Everything posted by ஈழப்பிரியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
நடனங்கள்.
என்ன நிலாமதி இது பெண்களுக்கான நடனமல்லவா? என்ன நிலாமதி இது பெண்களுக்கான நடனமல்லவா?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இது தான் 2008 இல் ஒபாமா வந்த காலத்தில் நடந்து கடன் வாங்கியவர்கள் பணத்துடன் மாயமாகிவிட வீடுகள் அனாதரவாக கிடந்தன. இதையே சகலரும் செய்ய வங்கிகள் திவாலாயது. ஒபாமா வந்த புதிதில் ஏற்கனவே புஸ் விட்டுவிட்டு போன பெரும்தொகை கடன். வங்கிகள் திவால். வங்கிகளுக்கு ஒபாமா வட்டியே இல்லாமல் பெரும்தொகையை கடனாக கொடுத்து நிமிர வைத்தார்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெண்கள் வாகனத்தில் ஏறினாலும் இந்தப் பகுதிகள் குலுங்கவே செய்யும். எனவே பெண்கள் வாகனத்தில் ஏறுவதையும் தடை செய்ய வேண்டும். நல்லகாலம் முந்தி இத கேக்கலை. இல்லாட்டி நானும் நித்திரை இல்லாமல் திரிந்திருக்க வேண்டும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கடஞ்சா நான் சும்மா விளையாட்டுக்காக எழுதியது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அவங்க வலன்ரைன் டே கொண்டாட போறாங்க. நீங்க வேற.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
NO;- 1
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
பிரபா பயணக் கட்டுரையை படங்களுடன் மிகவும் தெளிவாகவும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் சிறுசிறு விளக்கங்களுடனும் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மட்டுக்கள் இந்த பயணத்தை யாழ் அகவை 24 இல் சேர்த்துவிடலாமே?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நேரம் கிடைக்கும் போது பார்த்துவிட்டு சொல்கிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
@vaseeEEENF 88 Energy Ltd OTCMKTS: EEENF என்ன வசி அவுஸ் பெனி ஸ்ரொக் பிச்சுகிட்டு ஓடுது. நானும் கொஞ்சம் வாங்கியுள்ளேன் பார்ப்போம். 0.034 USD +0.0012 (3.66%)today Feb 1, 10:18 AM EST • Disclaimer
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
என்ன சாதி என்று கேட்கப்பட்டிருக்குமே.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
தொடருங்கள்.
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
இது எமது ஊர்ப் பக்கம் மிகவும் பிரபல்யம். நாங்கள் நாயும் புலியும் என்போம். இணைத்ததற்கு நன்றி தம்பி.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பல மாதங்களின் பின் இன்று சகல சந்தைகளும் கிடுகிடுவென இறங்கின. ஆனாலும் மதியத்தின் பின் மீண்டும் சிறிது ஏறியது. உக்ரெயினுடனான சண்டை மூண்டால் பங்குச்சந்தை கவலைக்கிடமாகவே இருக்குமென எண்ணுகிறேன்.
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
காதாலே பேசிப் பேசி கொல்லாதே..!
என்னையா அமீரகத்தில் வாங்க முயன்றதை வாரிசுகள் எப்படியோ அறிந்து(மனைவியிடம் மூக்கால் அழும்போது ஒட்டுக் கேட்டிருப்பார்களோ?)பிறந்தநாள் பரிசாக தந்திருக்கிறார்கள். வாரிசுகளின் மனதைப் புண்படுத்தாமல் பேசாமல் ஐபோனையே பாவியுங்கள். ஐபோன் பாவிக்கவில்லை என்றால் கைக்கடிகாரமும் வேஸ்ட்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நல்லதொரு விழிப்புணர்வு காணொளி. இணைப்புக்கு நன்றி நிலாமதி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://www.facebook.com/mathivananml/posts/10223883738495762 மானின் இப்படி ஒரு பாச்சல் பார்த்திருக்கிறீர்களா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி.
-
சிரிக்கலாம் வாங்க
அதனால்த் தான் பிள்ளைகள் சொல்லாமலே போகிறார்கள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
என்னையா பட்டர் கட்டியாக இருக்கு எண்ணெய் ஓடுது. அவ்வளவு தான்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஆரோக்கியமான சாப்பாடுகளை செய்து பட்டரை தடவதடவ எல்லாமே வெறுக்குது.
-
சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.!
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.