Everything posted by ஈழப்பிரியன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
முதல் முறை இலங்கைக்குப் போன ஒரு வெளிநாட்டவர் தேநீர் குடிப்பதற்காக கடைக்கு போனவர் நீண்ட நேரமாக தேநீர் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம். இவரையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஏதாவது உதவி தேவையா என்று கேட்டுள்ளார். எனக்கு ஒரு யார் தேநீர் வேணும் என்றாராம். தேநீரை யார் கணக்கில் கொடுப்பதில்லையே! இல்லை நானும் நீண்ட நேரமாக பார்க்கிறேன் ஒரு யார் இழுத்து ஊத்தினால் ஒரு கிளாஸ் முட்ட வருகிறது.அரை யார் இழுத்து ஊற்றும் போது அரை கிளாஸ் தான் வருகிறது.அதனால் நீண்ட நேரமாக பார்த்து தேநீர் போடும் அளவைக் கண்டுபிடித்துவிட்டேன் என சந்தோசமாக சொன்னாராம்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
உலகமே போற்றும் உன்னத தலைவனின் படங்களை தொடர்ந்து இணைத்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
-
மாவீரர் நினைவஞ்சலிகள் 2018
https://postimg.cc/gallery/35sqx2vb8/ சன்பிரான்ஸ்சிஸ்கோவில் நடந்த மாவீரர் நினைவஞ்சலிகள்.
-
பிரபாகரன் வழங்கிய ஆவணங்களுடன் மகனைத் தேடிய தாய்: முன்னாள் போராளிகள் ஆறுதல்!
மிகவும் வருந்தத்தக்க செய்தி.அந்த மாவீரன் படத்தைக் கண்டிருந்தால் ஏதோ ஒரு விதத்தில் அந்தத் தாய் சந்தோசப்பட்டிருக்கும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தமிழரசு அத்தனையும் உண்மை.
-
ஒன் வே டிக்கட்..!
ராமையா ஓகோ இதுவரை கேளாதவர்கள் ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
-
ஒன் வே டிக்கட்..!
மேலே உள்ள பாடலும் அபாவின் வன் வே ரிக்கற்றும் ஒரே நேரத்தில் வந்து ஆங்கிலம் என்றால் குதிக்கால் குண்டியில் பட ஓட்டமெடுக்கும் எங்களை எல்லாம் முணுமுணுக்க வைத்தது. இன்னமும் ஏதாவது ஆங்கிலப் பாட்டு கதை வந்தால் இந்த இரண்டு பாட்டையும் சொல்லி பிள்ளைகள் ஏளனப்படுத்துவார்கள். எதைச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்துவதென்று சும்மாவே இருந்துடுவேன்.
-
உங்களுக்கு தெரியுமா?
அரசியலுக்கு ஒரு வயது வரையறை இருக்க வேண்டும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கஸ்டத்தில் துன்பமும் பணக்காரனென்றால் இன்பமும் என்று எண்ணுகிறீர்களா? ஏழையாகவே பிறந்து ஏழையாகவே சாகிறவன் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை சந்தோசமாகவே வாழ்ந்து சாகிறான்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அந்த வயதில் யாராவது கும்பிடப் போவாங்களோ? நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட்டம் தான்.
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பால்ய வயதில் இந்த அந்தோனியரிடம் அலையாத நாட்களா? முருகா என்ரை புருசனையும் உன்னை மாதிரி இரண்டு பெண்டாட்டிக்காரன் ஆக்கிப் போடாதையப்பா? வேணுமென்றால் பரிமளத்தைக் கேட்டுப் பாருங்கோ.
-
மாவீரர் நினைவஞ்சலிகள் 2018
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன சார் பவர் இல்லாத அமைச்சரா இருக்கிறீர்கள்? உங்கள் பவர் கத்தியைக் கொண்டு மக்களைத் துரத்துவது தானா?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஐயா இன்னமும் இருபதாம் நுhற்றாண்டிலேயே இருக்கிறார்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கொஞ்ச காசைத் தந்திட்டு இணையத்தையே சொந்தங் கொண்டாடப் போறாங்களோ என்று பயப்படுகிறாரோ? ஏற்கனவே நான் வாங்கிவிட்டேன் நீ வாங்கிவிட்டாய் என்று வேறு புரளி. ஒரு சந்தர்ப்பம் தந்தால் சந்தோசமடைவோம்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் மோகன் இணைய வழங்கி மாற்றுவதற்கு பெரும் தொகை பணம் செலவாகுமானால் அதை ஏற்க பல உறுப்பினர்கள் முன்வருவார்கள் என நினைக்கிறேன்.உங்கள் எண்ணத்தை பதிவு செய்யவும்.நன்றி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் இப்போது தான் படுக்கைக்கு போகிறேன்.நீங்கள் அதிகாலை எழும்பி வேலைக்கு போகிறீர்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன நடந்தது யாழுக்கு சிலமணி நேரங்களாக தடைப்பட்டிருந்தது?- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
https://postimages.org/ ஆதி மேலே உள்ள சுட்டியை அழுத்தி முயன்று பாருங்கள்.இது முற்றிலும் இலவசம்.- உங்களுக்கு தெரியுமா?
எனக்கு இந்த மீன் ரொம்பவும் விருப்பம்.கொஞ்சம் எண்ணெயில் வதக்கி வெண்காயமும் போட்டெடுத்தால் ரொம்பவும் சுவை. இணைப்புக்கு நன்றி நுணா. - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.