Everything posted by ஈழப்பிரியன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid024dMLRMvXoeBxkwnrcLdiP4SkFcn5C6BThxdWCQJAvCjtnvboWRj7JYT2wxkCGhMxl&id=100001154719904 73 வருடத்துக்குப் பின் வேலை கிடைத்திருக்கு.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முஸ்லீம் ஏரியாவுக்குள் பார்த்து போகவும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆச்சரியமாக இருக்கிறது.
-
கருத்து படங்கள்
ஓஓஓ இதெல்லாம் காகத்தின் வேலையா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மிகவும் தேவையான பிரார்த்தனை. ஆண்டவனே அந்த பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றுவாயாக.
-
கொஞ்சம் சிரிக்க ....
ஊசி போட்ட பின்னர் காசு எடுக்க போக வேண்டும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பொறியியலாளர் எந்த நாட்டவராக இருப்பார்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கையை விட்டா போச்சு.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
வல்லரசு.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எனது சிறியதாயார் ஒருவரும் புட்டு சாப்பிடும் போது இதே மாதிரியே போயிட்டா.பக்கத்தில் இருந்தவர்களுக்கே தெரியாது. எனக்கும் அதே மாதிரி விக்கல் இருக்கு.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அருமை. ஆளையே காணோம். ஆபத்தான பயணம்.
-
இன்று சென்னைக்கு வயது 383 - வாழ்த்துக்கள்..!
ஆங்கில சென்னையே வாழ்த்துக்கள்.
-
பசுமையை அழித்து... பசுமை விமான நிலையமா..?
இப்படித் தான் இலங்கையும் அம்பாந்தோட்டை விமானநிலையம் கட்டி அழியத் தொடங்கியது.
-
கருத்து படங்கள்
தற்போதைய நிலையில் ரணில் தாமரைமொட்டின் கைபாவையே.
-
கருத்து படங்கள்
இப்ப கொஞ்ச காலமா அதே ஆக்கள் திரும்ப திரும்ப மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்கிறார்கள்.
-
கருத்து படங்கள்
படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்கிறது.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்பிடியே பெண் குழந்தைக்கு பூரி என்று வைச்சிடலாமா சார்? நல்ல தகவல். ஆகா புரட்சி கண்டு ரொம்ப நாளாச்சு.சந்தோசம். வீட்டில ரொம்பவும் பாடுபடுத்திட்டாங்களோ? வரும் போதே பழைய சாதத்துடன் வாறீங்க. தாய் சேய் எல்லோரும் நலமா?- கொஞ்சம் ரசிக்க
பையன் நல்ல கெட்டிக்காரன் கெட்டியா புடிச்சிட்டான்.- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பறவையை கண்டான் விமானம் படைத்தான் கழுதையைக் கண்டான் …………………… அருமை சுவி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பன் குமாரசாமிக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இருவரும் வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.- சிரிக்க மட்டும் வாங்க
என்ன சிறி விலையை தொப்பென்று குறைத்திட்டீங்க. 360-370 போகுதாமே? எங்கே நியூயோர்க் நகரத்தில்.- சிரிக்க மட்டும் வாங்க
இங்க நான் வீதியில் ஒண்ணுக்கு போய் 50 டாலர் தெண்டம் கட்டியிருக்கேன்.- சிரிக்க மட்டும் வாங்க
இதுவே இலங்கையில் என்றால் லட்சக் கணக்கானவர்களுக்கு இருக்காது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் பிறந்தநாளை உறுதி செய்யவும். - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.