரவாயில்லை, உஉங்களுக்கு கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து நிம்மதியாகுங்கள்🤣
  15. சரிநிகரின் மூலம் அறிமுகமானோரின் list பெரியது. அதில் சிலரைத் தான் குறிப்பிட்டு இருந்தேன். யாழின் மூலமும் அறிமுகமானோரும் பலர்.
  16. இல்லீங்க. அப்பிடி நடந்திருக்காது. இது எல்லாம் முதலே முடிவு செய்த விடயங்கள். நினைத்த பாட்டுக்கு மாத்த முடியாது. எல்லாம் ஒரு சட்ட விதிகளுக்குள்தான் நடக்கிறது. எவ்வளவு கிரிக்கட் பார்க்கிறம். 🧑‍🍼.
  17. Cow boy அப்படித்தான். மற்றவனை தட்டிச் சுத்தித்தான் வாழ்க்கை நடத்துவார்கள். 😂
  18. எப்ப பார்த்தாலும் வரி,வட்டி,பொருளாதார தடை.சண்டை. இதைத்தவிர அமெரிக்கனுக்கு ஒரு கோதாரியும் தெரியாது போல.....🤣 உதென்ன பெரிய விசயம்...எங்கட ஊரில ரீச்சர்மாரே போதைப்பொருள் விக்கினம் தெரியுமா? 😎
  19. ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது! கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் அவரது மருமகன் ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கம்பளை உலப்பனை பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவரும் மாமியார், மருகன் ஆகிய இருவர் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கம்பளை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அவர்களிடம் இருந்து இரண்டு தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த மருமகன் முச்சக்கரவண்டி சாரதியாக உள்ள நிலையில் இவர்கள் கம்பளை, நாவலப்பிட்டி உலப்பனை போன்ற பகுதியில் இந்த சூட்சமான முறையில் போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளனர். 67 வயதுடைய ஒய்வு பெற்ற ஆசிரியை பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் முன்னேடுத்து வந்த நிலையில் தற்போது ஒய்வு பெற்றியிருந்த சந்தரப்பத்தில் மருமகனுடன் இணைந்து ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451151
  20. மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது! யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் , கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ள நிலையில் அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1451106
  21. தந்தை தாயுடன் தவமணிகள் ........இப்ப மகிழ்ச்சியா ........! 😂
  22. ஐ.நா சபையை கடுமையாக விமர்சித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்! ஐக்கிய நாடுகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை என்றும் அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன, எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் வெளியுறவு அமைச்சக வளாகத்தில், நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் 80வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை தற்போது சரியாக செயல்படவில்லை எனவும் அதன் முடிவெடுக்கும் நடைமுறை, அதன் உறுப்பு நாடுகளின் எண்ணங்களையும், தேவைகளையும் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன் விவாதங்கள் பெரும்பாலும் ஒருபக்க சார்புடையதாக மாறிவிட்டன எனவும் அதன் செயல்பாடு முடங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, சீர்திருத்தம் செய்ய முயன்றால், அதையே தடுக்கின்றனர் எனவும் தற்போது நிதி நெருக்கடியும் ஐக்கிய நாடுகளுக்கு ஒரு கூடுதல் பிரச்னையாக உருவாகியுள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பயங்கரவாதம் எனவும் பஹல்காம் போன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமைப்பை, ஒரு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடு வெளிப்படையாகப் பாதுகாக்கிறது எனவும் இந்நிலையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு பல நாடுகளின் உறவின் நம்பகத்தன்மையை காப்பாற்றும எனவும் அவர் இதன்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பினார். https://athavannews.com/2025/1451076
  23. ஐநாவில் நிரந்தர இருக்கைக்கு முக்கி முனையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாய்ப்பில்லை ராஜா.....வாய்ப்பே இல்லை 😜
  24. In a 1994 interview with the BBC, the LTTE leader Velupillai Prabhakaranexpressed his regret over the expulsion and stated that the Muslims belonged to Jaffna and would permit their resettlement once normalcy was restored.[20] Later on, in a press conference in Kilinochchi in 2002, the LTTE political strategist Anton Balasingham appeared alongside the LTTE leader and explained that they had already apologized to the Muslims and that the Tamil homeland also belonged to the Muslim people.[21][22]Balasingham also expressed that the expulsion of the Muslims from Jaffna was a political blunder which could not be justified and said that the LTTE leadership would be willing to resettle them in the northern district.[23] 1994 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளியேற்றத்திற்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இயல்புநிலை திரும்பியவுடன் அவர்களின் மீள்குடியேற்றத்தை அனுமதிப்பதாகவும் கூறினார். [20] பின்னர், 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எல்.ரீ.ரீ.ஈ அரசியல் மூலோபாயவாதி அன்டன் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் தோன்றி, அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், தமிழ் தாயகமும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கினார். [21][22] பாலசிங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு அரசியல் தவறு என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும், எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவர்களை வடக்கு மாவட்டத்தில் மீள்குடியேற்றத் தயாராக இருக்கும் என்றும் கூறினார். [23] பிகு ஆதார கட்டுரைகளை விக்கியின் கால்குறிப்பில் காணலாம். போன வருடம் காலமான தியாகுவை மறந்துவிட்டீர்களே?
  25. நானும் 6அல்லது 7தடவைகள் உள்ளே போய் வந்திருக்கிறேன்.ஆடாமல் அசையாமல் இருக்கும் போது சவப்பெட்டிக்குள் இருந்த பீலிங் வந்து போகும்.மிசின் உள்ளுக்க இழுக்க ஆரம்பித்ததும் கண்ணை இறுக மூடிக்கொள்வேன்.கெட்ட கெட்ட நினைவுகள்,கவலைகள் வந்து போகும்.🤣 சில நேரம் சந்திரமண்டலத்துக்கு போற மாதிரியும் இருக்கும். 😂 அதுக்குள்ள போயும் நித்திரை வந்திருக்கு எண்டால் நீங்கள் லேசுப்பட்ட ஆளில்லை. மகான்.😀 உங்கடை வீட்டுக்கு பக்கத்தாலை ரயில் அடிக்கடி போய் வருமா? 😎
  26. அப்படி இல்லை துரை. இலங்கையில் அந்த அனுபவம் கிடைக்க வாய்ப்பு ஏற்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உள்ளே சென்று பார்க்க ஆவல். செரண்டிப் எனும் சஞ்சிகைதானே இலங்கை தேசிய பயணிகள் விமான நிறுவனத்தினுடையது. படிக்கும் காலத்தில் அதை உரை போடுவதற்கு பயன்படுத்துவோம். அப்போது எயார் லங்கா எனும் பெயர். முன்பும் சஞ்சிகையின் பெயர் செரண்டிப் என்றே நினைவு உள்ளது.
  27. என்ன @வாத்தியார் மூச்சுவிட கஸ்டமாக உள்ளதா? தோள் தரவா? முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
  28. AI....... பொய்களை உண்மையாக்காத வரைக்கும் அருமை. சில மாதங்களுக்கு முன் ஒரு AI காணொளி பார்த்தேன். அதுவும் அருமையாக இருந்தது. கவிதை இணைப்பிற்கு நன்றி உடையார்.
  29. நிழலியும் இதில் எழுதியிருந்தார் என எண்ணுகிறேன். விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது ஒரு துன்பியல் நிகழ்வு என சொன்னதோடு அவர்களை கரம்பற்றி வரவேற்றனர். ஆனால் தமிழருக்கு முஸ்லீம்களால் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்காக முஸ்லீம் தரப்பிலிருந்து வருத்தம் தெரிவித்ததாக தெரியவில்லை.
  30. துலாபாரம் படம் யாராவது பார்த்தீர்களா? இந்தப்படம் பார்க்க போய் அழாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.
  31. மனதில் கொண்ட ஆசைகளை . ........! 😍
  32. படம் : தாய் சொல்லைத் தடடாதே பாடல் : சிரித்து சிரித்து என்னை சிறை யிலிடடாய்
  33. சின்ன சின்ன கண்ணிலே ....... ஜெமினி & வைஜந்திமாலா ........! 😍 அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் ..........! 💐
  34. தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு என து தீபாவளி வாழ்த்துக்கள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ."...அயலவர்கள் தரும் விருந்து

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.