Everything posted by ஈழப்பிரியன்
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இது சரியான தகவலாக தெரிகிறது. அதாவது இங்கே ஒண்டும் செய்ய தேவையில்லை. எமது வெளிநாட்டு லைசன்சை அங்கே கொண்டு போய், ஏர் போர்ட்டில் அங்கத்தையான் பெர்மிட் எடுக்கலாம். நன்றி ஆனாலும் இது ஒரு கொள்ளையடிப்பாகவே தெரிகிறது. AAA யில் ஒரு வருட அனுமதிப் பத்திரம் 15 டாலர். அதே அனுமதிபத்திரத்தை ஒரு மாதத்துக்கு 30 டாலர்கள். AAA அனுமதி பத்திரம் கொண்டு வாறவனை ஓடவிட்டால் என்ன? இது சர்வதேச முரணாக உள்ளதே?
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
உங்கள் துல்லியமான தகவலுக்கு நன்றி சபேஸ்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
கொள்ளை,கொள்ளை,கொள்ளை.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
சிறி இங்க எடுத்தாலும் அங்க எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? இப்படித் தான் இவ்வளவு நாட்களாக செய்கிறார்களாமே? என்னைப் பிடித்திருந்தால் கோடுவரை போக வேண்டும் என்றே நினைத்திருந்தேன். நான் வைத்திருந்த புத்தகத்தில் தெளிவாக இந்த புத்தகம் கொண்டு வருபவரை தனது லோக்கல் லைசன்சுடன் அந்த புத்தகத்திலள்ள நாடுகளில் அவர்கள் குறிப்பிட்ட வாகனங்களை ஓடலாம் என்றே உள்ளது. உங்களது நாட்டில் அதற்கு தடை என்றால் அதை அவரகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
தகவலுக்கு நன்றி கோசான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இதைத் தான் நானும் எண்ணினேன்.கண்டனங்கள் எழலாம் என்று விட்டுவிட்டேன். சுவி சொன்னது போல பையனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கலாமே? @கிருபன்,
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இந்த சாரதி அனுமதி பத்திரத்தில் உள்ளதைப் படித்தால் போற இடங்களில் இதையும் லோக்கல் அனுமதிப் பத்திரத்தையும் வைத்து ஓடலாமென்றே உள்ளது. இதை எடுக்கும் போது இலங்கை பற்றி கேட்டதற்கு இதை வைத்தே ஓடலாம் என்றார்கள்.
-
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
எத்தனையோ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை தண்டிக்க முடியாமல் வாத்தியார்களிடம் முறையிட்டு அவர்கள் திருத்தியெடுத்த காலமும் இருந்தது. இப்போ ஆமி பொலிஸ் அடியெல்லோ அடிக்கிறார்கள்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இல்லை அதற்கு முன்பே கட்டாயம்தான். ஆனால் வீதியில் மறிக்கும் பொலிசுக்கு இது 2022 க்கு பின்பே அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். நான் சொன்னது போல 2010 அல்லது 12 இல் நான் இதையிட்டு விசாரித்த போதே கொழும்பில் AA யில் பதிய வேண்டும் என்று எனக்கு தெரிய வந்தது. 2017 வாக்கில் யாழில் கூட இதை பற்றி நாதமும் நானும் இன்னும் சிலரும் கதைத்துள்ளோம் முன்னர் ஒரு தடவை இதுபற்றி ஒரு தலைப்பே எழுதி கேட்டிருந்தேன். எவரும் சரியான விளக்கம் தரவில்லை. யாராவது தெரிந்த பொலிஸ்காரங்க இருந்தா கேளுங்க என்றேன்.ஒன்றுமே இல்லை. ஆனாலும் ஒன்றுமே தேவையில்லை அண்ணே.கொண்டு போறதை வைத்து ஓடுங்க என்று @MEERAதான் சொன்னார். நானும் அனேகமான நாட்களில் மோட்டார் சைக்கிள் ஓடித் திரிந்தேன். ஒருதடவை தன்னும் மறிக்கவில்லை. போன வேகத்தைப் பார்த்து இதை ஏன் மறிப்பான் என்று விட்டுட்டாங்களோ?
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
வழமையில் இங்குள்ள AAA யில் 15 டாலர் கட்டி ஒரு வருட அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டு போய் என்பாட்டில் மோட்டார் சைக்கிள் ஓடித் திரிகிறேன். எனது கேள்வி இங்கே எடுத்துக் கொண்டு போனாலும் திரும்ப விமான நிலையத்தில் எடுக்க வேண்டுமா?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
4 கோடி பிஜேபி பணம். திமுக பிஜேபி கதிரை வீச்சு.
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
உயிர்த்தெழுதல்
அப்ப வெள்ளிக்கிழமை பற்றி எழுதவே இல்லையே?
-
மனம் சூடான ஒன்றை விரும்புகிறது
அப்படி சூடா எதைத் தான் மனம் விரும்புகிறதோ?
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்...
உங்கள் விமர்சனத்துக்காகவே ஒருமுறை காடு படத்தைப் பார்க்க வேண்டும் போல உள்ளது. நன்றி நொச்சி.
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
கலிபோர்ணியாவில் தடக்கி விழுந்தாலும் ஐடிக்காரன் மேலே தான் விழ வேணும்.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
இன்னமும் பனி கொட்டுதோ?
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
Newark, New Jersey இல் வீடுகள் சேதம்.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
இன்று வந்ததை விட குறைவான அளவு அடுத்த ஒரு கிழமையாக இருக்கலாம் என்கிறார்கள்.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
@Justinஉங்களை சுற்றியே நிற்கிறது.
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
6:01 க்கு மீண்டும் நிலநடுக்கம்.
-
பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம்
மணமில்லாமல் சந்தையா?
-
"நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை]
மிகவும் சோகமான வலி நிறைந்த தருணங்கள்.