Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88402
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19368
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    32727
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46894
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/07/26 in all areas

  1. மனிதன் தன் விருப்பத்துக்காக/சுயநலத்திற்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை.
  2. ஈழப்பிரியன் அண்ணா சிறு துளி பெரு வெள்ளம் ஒரு டொலர் அல்லது யூரோ கிடைத்தாலும் அதைக் கொடுக்க முன் வருபவர்களின் மனது பெரிது அவற்றை ஏற்றுக் கொண்டு செயற்படும் வேளையில் தான் மற்றவர்களுக்கும் திருப்தியும் மனநிறைவும் கிடைக்கும். முன்னோடிகளில் நீங்கள் ஒருவராக இணைந்ததையிட்டு மகிழ்ச்சி 🙏
  3. தம்பர் தன்னுடைய shoe lace அவிழ்ந்துவிட்டது, ஓடிவந்து கட்டி விடுங்கோ பாய் என்று கேட்டால்... சிங்கம் இப்பவே ஓடிப்போய் குனிந்து கட்டிவிடும்.
  4. இவரது கண்டனத்தை அடுத்து அமெரிக்கா நடு நடுங்கி மடூரோவை வீட்டிற்கு அனுப்பிவிடப்போகிறது.
  5. பாதுகாப்பிற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் திருடுவதற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் சேர்த்து சாம்பார் ஆக்கியுள்ளீர்கள். மற்றும் படி.... கற்காலம் தொடக்கம் இன்றைய கணணிக்காலம் வரைக்கும் பலம் வாய்ந்தவன் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டு தான் இருக்கின்றான். என்ன ஒன்று.....ஆக்கிரமிப்பிற்கான காரணங்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றது.அவ்வளவுதான்.
  6. எனக்கு இது சூ…லேஸ் கட்டுவதை மனதில் வைத்து எழுதியது போல தெரியவில்லை.
  7. டிரம்பை தமிழ் ஶ்ரீ அண்ணா அப்படித்தான் வாஞ்சையாக அழைப்பார்😂
  8. புதிய வங்கிக் கணக்கு ஒன்றை இன்றைய தினம் சங்கானை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாகச் சென்று 1000 ரூபா வைப்பிட்டு ஆரம்பித்துவிட்டேன். வங்கிக் கணக்கு விபரங்களை இங்கே பகிரவா? தனிமடலில் போடவா? என்பதை கள உறவுகள் தெரியப்படுத்துங்கோ.
  9. ஓரின சேர்க்கையை பற்றி இருந்ததாக தகவல். அதை பார்த்து.. பிக்குகள், பாதிரியார்மார் எல்லோரும் பொங்கி எழுந்து விட்டார்களாம். தங்களை குறிப்பிடுவதாக கருதி விட்டார்களோ.... 😂 🤣
  10. அத தெரண கருத்துப்படங்கள்.
  11. இராணுவ பலத்தை பொறுத்தவரை இந்த நொடி வரை அமெரிக்காதான் ஒற்றை உலக வல்லரசு. பொருளாதாரத்தில் கூட அப்படித்தான். டெமூவில் மூன்று வருடம் செலவழிக்கும் பணத்தை ஒரு ஐபோன் வாங்க செலவழிக்கிறோம். சீனா வல்லரசுதான், ஆனால் இப்போதைக்கு 2ம் இடம்தான். ஆனால் ரஸ்யாவுக்கு முதல் 8க்குள் கூட இடமிருக்கா என்பது சந்தேகமே. இத்து போன அணுகுண்டு மட்டும் இல்லை என்றால் ரஸ்யாவை நாயும் மதியாது😂. கிட்டதட்ட ஒரு பெரிய சைஸ் வடகொரியாதான் ரஸ்யா. ஆனால் அணுகுண்டை விட ரஸ்யாவிடம் ஒரு பெரிய சொத்து Russian asset உள்ளது. அதுதான் நம்ம தம்பர்.
  12. தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு.
  13. வடிகட்டிய ஆசாரவாதிகளுக்கு ஒரு போதும் சோசலிசத்தில் நாட்டம் இல்லை. இது புட்டின் என்ற மனிதர் மீதான தனிமனித வழிபாட்டில் பெறுதி. பிகு புட்டின் சோசலிஸ்டோ, கம்யூனிஸ்டோ கூட இல்லை. நீங்கள் சொன்ன போது தான் அவர் அப்படி சோசலிஸ ரஸ்ஸியாவின் என் று சொன்னதை கவனித்தேன் 🤣 அவர் கிண்டலுக்காக ஏகாதிபத்திய ஜார் மன்னர்களின் வாழ்க்கை வாழ்கின்ற பூட்டினால் ஆளப்படும் ரஷ்யா நாடு என்பதால் அப்படி சொல்லியிருப்பார் பூட்டின் சோசலிஸ்ட் என்றால் தோழர்கள் ரம்பும் எலன் மஸ்க்கும் சோசலிஸ்ட்டுகளே
  14. என்னய்யா இது ஒரு புது பிரச்சினை. வழமையாக புத்த பெருமான் தானே பிரச்சனையை கிளப்புவார்? இங்கை ராமர், சீதை, அனுமார், ஆதாம் என்று பெரிய குரூப்பாய் வந்து நிற்கின்றார்கள். தனிநாட்டுக்கான சண்டை முடிந்து விட்டது. இனி மணல் திட்டிக்கான சண்டையை தொடங்க வேண்டியதுதான்.
  15. வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும் ------------------------------------------------------------------ தேசங்கள் வெட்கம் அற்றவை மெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை ஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போல அடித்து பிடுங்கி அழித்துக் கொண்டே தர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவை போலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள் நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்து வந்த பின் முகமூடியை கழட்டி எறிந்து விட்டு குதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை அயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டே பயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரும் தேசங்கள் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லும் அத்தனையும் கடைந்தெடுத்த பொய்கள் ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்தும் இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரித்தும் ஒரு கண் மூடி மறு கண் திறக்கும் மனிதர்களும் வெட்கமற்ற தேசங்கள் போலவே அபிமானிகளும் வெட்கம் அற்றவர்கள்.
  16. நானும் அப்பப்ப செய்வேன். ஓய்வூதியத்தில் வாழ்வதால் எல்லாமே திட்டமிட்டே செலவு.
  17. இதில் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும் என்பது எனது விருப்பம் ..சோ..முடிந்தவர்கள் யாயினி பாக்கிற வேலை பாருங்களன் என்று மனதுக்குள் தன்னும் திட்டாமல் பங்காளிகளாக மாறுவீர்கள் என்று நம்புறன்.மாதந்தம் கொண்டாங்களுக்கு மொய் எழுதிறதில் கொஞ்சம், சுற்றுலாக்களுக்கு ரிக்கற் போடுவதில் கொஞ்சம்,உணவங்களுக்கு போறதில் கொஞ்சம் ,புத்தகங்களுக்கு போறதில் கொஞ்சம் ,இப்படி நிறைய செலவுகளிலிருந்து சிறிதளவு எங்கள் மக்களுக்காகவும் ஒதுக்குவோமே..✍🤭
  18. ஆயுதபலம், செல்வம் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. எங்கள் சரிதத்தை பார்த்தால் அங்கும் ஆயுதபலமே தீர்ப்பு எழுதியுள்ளது. வெனிசுவெலா அதிபர் எப்படிப்பட்ட அயோக்கியன் என எமக்கு தெரியாது. அதே சமயம் டிரம்ப் அவர்கள் யோக்கியன் என கூறுவதற்கு இல்லை. எவருக்கும் ஒரு பக்கம் ஆதரவும், ஒரு பக்கம் எதிர்ப்பும் காணப்படும். உங்களைப்போலவே நானும் எனது சொந்த கருத்துக்களை, புரிதலை வெளிப்படுத்துகின்றேன். நடைமுறை உலகை பார்த்தால் வெனிசுவெலா அதிபரின் கடத்தலின் பின் பங்கு சந்தையில் அமெரிக்க நிலவரம் உயர்ந்துள்ளது. அமெரிக்க யுத்த கப்பல்கள், போர் விமானங்கள், படைகள் வெனிசுவெலாவை கண்காணிப்பதாக கூறப்படுகின்றது. அதாவது வெனிசுவெலா அமெரிக்காவின் முற்றுகைக்குள் உள்ளது. தமக்கு தேவையான நேரத்தில் வெனிசுவெலா மீது தாக்குதல் நடாத்துவது, ஆட்களை தொடர்ந்து கடத்துவது, கொல்வது அமெரிக்க படைகளுக்கு இலகுவான ஒரு விடயம். அமெரிக்காவின் அனுமதி/அனுசரனை இல்லாமல் வெனிசுவெலா அரசாங்கத்தினால் செயற்பட முடியாது என சொல்லப்படுகின்றது. அதாவது ஆயுதபலம் மூலம் அமெரிக்கா வெனிசுவெலாவை முடக்கியுள்ளது. சீனா, ரஷ்யா போன்றவற்றை பொருத்தமட்டில் ஐயோ வடை போச்சே எனும் நிலமைதான்.
  19. யாழ்களத்தில் கருத்து எழுதும் எனக்கு.......அநேகமான செய்திகளில் கருத்து எழுவது என் சுய கருத்துக்கள். அது சரியா பிழையா என்பது இரண்டாம் பட்சம். மற்றவர்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை நான் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை என நினைக்கின்றேன். எனக்கு ரஷ்யாவின் ஒரு சில செயற்பாடுகள் சரியாக தெரிகின்றது. அது சார்பாக நான் கருத்து எழுதுகின்றேன். நீங்களோ மற்றவர்களோ விரும்பும் ஆதரிக்கும் விடயத்திற்கு சார்பாக நான் கருத்து எழுத வேண்டும் என்றால்..... உங்களுக்கும் ரஷ்ய-அமெரிக்க கொள்கைவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? உங்கள் பாதை எப்படி உங்களுக்கு சரியோ அதே போல் தான் அமெரிக்க ரஷ்ய கொள்கைவாதிகளும் சரியான பாதையில் போகின்றனர். தற்போதைய ஐரோப்பிய ஒன்றியம் போல் நடுத்தெருவில் நிற்பது போல் நீங்களும் நிற்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.🤣 இது தனிமனித தாக்குதல் அல்ல.🎉
  20. முதல் சுற்றில் நான்கு போட்டிகள் இந்தியாவில் விளையாடவேண்டும்.
  21. இவ்வாறு மண்ணின் மைந்தர்கள் வீரம் எப்போதும் வெல்லும் என சொல்ல முடியாது. நியாயம், வீரம் எல்லாமும் இருந்தும் தோற்ற மண்ணின் மைந்தர்களை நாமே அறிவோம். அது மட்டும் அல்ல, இதே போல் சோமாலியாவுக்கு முன்பே பானாமாவில் இறங்கி அந்த நாட்டின் அதிபரை வெற்றிகரமாக அமெரிக்கா கடத்தியும் உள்ளது. பனாமா போல் வெனிசுலாவிலும் நடக்கும் என முன்னாள் அதிபர் சாவேஸ் முன்பே கூறி இருந்தார். இருந்தும் வெனிசுலாவில் மண்ணின் மைந்தர்கள் மட்டும் அல்ல, 50+ கியூபன் கொமாண்டோக்களும் அழிந்து, அதிபரை அமெரிக்கா ஒரு கிரிமினல் போல் நியூ யோர்க் வீதிகளில் உலா கொண்டு போகிறது. சவேசிடம் பிடல் ஒருமுறை கூறினாராம், சதாம் போல நாம் போய் வளையில் ஒழிந்து அவமானப்படக்கூடாது, நெஞ்சுரத்தோடு போராடி மடியவேண்டும் என. மண்ணின் மைந்தர்கள் வெல்வதும், வீழ்வதும் இரெண்டும் வரலாற்றில் சமனாகவே உள்ளது.
  22. அமெரிக்கா முன்னர் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் அல்லது அக்கிரமிப்புப் போர்களில் முவைத்த பொய்யான காரணங்களைப் போல் அல்லாமல் வெனிசுவேலா மீது தாம் மூன்று மணிநேர நடவடிக்கையினை நடத்தி மடூரோவைக் கைது செய்ததன் உண்மையான நோக்கம் வெனிசுவேலாவில் இருக்கும் எண்ணை வளத்தைத் தாம் கைய்யகப் படுத்தத்தான் என்று ட்ரம்ப் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். எண்ணெய்க் கிணறுகளை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அவற்றை மீளக் கட்டியெழுப்பி, முன்னர் அங்கு இயங்கிய அமெரிக்க எண்ணெய்க் கம்பெணிகள் கடந்த இரு வெனிசுவேலா நிர்வாகங்களினால் மூடப்பட்டபோது ஏற்பட்ட இழப்புகளுக்கான நட்டவீட்டை வளங்கப்போவதாகவும், பின்னர் எண்ணெயினை அகழ்ந்தெடுத்து, சுத்திகரித்து , ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் பணத்தை இக்கம்பெணிகள் எடுக்கும் என்றும், வெனிசுவேலா நாட்டினை அபிவிருத்தி செய்யவும் இந்நிதி பயன்படும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ஆக, மடூரோ தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டதோ அல்லது அமெரிக்காவினுள் போதைவஸ்த்தை கொண்டு வருவதைத் தடுக்க ஆவண செய்யாமலிருப்பதோ அவர் கைதுசெய்யப்பட்டு இழுத்துவரப்படுவதற்குக் காரணமில்லை. ட்ரம்ப்பிற்கும் புட்டினுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், ட்ரம்ப் வெனிசுவெலாவின் எண்ணெய் வளத்தை பலாத்காரமாகத் திருடப்போகிறார், புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்து வருகிறார்.
  23. Sri Lanka’s Ambassador to Cuba, Sarath Dissanayake who is concurrently accredited to the Bolivarian Republic of Venezuela, presented his Letter of Credence to President of Venezuela, Nicolas Maduro Moros at a simple but elegant ceremony at the President’s Office in Caracas on 2nd October 2013. Earlier in the day, Ambassador handed over a copy of Credentials to Vice Foreign Minister of Venezuela, David Velasquez Caraballo at the Foreign Ministry following a luncheon hosted by the latter for the newly accredited envoys to Venezuela. During a brief exchange of views and pleasantries with President Maduro, Ambassador Dissanayake conveyed President Mahinda Rajapaksa’s sincere greetings and warm wishes to President Maduro and the people of Venezuela. Recalling the deep rooted friendship and understanding nurtured between the late President Hugo Chavez and President Rajapaksa, Ambassador Dissanayake emphasized the commitment of Sri Lanka to build up even closer relations with Venezuela based on mutual trust, respect and shared values. President Maduro, on his part commended President’s Rajapaksa’s steadfast and visionary leadership and also Sri Lanka’s post-conflict progress and developments that ushered in a new era for all Sri Lankans. He also noted Venezuela’s firm resolve to further strengthen multifaceted ties and cooperation in all areas of interest with Sri Lanka for mutual benefit. http://www.mfa.gov.lk/images/stories/cuba200ara.jpg The Venezuelan President extended his best wishes to President Rajapakse and the people of Sri Lanka for continued happiness, wellbeing and progress. Ambassador Dissanayake conveyed his sincere gratitude to President Maduro for the warm welcome and opportunity to meet him and present Credentials. During his short stay in Caracas, Sri Lanka’s Ambassador took the opportunity to meet with few other Venezuelan officials and discussed Sri Lanka - Venezuela relations and issues of interest and concern to both countries. During discussions he also emphasized the significance of the upcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM) scheduled to be held in Sri Lanka from 12th-17th November 2013 and sought Venezuela’s participation at the Commonwealth Business Forum (CBF) which would bring together Heads of Government, Ministers and top business leaders from around the world including over a thousand delegates. Embassy of Sri Lanka Havana, Cuba 06th October 2013

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.