Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
20 வருடமாக நீந்தி பாடசாலை போகும் வாத்தியார் பாடசாலைக்கு அருகிலேயே ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கலாமே? இருந்தாலும் வாத்தியாருக்கு பாராட்டுக்கள். எமது வீட்டில் இரண்டு மரங்கள் நின்றன. சிலுப்பி காய்க்கும்.இப்போ காணக் கிடைக்குதில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Come on luckey 7 என்ன புலி பதுங்குது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னைக்காரருக்கு முட்டைக் கோப்பி பிளீஸ்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கவாஸ்கரே துள்ளிக் குதக்கிறார் என்றால் எப்போதும் தமிழன் பரவாயில்லையே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கட புள்ளியை விட மற்றவனுக்கு புள்ளி போகுதான்னு பார்க்கிறதே இவங்களுக்கு வேலையா போச்சு. உங்கட புள்ளியை விட மற்றவனுக்கு புள்ளி போகுதான்னு பார்க்கிறதே இவங்களுக்கு வேலையா போச்சு.
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
வல்வெட்டியில் சைக்கிள் வென்று சிவாஜிலிங்கம் தலைவராகிராராமே?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா நமக்கு இரண்டு புள்ளி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதைத் தான் சொல்லுறது சாமி விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க மாட்டார் என்று. எதிரணியின் நேர்த்தி ரொம்ப ஸ்ரோங்காம். ஓரிரு நாட்கள் முகத்தைக் காட்டினால் சரிவராது தம்பீ. @goshan_che மாதிரி தொடர்ந்தும் நின்று இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும். நேற்றைய போட்டி முடிவில் தனது அணி வீரர்களை நொங்கு நோண்டுவது போல நோண்டி எடுத்து விட்டது இந்த அம்மா.குறிப்பா ராகுலுக்கு.
-
பிரியாணி சுவையில்லை; யாழ் மனைவியிடம் விவாகரத்து கோரும் ஐரோப்பிய வாழ் கணவர்
வேறு யாரோ ருசியாக செய்து குடுக்கிறாங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டு மண் பிரண்டால் போக்காட்டுவதற்கு ரொம்ப செலவு செய்யணும் வாத்தியார். எதுக்கும் யோசித்து செய்யுங்க. வழமை போல முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Rain has won tonight, and this game has officially been abandoned. அப்பாடா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்தும் இந்தப் போட்டியைப் பார்த்தால் எப்போதும் தமிழன் மாதிரி யாரையாவது போட்டு மிதிக்கணும். எனவே போட்டி முடிய முடிவைப் பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தம்பி சந்தோசமாக இருக்கிறாப்போல. யாராவது டெல்லி குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் என்று பதிந்துள்ளீர்களா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் ஏழ்மையில் சப்பாத்து கூட இல்லாமல் விளையாடி முன்னேறி மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். இன்னும் பல காலம் விளையாடி சாதனைகள் செய்ய வேண்டும். மரதன் ஓட்டத்தில் முயல் வேகத்தில் ஓடி களைப்புறுவதும் ஆமை வேகத்தில் ஓடி வெற்றி பெறுவதும் நடைமுறை தானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன கந்தப்பு கிழவிக்கு மேக்கப் பண்ணுவதில் ரொம்பவும் ஆவலாக இருக்கிறீர்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடபாவிகளா இத்தனை நாளாக எல்லோரையும் தாங்கிப் பிடித்திருந்த @goshan_che னையும் @Ahasthiyan னையும் போட்டுத் தள்ளிவிட்டீர்களா? நன்றியே இல்லாத அரசர்களாக இருக்கிறார்களே? நேற்று ஓட்டங்கள் எடுக்காததால் கட்டிப் பிடித்து நன்றி சொல்கிறாவோ?
-
காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவை புனரமைக்க நடவடிக்கை
இப்ப கொஞ்நநாளா ஜெட்டியா ஜட்டியா சரி என்று ஒரே குழப்பமாக இருக்கிறது யுவர் ஆனர். அமைச்சர் ஒருவர் என்னைக் குழப்பி விட்டுட்டார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர்மாரை கையுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே விழுந்தடித்து வாழ்த்துக்கள் சொல்லிவிடுவேன். இப்போதுள்ள முதல்வர் நிரந்தர முதல்வராக இருக்கிறபடியால் பெயர் சொல்லி அழைக்கவே கூச்சமாக உள்ளது. அவர்களும் விரும்பமாட்டார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாழ்த்துக்கள் முதல்வரே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாரையாவது போட்டு மிதியுங்க. அப்பதானே நாம ஆறுதலடையலாம். இந்தப் போட்டி முடியுமட்டும் குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் அவதானமாகவே இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மேலே உள்ளவர் இரண்டு பரம்பரைக்கு சேர்த்து வைத்துவிட்டார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு நான்கு புள்ளிகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புள்ளிகளை இப்போதே வாரி வழங்கலாம்.